உறவுகளின் வலைப்பூக்கள்

புதிய இடுகைகள்
» முகப்பில் தெரியா பிறந்த நாள்
by விமந்தனி Today at 10:34 pm

» Howdy Modi
by T.N.Balasubramanian Today at 8:03 pm

» சினி துளிகள்!
by ayyasamy ram Today at 8:03 pm

» நடிகை அசினை விரைவில் ஹிந்திப் படத்தில் பார்க்கலாம்
by ayyasamy ram Today at 8:00 pm

» நடிகை ராஷ்மிகா மந்தன்னா
by ayyasamy ram Today at 7:49 pm

» தெரிஞ்சாயாராச்சும்சொல்லுங்களேன்...
by ayyasamy ram Today at 6:55 pm

» பெரும் சப்தத்துடன் டமால் டுமீல் மழை பெய்யும்
by T.N.Balasubramanian Today at 5:15 pm

» சிறுமியின் நெற்றியில் முத்தமிட்ட பைத்தான் வகை பாம்பு; வைரலான வீடியோ
by ayyasamy ram Today at 4:05 pm

» காங்கிரஸ் கட்சியின் புதிய தலைமை அலுவலகம் இந்திரா பவன்; டிசம்பர் 28ல் திறப்பு விழா
by ayyasamy ram Today at 4:00 pm

» ரூ.300 கோடி போதைப்பொருளுடன் வந்த படகை சுற்றிவளைத்த கடற்படை - மியான்மரை சேர்ந்த 6 பேர் கைது
by ayyasamy ram Today at 3:57 pm

» சூர்யாவின் ‘காப்பான்’ - திரை விமரிசனம்
by சக்தி18 Today at 2:18 pm

» பிரபாஸின் சாஹோ: திரை விமரிசனம்
by சக்தி18 Today at 2:14 pm

» தணிக்கையில் யு சான்றிதழ்: செப்.27-ம் தேதி வெளியாகிறது நம்ம வீட்டுப் பிள்ளை
by ayyasamy ram Today at 1:17 pm

» உலக ஆடவர் குத்துச் சண்டையில் முதல் முறையாக வெள்ளி வென்ற இந்தியர்: வரலாறு படைத்தார் அமித் பங்கல்
by ayyasamy ram Today at 1:14 pm

» டெல்லி நோக்கி பேரணியைத் தொடங்கினர் உ.பி. விவசாயிகள்: வழி நெடுகிலும் பாதுகாப்பு
by ayyasamy ram Today at 1:10 pm

» ஸ்ரீநகர் நீதிமன்றத்தில் 250 கேபியஸ் கார்பஸ் மனுக்கள் – விரைவில் தொடங்கும் விசாரணை !
by ayyasamy ram Today at 1:04 pm

» "கல்லி பாய்" திரைப்படம் ஆஸ்கார் விருதுக்கு பரிந்துரை!
by ayyasamy ram Today at 1:02 pm

» வள்ளலாரின்_தனிச்சிறப்பு
by ayyasamy ram Today at 11:25 am

» கர்நாடகம்: 15 பேரவைத் தொகுதிகளுக்கு அக். 21- இல் இடைத் தேர்தல்
by ayyasamy ram Today at 9:37 am

» வாழ்வின் யதார்த்தம்
by ayyasamy ram Today at 9:27 am

» இன்றைய கோபுர தரிசனம்
by ayyasamy ram Today at 9:19 am

» ஜோதிகாவை பாராட்டிய, மலேஷிய அமைச்சர்!
by ayyasamy ram Today at 7:00 am

» 'நானும் சாவித்ரி தான்'
by ayyasamy ram Today at 7:00 am

» குத்துச்சண்டை பயிலும் நடிகை!
by ayyasamy ram Today at 6:59 am

» பெண்கள் மனசை புரிஞ்ச ராப்பிச்சை...!!
by ayyasamy ram Today at 6:42 am

» நிழலுறவுகள்! - கவிதை
by ayyasamy ram Today at 6:36 am

» செப்., 28 பகத்சிங் பிறந்த தினம்
by ayyasamy ram Today at 6:32 am

» ஹூஸ்டனில் மோடிக்கு சிவப்பு கம்பள வரவேற்பு
by ayyasamy ram Today at 6:26 am

» சந்திரபாபு தங்கியுள்ள வீட்டை இடித்து தள்ள நோட்டீஸ்
by ayyasamy ram Today at 6:24 am

