உறவுகளின் வலைப்பூக்கள்

புதிய இடுகைகள்
» சினிமா பாடல் வரிகள் -தொடர் பதிவு
by ayyasamy ram Today at 8:41 pm

» உலகக் கோப்பை துப்பாக்கிச் சுடுதல் போட்டி - இந்தியாவுக்கு முதல் தங்கம்
by T.N.Balasubramanian Today at 6:57 pm

» போர் விமானத்தில் சிந்து பயணம்
by பழ.முத்துராமலிங்கம் Today at 6:23 pm

» பிரான்ஸ் தாக்குதலுக்கு பொறுப்பேற்ற ஐ.எஸ். பயங்கரவாதி பலி - அமெரிக்க வான்தாக்குதலில் வீழ்ந்தார்
by பழ.முத்துராமலிங்கம் Today at 6:21 pm

» அணு ஆயுதங்களை கைவிட வடகொரியாவுக்கு நெருக்கடி தரவில்லை : டிரம்ப்
by பழ.முத்துராமலிங்கம் Today at 6:19 pm

» முதலை நண்பனுக்கு டூடுள் வெளியிட்டுச் சிறப்பித்த கூகுள்
by பழ.முத்துராமலிங்கம் Today at 6:18 pm

» கோபுர தரிசனம் - தொடர் பதிவு
by பழ.முத்துராமலிங்கம் Today at 6:13 pm

» நீதி மன்ற துளிகள்.
by பழ.முத்துராமலிங்கம் Today at 6:11 pm

» பைக்கில் இருந்து விழுந்த 4 வயது சிறுமியை கால் இடுக்கில் வைத்து யானைக் கூட்டத்தில் இருந்து பாதுகாத்த யானை
by பழ.முத்துராமலிங்கம் Today at 5:30 pm

» எந்த கோயிலில், என்ன பலன்?! -
by பழ.முத்துராமலிங்கம் Today at 5:25 pm

» தயாரிப்பாளராகும் காஜல் அகர்வால்
by ayyasamy ram Today at 2:43 pm

» முதலிடத்தில் நடிகை சன்னி லியோன்! பீஹார் இன்ஜினியர் தேர்வில் குழப்பம்
by ayyasamy ram Today at 2:13 pm

» மோக முள்
by Monumonu Today at 10:56 am

» அமெரிக்காவில் எச்-1பி விசா பெற்றவர்களின் மனைவிகளுக்கு சிக்கல் - வேலையை பறிக்கும் விதிமுறைகள் தாக்கல்
by ayyasamy ram Today at 9:10 am

» சீரகத்தின் சில நன்மைகள்
by ayyasamy ram Today at 8:05 am

» கார்விபத்தில் விழுப்புரம் அ.தி.மு.க., எம்.பி., உயிரிழப்பு
by ayyasamy ram Today at 7:23 am

» ராமர் கோவில் கட்டுவோம் : காங்கிரசும் வாக்குறுதி
by ayyasamy ram Today at 7:22 am

» 'புல்லட்' ரயிலுக்கு பெயர் வைக்கலாம்
by ayyasamy ram Today at 7:18 am

» வாழ்த்தலாம் வாங்க அய்யாசாமி ராம்
by ayyasamy ram Yesterday at 10:47 pm

» படித்ததில் பிடித்தது – பல்சுவை
by ayyasamy ram Yesterday at 10:29 pm

» சிறந்த வீடியோக்கள்
by ayyasamy ram Yesterday at 10:18 pm

» சிந்தித்துப் பார்ப்பதற்கான ஒரு கேள்வி பதில்...!!
by ayyasamy ram Yesterday at 8:55 pm

» இனிமே எப்படி குறை சொல்வது...?!
by ayyasamy ram Yesterday at 8:36 pm

» முதல் பார்வை: கண்ணே கலைமானே
by T.N.Balasubramanian Yesterday at 8:15 pm

» முதல் பார்வை: டுலெட்
by T.N.Balasubramanian Yesterday at 8:11 pm

» கவர்னரிடம் அமைச்சர்கள் மீது ஊழல் புகார் கொடுத்தவர் அன்புமணி ராமதாஸ் - கேஎஸ் அழகிரி குற்றச்சாட்டு
by T.N.Balasubramanian Yesterday at 7:59 pm

» டிடெக்டிவ் திருமதீஸ்
by ANUBAMA KARTHIK Yesterday at 7:38 pm

» பசியைத் தூண்டி ஜீரண சக்தியை அதிகரிக்கவும், பலவிதமான நோய்களுக்கான அருமருந்து இது!
by ayyasamy ram Yesterday at 7:29 pm

