உறவுகளின் வலைப்பூக்கள்

புதிய இடுகைகள்
» ஆங்கில நாவல் எழுதி 14 வயது சிறுமி சாதனை
by சிவனாசான் Today at 7:26 am

» சிந்தனையாளர் முத்துக்கள்
by சிவனாசான் Today at 7:06 am

» இறந்த டாக்டர் வீட்டில் 2,000க்கும் மேற்பட்ட சிசு
by சிவனாசான் Today at 6:57 am

» கார்ட்டூன் & கருத்து சித்திரம் - தொடர் பதிவு
by ayyasamy ram Today at 4:35 am

» கற்றாழையில் பிளாஸ்டிக் பை!
by ayyasamy ram Today at 4:30 am

» பறவைகளை விரட்டும் லேசர் கதிர்!
by ayyasamy ram Today at 4:30 am

» மோடியுடன் ட்ரம்ப் ஹூஸ்டனில் பங்கேற்பு.
by ayyasamy ram Today at 4:25 am

» மொக்க ஜோக்ஸ்
by ayyasamy ram Today at 4:21 am

» ஏடாகூடம்! -புதிர் விளையாட்டு கருவி
by ayyasamy ram Today at 4:20 am

» மூச்சு வாங்குது…!
by ayyasamy ram Today at 4:19 am

» ஒன்பது ரூபாய் சவால்!
by ayyasamy ram Today at 4:15 am

» சுடுகாட்டுக்கு போயிட்டு வரேன்னு சொன்னது குத்தமா?
by ayyasamy ram Today at 4:08 am

» உயிர்கள் மீது காதல் வேண்டும்- பாலகுமாரன்
by ayyasamy ram Today at 4:06 am

» விலை உயர்ந்த பொருள்!
by ayyasamy ram Today at 4:04 am

» காலில் விழலாமா…{புரட்சிக்கவிஞர் பாவேந்தர் பாரதிதாசன்}
by ayyasamy ram Today at 4:03 am

» டூட்டிக்கு போகும்போது எதுக்கு ஒட்டு மீசை…!!
by ayyasamy ram Today at 4:00 am

» புல் பாலம்
by ayyasamy ram Today at 3:59 am

» மனிதனின் ஆறு எதிரிகள்
by ayyasamy ram Today at 3:58 am

» குப்புசாமிய அதிர்ஷ்டம் அடிக்கப்போகுது…!!
by ayyasamy ram Today at 3:57 am

» சூடு & சொல் - கவிதை
by ayyasamy ram Today at 3:54 am

» இது வாட்ஸப் கலக்கல் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 8:31 pm

» நட்பு !!!
by jairam Yesterday at 6:18 pm

» இன்று M .S .சுப்புலெட்சுமி பிறந்த தினம்.
by சக்தி18 Yesterday at 5:31 pm

» நாடு முழுவதும் நிலுவையில் கிடக்கும் பாலியல் வழக்கை விசாரிக்க 1,023 விரைவு நீதிமன்றங்கள்: அக்டோபர் 2 முதல் தொடக்கம்
by T.N.Balasubramanian Yesterday at 5:04 pm

» எம்.ஜி.ஆர் கதை எழுதிய ஒரே படம்...!
by சக்தி18 Yesterday at 3:52 pm

» இன்றைய கோபுர தரிசனம்
by ayyasamy ram Yesterday at 1:59 pm

» சட்டம் எங்கே போனது?
by சக்தி18 Yesterday at 1:43 pm

» சர் விஸ்வேஸ்வரைய்யா அவர்கள் பிறந்த தினம்
by சக்தி18 Yesterday at 1:05 pm

» மங்கையர் திலகங்கள்
by சக்தி18 Yesterday at 12:49 pm

» நியூ நேஷனல் எஜுகேஷன் பாலிசி...!!!.
by ayyasamy ram Yesterday at 12:30 pm

» "நாட்டின் ஒரே மொழியாக இந்தி" அண்ணாவின் பேச்சை குறிப்பிட்டு வைகைசெல்வன் கருத்து
by kram Yesterday at 12:15 pm

