புதிய பதிவுகள்
» அனிருத் இசையில் வெளியானது இந்தியன்– 2 படத்தின் முதல் பாடல்..
by ayyasamy ram Today at 11:59 am

» பூசணிக்காயும் வேப்பங்காயும்
by ayyasamy ram Today at 10:50 am

» ஐ.பி.எல் 2024- வெளியேறிய பெங்களூரு….2-வது குவாலிபயர் சென்ற ராஜஸ்தான் அணி..!
by ayyasamy ram Today at 10:46 am

» நான் மனிதப்பிறவி அல்ல; கடவுள் தான் என்னை இந்த பூமிக்கு அனுப்பி வைத்திருக்கிறார்- பிரதமர் மோடி
by ayyasamy ram Today at 10:45 am

» மக்களவை தேர்தலில் போட்டியிடும் பெண் வேட்பாளர்கள் சதவீதம் எவ்வளவு தெரியுமா?
by ayyasamy ram Today at 10:43 am

» வாழ்க்கை வாழவே!
by ayyasamy ram Today at 10:38 am

» கல் தோசை சாப்பிட்டது தப்பா போச்சு!
by ayyasamy ram Today at 10:31 am

» கருத்துப்படம் 23/05/2024
by mohamed nizamudeen Today at 8:29 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 8:18 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 8:13 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 8:06 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 8:00 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 7:55 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:46 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 7:39 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 7:34 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 7:28 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 7:18 am

» வேலைக்காரன் பொண்டாட்டி வேலைக்காரி தானே!
by ayyasamy ram Yesterday at 8:05 pm

» ஒரு சில மனைவிமார்கள்....
by ayyasamy ram Yesterday at 8:02 pm

» நல்ல புருஷன் வேணும்...!!
by ayyasamy ram Yesterday at 8:00 pm

» மே 22- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 5:25 pm

» என்ன நடக்குது அங்க.. பிட்சில் கதகளி ஆடிய த்ரிப்பாட்டி - சமாத்.. கையை நீட்டி கத்தி டென்ஷனான காவ்யா!
by ayyasamy ram Yesterday at 3:03 pm

» அணு ஆயுத போர் பயிற்சியைத் துவக்கியது ரஷ்யா: மேற்கத்திய நாடுகளுக்கு எச்சரிக்கை
by ayyasamy ram Yesterday at 2:42 pm

» வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வுப் பகுதி: தமிழகத்தில் இன்று 11 மாவட்டங்களில் மழை
by ayyasamy ram Yesterday at 2:33 pm

» இன்று வைகாசி விசாகம்... நரசிம்ம ஜெயந்தி.. புத்த பூர்ணிமா... என்னென்ன சிறப்புக்கள், வழிபடும் முறை, பலன்கள்!
by ayyasamy ram Yesterday at 2:29 pm

» அதிகரிக்கும் KP.2 கொரோனா பரவல்!. மாஸ்க் கட்டாயம்!. தமிழக அரசு எச்சரிக்கை!
by ayyasamy ram Yesterday at 2:21 pm

» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:50 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by ayyasamy ram Yesterday at 11:57 am

» புத்திசாலி புருஷன்
by ayyasamy ram Yesterday at 11:30 am

» வண்ண நிலவே வைகை நதியே சொல்லி விடவா எந்தன் கதையே
by ayyasamy ram Tue May 21, 2024 8:42 pm

» இன்றைய நாள் 21/05
by ayyasamy ram Tue May 21, 2024 8:34 pm

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Tue May 21, 2024 8:30 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Tue May 21, 2024 8:24 pm

» மகளை நினைத்து பெருமைப்படும் ஏ.ஆர்.ரஹ்மான்
by ayyasamy ram Tue May 21, 2024 6:47 am

» வைகாசி விசாகம் 2024
by ayyasamy ram Tue May 21, 2024 6:44 am

» நாவல்கள் வேண்டும்
by Shivanya Mon May 20, 2024 11:21 pm

» நாம் பெற்ற வரங்களே - கவிதை
by ayyasamy ram Mon May 20, 2024 7:34 pm

» விபத்தில் நடிகை பலி – சக நடிகரும் தற்கொலை செய்ததால் பரபரப்பு
by ayyasamy ram Mon May 20, 2024 7:24 pm

