உறவுகளின் வலைப்பூக்கள்

புதிய இடுகைகள்
» பட்டாம்பூச்சியின் இருப்பிடத்துக்கே சென்றுவிடுவேன்!- வன உயிரிகளின் ஓவியன் லெனின் ஷேரிங்ஸ்
by ayyasamy ram Today at 3:43 pm

» தாஜ்மஹாலில்
by ayyasamy ram Today at 3:40 pm

» “ஆஞ்சநேயரை வணங்கும்போது கிடைக்கிற பலமே தனிதான்…!”- வானதி சீனிவாசன் உற்சாகம்
by ayyasamy ram Today at 3:36 pm

» பாட்டொன்று கேட்டேன் பரவசமானேன் நானதைப் பாடவில்லை
by ayyasamy ram Today at 3:31 pm

» துள்ளி ஆடும் முயல் !
by ayyasamy ram Today at 3:28 pm

» விக்ரமின் 58-வது படம்: அதிகாரபூர்வ அறிவிப்பு!
by ayyasamy ram Today at 3:27 pm

» தனுஷ் நடித்த ஆங்கிலப் படம்: வெளியீட்டுத் தேதி அறிவிப்பு!
by ayyasamy ram Today at 3:25 pm

» மருத்துவரானாலும் நடலாம் மரக்கன்று!
by ayyasamy ram Today at 3:24 pm

» சமோசா தெரியுமா?
by ayyasamy ram Today at 3:22 pm

» நேர்மை – ஒரு பக்க கதை
by ayyasamy ram Today at 2:55 pm

» என்னைப்பார் யோகம் வரும் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Today at 2:54 pm

» இரட்டையர் – கவிதை
by ayyasamy ram Today at 2:15 pm

» பூண்டு ஈஸியா உரிக்க சில டிப்ஸ்!
by ayyasamy ram Today at 2:13 pm

» வீட்டை சுத்தமாக பராமரிக்க சில எளிய வழிகள்!
by ayyasamy ram Today at 2:12 pm

» பற்களில் கறையா? இதைச் செய்து பாருங்கள்
by ayyasamy ram Today at 2:11 pm

» இரட்டையர் – கவிதை- செங்கை, மனோ
by ayyasamy ram Today at 2:08 pm

» இரட்டையர் – கவிதை -கண்டம்பாக்கத்தான்
by ayyasamy ram Today at 2:07 pm

» “பழைய ஸ்கூலை ரொம்பவே மிஸ் பண்றேன்!” – `சூப்பர் சிங்கர்’ ப்ரித்திகா
by ayyasamy ram Today at 2:06 pm

» எஸ்கேப்லேட்டர்…! – நகைச்சுவை
by ayyasamy ram Today at 2:03 pm

» இது வாட்ஸப் கலக்கல் - தொடர் பதிவு
by ayyasamy ram Today at 9:51 am

» எம்.பி-யாகும் நான்கு எழுத்தாளர்கள்!
by பழ.முத்துராமலிங்கம் Today at 9:50 am

» பெண் எம்.பி.,க்களில் 28 பேர் மீண்டும் வெற்றி
by பழ.முத்துராமலிங்கம் Today at 9:46 am

» இந்திய நாடாளுமன்றம் என்றால் என்ன?
by ayyasamy ram Today at 9:45 am

» சிங்கத்தை கோட்டையில் சாய்த்த வீராங்கனை!
by பழ.முத்துராமலிங்கம் Today at 9:44 am

» சென்னை - செங்கல்பட்டு குளுகுளு பயணத்திற்கு ரெடியா?
by பழ.முத்துராமலிங்கம் Today at 9:41 am

» இடைத்தேர்தல் பரபரப்பு முடிவுக்கு வந்தது: தேவையான இடங்களில் வெற்றி பெற்றதால்அ.தி.மு.க. ஆட்சிக்கு ஆபத்து இல்லை
by ayyasamy ram Today at 8:19 am

» பா.ஜனதா 302 தொகுதிகளில் வெற்றி தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சி : மோடி மீண்டும் பிரதமர் ஆகிறார்
by ayyasamy ram Today at 8:17 am

» தேனி லோக்சபா தொகுதியில் ஓபிஸ் மகன் வெற்றி
by ayyasamy ram Today at 8:10 am

» பா.ம.க.,வுக்கு எம்.பி., பதவி, 'டவுட்'
by ayyasamy ram Today at 8:08 am

» அஞ்சல் அட்டைக் கவிதைகள் - குமுதம்
by ayyasamy ram Yesterday at 11:41 pm

» மோர் பளபளப்பு -வீட்டுக்குறிப்புகள் 10
by ayyasamy ram Yesterday at 11:38 pm

» ரௌடி பேபி மாடல் வளையலுங்க...!!
by ayyasamy ram Yesterday at 11:34 pm

» வாட்ஸ் அப் மினி கதைகள்
by ayyasamy ram Yesterday at 11:31 pm

» குழந்தை - ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 10:51 pm

» திருடன் - ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 10:48 pm

» உனக்கு 22, எனக்கு 18!- வளர்ந்து நிற்கும் பா.ஜ.கவால் அதிர்ச்சியில் மம்தா
by சிவனாசான் Yesterday at 7:55 pm

