உறவுகளின் வலைப்பூக்கள்

புதிய இடுகைகள்
» காமராசர்
by Sudharani Today at 3:10 pm

» தமிழக அரசுக்கு 100 கோடி அபராதம்: தடை விதிக்க உயர்நீதிமன்றம் மறுப்பு!
by Sudharani Today at 2:56 pm

» மதுவுக்கு எதிராக பேனர் வைத்த வாலிபரை கைது செய்த போலீசாருக்கு நீதிபதி கண்டனம் தனது சொந்த ஜாமீனில் விடுவித்து உத்தரவு
by Sudharani Today at 2:45 pm

» RSS ற்கு வந்த சில செய்தித் தலைப்புகள்.
by சக்தி18 Today at 2:06 pm

» சுய அறிமுகம்
by T.N.Balasubramanian Yesterday at 8:00 pm

» புத்தக தேவைக்கு...
by ajaydreams Yesterday at 7:22 pm

» இந்தியாவில் முஸ்லிம்கள் நடத்தப்படும் விதம் குறித்து அமெரிக்கா கவலை
by T.N.Balasubramanian Yesterday at 5:40 pm

» நாளை விண்ணில் பாய்கிறது சந்திராயன் 2:
by T.N.Balasubramanian Yesterday at 5:17 pm

» விடாது கருப்பு நாவல் தேவை
by prajai Yesterday at 2:39 pm

» வனவாசம் − ப.வீரக்குமார்
by VEERAKUMARMALAR Yesterday at 4:07 am

» 110-ன் கீழ் முதல்-அமைச்சர் அறிவிப்புகளை வெளியிடலாமா? சபாநாயகருடன் மு.க.ஸ்டாலின் கடும் வாக்குவாதம்
by சிவனாசான் Sun Jul 14, 2019 10:13 pm

» பொருளாதாரம் பலவீனமாக உள்ளது துணிச்சலான நடவடிக்கை எடுக்க மத்திய அரசு தயங்குகிறது மாநிலங்களவையில் ப.சிதம்பரம் பேச்சு
by சிவனாசான் Sun Jul 14, 2019 9:55 pm

» இலவச வண்ண சீருடை வழங்கும் திட்டம் மேலும் 7 மாவட்டத்திற்கு நீட்டிப்பு சட்டசபையில் எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு
by சிவனாசான் Sun Jul 14, 2019 9:45 pm

» ரெயில்வே பணி: அந்தந்த மாநிலங்களை சேர்ந்தவர்களுக்கு முன்னுரிமை வழங்க வேண்டும் மக்களவையில், தொல்.திருமாவளவன் பேச்சு
by சிவனாசான் Sun Jul 14, 2019 9:37 pm

» மழை பெய்தாலும் சந்திரயான் பாயும் : சிவன்
by சிவனாசான் Sun Jul 14, 2019 9:22 pm

» சமயம் ஜோக்ஸ்
by T.N.Balasubramanian Sun Jul 14, 2019 7:46 pm

» 'டிஜிட்டல்' பிச்சைக்காரர்கள் திருவோடுக்கு பதில் மொபைல்
by i6appar Sun Jul 14, 2019 3:15 pm

» சினிதுளிகள் - வாரமலர்
by ayyasamy ram Sun Jul 14, 2019 2:26 pm

» தூக்கம் போச்சு: தேசிய கல்விக் கொள்கை குறித்து நடிகர் சூர்யா கோபம்!
by சக்தி18 Sun Jul 14, 2019 1:12 pm

» ஒடிசாவில் 11 அடி நீளமுள்ள அரிய வகை பாம்பு பிடிபட்டு உள்ளது.
by ayyasamy ram Sun Jul 14, 2019 7:27 am

» உலக கோப்பையை வெல்லப்போவது யார்? இங்கிலாந்து–நியூசிலாந்து இன்று பலப்பரீட்சை
by ayyasamy ram Sun Jul 14, 2019 7:17 am

» இறுதிப்போட்டி டிக்கெட் மறு விற்பனை: இந்திய ரசிகர்களுக்கு ஜேம்ஸ் நீ‌ஷம் வேண்டுகோள்
by ayyasamy ram Sun Jul 14, 2019 7:13 am

» இந்தியா கடும் எதிர்ப்பு பணிந்தது பாக்., அரசு
by ayyasamy ram Sun Jul 14, 2019 7:01 am

» காசியில் (வாரணாசி) எங்கே தங்க?
by T.N.Balasubramanian Sat Jul 13, 2019 8:43 pm

» அடுத்த வாரம் முழுதும் சென்னைக்கு மகிழ்ச்சி... மழைக்கு வாய்ப்பு
by T.N.Balasubramanian Sat Jul 13, 2019 8:30 pm

