உறவுகளின் வலைப்பூக்கள்

புதிய இடுகைகள்
» பஞ்சராக்ஷரம் - திரைப்படம்
by krishnaamma Today at 12:44 am

» வெஜ் பேலியோ பா.ராகவன்
by பா. சதீஷ் குமார் Yesterday at 10:51 pm

» பூரிராம் கெமர் திருவிழா, தாய்லாந்து!
by krishnaamma Yesterday at 10:09 pm

» கேட்டு ரசித்த பாடல்கள் - காணொளி - தொடர் பதிவு
by krishnaamma Yesterday at 9:47 pm

» காய்கறி ஓவியங்கள் !
by krishnaamma Yesterday at 9:45 pm

» கண்கவர் அந்தமான் போட்டோக்கள் ! by Krishnaamma !
by krishnaamma Yesterday at 9:43 pm

» சித்திரை திருவிழாவின் உச்சமாக இன்று ஸ்ரீ மதுரை மீனாட்சி - சுந்தரரேஸ்வர் திருக்கல்யாணம்
by krishnaamma Yesterday at 9:31 pm

» திரை விமர்சனம் - Shazam!
by krishnaamma Yesterday at 9:21 pm

» தமிழ் மின் புத்தகங்கள்
by krishnaamma Yesterday at 9:17 pm

» அனைவருக்கும் ஒரு அன்பான வேண்டுகோள்.....
by krishnaamma Yesterday at 9:13 pm

» ஒரே நாளில் இரு இளம் நடிகைகள் கார் விபத்தில் மரணம்... டோலிவுட் அதிர்ச்சி!
by krishnaamma Yesterday at 9:13 pm

» நான் ரசித்த ஒரு வாட்சப் நகைச்சுவை
by krishnaamma Yesterday at 9:12 pm

» வாக்களித்த பிரபலங்கள்
by krishnaamma Yesterday at 9:11 pm

» சித்ரா பௌர்ணமி ஸ்பெஷல்
by krishnaamma Yesterday at 9:09 pm

» சித்ராபவுர்ணமி விரதம்இருப்பது எப்படி?
by krishnaamma Yesterday at 9:07 pm

» சித்ரா பெளர்ணமியில் மா, பலா, வாழை!
by krishnaamma Yesterday at 9:05 pm

» வாழ்த்தலாம் வாங்க ராம் அண்ணா 44000 பதிவுகள் கடந்துவிட்டார் !
by krishnaamma Yesterday at 9:02 pm

» மோடி ஹெலிகாப்டரை சோதனை செய்த தேர்தல் அதிகாரி சஸ்பெண்ட்: தேர்தல் ஆணையம் கடும் நடவடிக்கை
by ayyasamy ram Yesterday at 7:52 pm

» நாட்டு நடப்பு - கார்ட்டூன் & வாட்ஸ் அப் பகிர்வு
by ayyasamy ram Yesterday at 7:40 pm

» சினிமா சித்தர் மாயவநாதன்
by ayyasamy ram Yesterday at 4:42 pm

» தொப்பையை குறைக்க என்ன வழி?!
by ayyasamy ram Yesterday at 4:40 pm

» வெற்றி பெற வைக்கும் வார்த்தைகள்
by ayyasamy ram Yesterday at 4:32 pm

» யூடியூப் தளத்தில் ரெளடி பேபி பாடல் விடியோ நிகழ்த்தியுள்ள புதிய சாதனை!
by ayyasamy ram Yesterday at 4:27 pm

» ஈகரை அன்பர்கள் அனைவரும் தவறாது வாக்களிப்போம்
by ayyasamy ram Yesterday at 4:03 pm

» பொதுவாக தெரிந்து கொள்ள வேண்டியவை
by ayyasamy ram Yesterday at 10:19 am

» கையில் கடிகாரம் எதற்கு?
by ayyasamy ram Yesterday at 10:14 am

» How to Get Rich and Retire Early - ஆங்கில புத்தகம் வேண்டும்..
by ManiThani Wed Apr 17, 2019 8:03 pm

» ஒரு கல் ஒரு கண்ணாடி மதுமிதா
by ayyasamy ram Wed Apr 17, 2019 7:00 pm

» இசைக்குயிலுக்கு பாராட்டுவிழா!
by ayyasamy ram Wed Apr 17, 2019 6:54 pm

» தமிழ் மின் புத்தகங்கள்
by கண்ணன் Wed Apr 17, 2019 3:53 pm

» மகாவீரர் பொன்மொழிகள்
by ayyasamy ram Wed Apr 17, 2019 12:04 pm

» கலைவாணருடன் போட்டி- சின்ன அண்ணாமலை
by ayyasamy ram Wed Apr 17, 2019 11:09 am

» வாம்மா தேவதை - (பேல் பூரி- தினமணி கதிர்)
by ayyasamy ram Wed Apr 17, 2019 10:56 am

