உறவுகளின் வலைப்பூக்கள்

புதிய இடுகைகள்
» அதிர்ஷ்டம் தரும் அபிஜித்... கோதூளி முகூர்த்தம் பற்றி தெரிந்து கொள்ளுங்கள்
by பழ.முத்துராமலிங்கம் Today at 11:16 am

» காத்திருக்கப் பழகினால்........ வாழப் பழகுவாய்.
by பழ.முத்துராமலிங்கம் Today at 11:10 am

» மாங்கல்யம் தந்துனானே – விளக்கம்
by பழ.முத்துராமலிங்கம் Today at 11:07 am

» மன நிம்மதி தரும் கோவில்!
by பழ.முத்துராமலிங்கம் Today at 11:05 am

» எலக்ட்ரிக் 'ஏர் டாக்சி'
by பழ.முத்துராமலிங்கம் Today at 11:01 am

» சமந்தா, ஹன்சிகா, காஜல் உள்பட வெப் தொடருக்கு மாறும் நடிகைகள்
by பழ.முத்துராமலிங்கம் Today at 10:59 am

» பாதாமி பயணம்
by பழ.முத்துராமலிங்கம் Today at 10:57 am

» வெள்ளித்திரையில்...: தமிழ்ப் படத்தில் நடிக்கும் ஹர்பஜன் சிங்!
by பழ.முத்துராமலிங்கம் Today at 10:56 am

» கார்ட்டூன் & கருத்து சித்திரம் - தொடர் பதிவு
by பழ.முத்துராமலிங்கம் Today at 10:51 am

» இந்தியப் பொருளாதாரத்தின் நிலை மோசமாகச் செல்கிறது: நோபல் பரிசு வென்ற இந்தியர் அபிஜித் பானர்ஜி கருத்து
by பழ.முத்துராமலிங்கம் Today at 10:46 am

» அமேசானுக்கு போட்டியாக களமிறங்கும் பிளிப்கார்ட்: உணவு சந்தையிலும் கால் பதிக்கிறது
by பழ.முத்துராமலிங்கம் Today at 10:44 am

» நகைச்சுவை தோரணங்கள்
by பழ.முத்துராமலிங்கம் Today at 10:41 am

» தீபாவளி: சிறப்பு ரயில்கள் அறிவிப்பு
by ayyasamy ram Today at 6:10 am

» அக்.,17 முதல் துவங்குது வடகிழக்கு பருவமழை!
by ayyasamy ram Today at 5:49 am

» Downloading
by mani2871967 Yesterday at 7:39 pm

» மகளதிகாரம்.
by ayyasamy ram Yesterday at 7:04 pm

» எண்ணங்கள் உணர்வுகள்
by ayyasamy ram Yesterday at 6:37 pm

» ஒரு கதை
by ayyasamy ram Yesterday at 6:24 pm

» கடைசியில் பூனை வாங்கின சாமியார் கதைதான்..!
by ayyasamy ram Yesterday at 6:10 pm

» ரூ.141 கோடி மதிப்பு கொண்டது : புர்ஜ் கலீபா கட்டிட உருவமைப்பில் தயாரான ‘தங்க செருப்பு’
by பழ.முத்துராமலிங்கம் Yesterday at 4:18 pm

» ஐ.ஏ.எஸ்., அதிகாரியாகி சாதித்த பார்வையற்ற பெண்
by பழ.முத்துராமலிங்கம் Yesterday at 4:16 pm