» இந்த வார சினிமா செய்திகள்
by ayyasamy ram Sat Jul 13, 2019 6:23 pm

» இயக்குநர் சங்க நிர்வாகிகள் தேர்தல்: தலைவர் பதவிக்கு 4 பேர் வேட்புமனு
by ayyasamy ram Sat Jul 13, 2019 6:18 pm

» நீங்களும் வைரம்தான்சார்…! – மொக்க ஜோக்ஸ்
by ayyasamy ram Sat Jul 13, 2019 6:15 pm

» இறைவனின் திருவருள் தித்திக்கும்…! – விகடன் போட்டோ கார்டுகள்
by ayyasamy ram Sat Jul 13, 2019 6:13 pm

» கூர்கா: சினிமா விமர்சனம்
by ayyasamy ram Sat Jul 13, 2019 6:03 pm

» சண்டை வரும் என்பதால் பேசாமல் இருக்கும் காலத்தில் வாழ்கிறோம்...!!
by ayyasamy ram Sat Jul 13, 2019 5:49 pm

» கடலுக்குள் மூழ்கிய சோவியத் கப்பலில் அணுக் கதிர்வீச்சு: நார்வே ஆய்வாளர்கள் தகவல்
by பழ.முத்துராமலிங்கம் Sat Jul 13, 2019 5:04 pm

» இமை மூடித் திறப்பதற்குள் 2 மணி நேரம் ஓடக்கூடிய திரைப்படம் HDல் டவுன்லோடு ஆகிவிடும்!
by பழ.முத்துராமலிங்கம் Sat Jul 13, 2019 5:00 pm

» வாட்ஸ் அப் குரூப்புகளில் இருந்து இனி விடுதலை!
by பழ.முத்துராமலிங்கம் Sat Jul 13, 2019 4:59 pm

» கனடாவிற்கு மேலும் ஒரு மகுடம்.
by பழ.முத்துராமலிங்கம் Sat Jul 13, 2019 4:58 pm

» படித்ததில் பிடித்தது - {பல்சுவை - தொடர்பதிவு}
by பழ.முத்துராமலிங்கம் Sat Jul 13, 2019 4:55 pm

» 29 ஆயிரம் இறுதிப்போட்டி டிக்கெட்டுக்கள் கேன்சல்: அதிர்ச்சியில் ஐசிசி
by பழ.முத்துராமலிங்கம் Sat Jul 13, 2019 4:46 pm

» கலப்படம் உணவில் கலப்படம்
by பழ.முத்துராமலிங்கம் Sat Jul 13, 2019 4:45 pm

» காவியும் காசியும்
by பழ.முத்துராமலிங்கம் Sat Jul 13, 2019 4:44 pm

» தேனி அருகே நியூட்ரினோ ஆய்வகம்... மத்திய அரசு அதிரடி ஒப்புதல்..!
by பழ.முத்துராமலிங்கம் Sat Jul 13, 2019 4:27 pm

» அண்டார்டிகாவில் இருந்து தண்ணீர்.
by பழ.முத்துராமலிங்கம் Sat Jul 13, 2019 4:22 pm

» அரசியலுக்கு வரும் சத்யராஜ் மகள் திவ்யா
by பழ.முத்துராமலிங்கம் Sat Jul 13, 2019 4:20 pm

» ஆலப்புழா கேரள நகரம் - உலகின் சிறந்த நகரம்
by பழ.முத்துராமலிங்கம் Sat Jul 13, 2019 4:14 pm

» படமும் செய்தியும் - தொடர் பதிவு
by சக்தி18 Sat Jul 13, 2019 11:35 am

» மத்திய அரசு அனுமதி அளித்துள்ள நியூட்ரினோ திட்டத்துக்கு எதிர்ப்பு
by சக்தி18 Sat Jul 13, 2019 11:21 am

» குழந்தைகள் பாலியல் பலாத்கார சம்பவங்கள் அதிகரிப்பு: சுப்ரீம் கோர்ட்டு தானாக முன்வந்து வழக்கை எடுத்தது
by ayyasamy ram Sat Jul 13, 2019 8:04 am

» காசி எனும் வாரணாசி... ஓர் ஆன்மிகப் பயணம்...
by ayyasamy ram Fri Jul 12, 2019 11:41 pm

» பிளாஸ்டிக் பொருட்களுக்கு தமிழக அரசு விதித்த தடை செல்லும் ஐகோர்ட்டு அதிரடி உத்தரவு
by சக்தி18 Fri Jul 12, 2019 7:51 pm

