உறவுகளின் வலைப்பூக்கள்

புதிய இடுகைகள்
» இனி போக்குவரத்து விதிமுறைகளை மீறினால் மோட்டார் பிரிமியம் அதிகரிக்கும்..!
by T.N.Balasubramanian Yesterday at 8:40 pm

» இ-சிகரெட் தடையால் பங்கு சந்தையில் பெரிய மாற்றம்... காரணம் தெரியுமா?
by T.N.Balasubramanian Yesterday at 8:19 pm

» தமிழகத்தில் ரூ.3 ஆயிரம் கோடி அளவிலான நெடுஞ்சாலை திட்டங்கள் ரத்து
by T.N.Balasubramanian Yesterday at 7:40 pm

» மங்கையர் திலகங்கள் 2 (தொடர்ந்தாலும் தொடரலாம் )
by T.N.Balasubramanian Yesterday at 7:37 pm

» சேரர் கோட்டை புத்தகம் கிடைக்குமா ?
by Guest Yesterday at 7:04 pm

» முகப்பில் தெரியா பிறந்த நாள்
by T.N.Balasubramanian Yesterday at 5:17 pm

» இது வாட்ஸப் கலக்கல் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 4:39 pm

» எதைப் பார்த்தாலும் டபுள் டபுளா தெரியுது...!!
by பழ.முத்துராமலிங்கம் Yesterday at 4:38 pm

» சின்ன வெங்காயத்தின் பெரிய பயன்கள்
by ayyasamy ram Yesterday at 4:21 pm

» உலகிலேயே மிகப்பெரிய இணையதளம்
by சக்தி18 Yesterday at 3:14 pm

» மிஷன் இம்பாசிபிள் நடிகருடன் இணைந்த ராதிகா ஆப்தே
by ayyasamy ram Yesterday at 11:59 am

» மூப்பிலும் காக்கும் மாணிக்க நாச்சி!
by T.N.Balasubramanian Yesterday at 11:58 am

» ஒட்டியிருக்கும் மணற்துகள்கள் - எழுதியது ஈரோடு கதிர்
by ayyasamy ram Yesterday at 11:47 am

» புன்னகை பக்கம் - தொடர்பதிவு
by ayyasamy ram Yesterday at 10:10 am

» இன்றைய கோபுர தரிசனம்
by ayyasamy ram Yesterday at 10:04 am

» தமிழகத்தில் அடுத்த இரண்டு நாட்களுக்கு கனமழை நீடிக்க வாய்ப்பு: வானிலை மையம்
by ayyasamy ram Yesterday at 8:48 am

» கொடுப்பினை - ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 8:35 am

» பிக்ஷூ பிக்ஷூணி சங்கம்
by ayyasamy ram Yesterday at 8:29 am

» சஞ்சய்தத்தின் ஜோடியாக மனிஷா
by ayyasamy ram Yesterday at 6:43 am

» வடகிழக்குப் பருவ மழை: முன்னேற்பாடுகள் தீவிரம்: அமைச்சர் ஆர்.பி. உதயகுமார்
by ayyasamy ram Yesterday at 6:41 am

» இ-சிகரெட் தயாரிப்பை தடுக்க அவசரச் சட்டம்: மத்திய அரசு ஒப்புதல்
by ayyasamy ram Yesterday at 6:38 am

» அதிக விலை போன நயன்தாரா படம்
by ayyasamy ram Yesterday at 6:28 am

» உலக குத்துச்சண்டை போட்டி: அமித் பன்ஹால், மனிஷ் கவுசிக் அரைஇறுதிக்கு முன்னேற்றம் - 2 பதக்கம் உறுதியானது
by ayyasamy ram Yesterday at 6:24 am

» தீபாவளி பண்டிகை முதல் ரேஷன் கடைகளில் ஜவ்வரிசி வினியோகம் - எடப்பாடி பழனிசாமி தொடங்கி வைக்கிறார்
by ayyasamy ram Yesterday at 6:21 am

» ‘சார்ஜ்’ போட்ட செல்போன் தவறி விழுந்தது குளியல் தொட்டியில் மின்சாரம் பாய்ந்து இளம்பெண் பலி
by ayyasamy ram Yesterday at 6:18 am

» தமிழகத்தை சேர்ந்தவர் சுப்ரீம் கோர்ட் நீதிபதியாக நியமனம்
by ayyasamy ram Yesterday at 6:12 am