» ஒரே காவி மையம்...
by சிவனாசான் Yesterday at 7:51 pm

» ‘கிங் மேக்கர்’ ஆக ஆசைப்பட்ட மாநில கட்சி தலைவர்கள் ஆசை நிராசையானது
by T.N.Balasubramanian Yesterday at 5:26 pm

» முடிவு – ஒரு பக்க கதை
by ஜாஹீதாபானு Yesterday at 4:16 pm

» ரமலான் சிந்தனைகள்
by ஜாஹீதாபானு Yesterday at 4:12 pm

» சிரி… சிரி… சிரி… சிரி…
by ஜாஹீதாபானு Yesterday at 4:11 pm

» ராப்பிச்சை ஸ்டிக்கர்...!!
by ஜாஹீதாபானு Yesterday at 4:10 pm

» இன்றைய கோபுர தரிசனம்
by பழ.முத்துராமலிங்கம் Yesterday at 12:47 pm

» கற்றதும்... பெற்றதும்.. சுஜாதா
by பா. சதீஷ் குமார் Yesterday at 6:49 am

» ரெய்கி பற்றி புத்தகம் தந்து உதவ வேண்டுகிறேன்
by புத்தகப்பிாியன் Wed May 22, 2019 1:32 pm

» தள்ளினால் தளராதே, துள்ளியெழு!
by ayyasamy ram Wed May 22, 2019 11:52 am

» இளம் நடிகருக்கு பயிற்சி கொடுத்த அஞ்சலி
by ayyasamy ram Wed May 22, 2019 11:51 am

» தேர்தல் முடிவுக்குப் பிறகு வெளியாகவுள்ள ஐந்து தமிழ்ப் படங்கள்!
by ayyasamy ram Wed May 22, 2019 11:48 am

» “`ஆண்டிப்பட்டி கனவா காத்து’ பாடலைப் பாடினது நான்தான் யாருக்குத் தெரியும்?!” – பாடகி சுர்முகி
by ayyasamy ram Wed May 22, 2019 11:43 am

» குறியீடு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Wed May 22, 2019 10:37 am

Admins Online

இந்தியர்களுக்குத் தலைகுனிவு! - பிரிட்டன் அரசு வைத்த எச்சரிக்கைப் பலகை

இந்தியர்களுக்குத் தலைகுனிவு! - பிரிட்டன் அரசு வைத்த எச்சரிக்கைப் பலகை Empty இந்தியர்களுக்குத் தலைகுனிவு! - பிரிட்டன் அரசு வைத்த எச்சரிக்கைப் பலகை

Post by ayyasamy ram on Tue Apr 16, 2019 12:15 pm

இந்தியர்களுக்குத் தலைகுனிவு! - பிரிட்டன் அரசு வைத்த எச்சரிக்கைப் பலகை D3781aEU4AIKRgq_21286

இந்தியர்களுக்கு இருக்கும் ஒரு கெட்ட பழக்கம் எது தெரியுமா…
சாலைகளில் எச்சில் துப்பும் பழக்கம். குறிப்பாக வட
மாநிலத்தவர்கள் பான் போன்ற புகையிலையைச் சாப்பிட்டு
சாலையிலேயே எச்சில் துப்பிவிடுவார்கள்.

இந்தப் பழக்கத்தை வெளிநாட்டுக்குச் சென்றால் கூட
இவர்கள் மாற்றிக் கொள்ளமாட்டார்கள் போலும். ஒரு சிலர் இப்படி
நடந்து கொள்வதால் ஒட்டு மொத்த இந்திய மக்களுக்கும் அவமதிப்பு
ஏற்படுகிறது.

பிரிட்டன்

உலகம் முழுவதும் வசிக்கும் இந்தியர்களை அவமதிக்கும் விதமாக
பிரிட்டனில் எச்சரிக்கைப் பலகை ஒன்றை வைத்துள்ளனர்.

பிரிட்டனில் லெய்சஸ்டர் என்னும் நகரில்தான் இந்தியர்கள் அதிகம்
வசிக்கின்றனர். குறிப்பாக குஜராத்தை பூர்வீகமாகக் கொண்டவர்கள்
அதிகம் வசிக்கும் இடம் அது. நீண்ட காலமாகவே அங்குச் சுகாதார
பிரச்னை நிலவி வந்துள்ளது.

