உறவுகளின் வலைப்பூக்கள்

புதிய இடுகைகள்
» புத்தகம் தேவை : இறையன்பு IAS
by Sabeer ahamad Yesterday at 11:45 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:33 pm

» ஷாக் ஆகாதீங்க.. வாக்கிங் போனால் உடல் எடை குறையாதாம்!
by T.N.Balasubramanian Yesterday at 8:43 pm

» உத்தர பிரதேசம்: 3000 டன் தங்க சுரங்கம் - எப்போது அகழாய்வு? - விரிவான தகவல்கள்
by T.N.Balasubramanian Yesterday at 8:37 pm

» விளையாட்டு வினையாகலாம்!
by krishnaamma Yesterday at 8:17 pm

» மடிமீது காதல் கனா
by ayyasamy ram Yesterday at 7:37 pm

» கனகதாரா !! Short story by Krishnaamma
by krishnaamma Yesterday at 7:31 pm

» கோபுர தரிசனம் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 7:17 pm

» கொரோனா வைரஸ் எதிரொலி: இந்தியர்கள் சிங்கப்பூர் செல்வதை தவிர்க்க வேண்டும்...மத்திய அரசு அறிவிப்பு
by ayyasamy ram Yesterday at 4:25 pm

» பழியை தன் மேல் ஏற்று பெருமையை பிறர்க்கு உரித்தாக்கும் பண்பு
by ayyasamy ram Yesterday at 4:22 pm

» பின் நோக்கி இழுக்கப்படும் அம்புதான் வேகத்துடன் முன்நோக்கி பாய்கிறது
by ayyasamy ram Yesterday at 4:21 pm

» இலக்கியத்தில் காதல் தேவையா?
by ayyasamy ram Yesterday at 4:11 pm

» மனசும் குழந்தைமாதிரி தான்!
by ayyasamy ram Yesterday at 4:10 pm

» பணம் பத்தும் செய்யும்
by ayyasamy ram Yesterday at 4:05 pm

» மொக்க ஜோக்ஸ்!
by ayyasamy ram Yesterday at 4:01 pm

» சிதம்பரம் நடராஜா் கோயில் நாட்டியாஞ்சலி தொடக்க விழா
by சக்தி18 Yesterday at 3:57 pm

» பிறப்பு பாகிஸ்தானாக மாற்றி பிபிசி செய்தி தந்த குழப்பம்
by சக்தி18 Yesterday at 3:50 pm

» முத்தம் கொடுப்பதால் ஏற்படும் நன்மைகள்
by சக்தி18 Yesterday at 3:40 pm

» இது வாட்ஸப் கலக்கல் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 3:27 pm

» எனக்கும் இப்போ ‘சீசன்-2’ காலம்! - தொகுப்பாளினி ஆர்த்தி உற்சாக நேர்காணல்
by ayyasamy ram Yesterday at 3:05 pm

» சதம் அடிப்பதில் ஜப்பானியர்களே வல்லவர்கள்
by ayyasamy ram Yesterday at 3:00 pm

» 99 சாங்ஸ் படத்தைத் தமிழில் எடுக்காதது ஏன்?: ஏ.ஆர். ரஹ்மான் பதில்
by ayyasamy ram Yesterday at 2:42 pm

» ஷில்பா ஷெட்டிக்கு பெண் குழந்தை பிறந்தது
by ayyasamy ram Yesterday at 2:35 pm

» ஆசிய மல்யுத்த சாம்பியன்ஷிப்- சாக்‌ஷிக்கு வெள்ளிப்பதக்கம்
by ayyasamy ram Yesterday at 2:32 pm

» காத்துவாக்குல ரெண்டு காதல் படத்தில் நடிப்பது ஏன்? - சமந்தா விளக்கம்
by ayyasamy ram Yesterday at 2:29 pm

» சிவராத்திரி நிகழ்ச்சியில் கலந்துக் கொண்ட காஜல் அகர்வால்
by ayyasamy ram Yesterday at 2:26 pm

» சென்னையில் 6 மாதத்துக்கு குடிநீர் தட்டுப்பாடு வராது
by ayyasamy ram Yesterday at 2:20 pm

