உறவுகளின் வலைப்பூக்கள்

புதிய இடுகைகள்
» சமையல் குறிப்பு
by ayyasamy ram Today at 11:10 am

» பல்சுவை (கதம்பம்) - தொடர் பதிவு
by ayyasamy ram Today at 11:07 am

» ஐக்கிய அரபு அமீரகத்தில் இயற்கை விவசாய பண்ணைகள்: பாலைவன பூமியில் அதிசயம்
by ayyasamy ram Today at 10:55 am

» அமெரிக்க கல்லூரி பட்டமளிப்பு விழாவில் 400 மாணவர்களுக்கு மெகா அதிர்ஷ்ட பரிசு: தொழிலதிபர் ராபர்ட் அறிவிப்பால் ஒரு நொடியில் வாழ்க்கை மாறியது
by ayyasamy ram Today at 10:53 am

» ராஜீவ் காந்தியின் 28வது நினைவு தினம் - சோனியா, ராகுல் அஞ்சலி
by ayyasamy ram Today at 10:26 am

» இன்றைய கோபுர தரிசனம்
by ayyasamy ram Today at 10:11 am

» புத்திமதி – ஒரு பக்க கதை
by ayyasamy ram Today at 9:04 am

» நிவாரணிகள்- ஒரு பக்க கதை
by ayyasamy ram Today at 9:04 am

» ஒரு கிலோமீட்டர் தூரத்துக்கு இப்தார் விருந்து - அபுதாபியில் இந்திய தொண்டு நிறுவனம் கின்னஸ் சாதனை
by ayyasamy ram Today at 8:42 am

» பீதியை கிளப்பிய சிசிடிவி பதிவு- வாக்கு இயந்திரங்கள் இருந்த அறையை அவசரமாக திறந்து சோதனை
by ayyasamy ram Today at 8:40 am

» தமிழ்நாட்டில் ஐ.எஸ். அமைப்புக்கு ஆதரவு - என்.ஐ.ஏ. சோதனையில் லேப்டாப்புகள், ஆவணங்கள் சிக்கின
by ayyasamy ram Today at 8:38 am

» தமிழுக்கு வரும் வங்காள ஹீரோ
by ayyasamy ram Today at 8:33 am

» ஐஸ்வர்யா ராய் குறித்த சர்ச்சை பதிவு: விவேக் ஓபராய்க்கு மகளிர் ஆணையம் நோட்டீஸ்
by ayyasamy ram Today at 8:27 am

» `கசடதபற' - ஆறு கதைகளுடன் சிம்புதேவன் இயக்கும் ஆன்தாலஜி படம்
by ayyasamy ram Today at 8:15 am

» ‘ஒத்த செருப்பு’ படம் குறித்து கருத்து தெரிவித்துள்ளார் ரஜினிகாந்த்
by ayyasamy ram Today at 8:11 am

» உலக கோப்பை கிரிக்கெட் பயிற்சி ஆட்டம்: நேரடி ஒளிபரப்பு
by ayyasamy ram Today at 8:08 am

» நாளை மறுநாள் வாக்கு எண்ணிக்கை நாடாளுமன்ற தேர்தல் முடிவு நள்ளிரவுக்கு பிறகே தெரிய வரும்
by ayyasamy ram Today at 8:04 am

» தமிழக அரசு ஊழியர், ஆசிரியர்களுக்கு 3 சதவீதம் அகவிலைப்படி உயர்வுதமிழக அரசு ஆணை
by ayyasamy ram Today at 8:01 am

» மெக்கா நோக்கி பாய்ந்த ஏவுகணைகள்
by ayyasamy ram Today at 7:55 am

» ஓட்டு எண்ணிக்கை அறிய ‛சுவிதா'
by ayyasamy ram Today at 7:53 am

» அரசு பள்ளிகளில் புதிய சீருடை
by சிவனாசான் Yesterday at 9:21 pm

» ஐஸ் பிரியாணி- ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 8:28 pm

» எல்லையற்ற ஆசை எல்லையற்ற அறிவினால்தான் திருப்தியடையும்…!!
by ayyasamy ram Yesterday at 8:27 pm

» சிவ கீதை புத்தகம்
by kuloththungan Yesterday at 8:26 pm

» சொல்லடி அபிராமி – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 8:23 pm

» அம்மி அப்டி…!!
by ayyasamy ram Yesterday at 8:22 pm

» ராணி காமிக்ஸ் புத்தகங்கள் - 02
by krissrini Yesterday at 8:20 pm

» வீட்டுக் குறிப்புகள் – வாரமலர்
by ayyasamy ram Yesterday at 8:09 pm

» மருத்துவம் - டிப்ஸ்
by ayyasamy ram Yesterday at 8:08 pm

» அதுக்குன்னு இப்படியா…?!
by ayyasamy ram Yesterday at 8:02 pm

» வெற்றி மொழிகள்
by ayyasamy ram Yesterday at 8:01 pm

» பெரிதினும் பெரிது கேள்!
by ayyasamy ram Yesterday at 7:58 pm

» ‘வள்ளலாரும், அருட்பாவும்’ எனும் நுாலிலிருந்து:
by ayyasamy ram Yesterday at 7:57 pm

» ‘ஆர்.எம்.வீ., ஒரு தொண்டர்’ நுாலிலிருந்து:
by ayyasamy ram Yesterday at 7:54 pm

» ‘தமிழ் சினிமாவின் கதை’ நுாலிலிருந்து:
by ayyasamy ram Yesterday at 7:52 pm

» ‘சரித்திரம் திரும்பி விட்டது!’ நுாலிலிருந்து
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» தரைவழி இணைப்புகளுக்கு இலவச இணையதள வசதி - பி.எஸ்.என்.எல்
by ayyasamy ram Yesterday at 7:32 pm

» ரெய்கி பற்றி புத்தகம் தந்து உதவ வேண்டுகிறேன்
by ssk1 Yesterday at 7:26 pm

» வீடுதோறும் இருக்கிறது கிணறு: குடிநீர் பஞ்சம் இவர்களுக்கு இல்லை
by T.N.Balasubramanian Yesterday at 5:26 pm

» செடிவளர்ப்பு முறை ரகசியம் பற்றி சிறு விளக்கம்.. -
by T.N.Balasubramanian Yesterday at 5:21 pm

» தாயின் அன்புதான் கவிதை, கதை, எழுத்து : கவிஞர் மு.மேத்தா
by T.N.Balasubramanian Yesterday at 5:14 pm

» ரம்மியமான காட்சிகள்…!
by T.N.Balasubramanian Yesterday at 5:00 pm

» எல்லா ஆண்களும் தம் மனைவியிடம்"மியாவ்" என்றே கர்ஜிக்கிறார்கள்...!!!
by T.N.Balasubramanian Yesterday at 4:57 pm

» ஆன்மிக தகவல்கள்
by ayyasamy ram Yesterday at 2:36 pm

» வங்கி கணக்கில் எவ்வளவு பணம் உள்ளது என தகவறிய…!
by ayyasamy ram Yesterday at 2:26 pm

» கோதுமை குழி பணியாரம்
by ayyasamy ram Yesterday at 2:25 pm

» மான்ஸ்டர்- சினிமா விமரிசனம்
by ayyasamy ram Yesterday at 2:09 pm

» நட்புனா என்னானு தெரியுமா – சினிமா விமரிசனம்
by ayyasamy ram Yesterday at 2:06 pm

» படத்திற்காக கவர்ச்சி அவதாரமெடுத்த அடா சர்மா
by ayyasamy ram Yesterday at 2:03 pm

» வேல்ஸ் எழுதிய வாவ் ௨௦௦௦ புக் இருந்தால் தயவு செய்து தரவும்
by dharanidharan Yesterday at 12:13 pm

Admins Online

வகுப்பில் மது அருந்திய 2 மாணவியருக்கு, டி.சி.,

வகுப்பில் மது அருந்திய 2 மாணவியருக்கு, டி.சி., Empty வகுப்பில் மது அருந்திய 2 மாணவியருக்கு, டி.சி.,

Post by ayyasamy ram on Wed Feb 20, 2019 3:49 am

அமராவதி,

ஆந்திர மாநில அரசு பள்ளியில், மது அருந்திய, ஒன்பதாம் வகுப்பு
மாணவியர் இரண்டு பேருக்கு, டி.சி., எனப்படும், மாற்றுச் சான்றிதழ்
வழங்கப்பட்டு, பள்ளியில் இருந்து வெளியேற்றப்பட்டனர்.

ஆந்திராவில், முதல்வர், சந்திரபாபு நாயுடு தலைமையிலான,
தெலுங்கு தேசம் கட்சி ஆட்சி நடக்கிறது. கிருஷ்ணா மாவட்டம்,
நிடமனுாரு கிராமத்தில் உள்ள, அரசு பள்ளியில், ஒன்பதாம் வகுப்பு
படிக்கும் இரண்டு மாணவியர், வகுப்பில் ஆசிரியை பாடம்
நடத்தியபோது, குளிர்பானத்தில் மது கலந்து அருந்தினர்.

