உறவுகளின் வலைப்பூக்கள்

புதிய இடுகைகள்
» 36 ஆண்டுகளுக்கு பின் உலக பேட்மிண்டன் தொடரில் இந்தியாவுக்கு தங்க பதக்கம்!
by ayyasamy ram Yesterday at 9:33 pm

» ஒரே சமயத்தில் மூன்று அரசு வேலைகளில்
by T.N.Balasubramanian Yesterday at 9:31 pm

» அமேசன் என்கிற ஆச்சரியம்!????????❤❤
by T.N.Balasubramanian Yesterday at 6:41 pm

» வாய்விட்டு சிரித்தால், நோய் விட்டுப் போகும்.
by T.N.Balasubramanian Yesterday at 6:08 pm

» இன்றைய கோபுர தரிசனம்
by ayyasamy ram Yesterday at 1:00 pm

» சைரா நரசிம்மா ரெட்டி படத்தில் நடிக்கும் அனுஷ்கா
by ayyasamy ram Yesterday at 12:57 pm

» தைரியமும், தன்னம்பிக்கையும் கொடுத்ததுக்கு நன்றி - விக்ராந்த்
by ayyasamy ram Yesterday at 12:54 pm

» நீ மற்றவர்களுக்கு பரிசு அளிக்க விரும்பினால் ——-
by T.N.Balasubramanian Yesterday at 12:04 pm

» லஷ்கர்-இ-தொய்பாவுடன் தொடர்பு: தேடப்பட்ட வாலிபர் இளம்பெண்ணுடன் கொச்சியில் கைது
by T.N.Balasubramanian Yesterday at 11:59 am

» புன்னகை நிலவு.. பொங்கும் அழகு..
by ayyasamy ram Yesterday at 10:53 am

» ஐக்கிய அரபு அமீரகத்தில் ‘ரூபே’ கார்டு திட்டம்: பிரதமர் மோடி தொடங்கி வைத்தார்
by ayyasamy ram Yesterday at 10:43 am

» வடகொரிய தலைவர் முன்னிலையில் நடந்த மிக பெரிய ஏவுகணை லாஞ்சர் பரிசோதனை
by ayyasamy ram Yesterday at 10:41 am

» முன்னாள் மத்திய நிதி அமைச்சர் அருண் ஜேட்லி காலமானார்
by ayyasamy ram Yesterday at 10:40 am

» அற்புத கான்டாக்ட் லென்ஸ்
by ayyasamy ram Yesterday at 9:01 am

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Yesterday at 9:00 am

» தழும்பை தவிர்க்கும் மஞ்சள் பிளாஸ்திரி
by ayyasamy ram Yesterday at 8:58 am

» மொக்க ஜோக்ஸ் – சிறுவர் மலர்
by ayyasamy ram Yesterday at 8:55 am

» விருப்பம் : ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 8:55 am

» வாய்ப்பு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 8:54 am

» தலைவர் ஏன் ஏக்கப் பெருமூச்சு விடறார்..?!
by ayyasamy ram Yesterday at 7:23 am

» லயன் காமிக்ஸ் | Free Download
by i6appar Yesterday at 7:18 am

» பழைய பாடல்கள் - காணொளி {தொடர் பதிவு}
by ayyasamy ram Yesterday at 7:00 am

» தீர காதல் காண கண்டேனே
by ayyasamy ram Yesterday at 6:53 am

» உடும்பு சிவலிங்கம்
by ayyasamy ram Yesterday at 6:39 am

» பிள்ளையார்பட்டியில் சதுர்த்தி விழா கொடியேற்றம்
by ayyasamy ram Yesterday at 6:19 am

» வலைப்பேச்சு - ரசித்தவை
by ayyasamy ram Sat Aug 24, 2019 8:45 pm

» காது – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Aug 24, 2019 8:40 pm

» கைதட்டல் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Aug 24, 2019 8:40 pm

» தும்பிகளற்ற வானம் – கவிதை
by ayyasamy ram Sat Aug 24, 2019 8:37 pm

» நீதிமன்ற ஓட்டுநராக தந்தை; நீதிபதியாகி சாதித்த மகன்
by ayyasamy ram Sat Aug 24, 2019 8:32 pm

