உறவுகளின் வலைப்பூக்கள்

புதிய இடுகைகள்
» புன்னகைத்துப் பாருங்கள்...!!
by ayyasamy ram Today at 3:51 pm

» நாட்டு நடப்பு -படமும் செய்தியும்
by ayyasamy ram Today at 3:48 pm

» வாழ்க்கையை வாழும்போதே ரசித்து வாழுங்கள்...!!
by ayyasamy ram Today at 3:43 pm

» கவிதை தூறல்...
by ayyasamy ram Today at 2:52 pm

» குழந்தைகளுக்கு கற்றுக்கொடுக்க….(டிப்ஸ்)
by ayyasamy ram Today at 2:44 pm

» கோபுர தரிசனம் - தொடர் பதிவு
by ayyasamy ram Today at 2:32 pm

» செய்திகள்
by சிவனாசான் Today at 1:51 pm

» அக்காவும், அப்பாவும், காங்., மகனும், மருமகளும், பா.ஜ.
by ayyasamy ram Today at 1:40 pm

» பாஜகவுக்கு வாக்களித்ததால் விரலையே வெட்டிக்கொண்ட தலித் இளைஞர்
by சிவனாசான் Today at 1:29 pm

» நாங்கள் என்ன நாற்றமடிக்கிறோமா? - பாஜக வேட்பாளர் ஹேமமாலினியைச் சாடிய விவசாயி
by ayyasamy ram Today at 12:51 pm

» பிளஸ் 2 தேர்வு முடிவுகள் வெளியீடு
by ayyasamy ram Today at 12:48 pm

» சசி இயக்கும் சிவப்பு மஞ்சள் பச்சை: ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியீடு!
by ayyasamy ram Today at 12:13 pm

» தேர்தல் முடிந்த பிறகு வெளியாகும் 3 தமிழ்ப் படங்கள்!
by ayyasamy ram Today at 12:11 pm

» வெஜ் பேலியோ பா.ராகவன்
by kuloththungan Today at 12:08 pm

» திருக்கழுக்குன்றம்:-ஒளிமயமான எதிர்காலம்.-ஜிதமிழ் தொலைக்காட்சியில்.
by velang Today at 8:16 am

» பஞ்சராக்ஷரம் - திரைப்படம்
by krishnaamma Today at 12:44 am

» பூரிராம் கெமர் திருவிழா, தாய்லாந்து!
by krishnaamma Yesterday at 10:09 pm

» கேட்டு ரசித்த பாடல்கள் - காணொளி - தொடர் பதிவு
by krishnaamma Yesterday at 9:47 pm

» காய்கறி ஓவியங்கள் !
by krishnaamma Yesterday at 9:45 pm

» கண்கவர் அந்தமான் போட்டோக்கள் ! by Krishnaamma !
by krishnaamma Yesterday at 9:43 pm

» சித்திரை திருவிழாவின் உச்சமாக இன்று ஸ்ரீ மதுரை மீனாட்சி - சுந்தரரேஸ்வர் திருக்கல்யாணம்
by krishnaamma Yesterday at 9:31 pm

» திரை விமர்சனம் - Shazam!
by krishnaamma Yesterday at 9:21 pm

» தமிழ் மின் புத்தகங்கள்
by krishnaamma Yesterday at 9:17 pm

» அனைவருக்கும் ஒரு அன்பான வேண்டுகோள்.....
by krishnaamma Yesterday at 9:13 pm

» ஒரே நாளில் இரு இளம் நடிகைகள் கார் விபத்தில் மரணம்... டோலிவுட் அதிர்ச்சி!
by krishnaamma Yesterday at 9:13 pm

» நான் ரசித்த ஒரு வாட்சப் நகைச்சுவை
by krishnaamma Yesterday at 9:12 pm

» வாக்களித்த பிரபலங்கள்
by krishnaamma Yesterday at 9:11 pm

» சித்ரா பௌர்ணமி ஸ்பெஷல்
by krishnaamma Yesterday at 9:09 pm

» சித்ராபவுர்ணமி விரதம்இருப்பது எப்படி?
by krishnaamma Yesterday at 9:07 pm

» சித்ரா பெளர்ணமியில் மா, பலா, வாழை!
by krishnaamma Yesterday at 9:05 pm

» வாழ்த்தலாம் வாங்க ராம் அண்ணா 44000 பதிவுகள் கடந்துவிட்டார் !
by krishnaamma Yesterday at 9:02 pm