» எல்.இ.டி., 'டிவி'க்கள் விலை குறைகிறது
by ayyasamy ram Yesterday at 6:10 am

» மும்பைக்கு 'ரெட் அலர்ட்'; பள்ளிகளுக்கு இன்று விடுமுறை
by ayyasamy ram Yesterday at 6:07 am

» திருப்பதி தேவஸ்தான குழுவில் தமிழர்கள் நியமனம்
by ayyasamy ram Yesterday at 5:59 am

» வடபழனி ஆண்டவர் கோவிலில் பக்தர்கள் பங்களிப்பில் சக்தி கொலு
by ayyasamy ram Yesterday at 5:55 am

» மக்கள் பிரதிநிதிகளின் அடிப்படை தகுதியை நிர்ணயம் செய்க...!!
by ayyasamy ram Wed Sep 18, 2019 10:08 pm

» விஜய், கார்த்தியுடன் மோதும் தமன்னா
by ayyasamy ram Wed Sep 18, 2019 9:21 pm

» இந்தி திணிப்பை எதிர்த்து திமுக நடத்தவிருந்த போராட்டம் ஒத்திவைப்பு - மு.க.ஸ்டாலின்
by ayyasamy ram Wed Sep 18, 2019 9:18 pm

» அமெரிக்காவின் தேசிய பாதுகாப்பு ஆலோசகராக ராபர்ட் சி. ஒ பிரையன் நியமனம்
by ayyasamy ram Wed Sep 18, 2019 9:16 pm

» இலங்கையில் நவம்பர் 16ல் அதிபர் தேர்தல் - தேர்தல் ஆணையம்
by ayyasamy ram Wed Sep 18, 2019 9:14 pm

» ரெயில்வே பணியாளர்களுக்கு 78 நாள் சம்பளம் போனஸ் - மத்திய மந்திரி அறிவிப்பு
by ayyasamy ram Wed Sep 18, 2019 9:12 pm

» பாகிஸ்தான் வான்வெளியை பயன்படுத்த இந்திய பிரதமருக்கு அனுமதி மறுப்பு
by ayyasamy ram Wed Sep 18, 2019 9:11 pm

» நாத்திகர்கள் மீது திடீர் பாய்ச்சல்...
by T.N.Balasubramanian Wed Sep 18, 2019 7:56 pm

» வாயில் ஆரம்பித்து ஆசனவாய் வரை உருவாகும் 300 விதமான நோய்க்கும் சிறந்த மருந்து - "வஜ்ஜிரவல்லி"
by Dr.S.Soundarapandian Wed Sep 18, 2019 7:13 pm

» புரட்டாசி நல்வாழ்த்துகள்
by Dr.S.Soundarapandian Wed Sep 18, 2019 7:11 pm

» தென் கிழக்கு ஆசியாவிலேயே உயரமான கோபுரம்.
by Dr.S.Soundarapandian Wed Sep 18, 2019 7:09 pm

» இந்தியாவிலேயே இவருக்கு மட்டும் தான் ஹெல்மெட் அணிவதிலிருந்து விதிவிலக்கு
by Dr.S.Soundarapandian Wed Sep 18, 2019 7:02 pm

» நேர்த்தியாகக் கூடு கட்டும் தூக்கணாங் குருவிகள்!
by Dr.S.Soundarapandian Wed Sep 18, 2019 7:00 pm

» இப்போது Sandboxie - Sandbox இலவசம்.
by T.N.Balasubramanian Wed Sep 18, 2019 6:26 pm

» கண்டேன் கருணை கடலை
by T.N.Balasubramanian Wed Sep 18, 2019 3:35 pm

» புத்தக தேவைக்கு...
by rajabhai Wed Sep 18, 2019 3:14 pm

» இறந்த டாக்டர் வீட்டில் 2,000க்கும் மேற்பட்ட சிசு
by சக்தி18 Wed Sep 18, 2019 11:23 am

» நந்தவன கரையில் நட்டு வைத்த செடியில் மொட்டு விட்ட முதல் பூவை யார் பறித்தார்?
by ayyasamy ram Wed Sep 18, 2019 8:25 am

» அலை கடலோரம் கோவிலில் அமர்ந்த செந்தில் குமரனே!
by ayyasamy ram Wed Sep 18, 2019 6:16 am