» பெண்களை ஆக்க சக்தியா வளர்க்கணும்…!
by ayyasamy ram Mon May 20, 2024 7:22 pm

» நல்லவனாக இரு. ஆனால் கவனமாயிரு.
by ayyasamy ram Mon May 20, 2024 7:19 pm

» இன்றைய கோபுர தரிசனம்
by ayyasamy ram Mon May 20, 2024 7:11 pm

» சிங்கப்பூர் சிதறுதே..கோர முகத்தை காட்டும் கொரோனா!
by ayyasamy ram Mon May 20, 2024 1:26 pm

» ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கிய அதிபர் ரைசி.
by ayyasamy ram Mon May 20, 2024 1:23 pm

» சினி மசாலா
by ayyasamy ram Mon May 20, 2024 1:09 pm

» இயற்கை அழகை ரசியுங்கள்!
by ayyasamy ram Mon May 20, 2024 1:06 pm

» இன்றைய (மே, 20) செய்திகள்
by ayyasamy ram Mon May 20, 2024 12:59 pm

» Relationships without boundaries or limitations
by T.N.Balasubramanian Mon May 20, 2024 10:00 am

» காயத் திரியில் விளக்கேற்றி
by சண்முகம்.ப Sun May 19, 2024 11:02 pm

» விளக்கேற்றும்போது கண்டிப்பா இதை செய்யவே கூடாது... உஷார்...!!
by ayyasamy ram Sun May 19, 2024 6:07 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
கிறிஸ்துமசை முன்னிட்டு 100 வயது பிரேசில் பாட்டி பாராசூட்டில் குதிக்கிறார் Poll_c10கிறிஸ்துமசை முன்னிட்டு 100 வயது பிரேசில் பாட்டி பாராசூட்டில் குதிக்கிறார் Poll_m10கிறிஸ்துமசை முன்னிட்டு 100 வயது பிரேசில் பாட்டி பாராசூட்டில் குதிக்கிறார் Poll_c10 
56 Posts - 50%
heezulia

47 Posts - 42%
T.N.Balasubramanian

4 Posts - 4%
mohamed nizamudeen

3 Posts - 3%
D. sivatharan
கிறிஸ்துமசை முன்னிட்டு 100 வயது பிரேசில் பாட்டி பாராசூட்டில் குதிக்கிறார் Poll_c10கிறிஸ்துமசை முன்னிட்டு 100 வயது பிரேசில் பாட்டி பாராசூட்டில் குதிக்கிறார் Poll_m10கிறிஸ்துமசை முன்னிட்டு 100 வயது பிரேசில் பாட்டி பாராசூட்டில் குதிக்கிறார் Poll_c10 
1 Post - 1%
Guna.D

Shivanya

இந்த மாத அதிக பதிவர்கள்

249 Posts - 49%

198 Posts - 39%

20 Posts - 4%

12 Posts - 2%
prajai

10 Posts - 2%
சண்முகம்.ப

9 Posts - 2%
Jenila

4 Posts - 1%
jairam

Rutu

3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

கிறிஸ்துமசை முன்னிட்டு 100 வயது பிரேசில் பாட்டி பாராசூட்டில் குதிக்கிறார்

அன்பு
அன்பு
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 336
இணைந்தது : 18/08/2009

Postஅன்பு Fri Dec 25, 2009 10:44 pm

கிறிஸ்துமசை முன்னிட்டு 100 வயது பிரேசில் பாட்டி பாராசூட்டில் குதிக்கிறார்::::

கிறிஸ்துமசை முன்னிட்டு 100 வயது பிரேசில் பாட்டி பாராசூட்டில் குதிக்கிறார் Wl133.th

கிறிஸ்துமசை முன்னிட்டு 100 வயது பிரேசில் பாட்டி பாராசூட்டில் குதிக்கிறார் Butansn Quickpost this image to Myspace, Digg, Facebook, and others!

