உறவுகளின் வலைப்பூக்கள்

புதிய இடுகைகள்
» நான் தாதா இல்லை தாத்தா - ரவுடி வரிச்சியூர் செல்வம் பேட்டி
by பழ.முத்துராமலிங்கம் Yesterday at 8:54 pm

» இந்திய பட்ஜெட் நிகழ்வு - வரலாற்றை மாற்றி அமைத்த நிர்மலா சீதாராமன்.
by பழ.முத்துராமலிங்கம் Yesterday at 8:45 pm

» கிரகண ஒளியில் தில்லை நடராஜர் திருக்கோயில்
by பழ.முத்துராமலிங்கம் Yesterday at 8:42 pm

» என்ன மனிதனையா நீ?
by T.N.Balasubramanian Yesterday at 8:27 pm

» கண்கவர் பூக்கள்
by சக்தி18 Yesterday at 7:46 pm

» 'ஏர்டெல்'லை பின்னுக்கு தள்ளிய 'ரிலையன்ஸ் ஜியோ'
by பழ.முத்துராமலிங்கம் Yesterday at 3:46 pm

» 'பேங்க் ஆப் இங்கிலாந்து' கவர்னர் பதவிக்கு ரகுராம் ராஜன் விண்ணப்பம்?
by பழ.முத்துராமலிங்கம் Yesterday at 3:44 pm

» கதிர்ஆனந்த், ஏ.சி.சண்முகம் மனு ஏற்பு
by T.N.Balasubramanian Yesterday at 1:30 pm

» திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்
by பழ.முத்துராமலிங்கம் Yesterday at 11:22 am

» உலகைச்சுற்றி...
by ayyasamy ram Yesterday at 8:10 am

» ரஷியாவில் சாலையில் உலாவிய புலியால் பரபரப்பு
by ayyasamy ram Yesterday at 7:53 am

» வேலன்:-யூடியூப் வீடியோவினை எம்பி3 பார்மெட்டுக்கு மாற்றிட -Youtube to mp3 Converter
by velang Yesterday at 7:37 am

» ஸ்பெயினில் வரிக்குதிரை போல் வண்ணம் பூசப்பட்ட கழுதைகள் - சமூக வலைத்தளத்தில் வைரலாகிய புகைப்படம்
by ayyasamy ram Yesterday at 7:03 am

» துருக்கி விமான நிலையத்தில் ருசிகர சம்பவம்: முதல் விமான பயணத்தில் பெண்ணின் செயலால் சிரிப்பலை
by ayyasamy ram Yesterday at 6:49 am

» அனைத்து விவசாயிகளின் கடன் தள்ளுபடி தொடர்பான வழக்கு: ஆவணங்களை தாக்கல் செய்ய தமிழக அரசுக்கு சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு
by ayyasamy ram Yesterday at 6:45 am

» மக்களவையில் தகவல் அறியும் உரிமை சட்டதிருத்த மசோதா தாக்கல் - காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சியினர் கடும் எதிர்ப்பு
by ayyasamy ram Yesterday at 6:42 am

» அரசு விழாக்களில்தி.மு.க. எம்.எல்.ஏ.க்களுக்கு ஏன் அழைப்பு விடுக்கவில்லை?மு.க.ஸ்டாலின் கேள்வி
by ayyasamy ram Yesterday at 6:41 am

» கெடு மேல் கெடு: நடக்கவில்லை ஓட்டெடுப்பு
by ayyasamy ram Yesterday at 6:36 am

» கேரள எம்பிக்களிடம் கற்க வேண்டும் பாலபாடம்
by ayyasamy ram Yesterday at 6:28 am

» சபைக்கு வராத மத்திய அமைச்சருக்கு வெங்கையா கண்டிப்பு
by ayyasamy ram Yesterday at 6:24 am

» பெண்ணின் முகத்தில் அறைந்த யானை
by ayyasamy ram Fri Jul 19, 2019 10:42 pm

» குண்டக்க மண்டக்க கேள்விகள்.
by T.N.Balasubramanian Fri Jul 19, 2019 9:08 pm

» சிவனின் உடலில் இருந்து தோன்றிய வீரபத்திரர்
by ayyasamy ram Fri Jul 19, 2019 8:59 pm

