உறவுகளின் வலைப்பூக்கள்

புதிய இடுகைகள்
» கலெக்டர் வைத்த 'டெஸ்ட்'; தாசில்தார்கள் 'பெயில்'
by சிவனாசான் Yesterday at 9:53 pm

» பணி இடமாற்றம்: ஆசிரியரை கட்டியணைத்து மாணவ-மாணவிகள் பாச போராட்டம்
by சிவனாசான் Yesterday at 9:44 pm

» அறிவுடையார் செய்வதறிவார் ! story by Krishnaamma :)
by krishnaamma Yesterday at 9:04 pm

» மிகவும் அழகான, வினோதமான விதவிதமான பூக்கள் :)
by krishnaamma Yesterday at 8:33 pm

» நிலமெல்லாம் ரத்தம் - பா.ராகவன் -
by lakshmi palani Yesterday at 5:24 pm

» சர்க்கரை நோயாளிகளுக்கான பழங்கள்
by பழ.முத்துராமலிங்கம் Yesterday at 5:09 pm

» ஏன்?
by ஆதிரன் Yesterday at 4:54 pm

» நண்பா
by ஆதிரன் Yesterday at 4:30 pm

» என் கணவருக்கு பக்க பலமா இருந்து நான் எடையைக் குறைச்சது இப்படித்தான்!” - VJ ஐஸ்வர்யா
by பழ.முத்துராமலிங்கம் Yesterday at 4:22 pm

» நீச்சல் உடையில் வருபவர்களுக்கு இலவச பெட்ரோல்
by பழ.முத்துராமலிங்கம் Yesterday at 4:17 pm

» மொக்கை ஜோக்ஸ் !
by பழ.முத்துராமலிங்கம் Yesterday at 4:15 pm

» நம்பிக்கை துரோகம்!
by பழ.முத்துராமலிங்கம் Yesterday at 4:15 pm

» எந்த ஒரு கஷ்டமான வேலையையும் ஒரு புன்னகை எளிதாக்கிவிடும்
by பழ.முத்துராமலிங்கம் Yesterday at 3:58 pm

» அறிமுகம்
by ஆதிரன் Yesterday at 3:54 pm

» ஸ்மாா்ட் செல்லிடப்பேசியால் அச்சுறுத்தல்: 'சிம் ஸ்வப்' மோசடி மூலம் பல கோடிகள் கபளீகரம்
by பழ.முத்துராமலிங்கம் Yesterday at 3:53 pm

» புத்தகம் வேண்டும்
by ஆதிரன் Yesterday at 2:59 pm

» வேலன்:-விதவிதமான ஒலிகளில் அலாரம் செட் செய்திட-weesy free alarm clock
by velang Yesterday at 12:22 pm

» சென்னையில் கனமழை !
by krishnaamma Yesterday at 11:24 am

» முதல்-அமைச்சர் ஆவோம் என்று எடப்பாடி பழனிசாமி கனவில் கூட நினைத்திருக்க மாட்டார் ரஜினிகாந்த் பரபரப்பு பேச்சு
by krishnaamma Yesterday at 11:18 am

» திரு அய்யாசாமி ராம் 50000 பதிவுகள் வாழ்த்தலாம்.
by ayyasamy ram Wed Nov 20, 2019 9:52 pm

» ராத்திரி அது வந்துச்சா.. லபக்கென பிடிச்சுட்டேன்..
by ராஜா Wed Nov 20, 2019 9:16 pm

» கின்னஸ் கில்லாடிகள்!
by T.N.Balasubramanian Wed Nov 20, 2019 9:13 pm

» அனுமதி கிடைக்குமா
by krishnaamma Wed Nov 20, 2019 8:53 pm

» தீராத கஷ்டத்தை தீர்க்கும் சக்திமிகு எளிமையான பரிகாரம் !
by krishnaamma Wed Nov 20, 2019 8:51 pm

» முக்கீரை துவையல் & முளைக்கீரை மசியல்- மணத்தக்காளி குழம்பு
by krishnaamma Wed Nov 20, 2019 8:16 pm