» மோடி ஹெலிகாப்டரை சோதனை செய்த தேர்தல் அதிகாரி சஸ்பெண்ட்: தேர்தல் ஆணையம் கடும் நடவடிக்கை
by ayyasamy ram Yesterday at 7:52 pm

» நாட்டு நடப்பு - கார்ட்டூன் & வாட்ஸ் அப் பகிர்வு
by ayyasamy ram Yesterday at 7:40 pm

» சினிமா சித்தர் மாயவநாதன்
by ayyasamy ram Yesterday at 4:42 pm

» தொப்பையை குறைக்க என்ன வழி?!
by ayyasamy ram Yesterday at 4:40 pm

» வெற்றி பெற வைக்கும் வார்த்தைகள்
by ayyasamy ram Yesterday at 4:32 pm

» யூடியூப் தளத்தில் ரெளடி பேபி பாடல் விடியோ நிகழ்த்தியுள்ள புதிய சாதனை!
by ayyasamy ram Yesterday at 4:27 pm

» ஈகரை அன்பர்கள் அனைவரும் தவறாது வாக்களிப்போம்
by ayyasamy ram Yesterday at 4:03 pm

» பொதுவாக தெரிந்து கொள்ள வேண்டியவை
by ayyasamy ram Yesterday at 10:19 am

» கையில் கடிகாரம் எதற்கு?
by ayyasamy ram Yesterday at 10:14 am

» How to Get Rich and Retire Early - ஆங்கில புத்தகம் வேண்டும்..
by ManiThani Wed Apr 17, 2019 8:03 pm

» ஒரு கல் ஒரு கண்ணாடி மதுமிதா
by ayyasamy ram Wed Apr 17, 2019 7:00 pm

» இசைக்குயிலுக்கு பாராட்டுவிழா!
by ayyasamy ram Wed Apr 17, 2019 6:54 pm

» தமிழ் மின் புத்தகங்கள்
by கண்ணன் Wed Apr 17, 2019 3:53 pm

» மகாவீரர் பொன்மொழிகள்
by ayyasamy ram Wed Apr 17, 2019 12:04 pm

» கலைவாணருடன் போட்டி- சின்ன அண்ணாமலை
by ayyasamy ram Wed Apr 17, 2019 11:09 am

» வாம்மா தேவதை - (பேல் பூரி- தினமணி கதிர்)
by ayyasamy ram Wed Apr 17, 2019 10:56 am

» கோடையைச் சமாளிக்க..
by ayyasamy ram Wed Apr 17, 2019 8:08 am

» அவெஞ்சர்ஸ் க்ளைமேக்ஸில் எந்திரன்: கடைசி நிமிடத்தில் நீக்கப்பட்ட காட்சி
by ayyasamy ram Wed Apr 17, 2019 8:04 am

» டார்க் நைட் இசையைப் பயன்படுத்தி சர்ச்சையில் சிக்கிய அமெரிக்க அதிபர்
by ayyasamy ram Wed Apr 17, 2019 8:01 am

Admins Online

என் பாடல்களைப் பயன்படுத்துவதற்கு விதிக்கப்பட்ட தடை நீடிக்கிறது: இளையராஜா

என் பாடல்களைப் பயன்படுத்துவதற்கு விதிக்கப்பட்ட தடை நீடிக்கிறது: இளையராஜா Empty என் பாடல்களைப் பயன்படுத்துவதற்கு விதிக்கப்பட்ட தடை நீடிக்கிறது: இளையராஜா

Post by ayyasamy ram on Wed Nov 07, 2018 9:16 am

என் பாடல்களைப் பயன்படுத்துவதற்கு விதிக்கப்பட்ட தடை நீடிக்கிறது: இளையராஜா Ilayaraja7171
-


காப்புரிமை இல்லாமல் தனது பாடல்களைப் பயன்படுத்தியதாக
எக்கோ நிறுவனம் மீது காவல்துறையில் புகார் அளித்திருந்தார்
இசையமைப்பாளர் இளையராஜா.

இந்தப் புகாரின் மீது காவல்துறையின் மத்தியக் குற்றப்பிரிவு
சார்பில் நடவடிக்கை எடுக்கப்பட்டது.

இதை எதிர்த்து எக்கோ நிறுவனம் சார்பில் சென்னை
உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இது ஒரு சிவில்
பிரச்னை. எங்கள் மீது குற்றவியல் புகார் அளிக்க எந்த
முகாந்திரமும் இல்லை. அதை ரத்து செய்யவேண்டும் என்று
வழக்கு தொடர்ந்தார்கள்.

இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம், இது ஒரு சிவில் பிரச்னை.
இதன் அடிப்படையில் குற்றவியல் புகார் அளிக்கமுடியாது
என்று தீர்ப்பளித்தது.

இந்நிலையில் இந்தத் தீர்ப்பு தொடர்பாக இளையராஜா
ஒரு விளக்கம் அளித்துள்ளார். அதில் அவர் கூறியுள்ளதாவது:

நான் 2014-ம் ஆண்டு தொடர்ந்த எனது பாடல்களைப்
பயன்படுத்தத் தடை கோரிய வழக்கின்படி, இன்றளவும்
எனது பாடல்களைப் பயன்படுத்த நீதிமன்றத்தால்
பிறப்பிக்கப்பட்ட தடை செல்லும்.

அந்தத் தீர்ப்பில் எவ்வித மாற்றமும் இல்லை. அதை மீறுவோர்
மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும்.
அந்த வழக்கின் இறுதித் தீர்ப்பு கூடிய விரைவில் வெளிவரும்.

நான் 2010-ம் ஆண்டு எக்கோ நிறுவனத்தின் மீதும் அதன்
உரிமையாளர் மீதும் காவல் துறையினரிடம் புகார் அளித்தேன்.

சட்டத்துக்குப் புறம்பாக என் பாடல்களை விற்பனை
செய்வதாக அளித்த புகாரின் அடிப்படையில் காவல்துறை
சிடிக்களைப் பறிமுதல் செய்து வழக்குப் பதிவு செய்தது.

அந்தக் குற்றவியல் வழக்கை ரத்து செய்யக்கோரி அவர்கள்
தொடுத்த வழக்கின் தீர்ப்பே நேற்று வெளிவந்தது.
அதில் நீதியரசர் எக்கோ நிறுவனத்தின் மீதான குற்றவியல்
நடவடிக்கையை மட்டுமே ரத்து செய்துள்ளார்.

அதில் எனது காப்புரிமை செல்லாது என அறிவிக்கவில்லை.
இந்த வழக்குக்கும் எனது பாடல்களின் உரிமை மீதான
வழக்குக்கும் எந்தத் தொடர்பும் இல்லை.

நான்கு ஆண்டுகள் வழக்கு நடத்தி இறுதித் தீர்ப்புக்காகக்
காத்திருக்கும் நிலையில் உண்மைக்குப் புறம்பான
செய்திகளை வெளியிடவேண்டாம் எனக் கேட்டுக்
கொள்கிறேன் என்று கூறியுள்ளார்.
-
--------------------------------
தினமணி
ayyasamy ram
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 44246
இணைந்தது : 30/09/2013
மதிப்பீடுகள் : 11780

View user profile https://rammalar.wordpress.com/

Back to top Go down

என் பாடல்களைப் பயன்படுத்துவதற்கு விதிக்கப்பட்ட தடை நீடிக்கிறது: இளையராஜா Empty Re: என் பாடல்களைப் பயன்படுத்துவதற்கு விதிக்கப்பட்ட தடை நீடிக்கிறது: இளையராஜா

Post by பழ.முத்துராமலிங்கம் on Wed Nov 07, 2018 1:18 pm

சில விஷயங்கள் இளையராஜா கூறுவது
சரி தான்.
வியாபார நோக்கில் அவர் பாடல்கள்
கையாளப்படும் போது காப்புரிமை
நிச்சயமாக பின்பற்ற வேண்டும்.
பாடுவதற்கு காப்புரிமை குறுக்கே
நிற்க முடியாது.
நன்றி ஐயா
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 12270
இணைந்தது : 27/09/2015
மதிப்பீடுகள் : 2726

View user profile

Back to top Go down

என் பாடல்களைப் பயன்படுத்துவதற்கு விதிக்கப்பட்ட தடை நீடிக்கிறது: இளையராஜா Empty Re: என் பாடல்களைப் பயன்படுத்துவதற்கு விதிக்கப்பட்ட தடை நீடிக்கிறது: இளையராஜா

Post by ராஜா on Wed Nov 07, 2018 7:57 pm

ஒரு திரைப்படத்தில் இடம்பெற்றுள்ள காட்சிகள் அந்த திரைப்படத்தின்தயாரிப்பாளருக்கே சொந்தமாக இருக்கும் பட்சத்தில் அதில் இடம்பெற்றுள்ள இசையும் , பாடல் வரிகளும் அதை இயற்றிய இசையமைப்பாளருக்கு படலாசிரியர்க்கும் எப்படி உரிமையாகியும். இவர்கள் தான் தங்களின் படைப்புக்கு ஊதியம் வாங்கிவிட்டார்களே.

