உறவுகளின் வலைப்பூக்கள்

புதிய இடுகைகள்
» நாள் ஒன்றுக்கு முதல்வர் வீட்டுக்குத் தண்ணீர் சப்ளை எவ்வளவு தெரியுமா?- அதிர்ச்சித் தகவல்
by ayyasamy ram Yesterday at 9:51 pm

» தெரிஞ்சதும் தெரியாததும்
by heezulia Yesterday at 8:26 pm

» 48 மணி நேரத்தில் வடக்கு வங்க கடலில் காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகும் - வானிலை ஆய்வு மையம்
by ayyasamy ram Yesterday at 7:23 pm

» வாடகை வீடு பால் காய்ச்ச நல்ல நாள்/நேரம்
by ayyasamy ram Yesterday at 7:12 pm

» முத்துலட்சுமி ராகவன் நூல்கள்
by Yogaja Yesterday at 7:01 pm

» ஒல்லி, கலர் கம்மி என்று கூறி தன்னம்பிக்கையை உடைத்த பெரிய இயக்குநர்கள்: மேடையில் கண்கலங்கிய நடிகை!
by ayyasamy ram Yesterday at 6:31 pm

» சென்னை மற்றும் சுற்றுவட்டார பகுதிகளை குளிர்வித்த மழை
by ayyasamy ram Yesterday at 6:26 pm

» அமெரிக்க ஜனாதிபதி டிரம்புக்கு சிலை வைத்து வழிபடும் தெலுங்கானா விவசாயி
by ayyasamy ram Yesterday at 6:14 pm

» தென்மேற்கு பருவ மழை 2 நாட்களில் பெய்யும் - வேளாண் பல்கலைக்கழக துணைவேந்தர் தகவல்
by ayyasamy ram Yesterday at 6:11 pm

» என் அறிமுகம் - அருணாசலம் பூமாலை
by ayyasamy ram Yesterday at 6:07 pm

» டெல்லியில் பிரதமர் நடத்திய கூட்டம்- அமைச்சர் சி.வி.சண்முகத்துக்கு அனுமதி மறுப்பு
by ayyasamy ram Yesterday at 6:06 pm

» 28-ந் தேதி கூடுகிறது தமிழக சட்டப்பேரவை
by ayyasamy ram Yesterday at 5:57 pm

» திரைப்பட கவிஞர், வாலி
by T.N.Balasubramanian Yesterday at 5:38 pm

» திருக்குறளில் மெய்ப்பாடுகள் :
by Sudharani Yesterday at 5:00 pm

» என்னங்க….!! – அர்த்தம் பலவிதம்
by Sudharani Yesterday at 4:49 pm

» தனியார்கள் மூலம் ரெயில்களை இயக்க ரெயில்வே நிர்வாகம் அனுமதி அளிக்க முடிவு
by சிவனாசான் Yesterday at 4:29 pm

» என்ன செய்வது! தமிழகத்திற்கு காவிரி நீர் திறக்க வேண்டிய கட்டாயம் ...
by T.N.Balasubramanian Wed Jun 19, 2019 9:25 pm

» எஸ்.பி.பி. பற்றிய சில சுவாரஸ்ய குறிப்புகள்
by T.N.Balasubramanian Wed Jun 19, 2019 9:16 pm

» கருமிளகு 10 குறிப்புகள்
by கண்ணன் Wed Jun 19, 2019 5:54 pm

» சினிமா – தகவல்கள்
by heezulia Wed Jun 19, 2019 5:51 pm

» நடிகர் சங்கத் தேர்தலை நிறுத்துமாறு தென்சென்னை மாவட்ட பதிவாளர் உத்தரவு
by ayyasamy ram Wed Jun 19, 2019 2:10 pm

» உலகைச்சுற்றி...
by ayyasamy ram Wed Jun 19, 2019 2:01 pm

» தனியார்கள் மூலம் ரெயில்களை இயக்க ரெயில்வே நிர்வாகம் அனுமதி அளிக்க முடிவு
by ayyasamy ram Wed Jun 19, 2019 1:47 pm

