5>
உறவுகளின் வலைப்பூக்கள்
புதிய இடுகைகள்
» `நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியில்லை; சட்டமன்றத் தேர்தல் தான் இலக்கு' - ரஜினிகாந்த் அறிவிப்பு!by சக்தி18 Yesterday at 10:56 pm
» வாழ்த்தலாம் வாங்க அய்யாசாமி ராம்
by சக்தி18 Yesterday at 10:32 pm
» ``இங்க லஞ்சம் சர்வசாதாரணம்!''- தமிழக அரசு அதிகாரிகளால் சிக்கிக்கொண்ட அமெரிக்கர்கள்
by ayyasamy ram Yesterday at 10:11 pm
» கைக்குள் அடங்கும் ஹைக்கூ pdf
by aeroboy2000 Yesterday at 10:02 pm
» 40 ஆண்டுக்கால அரசியல்வாதி... மகனுக்கு ஃபீஸ் கட்ட முடியாமல் தவிக்கும் நாஞ்சில் சம்பத்!
by ayyasamy ram Yesterday at 9:59 pm
» சேமிப்பு என்பது பற்பசை மாதிரி...!!
by T.N.Balasubramanian Yesterday at 8:38 pm
» 4ஜி அலைக்கற்றை ஒதுக்கீடு உள்ளிட்ட கோரிக்கைகளுக்காக பிஎஸ்என்எல் ஊழியர்கள் இன்று முதல் வேலைநிறுத்தம்
by T.N.Balasubramanian Yesterday at 8:33 pm
» அரசியல் துளிகள்.
by சிவனாசான் Yesterday at 8:09 pm
» நீதி மன்ற துளிகள்.
by சிவனாசான் Yesterday at 8:03 pm
» பிரபல மேடம் துஸ்ஸாத் மியூசியத்தில் பிரியிங்கா சோப்ராவுக்கு மெழுகு சிலை
by T.N.Balasubramanian Yesterday at 6:34 pm
» சுஜாதா நாவல்கள்
by kajan2009 Yesterday at 6:25 pm
» கிமு-கிபி மின் நூல் புத்தகம் -மதன்
by gans Yesterday at 6:18 pm
» புத்தகங்கள் தேவை !
by gans Yesterday at 6:07 pm
» சிவகார்த்திகேயன் ஜோடியாகும் பிரபல இயக்குநரின் மகள்
by ayyasamy ram Yesterday at 5:33 pm
» ஸ்டெர்லைட் ஆலையை திறக்க உச்ச நீதிமன்றம் தடை- பசுமை தீர்ப்பாய உத்தரவும் ரத்து
by ayyasamy ram Yesterday at 5:22 pm
» ஸ்ரீ இராமகிருஷ்ண பரமஹம்சரைப்பற்றி சுவாமி விவேகானந்தர் கூறிய சில செய்திகள்
by ayyasamy ram Yesterday at 5:02 pm
» கோபுர தரிசனம் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 4:52 pm
» எம்.ஜி.ஆர். - வாழ்க்கை வரலாறு
by ayyasamy ram Yesterday at 4:41 pm
» புதுநல மருத்துவ மனை...!!
by T.N.Balasubramanian Yesterday at 4:16 pm
» சுப்ரமணி - நகைச்சுவை
by T.N.Balasubramanian Yesterday at 4:13 pm
» என் காதலி - கவிதை
by ayyasamy ram Yesterday at 4:06 pm
» மறதி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 3:59 pm
» ராபின் சர்மா
by kuloththungan Yesterday at 12:45 pm
» பணம் மட்டுமே வாழ்க்கை இல்லை...!
by பழ.முத்துராமலிங்கம் Yesterday at 11:08 am
» திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்
by பழ.முத்துராமலிங்கம் Yesterday at 11:04 am
» என் நிழல் நீயடி
by ANUBAMA KARTHIK Yesterday at 10:34 am
» நான் தான் சிவாஜியின் வாரிசு: சிவகுமார்
by ayyasamy ram Yesterday at 9:57 am
» பொதுவான செய்திகள்.
by ayyasamy ram Yesterday at 4:47 am
» நாட்டு நடப்பு - கார்ட்டூன் & வாட்ஸ் அப் பகிர்வு
by ayyasamy ram Yesterday at 4:37 am
» நீங்கள் காந்தம். எதை ஈர்க்கிறீர்கள்?
by shivi Sun Feb 17, 2019 5:26 pm
» mr novels
by kanu Sun Feb 17, 2019 5:07 pm
» ARTHA SASTHIRAM NEEDED
by NAADODI Sun Feb 17, 2019 5:00 pm
» தமிழ்நாடு.