» கோடையைச் சமாளிக்க..
by ayyasamy ram Wed Apr 17, 2019 8:08 am

» அவெஞ்சர்ஸ் க்ளைமேக்ஸில் எந்திரன்: கடைசி நிமிடத்தில் நீக்கப்பட்ட காட்சி
by ayyasamy ram Wed Apr 17, 2019 8:04 am

» டார்க் நைட் இசையைப் பயன்படுத்தி சர்ச்சையில் சிக்கிய அமெரிக்க அதிபர்
by ayyasamy ram Wed Apr 17, 2019 8:01 am

» 17.4 மில்லியன் மக்கள் பார்த்த 'கேம் ஆஃப் த்ரோன்ஸ்' ப்ரீமியர்
by ayyasamy ram Wed Apr 17, 2019 7:54 am

» எருமைகள் மூலம் தேர்தல் பிரசாரம்: காங்கிரசுக்கு தேர்தல் ஆணையம் நோட்டீஸ்
by krishnaamma Tue Apr 16, 2019 11:05 pm

» ஆண்டிப்பட்டியில் துப்பாக்கிச்சூடு ; அமமுக அலுவலகத்தில் ரெய்டு நடத்த சென்றபோது பரபரப்பு
by ayyasamy ram Tue Apr 16, 2019 11:02 pm

» மகளுக்கு ஒரு மடல்- கவிதை - கோ. மன்றவாணன்
by ayyasamy ram Tue Apr 16, 2019 10:53 pm

» மகளுக்கு ஒரு மடல்- கவிதை
by ayyasamy ram Tue Apr 16, 2019 10:50 pm

» உலகக் கோப்பை அணியில் இடம்பிடிப்பது கனவாக இருந்தது: தினேஷ் கார்த்திக்
by ayyasamy ram Tue Apr 16, 2019 10:21 pm

» கோபுர தரிசனம் - தொடர் பதிவு
by krishnaamma Tue Apr 16, 2019 10:15 pm

» ஆர்ச்சரும் அற்புதம், அஸ்வினும் அற்புதம்: முதலில் பேட் செய்த பஞ்சாப் 182 ரன்கள் குவிப்பு
by ayyasamy ram Tue Apr 16, 2019 10:14 pm

» திமுகவுக்கு வாக்கு கேட்ட அதிமுகவின் நியூஸ் ஜெ டிவி... கொதிக்கும் அதிமுகவினர்!
by ayyasamy ram Tue Apr 16, 2019 10:10 pm

» தூத்துக்குடியில் கனிமொழி வீட்டில் வருமான வரித்துறை சோதனை
by ayyasamy ram Tue Apr 16, 2019 10:07 pm

» வேலூர் பாராளுமன்ற தொகுதியில் தேர்தல் ரத்து - தேர்தல் ஆணையம் அதிரடி
by ayyasamy ram Tue Apr 16, 2019 10:06 pm

» 40 நாடுகளைச் சேர்ந்த 200 பெண்களின் சேலைச் சோலை
by krishnaamma Tue Apr 16, 2019 9:17 pm

» இந்தியர்களுக்குத் தலைகுனிவு! - பிரிட்டன் அரசு வைத்த எச்சரிக்கைப் பலகை
by krishnaamma Tue Apr 16, 2019 9:04 pm

» 100 வயதிலும் யோகாவில் சாதனை படைக்கும் இந்தியாவைச் சேர்ந்த பெண் பயிற்சியாளர்
by ayyasamy ram Tue Apr 16, 2019 8:02 pm

Admins Online

நேபாளம், பூடான் செல்ல ஆதார் போதும்

நேபாளம், பூடான் செல்ல ஆதார் போதும் Empty நேபாளம், பூடான் செல்ல ஆதார் போதும்

Post by ayyasamy ram on Mon Jan 21, 2019 12:13 am

புதுடில்லி:
15 வயதுக்கு உட்பட்டவர்கள் மற்றும் 65 வயதுக்கு மேற்பட்ட
முதியவர்கள் நேபாளம், பூடான் செல்வதற்கு பயண சான்றாக
ஆதார் அட்டையை பயன்படுத்தி கொள்ளலாம் என உள்துறை அ
மைச்சகம் கூறியுள்ளது.

பயண சான்று

இது தொடர்பாக உள்துறை அமைச்சக அதிகாரி ஒருவர் கூறியதாவது:
நேபாளம், பூடான் செல்லும் இந்தியர்களுக்கு விசா தேவையில்லை.
அவர்கள், பாஸ்போர்ட், இந்திய அரசின் வழங்கிய போட்டோவுடன்
கூடிய அடையாள அட்டை, வாக்காளர் அடையாள அட்டை இருந்தால்
போதும்.