» சிவமூலிகைகளின் சிகரம் வில்வம்… இறைவன் நமக்களித்த செல்வம்!
by ayyasamy ram Yesterday at 12:27 pm

» சாலமன் பாப்பையா-பட்டிமன்ற நகைச்சுவை
by சக்தி18 Yesterday at 12:21 pm

» சமந்தாவுக்கு பிடித்த ஆண்கள்
by சக்தி18 Yesterday at 12:15 pm

» மருத்துவ குறிப்புகள்
by ayyasamy ram Yesterday at 12:12 pm

» மனித வாழ்வில், நம்பிக்கைகள்
by ayyasamy ram Yesterday at 12:05 pm

» அந்த ரூம் கதவுல ‘களிப்பறை’ன்னு எழுதி இருக்குதே, ஏன்?
by ayyasamy ram Yesterday at 11:54 am

» வாழு வாழ விடு!
by krishnaamma Yesterday at 11:33 am

» மூட்டு வலி என்பது தேய்மானம் அல்ல!
by krishnaamma Yesterday at 10:54 am

» நடிகர்களுக்கு டாப்சியின் அறிவுரை
by ayyasamy ram Yesterday at 8:55 am

» எனக்கு பிடித்த சினிமா பாடல் வரிகள்
by ayyasamy ram Yesterday at 8:46 am

» வேலன்:-இணையம் மூலம் சொத்துவரி -குடிநீர் வரி செலுத்த-e Town Panchayat
by velang Yesterday at 8:26 am

» வேலன்:-இலவச மீடியா ப்ளேயர்-Aiseesoft Free Media Player
by velang Yesterday at 8:24 am

» இந்த வார திரைப்படம் 37 நொடிகள்
by ayyasamy ram Yesterday at 8:16 am

» ராஜாஜி சிந்தனை வரிகள் –
by ayyasamy ram Yesterday at 8:07 am

» புத்தகங்கள் வேண்டும் இருந்தால் பகிரவும்
by Sabeer ahamad Yesterday at 1:34 am

» ஊழலையும், லஞ்சத்தையும் ஒரு மாவட்டத்திலிருந்து மற்றொரு மாவட்டத்திற்கு மாற்ற கூடாது...!!
by ayyasamy ram Fri Feb 21, 2020 9:35 pm

» முருகனின் மனைவி பெயர், வள்ளி எப்படி வந்தது
by ayyasamy ram Fri Feb 21, 2020 9:29 pm

» உயிர்களை காப்பதே ஆன்மிகம்!: அனுபவித்து சொல்கிறார் சாதனா ராவ்
by ayyasamy ram Fri Feb 21, 2020 9:23 pm

» சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ஒரே அடியாக அதிகரிப்பு
by ayyasamy ram Fri Feb 21, 2020 9:04 pm

» “இது நிச்சயம் தோனியின் நாய் தான்” ... கிரிக்கெட் விளையாடும் நாய் ...
by ayyasamy ram Fri Feb 21, 2020 9:01 pm

» நான் ...நானாக இருப்பேன்.
by ayyasamy ram Fri Feb 21, 2020 8:56 pm

» மகளிர் டி20 உலக கோப்பை: வெற்றியுடன் தொடங்கிய இந்திய அணி
by ayyasamy ram Fri Feb 21, 2020 8:49 pm

» நித்யானந்தாவுக்கு கைது 'வாரன்ட்'
by T.N.Balasubramanian Fri Feb 21, 2020 8:13 pm

Admins Online

திரைப்பட செய்திகள் - தொடர் பதிவு

திரைப்பட செய்திகள் - தொடர் பதிவு Empty திரைப்பட செய்திகள் - தொடர் பதிவு

Post by ayyasamy ram on Fri Apr 12, 2019 3:27 pm

ஏ.ஆர்.முருகதாஸ் கதையில் நடிக்கும் த்ரிஷா
-----------------
திரைப்பட செய்திகள் - தொடர் பதிவு Trisha%20krishnan%204jpg

-
ஏ.ஆர்.முருகதாஸ் உருவாக்கிய கதையில் நடிக்க த்ரிஷா
சம்மதம் தெரிவித்துள்ளார். இதனை 'எங்கேயும் எப்போதும்'
இயக்குநர் சரவணன் இயக்குகிறார்.

