உறவுகளின் வலைப்பூக்கள்

புதிய இடுகைகள்
» பிரபல மேடம் துஸ்ஸாத் மியூசியத்தில் பிரியிங்கா சோப்ராவுக்கு மெழுகு சிலை
by ayyasamy ram Today at 5:29 pm

» ஸ்டெர்லைட் ஆலையை திறக்க உச்ச நீதிமன்றம் தடை- பசுமை தீர்ப்பாய உத்தரவும் ரத்து
by ayyasamy ram Today at 5:22 pm

» `நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியில்லை; சட்டமன்றத் தேர்தல் தான் இலக்கு' - ரஜினிகாந்த் அறிவிப்பு!
by ayyasamy ram Today at 5:16 pm

» ஸ்ரீ இராமகிருஷ்ண பரமஹம்சரைப்பற்றி சுவாமி விவேகானந்தர் கூறிய சில செய்திகள்
by ayyasamy ram Today at 5:02 pm

» கோபுர தரிசனம் - தொடர் பதிவு
by ayyasamy ram Today at 4:52 pm

» எம்.ஜி.ஆர். - வாழ்க்கை வரலாறு
by ayyasamy ram Today at 4:41 pm

» 4ஜி அலைக்கற்றை ஒதுக்கீடு உள்ளிட்ட கோரிக்கைகளுக்காக பிஎஸ்என்எல் ஊழியர்கள் இன்று முதல் வேலைநிறுத்தம்
by ayyasamy ram Today at 4:24 pm

» புதுநல மருத்துவ மனை...!!
by T.N.Balasubramanian Today at 4:16 pm

» சுப்ரமணி - நகைச்சுவை
by T.N.Balasubramanian Today at 4:13 pm

» என் காதலி - கவிதை
by ayyasamy ram Today at 4:06 pm

» மறதி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Today at 3:59 pm

» ராபின் சர்மா
by kuloththungan Today at 12:45 pm

» புத்தகங்கள் தேவை !
by prajai Today at 11:39 am

» பணம் மட்டுமே வாழ்க்கை இல்லை...!
by பழ.முத்துராமலிங்கம் Today at 11:08 am

» திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்
by பழ.முத்துராமலிங்கம் Today at 11:04 am

» என் நிழல் நீயடி
by ANUBAMA KARTHIK Today at 10:34 am

» நான் தான் சிவாஜியின் வாரிசு: சிவகுமார்
by ayyasamy ram Today at 9:57 am

» பொதுவான செய்திகள்.
by ayyasamy ram Today at 4:47 am

» நாட்டு நடப்பு - கார்ட்டூன் & வாட்ஸ் அப் பகிர்வு
by ayyasamy ram Today at 4:37 am

» அரசியல் துளிகள்.
by சிவனாசான் Yesterday at 5:30 pm

» நீங்கள் காந்தம். எதை ஈர்க்கிறீர்கள்?
by shivi Yesterday at 5:26 pm

» mr novels
by kanu Yesterday at 5:07 pm

» ARTHA SASTHIRAM NEEDED
by NAADODI Yesterday at 5:00 pm

» நீதி மன்ற துளிகள்.
by சிவனாசான் Yesterday at 4:59 pm

» தமிழ்நாடு.
by T.N.Balasubramanian Yesterday at 4:20 pm

» உறுப்பினர் அறிமுகம்
by T.N.Balasubramanian Yesterday at 4:09 pm

» நான்காம் விதி என்ற குறும்படத்தின் விமர்சனம்.
by ayyasamy ram Yesterday at 4:00 pm

» தேசிய நடைப்பந்தயம்: 10 கிலோ மீட்டர் போட்டியில் ரோஜி படேல் முதலிடம்
by ayyasamy ram Yesterday at 3:38 pm

» ஹேக்கர்கள் கைவரிசை - பாகிஸ்தான் வெளியுறவுத்துறையின் இணையதளம் முடங்கியது
by ayyasamy ram Yesterday at 3:36 pm

» கைக்குள் அடங்கும் ஹைக்கூ pdf
by Monumonu Yesterday at 3:16 pm

» சிரித்து பார் , உன் முகம் பிடிக்கும்,
by ayyasamy ram Yesterday at 2:18 pm

» MUTHULAKSHMI NOVEL
by kanu Yesterday at 1:29 pm

» எங்கோ, எதிலோ, எப்போதோ படித்தது.
by பழ.முத்துராமலிங்கம் Yesterday at 12:53 pm

» வீடு வாங்க இதுதான் நேரம்
by பழ.முத்துராமலிங்கம் Yesterday at 12:50 pm

» ரஷ்யாவில் சின்னத்தம்பி.
by பழ.முத்துராமலிங்கம் Yesterday at 12:42 pm

» ஆறாம் வகுப்பு தமிழ் பாடம் பற்றி உங்களுக்கு தெரியுமா?
by பழ.முத்துராமலிங்கம் Yesterday at 12:38 pm