» ஒளிமயமான வாழ்வு தரும் சுசீந்திரம் தாணுமாலயன் கோவில்
by ayyasamy ram Fri Jul 19, 2019 8:56 pm

» பிரபல இளம் ஜோதிடருடன் ஸ்டாலின் மனைவி ஆலோசனை
by சக்தி18 Fri Jul 19, 2019 7:15 pm

» சச்சின் டெண்டுல்கருக்கு ஹால் ஆஃப் பேம் கவுரவம் வழங்கியது ஐசிசி
by T.N.Balasubramanian Fri Jul 19, 2019 5:57 pm

» டென்வர் விமான நிலையம் - இது நல்லா இருக்கே!
by T.N.Balasubramanian Fri Jul 19, 2019 5:21 pm

» சேப்பியன்ஸ்: மனிதகுலத்தின் ஒரு சுருக்கமான வரலாறு
by T.N.Balasubramanian Fri Jul 19, 2019 4:35 pm

» நட்பே துணை இயக்குநர் பார்த்திபன் தேசிங்கு
by ayyasamy ram Fri Jul 19, 2019 12:40 pm

» தனுஷ் தயாரிக்க விரும்பிய படம்! வெள்ளை யானை சுவாரஸ்யங்கள்
by ayyasamy ram Fri Jul 19, 2019 12:25 pm

» இரவில் துளசி டீ குடிக்கலாம்!
by T.N.Balasubramanian Fri Jul 19, 2019 11:35 am

» ‛தங்கத்தாலி இனி கனவாகிவிடுமே'; லோக்சபாவில் தமிழச்சி கவலை
by பழ.முத்துராமலிங்கம் Fri Jul 19, 2019 11:30 am

» விண்டோஸ் டிப்ஸ் சில…………..
by பழ.முத்துராமலிங்கம் Fri Jul 19, 2019 11:26 am

» ஈகரையில் நெரிசல்
by பழ.முத்துராமலிங்கம் Fri Jul 19, 2019 11:16 am

» நாட்டு நடப்பு - கார்ட்டூன் & வாட்ஸ் அப் பகிர்வு
by ayyasamy ram Fri Jul 19, 2019 10:19 am

» இஞ்சின் வேகம் இளமையின் வேகம் என் பின்னாலே தொடராதே....
by ayyasamy ram Fri Jul 19, 2019 9:01 am

» சிரிக்காமல் படிக்க வேண்டுமாம்...!!
by anikuttan Fri Jul 19, 2019 7:10 am

» மனிதனை போன்ற அளவுடைய மிகப்பெரிய ஜெல்லி மீன்
by ayyasamy ram Fri Jul 19, 2019 5:11 am

» ரஷியாவில் மின் கசிவால் 3 அணு உலைகள் செயலிழப்பு
by ayyasamy ram Fri Jul 19, 2019 5:05 am

» நல்லதோர் செய்தி.
by ayyasamy ram Fri Jul 19, 2019 4:58 am

» காஞ்சி அத்தி வரதர் சிறப்பு அஞ்சல் உறை வெளியீடு
by ayyasamy ram Fri Jul 19, 2019 4:44 am

» மாயாவதி சகோதரரின் ரூ.400 கோடி 'பினாமி' சொத்துக்கள் பறிமுதல்
by ayyasamy ram Fri Jul 19, 2019 4:40 am

» அன்புடன் சீனாவிலிருந்து
by T.N.Balasubramanian Thu Jul 18, 2019 8:02 pm

» `நீட்'டுடன் சேர்த்து `நெக்ஸ்ட்' தேர்வா? - கனிமொழி கடும் எதிர்ப்பு!
by ayyasamy ram Thu Jul 18, 2019 7:41 pm

» அத்திவரதர் !
by T.N.Balasubramanian Thu Jul 18, 2019 6:13 pm

» சேமிப்பு கணக்குகளில் குறைந்தபட்ச இருப்பு வைக்க அறிவுறுத்தக்கூடாது: வங்கிகளுக்கு மத்திய அரசு வலியுறுத்தல்
by T.N.Balasubramanian Thu Jul 18, 2019 6:12 pm