» சக்தி - ரோன்டா பைர்ன் மின்நூல்
by kram Yesterday at 11:28 am

» மீசையை முறுக்கும், சந்தானம்!
by பழ.முத்துராமலிங்கம் Yesterday at 11:12 am

» 60 வயதில் அடியெடுத்து வைக்கிறது தூர்தர்ஷன்
by பழ.முத்துராமலிங்கம் Yesterday at 11:07 am

» பெருமாளுக்கு உகந்த வழிபாடு!
by பழ.முத்துராமலிங்கம் Yesterday at 10:57 am

» சவுதியில் கச்சா எண்ணெய் உற்பத்தி நிறுத்தம்
by பழ.முத்துராமலிங்கம் Yesterday at 10:55 am

» காரணம் - கவிதை
by ayyasamy ram Yesterday at 9:38 am

» விடுகதைகள் - -ரொசிட்டா
by ayyasamy ram Yesterday at 9:22 am

» நாடு முழுவதும் 19ம் தேதி வேலை நிறுத்தம் தமிழகத்தில் 4.5 லட்சம் லாரிகள் ஓடாது: போக்குவரத்து விதிமீறல் அபராதத்தை குறைக்க மத்திய அரசை வலியுறுத்தி போராட்டம்
by ayyasamy ram Yesterday at 9:11 am

» பயணிகளின் வசதிக்காக மெட்ரோ ரயில் நிலையங்களுக்கு கூடுதலாக 20 மினி பஸ் சேவை: அதிகாரி தகவல்
by ayyasamy ram Yesterday at 9:07 am

» பிழைப்பு! – கவிதை
by ayyasamy ram Yesterday at 6:13 am

» ‘பிளாக் பெல்ட்’ வாங்கிய கவர்ச்சி நாயகி!
by ayyasamy ram Yesterday at 6:11 am

» கோலிவுட் நடிகைகளை அதிர வைத்த, மஞ்சுவாரியர்
by ayyasamy ram Yesterday at 6:08 am

» சினி துளிகள்!
by ayyasamy ram Yesterday at 6:05 am

» நயன்தாரா கடந்து வந்த பாதை
by ayyasamy ram Yesterday at 6:02 am

» “திரைக்கவித் திலகம்’ கவிஞர் மருதகாசி.
by ayyasamy ram Yesterday at 5:59 am

» தெரியாதவை-கவிதை
by ayyasamy ram Yesterday at 5:55 am

» வரியை அமைச்சர்களே கட்ட வேண்டும்: யோகி உத்தரவு
by T.N.Balasubramanian Sun Sep 15, 2019 8:39 pm

» இன்று மறைமலை அடிகள் நினைவு தினம்.
by T.N.Balasubramanian Sun Sep 15, 2019 8:32 pm

» சர்வதேச அரங்கில் தமிழுக்கு பெருமை சேர்த்திருக்கும் நெய்வேலிக்காரர்!
by T.N.Balasubramanian Sun Sep 15, 2019 8:29 pm

Admins Online

வரலாறு படைத்த இரட்டையர்; ராணுவ அதிகாரிகளாக தேர்வு

வரலாறு படைத்த இரட்டையர்; ராணுவ அதிகாரிகளாக தேர்வு Empty வரலாறு படைத்த இரட்டையர்; ராணுவ அதிகாரிகளாக தேர்வு

Post by ayyasamy ram on Mon Jun 10, 2019 7:03 am

வரலாறு படைத்த இரட்டையர்; ராணுவ அதிகாரிகளாக தேர்வு Tamil_News_large_2294489
-
டேராடூன்: பஞ்சாப் மாநிலத்தைச் சேர்ந்த, உருவ ஒற்றுமையுள்ள இரட்டையர், அபினவ் பதக் மற்றும் பரினவ் பதக், 22, ராணுவ அதிகாரிகளாக தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

இதன் மூலம், ராணுவத்தில், ஒரே நேரத்தில் தேர்ச்சி பெற்ற, உருவ ஒற்றுமையுள்ள இரட்டையர் என்ற வரலாற்றை படைத்துள்ளனர்.