» பீகாரில் மகளிர் மட்டும் போஸ்ட் ஆபிஸ் துவக்கம்
by ayyasamy ram Today at 6:21 am

» நாட்டு நடப்பு - கார்ட்டூன் & வாட்ஸ் அப் பகிர்வு
by ayyasamy ram Today at 6:16 am

» ஹெல்மெட் அணியாத பஸ் டிரைவருக்கு அபராதம்
by jairam Yesterday at 10:05 pm

» காரில் போகும்போது மொபைல் போனில் பேசினால் தப்பில்லை
by jairam Yesterday at 10:03 pm

» ராஜேந்திர பாலாஜி மீது போலீசில் காங்., புகார்
by ayyasamy ram Yesterday at 6:03 pm

» இந்திய தேசிய கீதம் இசைத்த அமெரிக்க ராணுவ இசைக்குழு
by ayyasamy ram Yesterday at 5:50 pm

» கண்களில் கண்ணீர் வரவழைக்கும் வெங்காய விலை உயர்வு!!
by ayyasamy ram Yesterday at 5:46 pm

» மேட்டூர் அணைக் கோயிலை யார் கட்டினார்கள்.சிரிக்காமல் பார்ப்பவர்களுக்கு…..
by ayyasamy ram Yesterday at 5:32 pm

» எல்லாருக்கும் Thank You
by T.N.Balasubramanian Yesterday at 4:49 pm

» ஆன்மீகத்தின் பெயரால் ஏமாற்று
by சக்தி18 Yesterday at 4:32 pm

» வருவாரோ வரம் தருவரோ எந்தன்மனம் சஞ்சலிக்குதையே - பக்திப் பாடல்
by சக்தி18 Yesterday at 4:08 pm

» அரசியல் துளிகள்.
by சிவனாசான் Yesterday at 3:27 pm

» டிக்கெட்டுகளை கிழித்து விஜய் ரசிகர்கள் வேதனை!
by சிவனாசான் Yesterday at 3:16 pm

» தேனும் லவங்கப் பட்டையும்
by சிவனாசான் Yesterday at 3:09 pm

» சரியாப் போச்சு! நம்ம சென்னை ஏர்போர்ட்டில் மேற்கூரை ஒழுகுகிறதாம்!!
by சிவனாசான் Yesterday at 3:03 pm

» காலநிலை மாற்றம்; உலக மாணவர்களை ஒருங்கிணைத்த கிரேட்டா
by ayyasamy ram Yesterday at 2:32 pm

» வன்மத்தின் கொள்கலன் - கவிதை
by ayyasamy ram Yesterday at 10:01 am

» என்ன ஒரு நளினம், என்ன ஒரு அபிநயம்...: பெண் எம்.பி.க்களின் அசத்தல் நடனம்
by ayyasamy ram Yesterday at 6:55 am

» சாரதா சிட்பண்ட்--கொல்கத்தா போலீஸ் ஆணையர் ராஜீவ் குமார்
by T.N.Balasubramanian Fri Sep 20, 2019 9:36 pm

» லாட்டரியில் நகை கடை ஊழியர்கள் 6 பேர் வாங்கிய சீட்டுக்கு ரூ.12 கோடி பரிசு
by ayyasamy ram Fri Sep 20, 2019 8:35 pm

» முன்னாள் பாஜக எம்எல்ஏ சின்மயானந்த் கைது!
by ayyasamy ram Fri Sep 20, 2019 8:22 pm

Admins Online

ஸ்ட்ராபெர்ரி 'ஸ்கின்’ணே..

ஸ்ட்ராபெர்ரி 'ஸ்கின்’ணே.. Empty ஸ்ட்ராபெர்ரி 'ஸ்கின்’ணே..