» ஆந்திர போலீசாருக்கு இன்று முதல் வார விடுமுறை! அதிரடி காட்டும் ஜெகன் மோகன் ரெட்டி
by ayyasamy ram Wed Jun 19, 2019 1:35 pm

» நினைத்ததை நிறைவேற்றும் கணேச ஸ்தோத்திரம்
by ayyasamy ram Wed Jun 19, 2019 1:25 pm

» தெய்வம் !
by T.N.Balasubramanian Wed Jun 19, 2019 8:53 am

» ஹோலியும் ராதையும்
by ayyasamy ram Tue Jun 18, 2019 9:33 pm

» தேவை இவர்களுக்கு தொழில்பயிற்சி
by ayyasamy ram Tue Jun 18, 2019 9:29 pm

» புள்ளியெழுத்து இல்லாத வெண்பா
by M.Jagadeesan Tue Jun 18, 2019 9:17 pm

» கேம் ஓவர் - விமர்சனம் - விமர்சனம்
by T.N.Balasubramanian Tue Jun 18, 2019 8:46 pm

» மஹாராஷ்டிராவிலிருந்து வந்த நான் தமிழில் டப் செய்துள்ளேன்: நடிகை சுனைனா பெருமிதம்
by ayyasamy ram Tue Jun 18, 2019 7:50 pm

» இளைஞர் அணி செயலாளர் ஆகிறார் உதயநிதி
by ayyasamy ram Tue Jun 18, 2019 7:31 pm

» சுமித்ரா மகாஜனுடன் சபாநாயகராக பொறுப்பேற்கும் ஓம் பிர்லா சந்திப்பு
by ayyasamy ram Tue Jun 18, 2019 7:29 pm

» பாராளுமன்ற மக்களவை காங்கிரஸ் தலைவராக ஆதிர் ரஞ்சன் சவுத்ரி தேர்வு
by ayyasamy ram Tue Jun 18, 2019 7:26 pm

» நீயெல்லாம் ஒரு பேங்க் ஆபிசரா ? - ரூ.1000 பெட்!
by Sudharani Tue Jun 18, 2019 7:02 pm

» ஹை ஹீல்ஸ் செருப்பால் வந்த வினை..!
by T.N.Balasubramanian Tue Jun 18, 2019 6:10 pm

» மிருகத்துள் மிருகம்
by T.N.Balasubramanian Tue Jun 18, 2019 6:00 pm

» அப்பளமும் ஊறுகாயும்
by T.N.Balasubramanian Tue Jun 18, 2019 5:43 pm

» உள்ளம்
by T.N.Balasubramanian Tue Jun 18, 2019 5:34 pm

» திருக்குறளின் சிறப்பு
by Sudharani Tue Jun 18, 2019 3:52 pm

» காதல்
by sujatham90 Tue Jun 18, 2019 2:09 pm

» அகில உலக தந்தையர் தினம் இன்று.
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2019 11:54 am

» தமிழகத்தின் அனுமதி தேவையில்லை: குமாரசாமி
by M.Jagadeesan Tue Jun 18, 2019 11:51 am

» 24 கேள்விகள் தவறான விவகாரம்- ஐகோர்ட்டில் டி.என்.பி.எஸ்.சி. பதில்
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2019 11:49 am

» மிஸ் இந்தியா - 2019 : சுமன்ராவ் தேர்வு
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2019 11:41 am

» அரசியல் துளிகள்.
by சிவனாசான் Tue Jun 18, 2019 6:11 am

» அரசியல் துளிகள்.
by சிவனாசான் Tue Jun 18, 2019 6:11 am

» நாடாளுமன்றம் இன்று கூடுகிறது: மக்களவை காங்கிரஸ் தலைவர் யார்? - குழப்பம் நீடிப்பு
by சிவனாசான் Tue Jun 18, 2019 4:59 am