by T.N.Balasubramanian Sun Feb 17, 2019 4:20 pm
» உறுப்பினர் அறிமுகம்
by T.N.Balasubramanian Sun Feb 17, 2019 4:09 pm
» நான்காம் விதி என்ற குறும்படத்தின் விமர்சனம்.
by ayyasamy ram Sun Feb 17, 2019 4:00 pm
» தேசிய நடைப்பந்தயம்: 10 கிலோ மீட்டர் போட்டியில் ரோஜி படேல் முதலிடம்
by ayyasamy ram Sun Feb 17, 2019 3:38 pm
» ஹேக்கர்கள் கைவரிசை - பாகிஸ்தான் வெளியுறவுத்துறையின் இணையதளம் முடங்கியது
by ayyasamy ram Sun Feb 17, 2019 3:36 pm
» சிரித்து பார் , உன் முகம் பிடிக்கும்,
by ayyasamy ram Sun Feb 17, 2019 2:18 pm
» MUTHULAKSHMI NOVEL
by kanu Sun Feb 17, 2019 1:29 pm
» எங்கோ, எதிலோ, எப்போதோ படித்தது.
by பழ.முத்துராமலிங்கம் Sun Feb 17, 2019 12:53 pm
» வீடு வாங்க இதுதான் நேரம்
by பழ.முத்துராமலிங்கம் Sun Feb 17, 2019 12:50 pm
» ரஷ்யாவில் சின்னத்தம்பி.
by பழ.முத்துராமலிங்கம் Sun Feb 17, 2019 12:42 pm
» ஆறாம் வகுப்பு தமிழ் பாடம் பற்றி உங்களுக்கு தெரியுமா?
by பழ.முத்துராமலிங்கம் Sun Feb 17, 2019 12:38 pm
» சென்னை நீர்வழித் தடங்களில் சுற்றுச்சூழல் பாதிப்பைத் தடுக்கத் தவறிய தமிழக அரசுக்கு ரூ.100 கோடி அபராதம்
by பழ.முத்துராமலிங்கம் Sun Feb 17, 2019 12:36 pm
» உத்தமர்கள் வாழும் பூமி!
by பழ.முத்துராமலிங்கம் Sun Feb 17, 2019 12:32 pm
» தாய்லாந்து தேர்தலில் பிரதமர் வேட்பாளராக களமிறங்கிய திருநங்கை
by பழ.முத்துராமலிங்கம் Sun Feb 17, 2019 12:26 pm
» இரவு முடிந்து விடும்!! - திரைப்பட பாடல் காணொளி
by பழ.முத்துராமலிங்கம் Sun Feb 17, 2019 12:20 pm
» வழிகாட்டல் தேவை
by பழ.முத்துராமலிங்கம் Sun Feb 17, 2019 12:16 pm
» ஆண்ட்ராய்டு ரூட்
by பழ.முத்துராமலிங்கம் Sun Feb 17, 2019 12:15 pm
» எளிய முறையில் Tally பாடம் இனிய துவக்கம் - தமீம் tally
by md.thamim Sun Feb 17, 2019 10:40 am
Admins Online
பண்ருட்டி மலைக்கோயிலில் சித்தர்கள் அமர்ந்த நிலையில் ஜீவ சமாதியாகியுள்ளதால் பக்தர்கள் பரவசம்
பண்ருட்டி மலைக்கோயிலில் சித்தர்கள் அமர்ந்த நிலையில் ஜீவ சமாதியாகியுள்ளதால் பக்தர்கள் பரவசம்
????பண்ருட்டி அருகே மலைக்கோவிலில் பாதாள அறை கண்டுபிடிப்பு மூன்று சித்தர்கள் அமர்ந்த நிலையில் ஜீவ சமாதியாகியுள்ளதால் பக்தர்கள் பரவசம்...????
பண்ருட்டி அருகே சி.என்.பாளையம் மலையாண்டவர் கோவிலில் பாதாள அறை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதில் பல நூறு ஆண்டுகளுக்கு முன்பு மூன்று சித்தர்கள் அமர்ந்த நிலையில் ஜீவ சமாதியாகியுள்ளதால் பக்தர்கள் மிகுந்த பரவசம் அடைந்துள்ளனர். இது பற்றி விபரம் வருமாறு.????