Post by ayyasamy ram on Wed May 01, 2019 6:20 pm

ஸ்ட்ராபெர்ரி 'ஸ்கின்’ணே.. P12
-
சருமத்துக்கு இளமையைக் கூட்டி, பளபளப்பைத் தருவது
பழங்கள்தான். பழங்களை அரைத்து, சருமத்தின் மீது
பூசுவதாலும் பொலிவைத் தக்கவைத்துக்கொள்ளலாம்.

அதிலும் பழ வகைகளில் அதிக அளவு முகத்தைப்
பொலிவாக்குவது சிவப்பு நிறப் பழ வகைகளில் ஒன்றான
ஸ்ட்ராபெர்ரி.

தன் சுவையால் நாக்கைச் சுண்டி இழுப்பதுபோல், அழகையும்
இது அள்ளித்தருவது உண்மை என்கிறது அழகியல் ஆராய்ச்சி.

ஸ்ட்ராபெர்ரியைப் பயன்படுத்தி, முகத்தைப் பளிச்செனக்
காட்டும் டிப்ஸ்களைச் சொல்கிறார் இயற்கை அழகுக் கலை
நிபுணர் ஹேமா லட்சுமண்.
ஸ்ட்ராபெர்ரி 'ஸ்கின்’ணே.. P12b
------------------------------

சிவந்த நிறத்தில் ஜொலிக்க...


நான்கு அல்லது ஐந்து ஸ்ட்ராபெர்ரிப் பழங்களை ஒரு மஸ்லின்
துணியால் கட்டி, அப்படியே பிழிந்து ஜூஸாக்கவும். இந்தச்
சாறை முகமெங்கும் பூசவும். 20 நிமிடங்கள் கழித்து, குளிர்ந்த
நீரில் கழுவவும்.

வாரத்துக்கு மூன்று முறை இதுபோல் செய்துகொள்வதால்,
முகத்தில் கருமை மறைந்து, நல்ல நிறத்தைக் கொடுக்கும்.
சூரிய ஒளியின் புற ஊதாக் கதிரால் ஏற்படும் பாதிப்புகளில்
இருந்து பாதுகாக்கும்.
---
பருக்கள் நீங்க...

------------

ஒரு கிண்ணத்தில் அரை கப் வரும் அளவுக்கு ஸ்ட்ராபெர்ரிகளைத்
துண்டுகளாக நறுக்கிப் போட்டு, அதில் ஒரு ஸ்பூன் கெட்டியான
புளித்த தயிரைச் சேர்த்து ந‌ன்றாக மசிக்கவும்.

இந்தக் கூழை முகத்தில் பூசி, 10 நிமிடங்கள் அப்படியே விடவும்.
இந்த பேக், சருமத்தில் உள்ள அழுக்குகளை நீக்கும். பருக்கள்
மறைந்து பளிச்சென முகம் மாறும்.

இதில் உள்ள சாலிசிலிக் அமிலம் (Salicylic Acid) சருமத்தில் உள்ள
இறந்த செல்களை அகற்றும். சருமத்தில் உள்ள பெரிய துளைகளைச்
சிறியதாக்கி, தொங்கிய சருமத்தை இறுக்கும்.
--
ayyasamy ram
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 48455
இணைந்தது : 30/09/2013
மதிப்பீடுகள் : 12398

View user profile https://rammalar.wordpress.com/

Back to top Go down

ஸ்ட்ராபெர்ரி 'ஸ்கின்’ணே.. Empty Re: ஸ்ட்ராபெர்ரி 'ஸ்கின்’ணே..

Post by ayyasamy ram on Wed May 01, 2019 6:21 pm


ச‌ருமத்தைப் பொலிவாக்க‌...

-------------------------
ஒரு கைப்பிடி அளவு ஸ்ட்ராபெர்ரியை எடுத்து, நன்றாக அரைத்து
ஜூஸாக்கவும். இந்த ஜூஸை இரண்டு டேபிள்ஸ்பூன் அளவுக்கு
எடுத்து அதனுடன் 100 மில்லி குளிர்ந்த பன்னீர் கலந்து முகத்தைக்
கழுவவும்.