» இதுதான் அரசியல் என்பதோ.
by சிவனாசான் Tue Jun 18, 2019 4:51 am

» எந்த பிளாஸ்டிக்கை பயன்படுத்தலாம்.
by சிவனாசான் Tue Jun 18, 2019 4:37 am

Admins Online

உறுப்பினர் அறிமுகம்

request உறுப்பினர் அறிமுகம்

Post by Sudharani on Wed Jun 12, 2019 9:08 am

பெயர்: சுதாராணி
சொந்த ஊர்: மயிலாடுதுறை (வசிப்பது சென்னை)
ஆண்/பெண்: பெண்
ஈகரையை அறிந்த விதம்: கூகுள் மூலமாக
பொழுதுபோக்கு: புத்தகம்
தொழில்: கணிப்பொறி வடிவமைப்பாளர்
மேலும் என்னைப் பற்றி: புத்தகங்கள் மூலமாக உலக அறிவை வளர்க்க விரும்பும் பெண். என்னை உங்கள் நட்பு வட்டாரத்துக்குள் சேர்த்துக்கொள்ளுங்கள். நான் விரும்பும் புத்தகத்தை யாரேனும் பதிவேற்றம் செய்தால் மகிழ்ச்சி.
avatar
Sudharani
புதியவர்

புதியவர்

பதிவுகள் : 31
இணைந்தது : 11/06/2019
மதிப்பீடுகள் : 18

View user profile

Back to top Go down

request Re: உறுப்பினர் அறிமுகம்

Post by T.N.Balasubramanian on Wed Jun 12, 2019 9:17 am

உங்களை ஈகரை அன்புடன் வரவேற்கிறது , சகோதரி.  :நல்வரவு: :நல்வரவு:

மின்னூல்கள் பல இருக்கின்றன. நண்பர்களும் தரவிறக்க  சுட்டிகள் பல தருகிறார்கள்.
நீங்கள் விரும்பும் புத்தகங்களும் அதில் இருக்கலாம்.

ஏதாவது அலுவலத்தில் பணி புரிகிறீர்களா?

தொடர்ந்து பங்கு கொள்ளுங்கள்.

ரமணியன்

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 24497
இணைந்தது : 03/02/2010
மதிப்பீடுகள் : 8877

View user profile

Back to top Go down

request Re: உறுப்பினர் அறிமுகம்

Post by Sudharani on Wed Jun 12, 2019 9:39 am

மிக்க நன்றி ஐயா.
நான் பிரபலமான தனியார் நிறுவனம் ஒன்றில் (மின்தூக்கி வடிவமைப்பு) பனி செய்கிறேன்.
வேலை பளு குறைவாக இருக்கும் நேரங்களில் இதுபோன்ற புத்தகங்களை படிப்பேன்.
எனக்கு சிறு வயதில் தென்கச்சி கோ சாமிநாதன் வானொலியில் வழங்கி வந்த இன்று ஒரு தகவல் புத்தகமாக வந்துள்ளதை அறிகிறேன். அது எனக்கு கிடைக்க செய்தால் நன்றி.
avatar
Sudharani
புதியவர்

புதியவர்

பதிவுகள் : 31
இணைந்தது : 11/06/2019
மதிப்பீடுகள் : 18

View user profile

Back to top Go down

request Re: உறுப்பினர் அறிமுகம்

Post by பழ.முத்துராமலிங்கம் on Wed Jun 12, 2019 11:03 am
தங்களை ஈகரைக்கு அன்புடன் வரவேற்கிறேன்.
அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 12524
இணைந்தது : 27/09/2015
மதிப்பீடுகள் : 2866

View user profile

Back to top Go down

request Re: உறுப்பினர் அறிமுகம்

Post by T.N.Balasubramanian on Wed Jun 12, 2019 5:22 pm

[You must be registered and logged in to see this link.] wrote:மிக்க  நன்றி  ஐயா.
நான் பிரபலமான தனியார் நிறுவனம் ஒன்றில் (மின்தூக்கி வடிவமைப்பு) பனி செய்கிறேன்.
வேலை பளு குறைவாக இருக்கும் நேரங்களில் இதுபோன்ற புத்தகங்களை படிப்பேன்.
எனக்கு சிறு வயதில் தென்கச்சி கோ சாமிநாதன் வானொலியில் வழங்கி வந்த இன்று ஒரு தகவல் புத்தகமாக வந்துள்ளதை அறிகிறேன். அது எனக்கு கிடைக்க செய்தால் நன்றி.
[You must be registered and logged in to see this link.]]