» நட்பு !!!
by jairam Tue Sep 17, 2019 10:00 pm

Admins Online

வேலன்:-பழுதான விண்ரேர் பைல்களை ஒப்பன் செய்திட -WIN RAR REPAIR TOOLAI

வேலன்:-பழுதான விண்ரேர் பைல்களை ஒப்பன் செய்திட -WIN RAR REPAIR TOOLAI  Empty வேலன்:-பழுதான விண்ரேர் பைல்களை ஒப்பன் செய்திட -WIN RAR REPAIR TOOLAI

Post by velang on Sun May 19, 2019 10:27 pm









நாம் பயன்படுத்தும் வின்ரேர் பைல்கள் சிலசமயம் ஓப்பன் ஆகாமல் போகலாம். நமககு  கீழே உள்ள விண்டோவில் உள்ளவாறு எரர் மெசெஜ் வரும்.





 அவ்வாறு தகவல் வந்தால் அந்த வின்ரேர் பைல்களை நாம் திறந்து படிக்க முடியாது. அவாவறான வின்ரேர் பைல்களை படிக்க திறக்க இந்த மென்பொருள் பயன்படுகின்றது. இநத இணையதளம் செலல இங்கு கிளிக் https://velang.blogspot.com/2019/05/win-rar-repair-toolai.html செய்யவும். இங்குள்ள மென்பொருளை பதிவிறக்கம் செய்து கணினியில் நிறுவிக்ககொள்ளவும். உங்களுக்கு கீழ்கண்ட வாறு விண்டோ ஓப்பன் ஆகும்.






 எரர் ஆன வின்ரேர் பைலினை தேர்வு செய்து ஓ.கே.தரவும்.



உங்கள் வின்ரேர் பைலில் உள்ள ஒவ்வொரு தகவல்களாக பிரித்து உங்களுக்கு எரர் இல்லாத பைலாக கிடைக்கும் பைல்களை பிரிப்பதற்கு உங்கள் பைல அளவினை பொறுத்து காலதாமதமாகலாம்.







எரர் பைல்களை நிவர்த்தி செய்தபின்னர் உங்களுக்கு கீழ்கண்ட விண்டோ ஓபபன் ஆகும்.







நீங்கள் விரும்பும் இடத்தில் அதனை சேவ் செய்திடவும். இப்போது நீங்கள் சேமித்த் இடத்தில் செனறு பார்த்தால் உங்களுக்கான வின்ரேர் பைலானது எரர் மெசெஜ் இல்லாமல் ஓப்பன் ஆகும். பயன்படுத்திப்பாருங்கள்.


வாழ்கவளமுடன்


வேலன்.




velang
velang
தளபதி

தளபதி

பதிவுகள் : 1527
இணைந்தது : 12/03/2010
மதிப்பீடுகள் : 187

View user profile

Back to top Go down

வேலன்:-பழுதான விண்ரேர் பைல்களை ஒப்பன் செய்திட -WIN RAR REPAIR TOOLAI  Empty Re: வேலன்:-பழுதான விண்ரேர் பைல்களை ஒப்பன் செய்திட -WIN RAR REPAIR TOOLAI

Post by aeroboy2000 on Mon May 20, 2019 11:15 am

நன்றி ஐயா


குறைந்த அளவு டேமேஜ் ஆகி உள்ள ரேர் பைலை
7 ஜிப் என்ற மென்பொருள் கொண்டு திறக்கலாம்

https://www.7-zip.org/download.html

மீண்டும் நன்றி
aeroboy2000
aeroboy2000
பண்பாளர்


பதிவுகள் : 239
இணைந்தது : 29/08/2012
மதிப்பீடுகள் : 78

View user profile

Back to top Go down

View previous topic View next topic Back to top

பின்னூட்டம் எழுத உள்நுழைக அல்லது உறுப்பினராக பதிவு செய்க

ஈகரை உறுப்பினர்கள் மட்டுமே இங்குள்ள பதிவுகளுக்கு பின்னூட்டம் (மறுமொழி) எழுத முடியும்

உறுப்பினராக இணையுங்கள்

உறுப்பினராக பதிவு செய்து ஈகரை குடும்பத்துடன் இணையுங்கள்!


ஈகரையில் உறுப்பினராக இணைய

உள்நுழைய

நீங்கள் ஈகரையின் உறுப்பினரா?? இங்கு உள்நுழையுங்கள்.


உள் நுழை