கொஞ்சம் குழப்பமாக உள்ளது , எந்தமாதிரியான ஒப்பந்தம் திரைக்கலைஞர்களுக்கு இடையில் போடப்படுகிறது என்று திரைப்பட துறையை சேர்ந்தவர்கள் யாரேனும் இதற்கு விளக்கம் அளிக்கணும்.
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 31189
இணைந்தது : 07/04/2009
மதிப்பீடுகள் : 5684

View user profile http://www.eegarai.net

Back to top Go down

என் பாடல்களைப் பயன்படுத்துவதற்கு விதிக்கப்பட்ட தடை நீடிக்கிறது: இளையராஜா Empty Re: என் பாடல்களைப் பயன்படுத்துவதற்கு விதிக்கப்பட்ட தடை நீடிக்கிறது: இளையராஜா

Post by anikuttan on Thu Nov 08, 2018 7:11 am

@ராஜா wrote:ஒரு திரைப்படத்தில் இடம்பெற்றுள்ள காட்சிகள் அந்த திரைப்படத்தின்தயாரிப்பாளருக்கே சொந்தமாக இருக்கும் பட்சத்தில் அதில் இடம்பெற்றுள்ள இசையும் , பாடல் வரிகளும் அதை இயற்றிய இசையமைப்பாளருக்கு படலாசிரியர்க்கும் எப்படி உரிமையாகியும். இவர்கள் தான் தங்களின் படைப்புக்கு ஊதியம் வாங்கிவிட்டார்களே.

கொஞ்சம் குழப்பமாக உள்ளது , எந்தமாதிரியான ஒப்பந்தம் திரைக்கலைஞர்களுக்கு இடையில் போடப்படுகிறது என்று திரைப்பட துறையை சேர்ந்தவர்கள் யாரேனும் இதற்கு விளக்கம் அளிக்கணும்.
மேற்கோள் செய்த பதிவு: 1284779
அய்யா அது எவ்வாறு வேண்டுமானாலும் இருக்கட்டும் . இளையராஜாவின் பாடல்கள் 1976 முதல் 1981 வரையுள்ளவை இன்றும் மக்களால் மிகவும் விரும்பி கேட்கப்படுகிறது .அதனால் மக்கள் அந்த பாடல்களுக்காக எக்கோ அல்ல யார் தான் வெளியிட்டாலும் வாங்கி கேட்பதற்கு தாயாராக இருக்கிறார்கள் .
அதனால் இதை இளையராஜா அய்யாவே அந்த காலகட்டத்தில் உள்ள பாடல்களை அவர் மியூசிக் ஸ்டூடியோ மூலம் டிஜிட்டல் வடிவில் வெளியிட்டால் அதை விரும்பும் மக்கள் காசு குடுத்து வாங்க தயாராக உள்ளனர். அவ்வாறு செய்வதனால் இது போன்ற உரிமை மீறல் பிரச்சனையும் இருக்காது என்பது தான் என் கருத்து .
anikuttan
anikuttan
பண்பாளர்


பதிவுகள் : 169
இணைந்தது : 09/09/2012
மதிப்பீடுகள் : 36

View user profile

Back to top Go down

என் பாடல்களைப் பயன்படுத்துவதற்கு விதிக்கப்பட்ட தடை நீடிக்கிறது: இளையராஜா Empty Re: என் பாடல்களைப் பயன்படுத்துவதற்கு விதிக்கப்பட்ட தடை நீடிக்கிறது: இளையராஜா

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

View previous topic View next topic Back to top

பின்னூட்டம் எழுத உள்நுழைக அல்லது உறுப்பினராக பதிவு செய்க

ஈகரை உறுப்பினர்கள் மட்டுமே இங்குள்ள பதிவுகளுக்கு பின்னூட்டம் (மறுமொழி) எழுத முடியும்

உறுப்பினராக இணையுங்கள்

உறுப்பினராக பதிவு செய்து ஈகரை குடும்பத்துடன் இணையுங்கள்!


ஈகரையில் உறுப்பினராக இணைய

உள்நுழைய

நீங்கள் ஈகரையின் உறுப்பினரா?? இங்கு உள்நுழையுங்கள்.


உள் நுழை