» இது...என்ன? என்ன இது? (தொடர்)
by T.N.Balasubramanian Yesterday at 6:48 pm

» உலகின் மிகச்சிறிய நாடு
by T.N.Balasubramanian Yesterday at 3:23 pm

» திக்கற்றவனுக்கு தெய்வமே துணை…!
by ayyasamy ram Yesterday at 2:25 pm

» மனதில் உறுதி வேண்டும்…!
by ayyasamy ram Yesterday at 2:25 pm

» தேங்காய் என்பது….{பொது அறிவு தகவல்)
by ayyasamy ram Yesterday at 2:23 pm

» பணக்காரனாகவும் நடிக்கணும், ஏழையாகவும் நடிக்கணும்..!!
by ayyasamy ram Yesterday at 2:22 pm

» இவர்கள் இப்பட்டித்தான் – பாரதியார்
by ayyasamy ram Yesterday at 2:19 pm

» இவர்கள் இப்படித்தான் -வாஞ்சிநாதன்
by ayyasamy ram Yesterday at 2:18 pm

» வீரமாமுனிவர்
by ayyasamy ram Yesterday at 2:17 pm

» இவர்கள் இப்படித்தான்..
by ayyasamy ram Yesterday at 2:16 pm

» யாரையும் ஏமாற்றாதீர்கள்..!
by ayyasamy ram Yesterday at 2:14 pm

» மருத்துவ குணங்கள் நிறைந்த புளி!
by ayyasamy ram Yesterday at 2:12 pm

» சிறகுகளைத் தேடி,,,!தாலும் வரும் மழை
by ayyasamy ram Yesterday at 1:39 pm

» தோற்றவர்களின் கதை
by kuloththungan Yesterday at 12:53 pm

» புதிய மின்னூல் வேண்டல்.
by prajai Yesterday at 11:41 am

» இந்திய வானம் எஸ்.ரா
by pkselva Yesterday at 8:56 am

» KAVITHAI
by ANUBAMA KARTHIK Thu Feb 21, 2019 11:52 pm

» சென்னையில் ஒரு திருக்கடையூர்
by ayyasamy ram Thu Feb 21, 2019 9:52 pm

» `நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியில்லை; சட்டமன்றத் தேர்தல் தான் இலக்கு' - ரஜினிகாந்த் அறிவிப்பு!
by சிவனாசான் Thu Feb 21, 2019 8:53 pm

» Tally ERP9 குறுக்குவழிகள் அடங்கிய முழு PDF ஆங்கில புத்தகம் தரவிறக்கம்
by mani2871967 Thu Feb 21, 2019 6:43 pm

» கருத்து சித்திரம் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Feb 21, 2019 6:29 pm

» ஆடியோ மென்பொருள் கிடைக்குமா ???
by மாணிக்கம் நடேசன் Thu Feb 21, 2019 5:13 pm

Admins Online

மாமன் - மச்சான் !

மாமன் - மச்சான் !

Post by krishnaamma on Mon Nov 12, 2018 11:04 pmமாமன் - மச்சான் !
____________
மலையேற போனாலும் 
மச்சான் உதவி வேண்டும் - என்பது
எமது முன்னோர்கள் வாக்கு

எப்பொழுது நாத்திக திராவிடர் கட்சி
ஆட்சியில் பெண்ணிற்கு சொத்துரிமை 
வழங்கப்பட்டதோ அன்றே
மாமன் மச்சான் உறவு
மலையேறி போச்சு

எமது குல தேவதையை
எமது அன்பு செல்வங்களை
எமது கண்ணின் மனிகளை
தாரைவார்த்து அனுப்புகிறோமே
அதற்கு மேல் சொத்து இவ்வுலகில் உண்டோ !

அண்ணாதுரையும் கருணாநிதியும்
அதற்கு மேல்......
சமத்துவ கல்யாணம் என்றும் 
சீர்திருத்த கல்யாணம் என்றும் 
சாதி மறுப்பு திருமணம் என்றும்
நாய்களை போல் நடுரோட்டில் 
திருமணம் செய்து
திருமணத்தை கேலி கூத்தாக்கி
உறவுகளை விரோதிகளாக்கி...

திருமண பந்தத்தில் !
எங்களது சீர்வரிசைகளை
வரதட்சணை என்று கூறி
அதைவிட மோசமான
சொத்து பிரிவினை செய்து
இன்று உறவுகளே விரோதிகளாக
சொத்துக்காக நாட்டையே சுடுகாடு போல் ஆக்கி
பிணத்தின் மீதும் அரசியல் செய்து
கலியுக களியாட்டம் செய்து
ஆட்சி ஆண்டவர்கள் யார் தெரியுமா !!