ரியோடி ஜெனிரோ : கிறிஸ்துமஸ் பண்டிகைக்காக கின்னஸ்
சாதனை படைக்கும் நோக்கத்தில் பிரேசிலை சேர்ந்த 100 வயது பாட்டி,
விமானத்தில் 4,000 மீட்டர் உயரத்தில் இருந்து பாராசூட்டில் குதித்து
தரையிறங்க திட்டமிட்டுள்ளார்.ரியோடி ஜெனிரோவை சேர்ந்தவர் அய்டா மெண்டஸ்.
கடந்த நவம்பரில் 100வது பிறந்த நாளைக் கொண்டாடினார். கிறிஸ்துமசை
வித்தியாசமாக கொண்டாடவும், உலகின் மிக அதிக வயதான பாராசூட்டர் என்ற
கின்னஸ் சாதனை படைக்கவும் அய்டா முடிவு செய்தார்.

கிறிஸ்துமஸ்
தினத்தன்று விமானத்தில் பறந்து 4,000 மீட்டர் (13,000 அடி) உயரத்தில்
இருந்து பாராசூட்டில் குதித்து தரையிறங்கப் போவதாக அறிவித்துள்ளார்.
இதற்கு அய்டாவின் குடும்ப டாக்டர்களும், உறவினர்களும் பச்சைக் கொடி காட்டி
விட்டனர்.இதுபற்றி அய்டா மெண்டஸ் கூறியதாவது:கடந்த நவம்பரில் சதம்
அடித்தேன். எனினும், வயதுதான் அதிகம். உடல் வலிமையில் நான் 50 வயது
பெண்ணாக உணர்கிறேன். சிறு வயதில் நிறைய சாகச விளையாட்டுகளில்
பங்கேற்றுள்ளேன். கிறிஸ்துமசை வித்தியாசமாக கொண்டாட யோசித்துக்
கொண்டிருந்தேன்.இந்த வயதில் விமானத்தில் இருந்து பாராசூட்டில் குதிக்க
முடியுமா என்று எனது பேரன் சவாலாக கேட்டான். அதை ஏற்றுக் கொண்டேன். இந்த
முயற்சியை எனது பிறந்த நாள் பரிசாக கருதவில்லை. கிறிஸ்துமஸ் பரிசாக
நினைக்கிறேன் என்றார். மகாபா என்ற நகரின் அமாபா என்ற இடத்தில் இந்த
சாதனையை அய்டா மெண்டஸ் நிகழ்த்தப் போவதாக பிரேசில் இணைய தளம் ஒன்று செய்தி
வெளியிட்டுள்ளது.

rikniz
rikniz
தளபதி

தளபதி
பதிவுகள் : 1346
இணைந்தது : 14/03/2009

Postrikniz Sat Dec 26, 2009 11:20 am

அப்படியே ticket கிடைக்குமா? பாட்டியின் மன உறுதியை பாராட்டுகிறேன்.

கிறிஸ்துமசை முன்னிட்டு 100 வயது பிரேசில் பாட்டி பாராசூட்டில் குதிக்கிறார் Riki
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sat Dec 26, 2009 11:26 am

இவ்வளவு வயசாகியும் பாட்டி அடங்க மறுக்கிறதே!!!

கிறிஸ்துமசை முன்னிட்டு 100 வயது பிரேசில் பாட்டி பாராசூட்டில் குதிக்கிறார் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Sat Dec 26, 2009 11:33 am

சிவா wrote:இவ்வளவு வயசாகியும் பாட்டி அடங்க மறுக்கிறதே!!!

இதென்ன பிரமாதம் , எங்க தலக்கு இத விட ரெண்டு மூணு வயசு அதிகம் , அவர் பல்சர் மோட்டார் பைக்கு ஒரு சக்கரதில ஒட்டுணாறு கிறிஸ்துமசை முன்னிட்டு 100 வயது பிரேசில் பாட்டி பாராசூட்டில் குதிக்கிறார் 677196 கிறிஸ்துமசை முன்னிட்டு 100 வயது பிரேசில் பாட்டி பாராசூட்டில் குதிக்கிறார் 677196

Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக