புதிய பதிவுகள்
» ஜூஸ் வகைகள்
by ayyasamy ram Yesterday at 6:35 pm

» பாராட்டு – மைக்ரோ கதை
by ஜாஹீதாபானு Yesterday at 12:02 pm

» books needed
by Manimegala Yesterday at 10:29 am

» திருமண தடை நீக்கும் குகை முருகன்
by ayyasamy ram Yesterday at 7:59 am

» நாவல்கள் வேண்டும்
by Barushree Sun May 12, 2024 10:29 pm

» கருத்துப்படம் 12/05/2024
by mohamed nizamudeen Sun May 12, 2024 10:03 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Sun May 12, 2024 9:22 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sun May 12, 2024 9:10 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Sun May 12, 2024 8:37 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sun May 12, 2024 8:25 pm

» என்னது, கிழங்கு தோசையா?
by ayyasamy ram Sun May 12, 2024 7:38 pm

» பேல்பூரி – கேட்டது
by ayyasamy ram Sun May 12, 2024 7:34 pm

» பேல்பூரி – கண்டது
by ayyasamy ram Sun May 12, 2024 7:32 pm

» ஊரை விட்டு ஓடுற மாதிரி கனவு வருது டாக்டர்!
by ayyasamy ram Sun May 12, 2024 7:27 pm

» ’மூணு திரு -வை கடைப்பிடிக்கணுமாம்!
by ayyasamy ram Sun May 12, 2024 7:25 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun May 12, 2024 4:35 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun May 12, 2024 4:24 pm

» அன்னையர் தின நல்வாழ்த்துக்குள
by ayyasamy ram Sun May 12, 2024 1:28 pm

» "தாயில்லாமல் நாமில்லை"... இன்று உலக அன்னையர் தினம்..!
by ayyasamy ram Sun May 12, 2024 1:27 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun May 12, 2024 12:20 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun May 12, 2024 12:02 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sun May 12, 2024 11:46 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun May 12, 2024 11:26 am

» சுஜா சந்திரன் நாவல்கள் வேண்டும்
by Guna.D Sat May 11, 2024 11:02 pm

» என்ன வாழ்க்கை டா!!
by ayyasamy ram Sat May 11, 2024 7:48 pm

» அக்காவாக நடிக்க பல கோடி சம்பளம் கேட்ட நயன்தாரா!
by ayyasamy ram Sat May 11, 2024 7:41 pm

» "தாம்பத்யம்" என பெயர் வரக்காரணம் என்ன தெரியுமா..?
by ayyasamy ram Sat May 11, 2024 7:30 pm

» தாம்பத்தியம் என்பது...
by ayyasamy ram Sat May 11, 2024 7:07 pm

» பிரபல திரைப்பட பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார்
by ayyasamy ram Sat May 11, 2024 6:49 pm

» அட...ஆமால்ல?
by ayyasamy ram Sat May 11, 2024 6:44 pm

» பார்க்க வேண்டிய திரைப்படங்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 9:04 pm

» இன்றைய தேதிக்கு தூணிலும் துரும்பிலும் இருப்பது…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:57 pm

» அவருக்கு ஆன்டியும் பிடிக்கும், மிக்சரும் பிடிக்கும்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:56 pm

» யாருக்கென்று அழுத போதும் தலைவனாகலாம்…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:55 pm

» பொண்டாட்டியையே தங்கமா நினைக்கிறவன் பெரிய மனுஷன்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:53 pm

» இறைவன் படத்தின் முன் பிரார்த்தனை செய்…
by ayyasamy ram Fri May 10, 2024 8:52 pm

» மாமனார், மாமியரை சமாளித்த அனுபவம்
by ayyasamy ram Fri May 10, 2024 8:50 pm

» மாலை வாக்கிங்தான் பெஸ்ட்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:48 pm

» அட்சய திரிதியை- தங்கம் வேணாம்… இதைச் செய்தாலே செல்வம் சேரும்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:45 pm

» அட்சய திருதியை- தானம் வழங்க சிறந்த நாள்
by ayyasamy ram Fri May 10, 2024 8:43 pm

» இசை வாணி, வாணி ஜயராம் பாடிய முத்தான பாடல்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 8:39 pm

» கன்னத்தில் முத்தம்
by jairam Fri May 10, 2024 6:02 pm

» ஆஹா! மாம்பழத்தில் இத்தனை விஷயங்கள் இருக்கா?!
by ayyasamy ram Fri May 10, 2024 4:09 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Fri May 10, 2024 12:33 pm

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Fri May 10, 2024 12:26 pm

» ‘சுயம்பு’ படத்துக்காக 700 ஸ்டன்ட் கலைஞர்களுடன் போர்க்காட்சி படப்பிடிப்பு
by ayyasamy ram Fri May 10, 2024 8:40 am