நன்றி, சுதாராணி அவர்களே !
தென்கச்சி அவர்கள் மின்னூல் வந்துள்ளதாக நினைவில்லை.
அவருடைய தகவல்கள்/ கதைகள் பற்றிய செய்திகளை "தேடல்" பகுதிக்கு சென்று 'தென்கச்சி' என்று பதிவிடுங்கள். சுவையான பல செய்திகள் கிடைக்கும்.

ரமணியன்

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 24497
இணைந்தது : 03/02/2010
மதிப்பீடுகள் : 8877

View user profile

Back to top Go down

request Re: உறுப்பினர் அறிமுகம்

Post by ராஜா on Wed Jun 12, 2019 6:09 pm

நல்வரவு சுதாராணி அவர்களே.அட நீங்களும் மயிலாடுதுறையா?! புன்னகை , நானும் மயிலாடுதுறை தான்
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31195
இணைந்தது : 07/04/2009
மதிப்பீடுகள் : 5684

View user profile http://www.eegarai.net

Back to top Go down

request Re: உறுப்பினர் அறிமுகம்

Post by Sudharani on Wed Jun 12, 2019 6:20 pm

[You must be registered and logged in to see this link.] wrote:நல்வரவு சுதாராணி அவர்களே.அட நீங்களும் மயிலாடுதுறையா?! புன்னகை , நானும் மயிலாடுதுறை தான்
[You must be registered and logged in to see this link.]

மயிலாடுதுறை அருகில் ஒரு குக்கிராமம்.
வளர்ந்ததும், கல்வி பயின்றதும் அங்கேதான்.
avatar
Sudharani
புதியவர்

புதியவர்

பதிவுகள் : 31
இணைந்தது : 11/06/2019
மதிப்பீடுகள் : 18

View user profile

Back to top Go down

request Re: உறுப்பினர் அறிமுகம்

Post by SK on Fri Jun 14, 2019 11:21 am

உங்களை ஈகரை அன்புடன் வரவேற்கிறது

[You must be registered and logged in to see this link.]
SK
SK
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 8067
இணைந்தது : 10/12/2010
மதிப்பீடுகள் : 1543

View user profile

Back to top Go down

request Re: உறுப்பினர் அறிமுகம்

Post by SK on Fri Jun 14, 2019 11:24 am

[You must be registered and logged in to see this link.] wrote:
[You must be registered and logged in to see this link.] wrote:நல்வரவு சுதாராணி அவர்களே.அட நீங்களும் மயிலாடுதுறையா?! புன்னகை , நானும் மயிலாடுதுறை தான்
[You must be registered and logged in to see this link.]

மயிலாடுதுறை அருகில் ஒரு குக்கிராமம்.
வளர்ந்ததும், கல்வி பயின்றதும் அங்கேதான்.
[You must be registered and logged in to see this link.]

அப்போ குக்கிங் நல்ல செய்வீர்களா

[You must be registered and logged in to see this link.]
SK
SK
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 8067
இணைந்தது : 10/12/2010
மதிப்பீடுகள் : 1543

View user profile

Back to top Go down

request Re: உறுப்பினர் அறிமுகம்

Post by SK on Fri Jun 14, 2019 11:26 am

[You must be registered and logged in to see this link.] wrote:நல்வரவு சுதாராணி அவர்களே.அட நீங்களும் மயிலாடுதுறையா?! புன்னகை , நானும் மயிலாடுதுறை தான்
[You must be registered and logged in to see this link.]