இதுகுறித்து, பள்ளி தலைமையாசிரியர், சுரேஷ் குமார் கூறியதாவது:

வீட்டில், தங்கள் தந்தை மது அருந்துவதை பார்த்து, மதுப் பழக்கத்துக்கு
அடிமையானதாக, இந்த மாணவியர் தெரிவித்தனர். இதே குற்றத்துக்காக,
ஏற்கனவே இவர்கள், 'சஸ்பெண்ட்' செய்யப்பட்டுள்ளனர்.இவர்களை
பார்த்து, மற்ற மாணவியர் கெட்டுவிடக்கூடாது என்பதால், இரண்டு
பேரும், பள்ளியிலிருந்து நீக்கப்பட்டு உள்ளனர்.இவ்வாறு அவர் கூறினார்.
-
---------------------------------------
தினமலர்
ayyasamy ram
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 45193
இணைந்தது : 30/09/2013
மதிப்பீடுகள் : 12075

View user profile https://rammalar.wordpress.com/

Back to top Go down

வகுப்பில் மது அருந்திய 2 மாணவியருக்கு, டி.சி., Empty Re: வகுப்பில் மது அருந்திய 2 மாணவியருக்கு, டி.சி.,

Post by பழ.முத்துராமலிங்கம் on Wed Feb 20, 2019 9:37 am

என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 12394
இணைந்தது : 27/09/2015
மதிப்பீடுகள் : 2808

View user profile

Back to top Go down

வகுப்பில் மது அருந்திய 2 மாணவியருக்கு, டி.சி., Empty Re: வகுப்பில் மது அருந்திய 2 மாணவியருக்கு, டி.சி.,

Post by சக்தி18 on Wed Feb 20, 2019 1:27 pm

வாழ்த்துகள் மாணவிகளே.
சக்தி18
சக்தி18
பண்பாளர்


பதிவுகள் : 203
இணைந்தது : 24/12/2018
மதிப்பீடுகள் : 55

View user profile

Back to top Go down

வகுப்பில் மது அருந்திய 2 மாணவியருக்கு, டி.சி., Empty Re: வகுப்பில் மது அருந்திய 2 மாணவியருக்கு, டி.சி.,

Post by சிவனாசான் on Wed Feb 20, 2019 8:43 pm

அம்மாணவிகள் அட்டவணை வகுப்பினரா இட ஒதுக்கீட்டில் வந்தவரா என பார்க்கனும்
அப்போ தெரியும் சலுகையின் பயன் ......
சிவனாசான்
சிவனாசான்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 4188
இணைந்தது : 26/07/2014
மதிப்பீடுகள் : 1173

View user profile

Back to top Go down

வகுப்பில் மது அருந்திய 2 மாணவியருக்கு, டி.சி., Empty Re: வகுப்பில் மது அருந்திய 2 மாணவியருக்கு, டி.சி.,

Post by ராஜா on Wed Feb 20, 2019 11:28 pm

@சிவனாசான் wrote:அம்மாணவிகள்  அட்டவணை வகுப்பினரா  இட ஒதுக்கீட்டில் வந்தவரா என பார்க்கனும்
அப்போ தெரியும் சலுகையின் பயன் ......


பள்ளி மாணவிகள் தங்களின் தந்தையை பார்த்து கெட்டுப்போனதாக செய்தியில் உள்ளது. இதில் அட்டவணையும் , இட  ஒதுக்கீடும் எங்கிருந்து வருகிறது ?! நீங்கள் ஒரு மூத்த உறுப்பினர் என்பதால் இது போன்ற பின்னூட்டங்களை தவிர்க்கவும் என்று கேட்டுக்கொள்கிறோம் , இது போல தொடர்ந்தால் நிர்வாக குழுவின் நடவடிக்கைகளுக்கு ஆளாக நேரிடும்
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 31191
இணைந்தது : 07/04/2009
மதிப்பீடுகள் : 5684

View user profile http://www.eegarai.net

Back to top Go down

வகுப்பில் மது அருந்திய 2 மாணவியருக்கு, டி.சி., Empty Re: வகுப்பில் மது அருந்திய 2 மாணவியருக்கு, டி.சி.,

Post by SK on Thu Feb 21, 2019 12:11 am

சியர்ஸ்


SK
SK
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 8053
இணைந்தது : 10/12/2010
மதிப்பீடுகள் : 1543

View user profile

Back to top Go down

வகுப்பில் மது அருந்திய 2 மாணவியருக்கு, டி.சி., Empty Re: வகுப்பில் மது அருந்திய 2 மாணவியருக்கு, டி.சி.,

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

View previous topic View next topic Back to top

பின்னூட்டம் எழுத உள்நுழைக அல்லது உறுப்பினராக பதிவு செய்க

ஈகரை உறுப்பினர்கள் மட்டுமே இங்குள்ள பதிவுகளுக்கு பின்னூட்டம் (மறுமொழி) எழுத முடியும்

உறுப்பினராக இணையுங்கள்

உறுப்பினராக பதிவு செய்து ஈகரை குடும்பத்துடன் இணையுங்கள்!


ஈகரையில் உறுப்பினராக இணைய

உள்நுழைய

நீங்கள் ஈகரையின் உறுப்பினரா?? இங்கு உள்நுழையுங்கள்.


உள் நுழை