» இன்றைய கோபுர தரிசனம்
by krishnaamma Wed Nov 20, 2019 8:01 pm

» கறிவேப்பிலை தொக்கு
by krishnaamma Wed Nov 20, 2019 7:53 pm

» கேட்டு ரசித்த திரைப்பட பாடல் - தொடர் பதிவு
by ayyasamy ram Wed Nov 20, 2019 5:03 pm

» நாவல்கள் வேண்டும்
by saravanapriyaprakash Wed Nov 20, 2019 3:33 pm

» குட் நியூஸ் படத்தின் விளம்பரதார நிகழ்வு
by ayyasamy ram Wed Nov 20, 2019 2:32 pm

» அடுத்த தேர்தல்ல ‘மிக்ஸிங்’ கிடையாது. ‘ராவா’த்தான் நிற்போம்…!!
by ayyasamy ram Wed Nov 20, 2019 2:02 pm

» தலைவருக்கு, நெஞ்சு வலி வந்த மாதிரி நடிக்க ‘டைம்’ கொடுங்க…!!
by ayyasamy ram Wed Nov 20, 2019 2:01 pm

» செல்போனை ஒட்டுக் கேட்கிறாங்கன்னு எப்படி சொல்றீங்க?
by ayyasamy ram Wed Nov 20, 2019 2:00 pm

» புல்லாங்குழல் கொடுத்த மூங்கில்களே!
by ayyasamy ram Wed Nov 20, 2019 1:30 pm

» நிதானமாக செய்யும் செயல்களில் பொறுமையாக வெற்றி கிடைக்கும் ..!
by ayyasamy ram Wed Nov 20, 2019 12:09 pm

» தெரிந்து கொள்வோம் - பொது அறிவு தகவல்
by ayyasamy ram Wed Nov 20, 2019 11:30 am

» அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தைக்கு வாய்ப்பில்லை - வடகொரியா திட்டவட்டம்
by ayyasamy ram Wed Nov 20, 2019 7:46 am

» டேவிட் ஆட்டன்பரோவுக்கு ‘இந்திரா காந்தி அமைதி விருது’
by ayyasamy ram Wed Nov 20, 2019 7:41 am

» வேலன்:-சிஸ்டம் கிளினர்.-System Cleaner
by velang Wed Nov 20, 2019 7:41 am

» விமானத்தில் டெல்லி செல்லும் பயணிகளுக்கு முகக்கவசம் - ‘ஏர் ஏசியா’ நிறுவனம் அறிவிப்பு
by ayyasamy ram Wed Nov 20, 2019 7:38 am

» இந்த வாரம் வெளியாகவுள்ள ஐந்து தமிழ்ப் படங்கள்
by ayyasamy ram Wed Nov 20, 2019 2:56 am

» மூத்த நடிகரும், கதாசிரியருமான ஸ்ரீனிவாசன் மருத்துவமனையில் அனுமதி
by ayyasamy ram Wed Nov 20, 2019 2:22 am

» இருட்டு, ஆயிரம் ஜென்மங்கள்திரைக்கு வரும் 2 பேய் படங்கள்
by ayyasamy ram Wed Nov 20, 2019 2:20 am

» அன்ன தானத்தையும் எவ்வித தம்பட்டம் இல்லாமல் அமைதியாக செய்ய வேண்டும்.
by ayyasamy ram Wed Nov 20, 2019 2:15 am

» இந்தியர்களை குறி வைக்கும் நோய்: இன்று உலக சி.ஓ.பி.டி., தினம்
by ayyasamy ram Wed Nov 20, 2019 2:13 am

» மேயர்: நேரடி தேர்தல் இல்லை; அமைச்சரவை கூட்டத்தில் முடிவு?
by ayyasamy ram Wed Nov 20, 2019 2:02 am

» பர்சை ‛பதம் பார்க்கப்போகுது' மொபைல் கட்டணம்
by ayyasamy ram Wed Nov 20, 2019 2:00 am

» '' லஞ்சம் வாங்காதவன்'': அதிகாரி வைத்த அறிவிப்பு பலகை
by ayyasamy ram Wed Nov 20, 2019 1:56 am