அரசியல் அரிச்சுவடியை
கரையான் போன்று அரித்தவர்கள்
தனிமனித ஒழுக்கமில்லாதவர்கள்
நல்ல குடும்ப உறவில் பிறக்காதவர்கள்
சுயநலமே தமது கொள்ளையென
நாங்கள் 
பகுத்தறிவாளர் 
சாணக்கியர்
என்று கூறிகொள்ளும் 
சீர்கெட்ட அரசியல் தலைவர்கள்

பொருளும் பணமும் வேண்டும்
சொத்தும் நகையும் வேண்டும் 
வாழ துணையும் வேண்டும் 
என்பவன் உண்மையான ஆன்மகனும் இல்லை 
அவனுக்கு எங்கள் பெண் செல்வங்களை
கொடுப்பதுமில்லை
அதற்காக எங்கள் கண்ணின் மனிகளை
தரம் தாழ்ந்து அனுப்புவதுமில்லை

எப்படி அனுப்பி வைப்போம் தெரியுமா !!

மாமனுக்கு தோள்கொடுக்க 
மைத்துனமார் வேண்டுமென்று...
மகளுக்கு சீர் செய்ய
தாய்மாமன் வேண்டுமென்று...

தொடரும்....


Last edited by krishnaamma on Mon Nov 12, 2018 11:12 pm; edited 1 time in total


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 58080
இணைந்தது : 22/04/2010
மதிப்பீடுகள் : 11857

View user profile

Back to top Go down

Re: மாமன் - மச்சான் !

Post by krishnaamma on Mon Nov 12, 2018 11:05 pm


எப்படி அனுப்பி வைப்போம் தெரியுமா !!

மாமனுக்கு தோள்கொடுக்க 
மைத்துனமார் வேண்டுமென்று...
மகளுக்கு சீர் செய்ய
தாய்மாமன் வேண்டுமென்று...

அன்பு செல்வங்களுக்கு...
பருவம் பார்த்து
சமமான துணை பார்த்து
பொருத்தம் பார்த்து
நிச்சயதார்தம் செய்து
திருமண நாள் குறித்து 
அருமை பெரியோர்களுக்கு தாம்பூலம் வழங்கி
மண நாள் குறித்து தேன்பனை ஓலை எழுதி
முகூர்த்த நெல்போட்டு
உப்பு சர்க்கரை மாற்றி
பெண்னெடுக்கும் மாமனுக்கு தாம்பூழம் வழங்கி
எழுதிங்களார் மூத்தோர் வீடு மெழுகி
விநாயகரை கும்பிட்டு
முகூர்த்தக்கால் போட்டு
குல தெய்வத்தை அழைத்து
கங்கணம் கட்டி
நாட்டுகல் சீர் செய்து
செஞ்சோறு சுற்றி
அருகு மணம் தானெடுத்து
மகனுக்கு தயிரோடு உணவு ஊட்டி
மாப்பிள்ளை குதிரை மேல் வர
மடத்தான் குடைபிடிக்க
தாய்மாமன் பொட்டிட்டு
பொன்முடித்து பட்டம் கட்டி பெண்னெடுத்து
கெட்டி மேளம் முழங்க
மாங்கல்யம் அணிவித்து 
பெரியோரின் ஆசி பெற்று
மைத்துனர் கைகோர்த்து
மங்கள வாழ்த்து சொல்லி
பெண்ணை தாரைவார்த்து 
ஆலாத்தி எடுத்து
பரியம் செழுத்தி
கூடைசீர் செய்து
மிதியடி அணிவித்து
விநாயகரை வழிபட்டு
சம்மந்தம் கலக்கி
மாமன் சீர்வரிசை மங்களமாய் வழங்கி
குல தெய்வத்தை வழிபட்டு
சாந்தி முகூர்தம் வைப்போமே !!

காலமெல்லாம் உறவு வேண்டும் 
கலங்கமில்லா வாழ்வு வேண்டும்  என்று
எங்கள் உயிரையே தாரைவார்போம்
எமது தமிழ் குல பெண்கள் 
போகும் இடமெல்லாம்
வாழ்வாங்கு வாழவேண்டும் 
மாமன் மச்சான் உறவோடு ...

நன்றி whatsup !................
.