கடலூர் மாவட்டம் சித்தர்கள் வாழந்த பூமி என்பது அனைவரும் அறிந்த உண்மை. குறிப்பாக பண்ருட்டி திருவதிகை பகுதியில் ஏராளமான சித்தர்கள், யோகிகள், ஞானிகள், முனிவர்கள், ரிஷிகள் வாழ்ந்துள்ளனர். தற்போதும் வாழ்ந்து வருகின்றனர் வாழும் போது பல அற்ப்புதங்களை நிகழ்த்தியதோடு தற்போதும் பல அற்புதங்களை நிகழ்த்திவருகின்றனர்
வாட்ஸ் அப்
பண்ருட்டி அருகே சி.என்.பாளையம் மலையாண்டவர் கோவிலில் பாதாள அறை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதில் பல நூறு ஆண்டுகளுக்கு முன்பு மூன்று சித்தர்கள் அமர்ந்த நிலையில் ஜீவ சமாதியாகியுள்ளதால் பக்தர்கள் மிகுந்த பரவசம் அடைந்துள்ளனர். இது பற்றி விபரம் வருமாறு.????
கடலூர் மாவட்டம் சித்தர்கள் வாழந்த பூமி என்பது அனைவரும் அறிந்த உண்மை. குறிப்பாக பண்ருட்டி திருவதிகை பகுதியில் ஏராளமான சித்தர்கள், யோகிகள், ஞானிகள், முனிவர்கள், ரிஷிகள் வாழ்ந்துள்ளனர். தற்போதும் வாழ்ந்து வருகின்றனர் வாழும் போது பல அற்ப்புதங்களை நிகழ்த்தியதோடு தற்போதும் பல அற்புதங்களை நிகழ்த்திவருகின்றனர்
வாட்ஸ் அப்
பழ.முத்துராமலிங்கம்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 11645
இணைந்தது : 27/09/2015
மதிப்பீடுகள் : 2547
Re: பண்ருட்டி மலைக்கோயிலில் சித்தர்கள் அமர்ந்த நிலையில் ஜீவ சமாதியாகியுள்ளதால் பக்தர்கள் பரவசம்
இந்த நிலையில் தற்போது பண்ருட்டி அடுத்த சி.என்.பாளையம் கிராமத்தில் அமைந்துள்ள ராஜராஜேஸ்வரி உடனுறை ராஜராஜேஸ்வரர் ஸ்ரீபுஷ்பகிரி மலையாண்டவர் கோவிலில் திருப்பணிக்கான பணி நடைபெற்றுவருகிறது. திருப்பணி வேலை நடைபெற்று கொண்டிருந்தபோது பூமிக்கடியில் சுரங்க அறை இருப்பது தெரியவந்தது. இதனால் பரவசமடைந்த பக்தர்கள், ஊர் பொதுமக்கள் திருப்பணி குழுவினர் அந்த சுரங்க அறை வழியாக சென்று உள்ளே சென்று பார்த்தனர். அப்போது கோவிலுக்கு கீழே அற்பூதமான கட்டிட அமைப்புடன் நூற்று கணக்கான சதுர அடி கொண்ட கட்டிடம் இருப்பது தெரியவந்தது. இது சுமார் 400, 500 ஆண்டுகளுக்கு முன்பு அமைக்கப்பட்ட மிகவும் பழமையான மற்றும் அற்புதமான அறை என தெரியவந்தது. இந்த அறைக்குள் முக்கிய பிரமுகர்கள் தொல்லியல் துறையினர், கல்வெட்டு ஆய்வாளர்கள் மட்டும் அனுமதிக்கப்பட்டனர்
பழ.முத்துராமலிங்கம்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 11645
இணைந்தது : 27/09/2015
மதிப்பீடுகள் : 2547
Re: பண்ருட்டி மலைக்கோயிலில் சித்தர்கள் அமர்ந்த நிலையில் ஜீவ சமாதியாகியுள்ளதால் பக்தர்கள் பரவசம்
பாதாள அறைக்குள் சென்ற பார்த்தபோது மேலும் ஆச்சரியமூட்டும் அற்பூத காட்சி கிடைத்தது. அங்கு அந்த பகுதியில் பல நூறு ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த சித்தர் சுவாமிகள் மூன்று பேர் தியானத்தில் அமர்ந்த நிலையிலே முக்தி அடைந்த நிகழ்வு இருப்பதை உணர்ந்தனர். வெவ்வேறு திசைகளில் அமர்ந்த நிலையில் இருந்த மூன்று சித்தர்கள் உயிருடன் தியானத்தில் ஆழ்ந்து ஜீவசமாதி அடைந்து கண்டுபிடிக்கப்பட்டது. இந்த செய்தி சுற்றுவட்டார பகுதியில் காட்டு தீ போல பரவியது. ஏராளமான பக்தர்கள் கோவிலுக்குள் குவிய தொடங்கினர். இதற்கிடையில் இந்து சமய அறநிலைத்துறை அதிகாரிகள் யாரும் உள்ளே செல்லக்கூடாது என்று தடை விதித்துள்ளனர். பல நூறு ஆண்டுகளுக்கு முன்பு இந்த மலையில் வாழ்ந்த சித்தர்கள் பற்றிய கல்வெட்டுகள் மற்றும் குறிப்புகள் பழங்கால ஓலைச்சுவடி மற்றும் நூல்களை தேடி கண்டுபிடித்து இவர்களை பற்றிய குறிப்பு சேகரித்துவருகின்றனர்.