தற்போது வரை, இரண்டு நாடுகளுக்கும் செல்ல, 15 வயதுக்கு
உட்பட்டவர்கள் மற்றும் 65 வயதுக்கு மேற்பட்டவர்கள் பான் கார்டு,
டிரைவிங் லைசென்ஸ், ரேசன் கார்டு ஆகியவற்றை தான் பயண
சான்றாக பயன்படுத்த முடியும்.

ஆதார் அட்டையை பயன்படுத்த முடியாது.
தற்போது, ஆதார் அட்டையையும், பயண சான்றாக பயன்படுத்தி
கொள்ளலாம். மற்ற வயதினர், ஆதார் அடையை பயன்படுத்த
முடியாது.

அடையாள அட்டை

காத்மாண்டுவில் உள்ள இந்திய தூதரகம், இந்தியர்களுக்கு
அளிக்கும் பதிவு சான்றிதழை பயண சான்றாக பயன்படுத்த
முடியாது. அதேநேரத்தில், இந்திய தூதரகம் வழங்கும் அவசர
சான்று, அடையாள சான்றை, இந்தியாவிற்கு திரும்பி வர
இந்தியர்கள் பயன்படுத்தி கொள்ளலாம்.

15 வயது முதல் 18 வயது உடையவர்கள், இந்தியா, நேபாளத்தில்
பயணம் மேற்கொள்ள, அவர்கள் படிக்கும் பள்ளி, கல்லூரி
முதல்வர்கள் அளிக்கும் அடையாள சான்றை பயன்படுத்தி
கொள்ளலாம்.

குடும்பத்தினராக வந்தால், அனைவரும் முறையான சான்று
( பாஸ்போர்ட், அடையாள அட்டை) வைத்திருக்க வேண்டிய
அவசியம் இல்லை. குடும்பத்தில் மூத்தவர்கள் யாரேனும்,
அவற்றை வைத்திருந்தால் போதும்.

மற்றவர்கள், புகைப்படத்துடன் கூடிய அடையாள சான்றிதழ்
( ரேசன் கார்டு, டிரைவிங் லைசென்ஸ், பள்ளி, கல்லூரி
அடையாள அட்டை) வைத்திருக்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

இந்தியாவின், சிக்கிம், அசாம், அருணாச்சல பிரதேசம்,
மேற்கு வங்கம் ஆகிய மாநிலங்களுடன் பூடான் தனது
எல்லையை பகிர்ந்து கொண்டுள்ளது. அங்கு 60 ஆயிரம்
இந்தியர்கள் பணிபுரிகின்றனர்.

இவர்களில் பெரும்பாலானோர் நீர்மின் திட்டம், கட்டுமான
தொழிலில் ஈடுபட்டுள்ளனர். தினமும் 8 ஆயிரம் முதல்
10 ஆயிரம் தொழிலாளர்கள் எல்லையை கடக்கின்றனர்.

சிக்கிம், மேற்கு வங்கம், பீஹார், உத்தர பிரதேசம்,உத்தரகாண்ட்
மாநிலங்களுடன், நேபாளம், சுமார் 1,850 கி.மீ.,தூரம் எல்லையை
பகிர்ந்து கொண்டுள்ளது. டாக்டர்கள், பொறியாளர்கள், தகவல்
தொழில்நுட்ப வல்லுநர்கள், கூலி தொழிலாளிகள் என 6 லட்சம்
இந்தியர்கள் நேபாளத்தில் வசிப்பது வெளியுறவு அமைச்சகத்தின்
புள்ளி விவரத்தில் தெரியவந்துள்ளது.
-
---------------------------தினமலர்
ayyasamy ram
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 44225
இணைந்தது : 30/09/2013
மதிப்பீடுகள் : 11780

View user profile https://rammalar.wordpress.com/

Back to top Go down

View previous topic View next topic Back to top

பின்னூட்டம் எழுத உள்நுழைக அல்லது உறுப்பினராக பதிவு செய்க

ஈகரை உறுப்பினர்கள் மட்டுமே இங்குள்ள பதிவுகளுக்கு பின்னூட்டம் (மறுமொழி) எழுத முடியும்

உறுப்பினராக இணையுங்கள்

உறுப்பினராக பதிவு செய்து ஈகரை குடும்பத்துடன் இணையுங்கள்!


ஈகரையில் உறுப்பினராக இணைய

உள்நுழைய

நீங்கள் ஈகரையின் உறுப்பினரா?? இங்கு உள்நுழையுங்கள்.


உள் நுழை