» போலி விமான பைலட் கைது
by ayyasamy ram Wed Nov 20, 2019 1:54 am

» ஸ்ரீ பத்ரி நாராயணனின் லீலை !
by krishnaamma Tue Nov 19, 2019 9:39 pm

Admins Online

22 மாவட்டங்களில் நிலத்தடி நீர்மட்டம் சரிந்தது

22 மாவட்டங்களில் நிலத்தடி நீர்மட்டம் சரிந்தது Empty 22 மாவட்டங்களில் நிலத்தடி நீர்மட்டம் சரிந்தது

Post by ayyasamy ram on Sat Jun 15, 2019 3:28 pm

22 மாவட்டங்களில் நிலத்தடி நீர்மட்டம் சரிந்தது Tamil_News_large_2298319
-
22 மாவட்டங்களில் நிலத்தடி நீர்மட்டம் சரிந்தது Gallerye_081048553_2298319
-


சென்னை:தமிழகத்தில், மே மாத நிலவரப்படி, 22 மாவட்டங்களில்,
நிலத்தடி நீர்மட்டம், 15 அடி வரை குறைந்துள்ளதாக, மத்திய
நிலத்தடி நீர் ஆய்வுத் துறை தெரிவித்துள்ளது.

தமிழகத்தில் மாவட்ட வாரியாக, நிலத்தடி நீர்மட்ட நிலவரம்
குறித்து, மத்திய நிலத்தடி நீர் ஆய்வுத் துறை, மாதந்தோறும்,
அரசுக்கு அறிக்கை அளித்து வருகிறது. மே மாத நிலவர அறிக்கை,
தற்போது வெளியாகி உள்ளது.

நிலத்தின் தரைமட்டத்தில் இருந்து, கிணறுகளில் நீர்மட்டம்,
2018 மே மாதம் எத்தனை மீட்டர் ஆழத்தில் இருந்தது; இந்தாண்டு
மே மாதம் எத்தனை மீட்டர் ஆழத்தில் உள்ளது என, ஒப்பிடப்பட்டுள்ளது.

இதன்படி, தமிழகத்தில், 22 மாவட்டங்களில், நிலத்தடி நீர்மட்டம்
வெகுவாக சரிந்துள்ளது தெரிய வந்துள்ளது. அதிகபட்சமாக,
பெரம்பலுாரில், 4.65 மீட்டர், அதாவது, 15 அடிக்கு நிலத்தடி நீர்மட்டம்
குறைந்துள்ளது. அடுத்ததாக, திருவண்ணாமலையில், 14 அடி;
வேலுாரில், 12 அடி வரை நீர்மட்டம் குறைந்துள்ளது.
-
-------------------------------
ayyasamy ram
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 50120
இணைந்தது : 30/09/2013
மதிப்பீடுகள் : 12694

https://rammalar.wordpress.com/

Back to top Go down

22 மாவட்டங்களில் நிலத்தடி நீர்மட்டம் சரிந்தது Empty Re: 22 மாவட்டங்களில் நிலத்தடி நீர்மட்டம் சரிந்தது

Post by ayyasamy ram on Sat Jun 15, 2019 3:30 pm


வேலுார், தர்மபுரி, விழுப்புரம், திருவாரூர் ஆகிய மாவட்டங்களில்,
9 அடி வரையும்; காஞ்சிபுரம், கிருஷ்ணகிரி, நாமக்கல், அரியலுார்,
விருதுநகர், நீலகிரி மாவட்டங்களில், 6 அடி வரையும்; பிற
மாவட்டங்களில், 3 அடிக்குள்ளும், நிலத்தடி நீர்மட்டம் குறைந்து உள்ளது.

நாகை, திருச்சி, ஈரோடு, கோவை, திருப்பூர், திண்டுக்கல், மதுரை,
ராமநாதபுரம், தேனி மாவட்டங்களில் மட்டும், நிலத்தடி நீர்மட்டம் சற்று
உயர்ந்துள்ளதாக, ஆய்வறிக்கையில் கூறப்பட்டுஉள்ளது.

சென்னையில் நீர்மட்டம் கடும் சரிவு எங்கெங்கே?