'எங்கேயும் எப்போதும்' படத்தின் மூலம் தமிழ்த் திரையுலகில்
பிரபலமானவர் சரவணன். இவர் ஏ.ஆர்.முருகதாஸிடம் உதவி
இயக்குநராகப் பணிபுரிந்தவர்.

'எங்கேயும் எப்போதும்' படத்தை ஏ.ஆர்.முருகதாஸ்
தயாரிக்க, ஃபாக்ஸ் ஸ்டார் நிறுவனம் வெளியிட்டது.

சாலை விபத்தில் சிக்கி, சில காலம் ஓய்வில் இருந்தார்
சரவணன். தற்போது பழைய நிலைக்குத் திரும்பியுள்ளார்.
இவருக்கு உதவும் விதமாக தான் உருவாக்கி வைத்திருந்த
கதையைக் கொடுத்துள்ளார் ஏ.ஆர்.முருகதாஸ்

முழுக்க நாயகிக்கு முக்கியத்துவம் கொடுத்து உருவாகியுள்ள
இக்கதையில் நடிக்க த்ரிஷா சம்மதம் தெரிவித்துள்ளார்.

லைகா நிறுவனம் தயாரிக்கவுள்ளது. தற்போது த்ரிஷாவுடன்
நடிக்கவிருப்பவர்கள் தேர்வு மும்முரமாக நடைபெற்று வருகிறது.
-
----------------------------------------
இந்து தமிழ் திசை
-
ayyasamy ram
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 53093
இணைந்தது : 30/09/2013
மதிப்பீடுகள் : 12728

https://rammalar.wordpress.com/

Back to top Go down

திரைப்பட செய்திகள் - தொடர் பதிவு Empty Re: திரைப்பட செய்திகள் - தொடர் பதிவு

Post by ayyasamy ram on Sun Apr 14, 2019 5:14 pm

திரைப்பட செய்திகள் - தொடர் பதிவு 003_anushka_18266
சினி துளிகள்
---------------

* சினிமாவில் பாடும் வாய்ப்புகள் குறைந்த போதும்,
பின்னணி பாடுவது, இசை நிகழ்ச்சிகள் நடத்துவதில்,
அதிக ஆர்வம் காட்டி வருகிறார், ஸ்ருதிஹாசன்.
-
--------------------
* ரெண்டு படத்தில், மாதவனுடன் நடித்து, 2006ல் தமிழுக்கு வந்த,
அனுஷ்கா, 13 ஆண்டுகள் கழித்து மீண்டும், சைலன்ஸ் என்ற
படத்தில், தற்போது மாதவனுடன் நடிக்கிறார்.
-
--------------------------------------------
வாரமலர்
ayyasamy ram
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 53093
இணைந்தது : 30/09/2013
மதிப்பீடுகள் : 12728

https://rammalar.wordpress.com/

Back to top Go down

திரைப்பட செய்திகள் - தொடர் பதிவு Empty Re: திரைப்பட செய்திகள் - தொடர் பதிவு

Post by ayyasamy ram on Sun Apr 14, 2019 11:51 pm

'திரைப்பட செய்திகள் - தொடர் பதிவு 625.0.560.350.160.300.053.800.668.160.90

சீரியல்' நடிகையான, நதியா!
-
பூவே பூச்சூடவா படம் மூலம், 1985ல், தமிழுக்கு வந்தவர், நதியா.
குறுகிய காலத்தில் சினிமாவில் பிரபலமானார். அதையடுத்து,
அவரது பெயரில் வளையல், புடவை, செருப்பு என, பல பொருட்கள்,
விற்பனைக்கு வந்தன.

திருமணத்திற்கு பின், ஜெயம்ரவியுடன் நடித்த, எம்.குமரன்
சன்ஆப் மகாலட்சுமி படத்தில், 'ரீ-என்ட்ரி' கொடுத்த, நதியா,
குணசித்திர நடிகையாக வலம் வருவதோடு, தற்போது,
ரோஜா என்ற, தொடர் மூலம் சின்னத்திரையிலும் நடிக்கிறார்.