பழ.முத்துராமலிங்கம்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 11645
இணைந்தது : 27/09/2015
மதிப்பீடுகள் : 2547
Re: பண்ருட்டி மலைக்கோயிலில் சித்தர்கள் அமர்ந்த நிலையில் ஜீவ சமாதியாகியுள்ளதால் பக்தர்கள் பரவசம்
இந்த சித்தர்களால் இந்த மலை மேலும் சிறப்படையும் என்று திருப்பணிக்குழுவினர் மிகுந்த மகிழ்ச்சி அடைந்துள்ளனர். இது குறித்து திருப்பணிக்குழு தலைவரும் கடலூர் மாவட்ட முன்னாள் மாவட்ட ஊராட்சி தலைவர் மல்லிகா வைத்திலிங்கம் கணவருமான வைத்திலிங்கம் இதுபற்றி கூறியதாவது: இந்த புஷ்பகிரி மலையாண்டவர் என்று அழைக்கப்படும் மலைப்பிள்ளையார் அருள்பாலிக்கும் இந்த மலை பல வரலாற்று பெறுமைகளையும் கொண்ட மலையாகும். இந்த கோவிலில் தை பொங்கல் நாளில் மூலவர் விநாயகர் பெருமானின் திரு உருவத்தின் மீது சூரிய கதிர்கள் அமையுமாறு அமைக்கப்பட்டுள்ளது
பழ.முத்துராமலிங்கம்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 11645
இணைந்தது : 27/09/2015
மதிப்பீடுகள் : 2547
Re: பண்ருட்டி மலைக்கோயிலில் சித்தர்கள் அமர்ந்த நிலையில் ஜீவ சமாதியாகியுள்ளதால் பக்தர்கள் பரவசம்
பெரும் பெருமைக்குரியதாககும். வடலூர் வள்ளலார் மற்றும் பல சித்தர்கள் இந்த மலைக்கு வருகை தந்துள்ளனர். வள்ளலாரின் பஞ்சலோக வெண்கல உருவ சிலை இந்த கோவிலில் மட்டும்தான் உள்ளது. 5000 ஆண்டுகளுக்கு முந்தைய சங்க கால வரலாற்று தடையங்களும் கி.பி.7ம் நூற்றாண்டு முதல் கி.பி.19ம் நூற்றாண்டுவரை பொலிவுடனும் புகழுடனும் விளங்கிய மிகப்பழமையான மற்றும் அற்புதமான இந்த மலைக்கோவிலில் நிம்மதியான இறை உணர்வு நிறைந்த வாழ்க்கைய மேற்கொண்டிருந்த மூன்று சித்தர்கள் பாதாள அறையில் தியான நிலையில் ஜீவ சமாதியான நிகழ்வை பல நூறு ஆண்டுகளுக்கு பிறகு தற்போது வெளிப்பட்டுள்ளது. இதனால் எங்கள் பகுதி மேலும் வளர்ச்சி அடைந்து நலம் பல பெறும் என நம்புகிறோம்.
பழ.முத்துராமலிங்கம்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 11645
இணைந்தது : 27/09/2015
மதிப்பீடுகள் : 2547
பின்னூட்டம் எழுத உள்நுழைக அல்லது உறுப்பினராக பதிவு செய்க
ஈகரை உறுப்பினர்கள் மட்டுமே இங்குள்ள பதிவுகளுக்கு பின்னூட்டம் (மறுமொழி) எழுத முடியும்
உறுப்பினராக இணையுங்கள்
உறுப்பினராக பதிவு செய்து ஈகரை குடும்பத்துடன் இணையுங்கள்!
ஈகரையில் உறுப்பினராக இணைய
|
|