» தயிர் பார்சல்: ஜிஎஸ்டி ரூ.2..! ஓட்டல் உரிமையாளருக்கு ரூ.15 ஆயிரம் அபராதம்..!
by ayyasamy ram Fri Jul 12, 2019 8:17 am

» இன்றைய கோபுர தரிசனம்
by ayyasamy ram Fri Jul 12, 2019 8:07 am

Admins Online

பிளஸ் 2 தேர்வு முடிவுகள் வெளியீடு

பிளஸ் 2 தேர்வு முடிவுகள் வெளியீடு Empty பிளஸ் 2 தேர்வு முடிவுகள் வெளியீடு

Post by ayyasamy ram on Fri Apr 19, 2019 12:17 pm


பிளஸ் 2 தேர்வில் தேர்ச்சி விகிதத்தில் வேலூர் மாவட்டம்
கடைசி இடத்தை பிடித்துள்ளது.

தமிழகம் மற்றும் புதுச்சேரியை சேர்ந்த 7082 பள்ளிகளை
சேர்ந்த 8 லட்சத்து 88 ஆயிரம் பிளஸ் 2 மாணவர்கள் தேர்வை
கடந்த மாதம் எழுதினர். மாணவர்களின் விடைத்தாள்
திருத்தும் பணி கடந்த வாரம் முடிந்தன.

இதையடுத்து, இன்று காலை 9.30 மணிக்கு
பிளஸ் 2 பொதுத்தேர்வு முடிவுகள் இணையதளத்தில் இன்று
வெளியிடப்பட்டுள்ளன. அதில் தமிழகத்தில்
பிளஸ் 2 பொதுத்தேர்வில் 91.3 சதவிகித மாணவ, மாணவிகள்
தேர்ச்சி பெற்றுள்ளனர்.

வழக்கம்போல் இந்த முறையும் மாணவர்களை விட
மாணவிகளே அதிக அளவில் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
மாவட்ட அளவில் தேர்ச்சி விகிதத்தில் வேலூர் மாவட்டம்
85.47% தேர்ச்சி பெற்று கடைசி இடத்தை பிடித்துள்ளது.

முதல் மூன்று இடம் பிடித்த மாவட்டங்கள்:
திருப்பூர் மாவட்டம்: 95. 37%
ஈரோடு மாவட்டம்: 95.23%
பெரம்பலுர் மாவட்டம்:95.15%
-
--------------------------------------
தினமணி
ayyasamy ram
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 46293
இணைந்தது : 30/09/2013
மதிப்பீடுகள் : 12195

View user profile https://rammalar.wordpress.com/

Back to top Go down

பிளஸ் 2 தேர்வு முடிவுகள் வெளியீடு Empty Re: பிளஸ் 2 தேர்வு முடிவுகள் வெளியீடு

Post by ayyasamy ram on Fri Apr 19, 2019 12:20 pm

பிளஸ் 2 தேர்வில் தேர்ச்சி
-----------------------------------------------------
கைதிகள் 34 பேர் தேர்ச்சி
-
மாற்றுத் திறனாளிகள் 2404 பேர் தேர்ச்சி
ayyasamy ram
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 46293
இணைந்தது : 30/09/2013
மதிப்பீடுகள் : 12195

View user profile https://rammalar.wordpress.com/

Back to top Go down

பிளஸ் 2 தேர்வு முடிவுகள் வெளியீடு Empty Re: பிளஸ் 2 தேர்வு முடிவுகள் வெளியீடு

Post by ayyasamy ram on Fri Apr 19, 2019 12:22 pm

பிளஸ் 2 தேர்வு முடிவுகள் வெளியீடு Resultsinmob
-

பாட வாரியான தேர்ச்சி விகிதம் பின்வருமாறு:
--------------------

கணிதம் : 96.25%
இயற்பியல் : 93.89%
வேதியியல் : 94.88%
உயிரியல் : 96.05%
தாவரவியல் : 89.98%
விலங்கியல் : 89.44%
கணிணி அறிவியல்: 95.27%
வணிகவியல் : 91.23%
கணக்குப்பதிவியல் : 92.41%
வணிகக் கணிதம் : 97.49%
இந்திய கலாசாரம் : 88.73%
அரசியல் அறிவியல்: 88.75%
வரலாறு : 86.59%
பொருளியல் : 92.22%
மனையியல் :93.89%
நர்சிங் :92.57%
புவியியல் :89.41%
ayyasamy ram
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 46293
இணைந்தது : 30/09/2013
மதிப்பீடுகள் : 12195