» '74 வயதாகும் ஒருவரை சுவரேறிக் குதித்து கைதுசெய்ய வேண்டுமா?' - என்.ராம்
by கோபால்ஜி Sat Aug 24, 2019 8:04 pm

» “மம்மி”யுடன் படுத்துறங்க அரிய வாய்ப்பு
by சக்தி18 Sat Aug 24, 2019 7:41 pm

» காதல் ஜோடிகள் -இது உண்மைக் காதல்
by சக்தி18 Sat Aug 24, 2019 7:40 pm

» ரிலக்ஸ் பண்ண – பதில் சொல்ல முடிகிறதா?
by சக்தி18 Sat Aug 24, 2019 7:32 pm

» சென்னையின் 380-வது பிறந்த நாள்; மிக நீண்ட கடற்கரை; உலகின் மிக பழமையான மாநகராட்சி; 2,000 ஆண்டுகள் பழமை
by T.N.Balasubramanian Sat Aug 24, 2019 6:08 pm

» சிக்கலில் ஜெகன்! ஏழுமலையான் பஸ் டிக்கெட்டில் ஜெருசலேம் விளம்பரம்
by ayyasamy ram Sat Aug 24, 2019 5:20 pm

» திரிஷாவுக்கு உதவிய சேதுபதி
by ayyasamy ram Sat Aug 24, 2019 5:04 pm

» குடும்ப உறவுகளை மையப்படுத்தி உருவாகும் படத்தில் அதர்வா
by ayyasamy ram Sat Aug 24, 2019 5:01 pm

» விஜய் சேதுபதியை ரசிக்காதவர்களே இல்லை என்கிறார் தன்‌ஷிகா
by ayyasamy ram Sat Aug 24, 2019 4:57 pm

» வாய்ப்புகளை உருவாக்கிக் கொள்- பொன்மொழிகள்!
by பழ.முத்துராமலிங்கம் Sat Aug 24, 2019 4:34 pm

» பார்த்திபனை பாராட்டிய பாரதிராஜா ‘ஒத்த செருப்பு’ படத்துக்கு விருது
by பழ.முத்துராமலிங்கம் Sat Aug 24, 2019 4:30 pm

» இனி ஸ்பைடர்மேன் படங்கள் வெளிவராது ரசிகர்கள் அதிர்ச்சி
by பழ.முத்துராமலிங்கம் Sat Aug 24, 2019 4:28 pm

» நூலக உறுப்பினர் சேர்க்கை- கின்னஸ் சாதனை
by பழ.முத்துராமலிங்கம் Sat Aug 24, 2019 4:27 pm

» குறைந்த டெஸ்ட் போட்டிகளில் 50 விக்கெட்டுகள் வீழ்த்தி இந்திய வீரர் பும்ரா சாதனை!
by பழ.முத்துராமலிங்கம் Sat Aug 24, 2019 4:24 pm

» பதவியை மறைத்து நிவாரண பணிகளில் ஈடுபட்ட ஐஏஎஸ் அதிகாரி திடீர் ராஜினாமா
by பழ.முத்துராமலிங்கம் Sat Aug 24, 2019 4:22 pm

» ரோஸ் நகரம்
by பழ.முத்துராமலிங்கம் Sat Aug 24, 2019 4:19 pm

» சீனாவில் செயல்படும் அமெரிக்க நிறுவனங்கள் உடனே வெளியேறுமாறு அதிபர் டிரம்ப் உத்தரவு
by பழ.முத்துராமலிங்கம் Sat Aug 24, 2019 4:04 pm

» படித்ததில் வலித்தது!!
by பழ.முத்துராமலிங்கம் Sat Aug 24, 2019 3:54 pm

» அமேசான் காட்டுத் தீயை அணைக்க பிரேசில் நாடு ராணுவத்தை அனுப்பி உள்ளது.
by சக்தி18 Sat Aug 24, 2019 3:29 pm

» அருண் ஜெட்லி மரணம்: பிரதமர்-ஜனாதிபதி மற்றும் தலைவர்கள் இரங்கல்
by M.Jagadeesan Sat Aug 24, 2019 2:58 pm

Admins Online

சூரியனில் எரிவது நெருப்பா?