நதியாவின் புகழை கருத்தில் வைத்து, இந்த தொடரில் நடிக்க,
சினிமா கதாநாயகி அளவுக்கு சம்பளம் கொடுக்கப்படுகிறதாம்.
காத்து கிடப்பதை விட, இரண்டு சால் கஞ்சி குடிக்கலாம்!
-
-------------------------
— எலீசா- வாரமலர்திரைப்பட செய்திகள் - தொடர் பதிவு Nadhiya-tam-20150610164915-1194


Last edited by ayyasamy ram on Sun Apr 14, 2019 11:57 pm; edited 2 times in total
ayyasamy ram
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 53093
இணைந்தது : 30/09/2013
மதிப்பீடுகள் : 12728

https://rammalar.wordpress.com/

Back to top Go down

திரைப்பட செய்திகள் - தொடர் பதிவு Empty Re: திரைப்பட செய்திகள் - தொடர் பதிவு

Post by ayyasamy ram on Sun Apr 14, 2019 11:52 pm

திரைப்பட செய்திகள் - தொடர் பதிவு 225_thumb


கூச்சமில்லாமல் பதில் சொன்ன, யாஷிகா ஆனந்த்!
-------------

ரசிகர்களுடன் அடிக்கடி, 'சாட்டிங்' செய்து வருபவர்,
இருட்டு அறையில் முரட்டுக்குத்து பட நாயகி,
யாஷிகா ஆனந்த்.

ரசிகர்கள் எந்த மாதிரியான குண்டக்க மண்டக்க கேள்விகள்
கேட்டாலும், கூச்சமில்லாமல் பதில் கொடுக்கிறார்.
அந்த வகையில், சமீபத்தில் ஒரு ரசிகர், 'உங்களது தொப்புளில்
எப்போது வளையம் போட்டீர்கள்...' என்று கேட்டிருந்தார்.

'பத்தாவது படிக்கும்போதே அந்த வளையத்தை மாட்டிட்டேன்.
அதுக்கு அப்புறம்தான் நான் வளைஞ்சு நெளிஞ்சு அழகாயிட்டேன்...'
என்று கூறியுள்ளார். பேச்சுக் கொடுத்து, பேச்சை வாங்குற கதை!
---
— எலீசா- வாரமலர்
-
-------------------------------------
ayyasamy ram
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 53093
இணைந்தது : 30/09/2013
மதிப்பீடுகள் : 12728

https://rammalar.wordpress.com/

Back to top Go down

திரைப்பட செய்திகள் - தொடர் பதிவு Empty Re: திரைப்பட செய்திகள் - தொடர் பதிவு

Post by ayyasamy ram on Mon Apr 15, 2019 11:12 am

மரக்கன்றுகள் நட நடிகர் கார்த்தி உதவி
-
திரைப்பட செய்திகள் - தொடர் பதிவு 201904150429182167_Plant-the-saplings-Actor-Karthi-is-helping_SECVPF
-

விழுப்புரம் மாவட்டம் சங்கீத மங்கலம் கிராமத்தை சேர்ந்த
கருணாநிதி என்பவர் தொடர்ந்து மரக்கன்றுகள் நடும்
பணியை செய்து வருகிறார்.

மற்றவர்களுக்கு இலவசமாக மரக்கன்றுகளும் வழங்கி
வருகிறார். இதுவரை 5 லட்சத்துக்கும் மேற்பட்ட மரக்கன்றுகளை
நட்டுள்ளார்.