உத்தரகண்ட் மாநிலம், டேராடூனில் உள்ள, இந்திய ராணுவ அகாடமியில், சமீபத்தில், பயிற்சி முடித்தவர்களுக்கான அணிவகுப்பு நடந்தது. இதில் பயிற்சி முடித்தோர், ராணுவத்தில் அதிகாரிகளாக பணியாற்ற உள்ளனர்.

இவர்களில், அபினவ் பதக் மற்றும் பரினவ் பதக், அனைவரையும் கவர்ந்தனர். ஒரே உருவ ஒற்றுமை உள்ள இவர்கள், இரண்டு நிமிட வித்தியாசத்தில் பிறந்த, இரட்டையர்.

பஞ்சாப் மாநிலம் அமிர்தசரசில், பள்ளிப் படிப்பை இருவரும் முடித்தனர். அதைத் தொடர்ந்து, இன்ஜினியரிங் படிப்பதற்காக, இருவரும் பிரிய நேரிட்டது. இருவருக்கும் வேறு வேறு நகரங்களில் உள்ள கல்லுாரியில் தான் இடம் கிடைத்தது.

படிப்பை முடித்ததும், இருவரும், டேராடூனில் உள்ள, தேசிய ராணுவ அகாடமியில் சேர்ந்தனர். இவர்களின் உருவ ஒற்றுமையால், பலமுறை பயிற்சியாளர்களுக்கும், உடன் இருப்போருக்கும், நாம் யாரிடம் பேசுகிறோம் என்ற குழப்பம் ஏற்படுவது வழக்கம்.

ஆனால், வெவ்வேறு குழு என்பதால், இவர்களுடைய சீருடையில் சிறிய மாற்றம் இருக்கும். அதை வைத்து தான், அடையாளம் காண முடியும். தற்போது, பயிற்சி முடித்த இவர்கள், வேறு வேறு படைப் பிரிவுகளுக்கு செல்ல உள்ளனர்; அதனால், வெவ்வேறு மாநிலங்களில் பணியாற்ற உள்ளனர்.

இது குறித்து, ராணுவ உயரதிகாரி ஒருவர் கூறியதாவது: நம் ராணுவத்தில், பல இரட்டையர், உருவ ஒற்றுமை கொண்ட இரட்டையர் பயிற்சி பெற்றுள்ளனர். ஆனால், வெவ்வேறு இடங்களில் அல்லது வெவ்வேறு ஆண்டுகளில் பயிற்சி பெற்றுள்ளனர்.

எங்களுக்கு தெரிந்து, உருவ ஒற்றுமை உள்ள இரட்டையர், ஒரே ஆண்டில், ஒரே இடத்தில் படித்து தேர்ச்சி பெற்றுள்ளது, இதுவே முதல் முறை. இவ்வாறு, அவர் கூறினார்.
-
தினமலர்

ayyasamy ram
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 48286
இணைந்தது : 30/09/2013
மதிப்பீடுகள் : 12333

View user profile https://rammalar.wordpress.com/

Back to top Go down

வரலாறு படைத்த இரட்டையர்; ராணுவ அதிகாரிகளாக தேர்வு Empty Re: வரலாறு படைத்த இரட்டையர்; ராணுவ அதிகாரிகளாக தேர்வு

Post by பழ.முத்துராமலிங்கம் on Mon Jun 10, 2019 10:27 am

வாழ்த்துக்கள்
அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 12861
இணைந்தது : 27/09/2015
மதிப்பீடுகள் : 2986

View user profile

Back to top Go down

View previous topic View next topic Back to top

பின்னூட்டம் எழுத உள்நுழைக அல்லது உறுப்பினராக பதிவு செய்க

ஈகரை உறுப்பினர்கள் மட்டுமே இங்குள்ள பதிவுகளுக்கு பின்னூட்டம் (மறுமொழி) எழுத முடியும்

உறுப்பினராக இணையுங்கள்

உறுப்பினராக பதிவு செய்து ஈகரை குடும்பத்துடன் இணையுங்கள்!


ஈகரையில் உறுப்பினராக இணைய

உள்நுழைய

நீங்கள் ஈகரையின் உறுப்பினரா?? இங்கு உள்நுழையுங்கள்.


உள் நுழை