» சீரியல் - ஒரு பக்க கதை
by பழ.முத்துராமலிங்கம் Yesterday at 4:14 pm

» ஜெயம் ரவி நடிக்கும் பூமி!
by பழ.முத்துராமலிங்கம் Yesterday at 4:11 pm

» அப்பாவி – ஒரு பக்க கதை
by பழ.முத்துராமலிங்கம் Yesterday at 4:04 pm

» நீ இருக்கும் இடத்தை சந்தோஷமாக்கு…!
by பழ.முத்துராமலிங்கம் Yesterday at 4:00 pm

» உயிர் – ஒரு பக்க கதை
by பழ.முத்துராமலிங்கம் Yesterday at 3:59 pm

» சுப்ரமணி – நகைச்சுவை
by பழ.முத்துராமலிங்கம் Yesterday at 3:56 pm

» டாக்டர் நினைச்சதுல ஒண்ணுகூட நடக்கல…! –
by பழ.முத்துராமலிங்கம் Yesterday at 3:55 pm

» நாக்கறுந்த மணி – கவிதை
by பழ.முத்துராமலிங்கம் Yesterday at 3:53 pm

» எல்லாப் பணிப்பெண்களுக்கும் ‘டாப்சும், லெக்கின்சும்’ எடுத்துக் கொடுத்திருக்காரு....!!
by பழ.முத்துராமலிங்கம் Yesterday at 3:50 pm

» நெப்போலியன் ஆட்சியா மலர வைக்கப்போகிறாராம்...!!
by பழ.முத்துராமலிங்கம் Yesterday at 3:47 pm

» உலக மகளிர் குத்துச்சண்டை: வெள்ளி வென்றார் மஞ்சுராணி
by பழ.முத்துராமலிங்கம் Yesterday at 3:44 pm

» ஆவாரம்பூ காபி
by பழ.முத்துராமலிங்கம் Yesterday at 3:43 pm

» மழையும் மஞ்சளும்
by பழ.முத்துராமலிங்கம் Yesterday at 3:41 pm

» அதென்னடி ஆர்கானிக் லிப்ஸ்டிக்...?
by பழ.முத்துராமலிங்கம் Yesterday at 3:38 pm

» ஆவாரை - தேநீர்
by பழ.முத்துராமலிங்கம் Yesterday at 3:37 pm

» ஆவாரம்பூ சட்னி
by பழ.முத்துராமலிங்கம் Yesterday at 3:36 pm

» புத்தக தேவைக்கு...
by Rajendran Bellie Yesterday at 3:36 pm

» கடல் புறா - சாண்டில்யன் - ஒலிப்புத்தகம் - பாகம் 1
by ackashok Yesterday at 11:41 am

» திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்
by பழ.முத்துராமலிங்கம் Yesterday at 11:19 am

» உடனே மறக்க வேண்டியது…!
by பழ.முத்துராமலிங்கம் Yesterday at 10:51 am

» ராணியை அடித்த அர்ச்சகர்
by பழ.முத்துராமலிங்கம் Yesterday at 10:48 am

» நடிப்பது எப்படி?: கற்றுத் தருகிறார் நடிகர் சார்லி!
by பழ.முத்துராமலிங்கம் Yesterday at 10:45 am

» இன்றைய கோபுர தரிசனம்
by பழ.முத்துராமலிங்கம் Yesterday at 10:43 am

» பி.சி.சி.ஐ., தலைவரானார் கங்குலி
by பழ.முத்துராமலிங்கம் Yesterday at 10:41 am

» இருவருக்கு இலக்கியத்திற்கான 'புக்கர்' பரிசு
by பழ.முத்துராமலிங்கம் Yesterday at 10:35 am

» அமெரிக்காவில் கருப்பின பெண் சுட்டுக்கொலை
by பழ.முத்துராமலிங்கம் Yesterday at 10:34 am

» சீனாவின் தேசிய நிலவியல் பூங்கா
by பழ.முத்துராமலிங்கம் Yesterday at 10:30 am

» உங்க மருமகள் உங்களை அறைஞ்சிட்டாளா…!?
by பழ.முத்துராமலிங்கம் Yesterday at 10:28 am

» பொறுமை ஒருபோதும் தோற்பதில்லை...!
by பழ.முத்துராமலிங்கம் Yesterday at 10:26 am

Admins Online

காந்திஜிக்கும் - நேதாஜிக்கும் இடையே நடந்த உரையாடல்...