» சென்னை நீர்வழித் தடங்களில் சுற்றுச்சூழல் பாதிப்பைத் தடுக்கத் தவறிய தமிழக அரசுக்கு ரூ.100 கோடி அபராதம்
by பழ.முத்துராமலிங்கம் Yesterday at 12:36 pm

» உத்தமர்கள் வாழும் பூமி!
by பழ.முத்துராமலிங்கம் Yesterday at 12:32 pm

» தாய்லாந்து தேர்தலில் பிரதமர் வேட்பாளராக களமிறங்கிய திருநங்கை
by பழ.முத்துராமலிங்கம் Yesterday at 12:26 pm

» இரவு முடிந்து விடும்!! - திரைப்பட பாடல் காணொளி
by பழ.முத்துராமலிங்கம் Yesterday at 12:20 pm

» வழிகாட்டல் தேவை
by பழ.முத்துராமலிங்கம் Yesterday at 12:16 pm

» ஆண்ட்ராய்டு ரூட்
by பழ.முத்துராமலிங்கம் Yesterday at 12:15 pm

» எளிய முறையில் Tally பாடம் இனிய துவக்கம் - தமீம் tally
by md.thamim Yesterday at 10:40 am

» மின்னூல் வேண்டல்
by கேசவன் செல்வராசா Yesterday at 10:21 am

» சினி துளிகள்!
by ayyasamy ram Yesterday at 8:11 am

» தலித் திரைப்பட விழாவில், ரஜினி படம்!
by ayyasamy ram Yesterday at 8:10 am

» எக்ஸ்ரே எடுக்கிறவர், ஏன் ‘ஸ்மைல் ப்ளீஸ்’ னு சொல்றாரு…?!
by ayyasamy ram Yesterday at 8:07 am

» கொலுசு சத்தம் கேட்டாதான், சாமியார் கண்ணை தொறப்பார்…!!
by ayyasamy ram Yesterday at 8:05 am

» எது முக்கியம் – கவிதை
by ayyasamy ram Yesterday at 8:04 am

» பிச்சைக்காரனும் அறிவாளியே (வாரியார் அருள் அமுதத்தில் வழங்கியது)
by சிவனாசான் Sat Feb 16, 2019 8:52 pm

Admins Online

5வது ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி அசத்தல் வெற்றி

5வது ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி அசத்தல் வெற்றி

Post by ayyasamy ram on Sun Feb 03, 2019 5:11 pm



நியூசிலாந்து சென்றுள்ள இந்திய அணி, ஐந்து போட்டிகள்
கொண்ட ஒருநாள் தொடரில் பங்கேற்றது. முதல் நான்கு
போட்டிகளின் முடிவில் இந்திய அணி 3-1 என, ஏற்கனவே
தொடரை கைப்பற்றி முன்னிலையில் இருந்தது.

ஐந்தாவது மற்றும் கடைசி போட்டி வெலிங்டனில் நடந்தது.

இந்திய அணியில் மூன்று மாற்றங்கள் செய்யப்பட்டன.
தினேஷ் கார்த்தி, கலீல் அகமது, குல்தீப் யாதவ் ஆகியோருக்கு
பதிலாக தோனி, முகமது ஷமி, விஜய் ஷங்கர் ஆகியோர்
இடம் பிடித்தனர். 'டாஸ்' வென்ற இந்திய அணி கேப்டன்
ரோகித் சர்மா, 'பேட்டிங்' தேர்வு செய்தார்.

இந்திய அணிக்கு கேப்டன் ரோகித் சர்மா (2), ஷிகர் தவான் (6),
சுப்மன் கில் (7), தோனி (1) ஏமாற்றினர். விஜய் ஷங்கர் (45)
'ரன்-அவுட்' ஆனார்.

பொறுப்பாக ஆடிய அம்பதி ராயுடு (90) அரைசதம் கடந்தார்.
கேதர் ஜாதவ் (34), ஹர்திக் பாண்ட்யா (45) ஓரளவு கைகொடுக்க,
இந்திய அணி 49.5 ஓவரில் 252 ரன்களுக்கு 'ஆல்-அவுட்' ஆனது.
நியூசிலாந்து சார்பில் மாட் ஹென்ரி 4, பவுல்ட் 3 விக்கெட்
வீழ்த்தினர்.

பின் களமிறங்கிய நியூசிலாந்து அணிக்கு நிக்கோல்ஸ் (8)
ஏமாற்றினார். முன்ரோ (24), கேப்டன் வில்லியம்சன் (39)
ஆறுதல் தந்தனர். ராஸ் டெய்லர் (1) நிலைக்கவில்லை.