சென்னையில் மழைநீர் சேகரிப்பு கட்டமைப்புகளை முறையாக
பராமரிக்காதது, நீர்நிலைகள் பராமரிப்பில் அரசு கோட்டை விட்டது
போன்ற காரணங்களால், நிலத்தடி நீர்மட்டம், முன் எப்போதும் இல்லாத
அளவிற்கு, கடும் சரிவை சந்தித்துள்ளது.

சென்னையில், ஒரு கடுமையான தண்ணீர் பஞ்சத்திற்கு பின், அனைத்து
வீடுகளிலும் மழைநீர் சேகரிப்பு திட்டத்தை செயல்படுத்த, 2001ல் முதல்வராக
இருந்த ஜெயலலிதா, அதிரடி உத்தரவு பிறப்பித்தார்.அப்போது, மழைநீர்
சேகரிப்பு அமைப்பை, சம்பந்தப்பட்ட அதிகாரிகள், தீவிரமாக கண்காணித்தனர்.

இதன் பயனாக, அடுத்த மூன்றாண்டுகளில், சென்னையின் நிலத்தடி நீர்மட்டம்
வெகுவாக உயர்ந்தது.சில ஆண்டுகளில், அதிகாரிகள் மட்டுமின்றி, சென்னை
வாசிகளும், இந்த அற்புத திட்டத்தை மறந்தனர். தற்போது, பழைய வீடுகள்
மட்டுமின்றி, புதிய குடியிருப்புகளில் கூட, மழைநீர் சேகரிப்பு கட்டமைப்புகளை
ஏற்படுத்துவதில்லை.

அதை கண்காணிக்க வேண்டிய, சி.எம்.டி.ஏ., மாநகராட்சி, குடிநீர் வாரிய
அதிகாரிகளும், 'கவனிப்பு' பெற்று, அமைதி காக்கின்றனர். இதன் விளைவே,
மழை பெய்யும் போது, நீரை வீணாக்கி, தற்போது கொளுத்தும் கோடையில்
தண்ணீருக்கு சென்னைவாசிகள் தவிக்கின்றனர்.

சென்னையில், அனைத்து மண்டலங்களிலும், நிலத்தடி நீர்மட்டம், கடுமையான
சரிவை சந்தித்துள்ளது. சராசரியாக, 25 அடி ஆழத்திற்கு சென்றுவிட்டது.
அதிகபட்சமாக, அம்பத்துார் மண்டலத்தில், 33 அடி ஆழத்திற்கு, நிலத்தடி
நீர்மட்டம் குறைந்துவிட்டது.

2017ல், இந்த மண்டலத்தில், 20 அடி ஆழத்தில், நிலத்தடி நீர் கிடைத்தது.
சென்னையின் பழைய மண்டலங்கள் மட்டுமின்றி, ஏரி, குளங்கள் குறைந்த,
விரிவாக்க பகுதிகளிலும், நிலத்தடி நீர்மட்டம் கடுமையான சரிவை சந்தித்துள்ளது.

விரிவாக்க பகுதிகளில், ஆலந்துார், பெருங்குடி, மாதவரம் ஆகிய மண்டலங்களில்,
மூன்று ஆண்டுகளில், நிலத்தடி நீர்மட்டம் இருமடங்கு சரிவை சரிந்துள்ளது,
சென்னை குடிநீர் வாரியம் நடத்திய ஆய்வில் தெரிய வந்து உள்ளது.
-
----------------------
தினமலர்

ayyasamy ram
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 50120
இணைந்தது : 30/09/2013
மதிப்பீடுகள் : 12694

https://rammalar.wordpress.com/

Back to top Go down

View previous topic View next topic Back to top

பின்னூட்டம் எழுத உள்நுழைக அல்லது உறுப்பினராக பதிவு செய்க

ஈகரை உறுப்பினர்கள் மட்டுமே இங்குள்ள பதிவுகளுக்கு பின்னூட்டம் (மறுமொழி) எழுத முடியும்

உறுப்பினராக இணையுங்கள்

உறுப்பினராக பதிவு செய்து ஈகரை குடும்பத்துடன் இணையுங்கள்!


ஈகரையில் உறுப்பினராக இணைய

உள்நுழைய

நீங்கள் ஈகரையின் உறுப்பினரா?? இங்கு உள்நுழையுங்கள்.


உள் நுழை