» ஏசி இருக்கா.. கார் இருக்கா.. ஐடி கட்றீங்களா.. ஆமாப்பா ஆமா.. அப்ப இனி ரேஷன் ரைஸ் கிடையாது
by T.N.Balasubramanian Thu Jul 18, 2019 5:44 pm

» வேலூர் தொகுதியில் வேட்புமனுதாக்கல் நிறைவு - அதிமுக, திமுக, நாம் தமிழர் கட்சி என மும்முனைப் போட்டி
by ayyasamy ram Thu Jul 18, 2019 5:40 pm

» தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்த சரவண பவன் ராஜகோபால் காலமானார்
by T.N.Balasubramanian Thu Jul 18, 2019 5:39 pm

» அத்திவாரதரை தரிசித்துவிட்டு வந்து (நொந்து ?) புலம்பிய ஒரு பக்தரின் புலம்பல் !
by ayyasamy ram Thu Jul 18, 2019 5:37 pm

Admins Online

மம்தா பானர்ஜிக்கு 48 மணிநேர கெடு விதித்து எய்ம்ஸ் மருத்துவர்கள் எச்சரிக்கை

மம்தா பானர்ஜிக்கு 48 மணிநேர கெடு விதித்து எய்ம்ஸ் மருத்துவர்கள் எச்சரிக்கை Empty மம்தா பானர்ஜிக்கு 48 மணிநேர கெடு விதித்து எய்ம்ஸ் மருத்துவர்கள் எச்சரிக்கை

Post by ayyasamy ram on Sat Jun 15, 2019 2:07 pm

மம்தா பானர்ஜிக்கு 48 மணிநேர கெடு விதித்து எய்ம்ஸ் மருத்துவர்கள் எச்சரிக்கை Kolkata_doctors_strike
00

அடுத்த 48 மணிநேரத்தில் தங்களின் கோரிக்கைகளை நிறைவேற்றத் தவறினால் காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டம் நடைபெறும் என்று தில்லி எய்ம்ஸ் மருத்துவர்கள் எச்சரித்துள்ளனர்.

கொல்கத்தாவில் உள்ள என்ஆர்எஸ் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த ஒரு நோயாளி இறந்ததற்கு மருத்துவர்களின் கவனக் குறைவுதான் காரணம் என்று அவரது உறவினர்கள் குற்றம்சாட்டினர்.

இதைத் தொடர்ந்து, அந்த மருத்துவமனைக்குள் கடந்த திங்கள்கிழமை இரவு நுழைந்த ஒரு கும்பல், இளநிலை மருத்துவர்கள் இருவரை சூழ்ந்து கொண்டு கடுமையாக தாக்கியது. இதில் ஒரு மருத்துவர் படுகாயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். மற்றொருவர் லேசான காயத்துடன் தப்பினார்.

மேற்கு வங்கத்தில் இளநிலை மருத்துவர்கள் நோயாளிகளின் உறவினர்களால் தாக்கப்பட்ட சம்பவத்தை அடுத்து, நாடு முழுவதும் மருத்துவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். மேற்கு வங்கத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட மூத்த அரசு மருத்துவர்கள் தங்கள் பதவியை ராஜிநாமா செய்து எதிர்ப்பைப் வெளிப்படுத்தியுள்ளனர்.

மாநிலத்தில் பயிற்சி மருத்துவர்களின் வேலைநிறுத்தப் போராட்டம் வெள்ளிக்கிழமை 4-ஆவது நாளாக நீடித்தது. இதன் காரணமாக, அரசு மருத்துவமனைகள் மற்றும் பல்வேறு தனியார் மருத்துவமனைகளில் மருத்துவச் சேவைகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன.

பணிக்கு திரும்பாத இளநிலை மருத்துவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று முதல்வர் மம்தா பானர்ஜி எச்சரித்திருந்த நிலையில், அதை மீறி வேலைநிறுத்தப் போராட்டம் தொடர்ந்து வருகிறது.