காந்திஜிக்கும் - நேதாஜிக்கும்  இடையே நடந்த உரையாடல்... Empty காந்திஜிக்கும் - நேதாஜிக்கும் இடையே நடந்த உரையாடல்...

Post by ayyasamy ram on Sun Jan 20, 2019 6:19 am

குகன் எழுதிய, 'நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ்' எனும்
நுாலிலிருந்து:

திரிபுரா காங்கிரஸ் மாநாட்டில், காந்திஜிக்கும் - நேதாஜிக்கும்
இடையே நடந்த உரையாடல்...

'பாபுஜி... ஒரு காலத்தில் அகிம்சை சிறந்த ஆயுதம்.
அகிம்சையால் எதையும் சாதிக்க முடியும் என்று நம்பினேன்.
ஆனால், இப்போது, எனக்கு அகிம்சையில் நம்பிக்கை இல்லை.
அமைதியான போராட்டம் என்று சொல்லி, நாம் தான், ந
ம் அமைதியை இழக்கிறோம்.

'இன்று, உலகமே யுத்தத்தை பற்றி பேசிக் கொண்டிருக்கிறது.
இன்னும் நாம் அகிம்சையை பற்றி பேசிக் கொண்டிருப்பது,
நமக்கு நன்மை தராது. நம்மை கோழை என்று தான் நினைப்பர்...'
என்றார் நேதாஜி.

'இந்த கருத்துக்காக தானே, உன்னை கட்சியில் தடை செய்தோம்.
நீ, அதை மறந்து விட்டாயா...' என்றார், காந்திஜி.

'நான் மறக்கவில்லை. ஆனால், நடக்கும் உலக யுத்தம்,
வெள்ளையர்களை தோல்வியடையச் செய்யும் என்பதை, நீங்கள்
உணரவில்லையா...' என்றார், நேதாஜி.

'எதிரி, இக்கட்டான சூழ்நிலையில் இருக்கும்போது, அதை பயன்
படுத்தி, நாம் பலனடைவது தவறு. உலக யுத்தம் முடியட்டும்.
பிறகு, நம் தேசத்துக்கு நல்லது நடக்கும்...' என்றார், காந்திஜி.

'முதல் உலக யுத்தம் நடக்கும்போது, இப்படித்தான் நம்பினோம்.
ஆனால், நடந்தது என்ன... ரவுலட் சட்டம், ஜாலியன் வாலாபாக்
படுகொலை, நம் ஒப்பந்தங்களை மதிக்காமல் இருப்பது போன்ற
சம்பவங்கள் நடந்தன.

இந்த சந்தர்ப்பத்தை நழுவ விட்டால், வாழ்நாள் முழுவதும்,
வெள்ளையர்களுக்கு, இனி, நாம் அடிமையாக இருக்க
வேண்டியது தான்...'

'அதற்காக தான், நாம் ஒத்துழையாமை போராட்டம்
நடத்துகிறோம்...' என்றார், காந்திஜி.

'இன்னும் எவ்வளவு நாட்களுக்கு அமைதி போராட்டம். இதுவரை,
நாம் அதில் என்ன பயன் அடைந்திருக்கிறோம்...'

'சரி... அகிம்சையை ஏற்காதபோது, இனி, உன்னுடன்
விவாதிப்பதில் எந்த பலனுமில்லை. நம் இருவருடைய
கொள்கைகளும் வெவ்வேறாக இருப்பதால்,
நாம் பிரிவது தான் சரியாக இருக்கும்...' என்றார், காந்திஜி.

'பாபுஜி... கொள்கை வேறாக இருக்கலாம். நம் இருவரின்
லட்சியமும் ஒன்று தான். அது, இந்தியாவின் சுதந்திரம்.
என்னை ஒதுக்கி வைப்பதில் ஏன் தீவிரம் காட்டுகிறீர்கள்
என்பது புரியவில்லை...' என்றார், நேதாஜி.