சாலைகளில், நடைபாதையில், சுவர்களில் பான் எச்சில் கறைகள்
படிந்துள்ளது. இதனால் கடுப்பான லெய்சஸ்டர் நகர ஆணையம்,
காவல்துறையுடன் சேர்ந்து அறிவிப்பு பலகை ஒன்றை ஆங்காங்கே
வைத்துள்ளன. அதில் ``பொது இடங்களில் பான் துப்புவது சுகாதாரமற்ற
செயல். சமூகத்துக்கு எதிரான செயல். அவ்வாறு செய்பவர்களுக்கு
£150 (Rs 13,000) அபராதம் விதிக்கப்படும்’’ என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த அறிவிப்பு பலகையில் குஜராத்தி மற்றும் ஆங்கிலம் உள்ளிட்ட
மொழிகளில் எழுதப்பட்டுள்ளது. பிரிட்டனில் இருக்கும் வெளிநாட்டவர்
இதைப் புகைப்படம் எடுத்து இணையத்தில் பகிர, இந்தியர்களைக்
குறித்து விமர்சனங்கள் எழத் தொடங்கிவிட்டன.

இது ஒட்டுமொத்த இந்தியர்களுக்கும் தலைகுனிவு என இந்தியர்கள்
இணையத்தில் புலம்பி வருகின்றனர்.
-
விகடன்


ayyasamy ram
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 45300
இணைந்தது : 30/09/2013
மதிப்பீடுகள் : 12075

View user profile https://rammalar.wordpress.com/

Back to top Go down

இந்தியர்களுக்குத் தலைகுனிவு! - பிரிட்டன் அரசு வைத்த எச்சரிக்கைப் பலகை Empty Re: இந்தியர்களுக்குத் தலைகுனிவு! - பிரிட்டன் அரசு வைத்த எச்சரிக்கைப் பலகை

Post by ராஜா on Tue Apr 16, 2019 5:15 pm

இந்தியில் போடவில்லையே குஜராத்தி மொழியில் தானே போட்டுள்ளனர். பிறகு எப்படி ஒட்டுமொத்த இந்தியர்களுக்கும் தலைகுனிவு !!!
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 31191
இணைந்தது : 07/04/2009
மதிப்பீடுகள் : 5684

View user profile http://www.eegarai.net

Back to top Go down

இந்தியர்களுக்குத் தலைகுனிவு! - பிரிட்டன் அரசு வைத்த எச்சரிக்கைப் பலகை Empty Re: இந்தியர்களுக்குத் தலைகுனிவு! - பிரிட்டன் அரசு வைத்த எச்சரிக்கைப் பலகை

Post by krishnaamma on Tue Apr 16, 2019 9:04 pm

அதுதானே?... தப்பு செய்யதால் தண்டனை என்று அவர்கள் மொழியிலேயே போட்டால்தான் அவர்களுக்கு உரைக்கும்??? எத்தனை வருடங்களாக சொல்லி சொல்லி அலுத்து இப்படி செய்தார்களோ??? அவர்களை குறை சொல்வதை விடுத்து, தன்னை திருத்திக்கொள்ளும் வழியை குஜராத்திகள் பார்க்கவேண்டும்....
.
.
ஒருவர் நம்மை குறை சொன்னால் பிடிக்காது என்றால், யாரும் குறை செல்லாதவாறு வாழவேண்டும், அதைவிடுத்து, நான் தப்பு செய்வேன் ஆனால் யாரும் எதுவும் சொன்னால் அது எனக்கு  தலைகுனிவு என்று பேசுவது அநியாயமானது , அபத்தமானது.
.
.
தனி மனித  ஒழுக்கம் எப்பொழுதும் தேவை, அதுவும் வெளிநாடுகளில் இருக்கும்போது அதிகம் தேவை ! புன்னகை


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 58539
இணைந்தது : 22/04/2010
மதிப்பீடுகள் : 11892

View user profile

Back to top Go down

இந்தியர்களுக்குத் தலைகுனிவு! - பிரிட்டன் அரசு வைத்த எச்சரிக்கைப் பலகை Empty Re: இந்தியர்களுக்குத் தலைகுனிவு! - பிரிட்டன் அரசு வைத்த எச்சரிக்கைப் பலகை

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

View previous topic View next topic Back to top

பின்னூட்டம் எழுத உள்நுழைக அல்லது உறுப்பினராக பதிவு செய்க

ஈகரை உறுப்பினர்கள் மட்டுமே இங்குள்ள பதிவுகளுக்கு பின்னூட்டம் (மறுமொழி) எழுத முடியும்

உறுப்பினராக இணையுங்கள்

உறுப்பினராக பதிவு செய்து ஈகரை குடும்பத்துடன் இணையுங்கள்!


ஈகரையில் உறுப்பினராக இணைய

உள்நுழைய

நீங்கள் ஈகரையின் உறுப்பினரா?? இங்கு உள்நுழையுங்கள்.


உள் நுழை