ஆமாம் அன்னான் மயிலாடுதுறை மாபியா  சுட்டுத்தள்ளூ! சுட்டுத்தள்ளூ! சுட்டுத்தள்ளூ! சுட்டுத்தள்ளூ!

[You must be registered and logged in to see this link.]
SK
SK
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 8067
இணைந்தது : 10/12/2010
மதிப்பீடுகள் : 1543

View user profile

Back to top Go down

request Re: உறுப்பினர் அறிமுகம்

Post by T.N.Balasubramanian on Fri Jun 14, 2019 5:05 pm

[You must be registered and logged in to see this link.] wrote:
[You must be registered and logged in to see this link.] wrote:நல்வரவு சுதாராணி அவர்களே.அட நீங்களும் மயிலாடுதுறையா?! புன்னகை , நானும் மயிலாடுதுறை தான்
[You must be registered and logged in to see this link.]

ஆமாம் அன்னான் மயிலாடுதுறை மாபியா  சுட்டுத்தள்ளூ! சுட்டுத்தள்ளூ! சுட்டுத்தள்ளூ! சுட்டுத்தள்ளூ!
[You must be registered and logged in to see this link.]

அடப்பாவி. உங்கள் அண்ணனை சிறிய வட்டத்திற்குள் அடக்கி சந்தோஷப்படுகிறீர்கள். ஒன்னும் புரியல ஒன்னும் புரியல

ரமணியன் 

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 24497
இணைந்தது : 03/02/2010
மதிப்பீடுகள் : 8877

View user profile

Back to top Go down

request Re: உறுப்பினர் அறிமுகம்

Post by சக்தி18 on Fri Jun 14, 2019 6:49 pm

தொலைக்காட்சியில் வந்த தென்கச்சியின்,  இன்று ஒரு தகவல்,
இணையத்தில் ஒலிவடிவில் கிடைக்கிறது. தொடருந்தில் பயணிக்கும் போது கேட்பேன். ஒவ்வொரு காணொளியும் மூன்று மணியளவில் உள்ளது.
சக்தி18
சக்தி18
பண்பாளர்

பதிவுகள் : 230
இணைந்தது : 24/12/2018
மதிப்பீடுகள் : 64

View user profile

Back to top Go down

request Re: உறுப்பினர் அறிமுகம்

Post by T.N.Balasubramanian on Sat Jun 15, 2019 12:32 pm

[You must be registered and logged in to see this link.] wrote:தொலைக்காட்சியில் வந்த தென்கச்சியின்,  இன்று ஒரு தகவல்,
இணையத்தில் ஒலிவடிவில் கிடைக்கிறது. தொடருந்தில் பயணிக்கும் போது  கேட்பேன். ஒவ்வொரு காணொளியும் மூன்று மணியளவில் உள்ளது.
[You must be registered and logged in to see this link.]

நல்ல தகவல். சகோதரி சுதாராணி அவர்களுக்கு உதவிய இருக்குமென நம்புகிறேன்.

ரமணியன் 
[You must be registered and logged in to see this link.]

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 24497
இணைந்தது : 03/02/2010
மதிப்பீடுகள் : 8877

View user profile

Back to top Go down

request Re: உறுப்பினர் அறிமுகம்

Post by Sponsored content

Sponsored content

Back to top Go down

View previous topic View next topic Back to top

பின்னூட்டம் எழுத உள்நுழைக அல்லது உறுப்பினராக பதிவு செய்க

ஈகரை உறுப்பினர்கள் மட்டுமே இங்குள்ள பதிவுகளுக்கு பின்னூட்டம் (மறுமொழி) எழுத முடியும்

உறுப்பினராக இணையுங்கள்

உறுப்பினராக பதிவு செய்து ஈகரை குடும்பத்துடன் இணையுங்கள்!

ஈகரையில் உறுப்பினராக இணைய

உள்நுழைய

நீங்கள் ஈகரையின் உறுப்பினரா?? இங்கு உள்நுழையுங்கள்.

உள் நுழை