Last edited by krishnaamma on Tue Nov 13, 2018 8:35 am; edited 1 time in total


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 58080
இணைந்தது : 22/04/2010
மதிப்பீடுகள் : 11857

View user profile

Back to top Go down

Re: மாமன் - மச்சான் !

Post by ஞானமுருகன் on Tue Nov 13, 2018 3:00 am

சொந்தத்தில் பெண் எடுக்க வேண்டாம் என்று அறிவியலும் சொல்லுது சொல் வேந்தர் சுகி. சிவமும் சொல்கிறாறே. அநியாயம்
avatar
ஞானமுருகன்
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 263
இணைந்தது : 18/09/2018
மதிப்பீடுகள் : 47

View user profile

Back to top Go down

Re: மாமன் - மச்சான் !

Post by பழ.முத்துராமலிங்கம் on Tue Nov 13, 2018 8:34 am

Code:

எப்படி அனுப்பி வைப்போம் தெரியுமா !!

மாமனுக்கு தோள்கொடுக்க
மைத்துனமார் வேண்டுமென்று...
மகளுக்கு சீர் செய்ய
தாய்மாமன் வேண்டுமென்று...


அருமையான வரிகள் . சொந்தம் தாய் மாமன் இது பெரிய விசயம் இன்னும் கொஞ்ச நாட்களில் ஒன்றே ஒரு குடும்பம் என்று வரப்போகிறது அதன் பின் இந்த உறவு முறையை அழிந்து போகும்.
நன்றி அம்மா
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 11672
இணைந்தது : 27/09/2015
மதிப்பீடுகள் : 2547

View user profile

Back to top Go down

Re: மாமன் - மச்சான் !

Post by krishnaamma on Tue Nov 13, 2018 8:36 am

@ஞானமுருகன் wrote:சொந்தத்தில் பெண் எடுக்க வேண்டாம் என்று அறிவியலும் சொல்லுது சொல் வேந்தர் சுகி. சிவமும் சொல்கிறாறே. அநியாயம்
சொல்லிக்கொண்டுஇருக்கிறார்களே தவிர, நிரூபிக்கப்படவில்லை.....நாங்கள் எல்லோரும் அப்படித்தான் திருமணம் செய்துகொண்டு இருக்கிறோம்....'டச் வுட்' நன்றாகவும் இருக்கிறோம் முருகன் ஜாலி ஜாலி ஜாலி


Last edited by krishnaamma on Tue Nov 13, 2018 8:38 am; edited 1 time in total


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 58080
இணைந்தது : 22/04/2010
மதிப்பீடுகள் : 11857

View user profile

Back to top Go down

Re: மாமன் - மச்சான் !

Post by krishnaamma on Tue Nov 13, 2018 8:37 am

@பழ.முத்துராமலிங்கம் wrote:
Code:

எப்படி அனுப்பி வைப்போம் தெரியுமா !!

மாமனுக்கு தோள்கொடுக்க
மைத்துனமார் வேண்டுமென்று...
மகளுக்கு சீர் செய்ய
தாய்மாமன் வேண்டுமென்று...


அருமையான வரிகள் . சொந்தம் தாய் மாமன் இது பெரிய விசயம் இன்னும் கொஞ்ச நாட்களில் ஒன்றே ஒரு குடும்பம் என்று வரப்போகிறது அதன் பின் இந்த உறவு முறையை அழிந்து போகும்.
நன்றி அம்மா
மேற்கோள் செய்த பதிவு: 1285503


ஆமாம் ஐயா, எதிர்காலத்த்தில் சித்தி, அத்தை, பெரியப்பா சித்தப்பா என்கிறஉறவுகள் மறைந்துவிடும் சோகம்.......யோசித்தாலே பயமாக உள்ளது.....


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 58080
இணைந்தது : 22/04/2010
மதிப்பீடுகள் : 11857

View user profile

Back to top Go down

Re: மாமன் - மச்சான் !

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

View previous topic View next topic Back to top

பின்னூட்டம் எழுத உள்நுழைக அல்லது உறுப்பினராக பதிவு செய்க

ஈகரை உறுப்பினர்கள் மட்டுமே இங்குள்ள பதிவுகளுக்கு பின்னூட்டம் (மறுமொழி) எழுத முடியும்

உறுப்பினராக இணையுங்கள்

உறுப்பினராக பதிவு செய்து ஈகரை குடும்பத்துடன் இணையுங்கள்!


ஈகரையில் உறுப்பினராக இணைய

உள்நுழைய

நீங்கள் ஈகரையின் உறுப்பினரா?? இங்கு உள்நுழையுங்கள்.


உள் நுழை