மரகன்றுகள் நடும் கருணாநிதி பணியை ஊக்குவிக்கும்
வகையிலும் அவரது சேவையை பாராட்டியும் நடிகர் கார்த்தி
ரூ.50 ஆயிரம் நிதி உதவி வழங்கினார்.
-
தினத்தந்தி
ayyasamy ram
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 53093
இணைந்தது : 30/09/2013
மதிப்பீடுகள் : 12728

https://rammalar.wordpress.com/

Back to top Go down

திரைப்பட செய்திகள் - தொடர் பதிவு Empty Re: திரைப்பட செய்திகள் - தொடர் பதிவு

Post by ayyasamy ram on Mon Apr 15, 2019 11:13 am

பாலிவுட்டில் பிரணிதா
-
திரைப்பட செய்திகள் - தொடர் பதிவு 201904131156385543_He-is-acting-widely-in-South-Indian-languages_SECVPF
-
அஜய்தேவ்கன், சஞ்சய் தத், சோனாக்‌ஷி சின்ஹா,
பிரணீதி சோப்ரா ஆகியோர் நடிப்பில் உருவாகும்
‘புஜ்’ என்ற படத்தில் பிரணிதாவும் முக்கிய
கதாபாத்திரத்தில் நடிப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

1971-ம் ஆண்டில் இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும்
நடைபெற்ற போரை மையமாகக் கொண்டு அமைக்கப்பட்ட
கதையாக ‘புஜ்’ தயாராகிறதாம்.
-
தினத்தந்தி
ayyasamy ram
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 53093
இணைந்தது : 30/09/2013
மதிப்பீடுகள் : 12728

https://rammalar.wordpress.com/

Back to top Go down

திரைப்பட செய்திகள் - தொடர் பதிவு Empty Re: திரைப்பட செய்திகள் - தொடர் பதிவு

Post by ayyasamy ram on Mon Apr 15, 2019 11:17 am

திரைப்பட செய்திகள் - தொடர் பதிவு 201904150442503961_Actor-Surya-is-the-name-of-the-new-film-Soorarai-Potru_SECVPF
-
சுதா கொங்கரா டைரக்‌ஷனில் சூர்யா புதிய படத்தின் பெயர், ‘சூரரைப் போற்று’
சூர்யா,

‘இறுதிச்சுற்று’ படத்தை இயக்கிய சுதா கொங்கரா
டைரக்‌ஷனில் உருவாகி வரும் புதிய படத்தில் நடிக்கிறார்.

இந்த படத்துக்கு, ‘சூரரைப் போற்று’ என்று பெயர் சூட்டப்பட்டு
இருக்கிறது. இது, சூர்யா நடிக்கும் 38-வது படம்.
இதில் கதாநாயகியாக அபர்ணா பாலமுரளி நடிக்கிறார்.

தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி ஆகிய
மொழிகளை சேர்ந்த பிரபல நடிகர்-நடிகைகளும்
பங்கேற்கிறார்கள்.

சூர்யாவின் 2டி நிறுவனம், சீக்யா என்டர்டெயின்மெண்ட்
நிறுவனம் ஆகிய 2 படநிறுவனங்களும் இணைந்து
தயாரிக்கின்றன.

இணை தயாரிப்பு: ராஜசேகர் கற்பூர சுந்தர பாண்டியன்.
படப்பிடிப்பு சென்னையில் தொடங்கி, தொடர்ந்து
நடைபெறுகிறது.
-
தினத்தந்தி

ayyasamy ram
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 53093
இணைந்தது : 30/09/2013
மதிப்பீடுகள் : 12728

https://rammalar.wordpress.com/

Back to top Go down

திரைப்பட செய்திகள் - தொடர் பதிவு Empty Re: திரைப்பட செய்திகள் - தொடர் பதிவு

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

View previous topic View next topic Back to top

பின்னூட்டம் எழுத உள்நுழைக அல்லது உறுப்பினராக பதிவு செய்க

ஈகரை உறுப்பினர்கள் மட்டுமே இங்குள்ள பதிவுகளுக்கு பின்னூட்டம் (மறுமொழி) எழுத முடியும்

உறுப்பினராக இணையுங்கள்

உறுப்பினராக பதிவு செய்து ஈகரை குடும்பத்துடன் இணையுங்கள்!


ஈகரையில் உறுப்பினராக இணைய

உள்நுழைய

நீங்கள் ஈகரையின் உறுப்பினரா?? இங்கு உள்நுழையுங்கள்.


உள் நுழை