View user profile https://rammalar.wordpress.com/

Back to top Go down

பிளஸ் 2 தேர்வு முடிவுகள் வெளியீடு Empty Re: பிளஸ் 2 தேர்வு முடிவுகள் வெளியீடு

Post by ayyasamy ram on Fri Apr 19, 2019 12:48 pm

பிளஸ் 2 தேர்வு முடிவுகள் வெளியானது: 91.30 சதவீதம் பேர் தேர்ச்சி: மாணவிகள் 93.64%, மாணவர்கள் 88.57% வெற்றி
-

தமிழகத்தில் பிளஸ் 2 தேர்வு முடிவுகள் இன்று காலை வெளியாகின. தேர்வு எழுதியவர்களில் 91.30 சதவீதம் பேர் தேர்வாகியுள்ளனர். மாணவிகள் 93.64 சதவீதமும், மாணவர்கள் 88.57 சதவீதமும் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

தேர்வு முடிவுகள் வெளியீடு

பிளஸ் 2 தேர்வு விடைத்தாள்கள் திருத்தும் பணி முடிந்து திட்டமிடப்பட்டபடி இன்று தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டன. . தேர்வு எழுதியவர்களில் 91.30 சதவீதம் பேர் தேர்வாகியுள்ளனர்.

வழக்கம்போல் இந்த ஆண்டும் மாணவிகளே அதிகஅளவில் தேர்ச்சியடைந்துள்ளனர். மாணவிகள் 93.64 சதவீதமும், மாணவர்கள் 88.57 சதவீதமும் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

மாணவர்கள் www.tnresults.nic.in, www.dge1.tn.nic.in, www.dge2.tn.nic.in இணையதளங்களில் இருந்து அறியலாம். இதுதவிர பள்ளி களுக்கு மின்னஞ்சல் மூலமும், பள்ளி மாணவர்கள் மற்றும் தனித்தேர்வர்களுக்கு குறுந் தகவல் மூலமும் தேர்வு முடிவுகள் அனுப்பப்படும்.

பிளஸ் 2 தேர்வர்கள் ஏப்ரல் 20 முதல் 26-ம் தேதி வரை தாங்கள் படித்த பள்ளிகளில் மதிப்பெண் பட்டியலை பெற்றுக் கொள்ளலாம். தொடர்ந்து தற் காலிக மதிப்பெண் சான்றிதழை ஏப்ரல் 24-ம் தேதி முதல் www.dge.tn.nic.in இணையதளத்தில் பதிவிறக்கம் செய்துக் கொள்ளலாம்.

இதுதவிர மறுகூட்டல் மற்றும் விடைத்தாள் நகல் பெற மாணவர்கள் படித்த பள்ளிகள் மூலமும், தனித்தேர்வர்கள் தேர்வு எழுதிய மையங்கள் வழியாகவும் ஏப்ரல் 22 முதல் 24-ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என்று தேர்வுத் துறை தெரிவித்துள்ளது.

நாட்டிலேயே முதன்முறையாக 9 லட்சம் மாணவர்களுக்கு எஸ்எம்எஸ் மூலம் தேர்வு முடிவுகளை அனுப்ப ஏற்பாடு செய்யப்பட்டது. இணையதளத்திலும் உடனடியாக தேர்வு முடிகள் வெளியாக ஏற்பாடுகள் செய்யப்பட்டன.

பதினொன்றாம் வகுப்புக்கான பொதுத் தேர்வு முடிவுகள் மே மாதம் 8ஆம் தேதியும், பத்தாம் வகுப்புக்கான பொதுத் தேர்வு முடிவுகள் ஏப்ரல்-29 ஆம் தேதியும் வெளியாக உள்ளதாகவும் தமிழக பள்ளிக் கல்வித்துறை அறிவித்துள்ளது

இந்து தமிழ் திசை
ayyasamy ram
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 46293
இணைந்தது : 30/09/2013
மதிப்பீடுகள் : 12195

View user profile https://rammalar.wordpress.com/

Back to top Go down

பிளஸ் 2 தேர்வு முடிவுகள் வெளியீடு Empty Re: பிளஸ் 2 தேர்வு முடிவுகள் வெளியீடு

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

View previous topic View next topic Back to top

பின்னூட்டம் எழுத உள்நுழைக அல்லது உறுப்பினராக பதிவு செய்க

ஈகரை உறுப்பினர்கள் மட்டுமே இங்குள்ள பதிவுகளுக்கு பின்னூட்டம் (மறுமொழி) எழுத முடியும்

உறுப்பினராக இணையுங்கள்

உறுப்பினராக பதிவு செய்து ஈகரை குடும்பத்துடன் இணையுங்கள்!


ஈகரையில் உறுப்பினராக இணைய

உள்நுழைய

நீங்கள் ஈகரையின் உறுப்பினரா?? இங்கு உள்நுழையுங்கள்.


உள் நுழை