மேற்கு வங்கத்தில் மருத்துவர்கள் போராட்டத்தை விரைவில் முடிவுக்குக் கொண்டுவர வேண்டும் பல லட்சம் மக்களின் உயிர் சம்பந்தப்பட்ட இந்த விஷயத்தில் மம்தா கூடுதல் கவனம் செலுத்த வேண்டும். இது தனது கெளரவப் பிரச்னை ஏன்று பார்க்காமல், சுமூகத்தீர்வுகாண வேண்டும் என்று மம்தா பானர்ஜிக்கு மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் ஹர்ஷ் வர்த்தன் வலியுறுத்தியுள்ளார்.

மருத்துவர்களின் வேலைநிறுத்தப் போராட்டத்துக்கு நாடு முழுவதும் ஆதரவு வலுத்து வருகிறது. மகாராஷ்டிர மாநிலத்தில் உறைவிட மருத்துவர்கள் 4,500 பேர் வெள்ளிக்கிழமை ஒரு நாள் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதேபோல தில்லி எய்ம்ஸ் மருத்துவமனை மருத்துவர்கள் கண்டனப் போராட்டம் நடத்தினர். அதேபோல, உத்தரப் பிரதேசம், ஒடிஸா, கோவா, சத்தீஸ்கர், ராஜஸ்தான் உள்ளிட்ட மாநிலங்களிலும் மருத்துவர்கள் பல்வேறு வகைகளில் தங்கள் எதிர்ப்பைப் பதிவு செய்தனர்.

17-ஆம் தேதி நாடு தழுவிய வேலைநிறுத்த போராட்டம் நடத்த இருப்பதாக இந்திய மருத்துவர் சங்கம் அறிவித்துள்ளது. வெள்ளிக்கிழமை நடைபெற்ற போராட்டத்தில் இந்திய மருத்துவர் சங்கத்தின் 1,700 கிளைகள் சார்பில் 3.5 லட்சம் மருத்துவர்கள் பங்கேற்றனர்.

இப்போராட்டங்கள் சனிக்கிழமையும், ஞாயிற்றுக்கிழமையும் தொடரும். ஜூன் 17-ஆம் தேதி நாடு தழுவிய வேலைநிறுத்தம் நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மருத்துவர்களை அவமதிக்கும் வகையில் பேசிய மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி நிபந்தனையற்ற மன்னிப்புக் கேட்க வேண்டும் என்று மேற்கு வங்க மருத்துவர்கள் சங்கத்தின் செய்தித் தொடர்பாளர் கூறியுள்ளார்.

மேலும், தாக்குதலில் காயமடைந்த மருத்துவர்களை முதல்வர் நேரில் சென்று பார்க்க வேண்டும். மருத்துவர்கள் மீதான தாக்குதலுக்கு கண்டனம் தெரிவித்து முதல்வர் அலுவலகம் அறிக்கை வெளியிட வேண்டும் என்பது உள்ளிட்ட 6 கோரிக்கைகளை அவர் வலியுறுத்தினார். இவற்றை நிறைவேற்றும் பட்சத்தில் போராட்டம் கைவிடப்படும் என்றார்.

இந்நிலையில், தில்லி எய்ம்ஸ் மருத்துவமனை மருத்துவர்கள் மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜிக்கு 48 மணிநேரங்கள் கெடு விதித்துள்ளனர். அதற்குள்ளாக 6 கோரிக்கைகளையும் நிறைவேற்ற வேண்டும், மறுத்தால் காலவரையற்ற போராட்டம் தீவிரமடையும் என்று எச்சரித்துள்ளனர்.

தினமணி
ayyasamy ram
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 46419
இணைந்தது : 30/09/2013
மதிப்பீடுகள் : 12195

View user profile https://rammalar.wordpress.com/

Back to top Go down

View previous topic View next topic Back to top

பின்னூட்டம் எழுத உள்நுழைக அல்லது உறுப்பினராக பதிவு செய்க

ஈகரை உறுப்பினர்கள் மட்டுமே இங்குள்ள பதிவுகளுக்கு பின்னூட்டம் (மறுமொழி) எழுத முடியும்

உறுப்பினராக இணையுங்கள்

உறுப்பினராக பதிவு செய்து ஈகரை குடும்பத்துடன் இணையுங்கள்!


ஈகரையில் உறுப்பினராக இணைய

உள்நுழைய

நீங்கள் ஈகரையின் உறுப்பினரா?? இங்கு உள்நுழையுங்கள்.


உள் நுழை