பொறுப்பாக ஆடிய டாம் லதாம் (37), ஜேம்ஸ் நீஷம் (44)
ஓரளவு கைகொடுத்தனர். கிராண்ட்ஹோம் (11), சான்ட்னர் (22),
ஆஸ்லே (10) சோபிக்கவில்லை.

44.1 ஓவரில் 217 ரன்களுக்கு 'ஆல்-அவுட்டாகி' நியூசிலாந்து
அணி தோல்வியடைந்தது. இந்திய அணி வீரர் சகால்
3 விக்கெட் கைப்பற்றினார்.
-
--------------------------------
தினமலர்
ayyasamy ram
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 42994
இணைந்தது : 30/09/2013
மதிப்பீடுகள் : 11755

View user profile https://rammalar.wordpress.com/

Back to top Go down

Re: 5வது ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி அசத்தல் வெற்றி

Post by T.N.Balasubramanian on Sun Feb 03, 2019 6:34 pm

வெலிங்டன்: நியூசிலாந்துக்கு எதிரான கடைசி ஒருநாள் போட்டியில், தனது சூப்பர் பிரைனை பயன்படுத்தி,ஜேம்ஸ் நீஷம் விக்கெட்டை தோனி கைப்பற்றியது பெரும் திருப்புமுனையாக அமைந்தது. 


இதில் முதலில் பேட்டிங் செய்த இந்திய அணிக்கு அம்பதி ராயுடு (90), விஜய் சங்கர் (45), ஹர்திக் பாண்டியா (45) ஆகியோர் கைகொடுக்க, இந்திய அனி 49.5 ஓவரில் 252 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. 




தடுமாறிய நியூசி..: 
எட்டக்கூடிய இலக்கை துரத்திய நியூசிலாந்து அணி, 31 ஓவர்களில் 135 ரன்களுக்கு 6 விக்கெட்டை பறிகொடுத்து திணறியது. இதையடுத்து சாண்ட்னர், நீஷம் சேர்ந்து ஸ்கோரை 176 ரன்களுக்கு வெறும் 6 ஓவர்களில் எடுத்தனர். 

தோனி

நீஷம் 32 பந்துகளில் 4 பவுண்டரிகள் 2 சிக்சர்கள் என 44 ரன்கள் எடுத்து அதிரடியாக விளையாடினார். இந்நிலையில் 37வது ஓவரின் 2வது பந்தை கேதர் ஜாதவ் வீச, நீஷம் அதை பவுண்டரிக்கு அடிக்க முயன்றார். ஆனால் பந்து அவரின் காலில் பட்டு பின்னால் சென்றது. 

சூப்பர் பிரைன் ‘தல’ தோனி: 
இதற்கு ஜாதவ் எல்.பி. முறையில் அவுட் கேட்ட்டார். ஜேம்ஸ் நீஷம் கிரீசுக்கு வெளியே இருந்தார். உடனடியாக சுதாரித்த தோனி ஸ்டம்பை பதம் பார்த்தார். இதையடுத்து விக்கெட்டை இழந்த நீஷம் வெளியேறினார். 

இந்த ரன் அவுட் பெரிய திருப்பு முனையாக  அமைந்தது. இப்போட்டியில் பேட்டிங்கில் சொதப்பினாலும், அணியின் வெற்றிக்கு தோனி தன் பங்களிப்பை தொடர்ந்து செய்து வருவதாக ரசிகர்கள் பாராட்டி வருகின்றனர். 

நன்றி சமயம்.

ரமணியன் 


* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 24126
இணைந்தது : 03/02/2010
மதிப்பீடுகள் : 8741

View user profile

Back to top Go down

Re: 5வது ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி அசத்தல் வெற்றி

Post by T.N.Balasubramanian on Sun Feb 03, 2019 6:39 pm

நீசம் நல்ல உச்சத்தில் ( ஃபார்மில்) இருந்தார். அவுட் ஆகாமல் இருந்திருந்தால் , இந்தியாவின் கதி??????????? 

ரமணியன் 


* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 24126
இணைந்தது : 03/02/2010
மதிப்பீடுகள் : 8741

View user profile

Back to top Go down

Re: 5வது ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி அசத்தல் வெற்றி

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

View previous topic View next topic Back to top

பின்னூட்டம் எழுத உள்நுழைக அல்லது உறுப்பினராக பதிவு செய்க

ஈகரை உறுப்பினர்கள் மட்டுமே இங்குள்ள பதிவுகளுக்கு பின்னூட்டம் (மறுமொழி) எழுத முடியும்

உறுப்பினராக இணையுங்கள்

உறுப்பினராக பதிவு செய்து ஈகரை குடும்பத்துடன் இணையுங்கள்!


ஈகரையில் உறுப்பினராக இணைய

உள்நுழைய

நீங்கள் ஈகரையின் உறுப்பினரா?? இங்கு உள்நுழையுங்கள்.


உள் நுழை