சூரியனில் எரிவது நெருப்பா? Empty சூரியனில் எரிவது நெருப்பா?

Post by சக்தி18 on Sun Mar 17, 2019 12:34 pm

நெருப்பு-தீ என்றால் என்ன?

நெருப்பு என்றால் ஆக்சிஜன் துணை கொண்டு நடக்கும் இரசாயன எதிர்வினையால் (chemical reaction ) மற்ற பொருட்களுடன்(element ) சேர்ந்து
ஆக்சைட்டாக மாறுவதாகும். பொதுவாக ஆர்கானிக் கலவைகளை (compound ) எரிக்கும் போது அதில் இருக்கும் கரி இரசாயன எதிர்வினை மூலம் கார்பன் டை ஆக்சைடு + நீர் உண்டாவதாகும்.இந்த இரசாயன எதிர்வினையால் புதிய கலவை (compounds) உண்டாகிறதே தவிர புதிய தனிமம் (element) உண்டாவதில்லை.
ஆனால் சூரியன் எரிவதில்லை.ஏனெனில் அங்கே சூரியனில் ஆக்சிஜன் துணையுடன் எரிந்து ஒரு இரசாயன எதிர்வினை நடப்பதில்லை. மாறாக சூரியனில் நடப்பது ஒரு அணு எதிர்வினையாகும் (nuclear reaction).

(ஒரு மெழுகுவர்த்தி எரியும் போது அணுக்கள் மாற்றம் பெறாமல், மூலக்கூறுகள் (molecules) மாற்றம் பெறுகின்றன.)

சூரியன் ஒளி வீசுவது அங்கே இருக்கும் வாயுக்களின் காரணமாகவே. இந்த உள்ளக செயல்முறையை அணுக்கரு இணைவு (nuclear fusion) என்கிறார்கள்.அணுக்கரு இணைவு ஒரு ப்ரொடொன் இன்னொரு ப்ரொடொனை தாக்கும் போது,ஒன்றுடன் ஒன்று சேர்ந்து ஒரு ஆற்றலை வெளிப்படுத்துகிறது. இந்த ஆற்றல் மற்றப் பொருட்களுடன்,(ப்ரொடொன்,எலெக்ட்ரொன் களுடன்) சேர்ந்து வெப்பம் பெறுகிறது.இந்த வெப்ப செயல்பாடு அதிகமாகி சூரியனின் மத்தியில் (core) இருந்து வெளிப்பகுதிக்கு வருகிறது.இறுதியில் வெளிப்பகுதிக்கு வந்து வான்வெளியில் வெப்பத்தையும் வெளிச்சத்தையும் உமிழ்கின்றது.

சூரியன் எரிகிறது என்பது என்பது நாம் சாதாரண பேசும் வாய்பேச்சாகும். ஹைட்ரஜன் உண்மையில் எரிவதில்லை.அது உருகி (fuses,) ஹீலியமாக மாறுகிறது.அதனால் ஆக்சிஜன் தேவைப்படமாட்டாது.ப்யூசன்-இணைவு (fusion) என்பது இரண்டு ஹைட்ரஜன் அணுக்கள் இணைந்து ஒரு ஹீலியம் அணுவை உருவாக்குவதாகும்.

பூமியில் பொருட்கள் எரிகிறது,இது இரசாயண செயற்பாடு (இரசாயன எதிர்வினையால் (chemical reaction )) நடப்பதாகும்.சூரியனில் எதுவும் எரிவதில்லை,அங்கே அணு செயற்பாட்டால் வாயுக்கள் (gases) ஒளியை உமிழ்கின்றன,இது அணுசெயற்பாடு (அணுக்கரு இணைவு (nuclear fusion) ஆகும்.
சூரியனின் நட்ட நடுவில் அதன் வெப்ப அளவு ஒரு மில்லியன் செல்சியஸ். சூரியனின் நடு மையத்தில் ஒரு மில்லியன் செல்சியஸ் வெப்பத்தில் ஹைட்ரோஜன் காற்று கொதிக்கிறது.