இரவு படுக்கைக்குப் போகும் முன்பு, ஒரு மெல்லிய துணியை
உருண்டையாகச் சுற்றி, அதை ஜூஸில் தோய்த்து முகம் எங்கும்
நன்றாகத் தேய்த்து மசாஜ் செய்யவும். நன்றாக உலர்ந்ததும், கழுவவும்.

தினமும் இரவில் இதுபோல் செய்துவர, சருமம் பிரகாசமாக மிளிரும்.
இதைச் செய்யும்போது, க்ரீம் எதுவும் போட வேண்டிய அவசியம்
இல்லை.
இந்த ஜூஸை ஃப்ரிட்ஜில் 15 நாட்கள் வரை வைத்துப் பயன்
படுத்தலாம்.
-
-------------------------------------------
-இளமையைக் கூட்ட...

--------------------

ஆறு ஸ்ட்ராபெர்ரிப் பழங்களுடன், இரண்டு டேபிள்ஸ்பூன் தேன்
கலந்து நன்றாக மசிக்கவும். இதனுடன் மிதமான சுடுதண்ணீரை
விட்டுக் கலந்து முகத்தில் பூசி, விரலால் வட்டமாக மசாஜ்
செய்யவும். 10 நிமிடங்கள் கழித்து, குளிர்ந்த நீரில் கழுவவும்.

வாரத்துக்கு மூன்று முறை இப்படிச் செய்து வந்தால், என்றும்
சருமம் இளமையாகவும் பளபளப்பாகவும் இருக்கும்.

சோர்வை நீக்கிப் பளிச்சென மாற்ற...

--------------------------------------

மூன்று ஸ்ட்ராபெர்ரிப் பழங்களுடன், ஏழு ஸ்பூன் பாலைக் கலந்து
நன்றாக அரைத்துக்கொள்ளவும். இந்த பேஸ்ட்டை தினமும்
காலையில் குளிப்பதற்கு முன்பு முகத்தில் 'மாஸ்க்’ போல போடவும்.
நன்றாகக் காய்ந்ததும், முகத்தைக் கழுவவும். இதன் பிறகு எந்த
க்ரீமும் பூச வேண்டிய அவசியம் இருக்காது.

அந்த அளவுக்கு முகத்தில் சோர்வு, தொய்வு இல்லாமல்,
அந்த நாள் முழுவதும் பளிச்செனவைத்திருக்கும்.
----------------------------------

அழுக்கை நீக்கிச் சுத்தமாக்க...
------------------------------

ஒரு கப் ஸ்ட்ராபெர்ரி ஜூஸுடன் அதே அளவு கேரட் ஜூஸ் கலந்து
முகத்தில் நன்றாகப் பூசி, துணியால் துடைத்து, பிறகு குளிர்ந்த
நீரால் கழுவவும். சரும அழுக்கை நீக்கி, முக‌த்தில் துளியும் அழுக்கு
சேராமல் பாதுகாக்கும்.

வீட்டிலேயே செய்துகொள்ளக்கூடிய அருமையான 'க்ளென்சிங்’
முறை இது.
-
-----------------------------------------------------
- ரேவதி, படங்கள்: அ.ஜெஃப்ரி தேவ்,
மாடல்: ஜனரஞ்சனி

_________________
ayyasamy ram
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 48455
இணைந்தது : 30/09/2013
மதிப்பீடுகள் : 12398

View user profile https://rammalar.wordpress.com/

Back to top Go down

View previous topic View next topic Back to top

பின்னூட்டம் எழுத உள்நுழைக அல்லது உறுப்பினராக பதிவு செய்க

ஈகரை உறுப்பினர்கள் மட்டுமே இங்குள்ள பதிவுகளுக்கு பின்னூட்டம் (மறுமொழி) எழுத முடியும்

உறுப்பினராக இணையுங்கள்

உறுப்பினராக பதிவு செய்து ஈகரை குடும்பத்துடன் இணையுங்கள்!


ஈகரையில் உறுப்பினராக இணைய

உள்நுழைய

நீங்கள் ஈகரையின் உறுப்பினரா?? இங்கு உள்நுழையுங்கள்.


உள் நுழை