'என் அன்பு, சில சமயம், கரடு முரடாக தெரியலாம்.
என் கொள்கையை நீ ஏற்காமல் போனாலும், உன் மீது
எனக்கு இருக்கும் அன்பு என்றும் மாறாது;
நாம், தனித்தனியாக இருந்தால் கூட...' என்றார், காந்திஜி.

'பாபுஜி... ஒருவன், தனியாக இருந்தாலும், நேர்மையாக
இருந்தால், அவன் முன்னேறும்போது, எதை கண்டும் அஞ்சத்
தேவையில்லை என்று நீங்கள் தான் அடிக்கடி சொல்வீர்கள்.
அதன்படியே, நானும் நடந்து கொள்கிறேன்...'

'நான், உன் கருத்தை ஏற்றுக்கொள்ளவில்லை. ஒருவேளை,
உன் பாதையில் இந்தியாவுக்கு சுதந்திரம் கிடைத்தால்,
உன்னை பாராட்டும் முதல் மனிதனாக நான் இருப்பேன்...'

'அப்படியென்றால், நான் வெற்றி பெற, என்னை ஆசிர்வாதம்
செய்யுங்கள், பாபுஜி...' என்றார், நேதாஜி.

காந்திஜியிடம் அமைதி.
சில நிமிட காத்திருப்புக்கு பின், அந்த அறையை விட்டு
வெளியேறினார், நேதாஜி.
-
---------------------------------

நடுத்தெரு நாராயணன்
வாரமலர்
ayyasamy ram
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 48973
இணைந்தது : 30/09/2013
மதிப்பீடுகள் : 12680

https://rammalar.wordpress.com/

Back to top Go down

காந்திஜிக்கும் - நேதாஜிக்கும்  இடையே நடந்த உரையாடல்... Empty Re: காந்திஜிக்கும் - நேதாஜிக்கும் இடையே நடந்த உரையாடல்...

Post by பழ.முத்துராமலிங்கம் on Sun Jan 20, 2019 8:41 am

Code:

'இன்று, உலகமே யுத்தத்தை பற்றி பேசிக் கொண்டிருக்கிறது.
இன்னும் நாம் அகிம்சையை பற்றி பேசிக் கொண்டிருப்பது,
நமக்கு நன்மை தராது. நம்மை கோழை என்று தான் நினைப்பர்...'
என்றார் நேதாஜி.

'இந்த கருத்துக்காக தானே, உன்னை கட்சியில் தடை செய்தோம்.
நீ, அதை மறந்து விட்டாயா...' என்றார், காந்திஜி.

'நான் மறக்கவில்லை. ஆனால், நடக்கும் உலக யுத்தம்,
வெள்ளையர்களை தோல்வியடையச் செய்யும் என்பதை, நீங்கள்
உணரவில்லையா...' என்றார், நேதாஜி.

நேதாஜி கூற்று பல இடங்களில் வென்றுள்ளது உண்மையே.
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 13014
இணைந்தது : 27/09/2015
மதிப்பீடுகள் : 3121

Back to top Go down

View previous topic View next topic Back to top

பின்னூட்டம் எழுத உள்நுழைக அல்லது உறுப்பினராக பதிவு செய்க

ஈகரை உறுப்பினர்கள் மட்டுமே இங்குள்ள பதிவுகளுக்கு பின்னூட்டம் (மறுமொழி) எழுத முடியும்

உறுப்பினராக இணையுங்கள்

உறுப்பினராக பதிவு செய்து ஈகரை குடும்பத்துடன் இணையுங்கள்!


ஈகரையில் உறுப்பினராக இணைய

உள்நுழைய

நீங்கள் ஈகரையின் உறுப்பினரா?? இங்கு உள்நுழையுங்கள்.


உள் நுழை