அப்படி கொதிக்கும் போது அது ஹீலியம் காற்றாக மாறுகிறது. சூரியனின் நடு மையத்தில் இப்படிக் கொதித்து வெளியாகும் வெப்ப அணுக்கள் சூரியனின் மேல்பகுதிக்கு வந்து சேர ஓர் இலட்சம் ஆண்டுகள் ஆகின்றன.

வெளியே வந்த ஹைட்ரோஜன் ஒளியாக மாறியதும். அது நம்ப பூமியை எட்டே எட்டு நிமிடங்களில் வந்து சேர்ந்து விடுகிறது. ஆனால் உள்ளுக்குள் இருந்து வெளியே வர மட்டும் ஒரு இலட்சம் ஆண்டுகள் பிடிக்கின்றது. அதாவது நடு மையத்தில் இருந்து மேலே வெளியே வருவதற்கு ஒரு இலட்சம் ஆண்டுகள்.

இது இணைவு (Fusion  )
சூரியனில் எரிவது நெருப்பா? Whatisfusion_2
(படம்-இணையம்)
சக்தி.

போனஸ்:

சூரியன் -கதிரவன் சில…...…..உண்மைகள்.

பூமியில் இருந்து சூரியன் - 93 மில்லியன் மைல்கள்(149,597,870 கி.மீ.) பூமியைப் போல் 333,400 பூமிகள் சேர்ந்தது சூரியன். இந்த தூரத்தை கடந்து சூரிய ஒளி பூமியை வந்தடைய எடுக்கும் நேரம்-
150,000,000 கி.மீ ஐ 300,000 கி.மீ/வி. வகுத்தால் = 500வி. = 8 நிமிடம் 19 வினாடிகள்
ஆரம்-Radius: 418,000 miles (696,000 கி.மீ)
நிறை-Mass: 1.99 x 1030 கி.கிராம் (330,000 Earth masses)
விகித அளவில் நிறை- 74% ஹைட்ரஜன், 25% ஹீலியம், 1% மற்றைய கனிமங்கள்.
சராசரி வெப்பனிலை-Average temperature: 5,800 டிகிரி கெல்வின்(Kelvin) (வெளிப்பரப்பு), 15.5 மில்லியன் டிகிரி கெல்வின் மையம் (core)
சராசரி அடர்த்தி-Average density: 1.41 கிராம்கள்/செ.மீ.3
கன அளவு-Volume: 1.4 x 1027கன மீ.-cubic meters
சுழற்சிக் காலம்-Rotational period: 25.05 நாட்கள் நடுக்கோட்டில் (center) துருவம் 34.4 நாட்கள் (poles)
பால்வழி மையத்தில் இருந்து சராசரி வேகம்(Distance from center of Milky Way): 27,200 ஒளியாண்டுகள்
சுற்றுப்பாதை வேகம்/காலம்-Orbital speed/period: 251 கி.மீ./வினாடி; 225-250 மில்லியன் ஆண்டுகள்
(இணையம்)
சக்தி18
சக்தி18
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 555
இணைந்தது : 24/12/2018
மதிப்பீடுகள் : 155

View user profile

Back to top Go down

சூரியனில் எரிவது நெருப்பா? Empty Re: சூரியனில் எரிவது நெருப்பா?

Post by பழ.முத்துராமலிங்கம் on Mon Mar 18, 2019 12:14 pm

உபயோகமான தகவல்கள்
பிரமிக்க வைக்கும் உண்மைகள்
அற்புதம் சக்தி.
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 12847
இணைந்தது : 27/09/2015
மதிப்பீடுகள் : 2973

View user profile

Back to top Go down

View previous topic View next topic Back to top

பின்னூட்டம் எழுத உள்நுழைக அல்லது உறுப்பினராக பதிவு செய்க

ஈகரை உறுப்பினர்கள் மட்டுமே இங்குள்ள பதிவுகளுக்கு பின்னூட்டம் (மறுமொழி) எழுத முடியும்

உறுப்பினராக இணையுங்கள்

உறுப்பினராக பதிவு செய்து ஈகரை குடும்பத்துடன் இணையுங்கள்!


ஈகரையில் உறுப்பினராக இணைய

உள்நுழைய

நீங்கள் ஈகரையின் உறுப்பினரா?? இங்கு உள்நுழையுங்கள்.


உள் நுழை