» வெற்றியைத் தொடரும் முனைப்பில் சென்னை சூப்பர் கிங்ஸ்: முக்கிய ஆட்டத்தில் குஜராத் அணியுடன் இன்று மோதல்
by ayyasamy ram Fri May 10, 2024 8:35 am

» சிதம்பரம் நடராஜர் கோவில் பற்றிய 75 தகவல்கள்
by ayyasamy ram Thu May 09, 2024 5:36 pm

» ஜல தீபம் சாண்டில்யன்
by kargan86 Thu May 09, 2024 11:58 am

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Thu May 09, 2024 11:33 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
டிவி நாடகங்கள் பற்றிய அதிர்ச்சி தரும் ஆய்வு முடிவுகள் ! Poll_c10டிவி நாடகங்கள் பற்றிய அதிர்ச்சி தரும் ஆய்வு முடிவுகள் ! Poll_m10டிவி நாடகங்கள் பற்றிய அதிர்ச்சி தரும் ஆய்வு முடிவுகள் ! Poll_c10 
5 Posts - 71%
ஜாஹீதாபானு
டிவி நாடகங்கள் பற்றிய அதிர்ச்சி தரும் ஆய்வு முடிவுகள் ! Poll_c10டிவி நாடகங்கள் பற்றிய அதிர்ச்சி தரும் ஆய்வு முடிவுகள் ! Poll_m10டிவி நாடகங்கள் பற்றிய அதிர்ச்சி தரும் ஆய்வு முடிவுகள் ! Poll_c10 
1 Post - 14%
Manimegala

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
டிவி நாடகங்கள் பற்றிய அதிர்ச்சி தரும் ஆய்வு முடிவுகள் ! Poll_c10டிவி நாடகங்கள் பற்றிய அதிர்ச்சி தரும் ஆய்வு முடிவுகள் ! Poll_m10டிவி நாடகங்கள் பற்றிய அதிர்ச்சி தரும் ஆய்வு முடிவுகள் ! Poll_c10 
130 Posts - 51%

88 Posts - 35%
mohamed nizamudeen
டிவி நாடகங்கள் பற்றிய அதிர்ச்சி தரும் ஆய்வு முடிவுகள் ! Poll_c10டிவி நாடகங்கள் பற்றிய அதிர்ச்சி தரும் ஆய்வு முடிவுகள் ! Poll_m10டிவி நாடகங்கள் பற்றிய அதிர்ச்சி தரும் ஆய்வு முடிவுகள் ! Poll_c10 
11 Posts - 4%
prajai
டிவி நாடகங்கள் பற்றிய அதிர்ச்சி தரும் ஆய்வு முடிவுகள் ! Poll_c10டிவி நாடகங்கள் பற்றிய அதிர்ச்சி தரும் ஆய்வு முடிவுகள் ! Poll_m10டிவி நாடகங்கள் பற்றிய அதிர்ச்சி தரும் ஆய்வு முடிவுகள் ! Poll_c10 
9 Posts - 4%
Jenila
டிவி நாடகங்கள் பற்றிய அதிர்ச்சி தரும் ஆய்வு முடிவுகள் ! Poll_c10டிவி நாடகங்கள் பற்றிய அதிர்ச்சி தரும் ஆய்வு முடிவுகள் ! Poll_m10டிவி நாடகங்கள் பற்றிய அதிர்ச்சி தரும் ஆய்வு முடிவுகள் ! Poll_c10 
4 Posts - 2%
Rutu
டிவி நாடகங்கள் பற்றிய அதிர்ச்சி தரும் ஆய்வு முடிவுகள் ! Poll_c10டிவி நாடகங்கள் பற்றிய அதிர்ச்சி தரும் ஆய்வு முடிவுகள் ! Poll_m10டிவி நாடகங்கள் பற்றிய அதிர்ச்சி தரும் ஆய்வு முடிவுகள் ! Poll_c10 
3 Posts - 1%
Baarushree
டிவி நாடகங்கள் பற்றிய அதிர்ச்சி தரும் ஆய்வு முடிவுகள் ! Poll_c10டிவி நாடகங்கள் பற்றிய அதிர்ச்சி தரும் ஆய்வு முடிவுகள் ! Poll_m10டிவி நாடகங்கள் பற்றிய அதிர்ச்சி தரும் ஆய்வு முடிவுகள் ! Poll_c10 
2 Posts - 1%
Barushree

ரா.ரமேஷ்குமார்

jairam

நிகழ்நிலை நிர்வாகிகள்

டிவி நாடகங்கள் பற்றிய அதிர்ச்சி தரும் ஆய்வு முடிவுகள் !

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Wed Oct 31, 2018 10:40 pm

அதிர்ச்சி தரும் ஆய்வு முடிவுகள் !

டிவி நாடகங்களில் வரும் அழுகைகள், குமுறல்கள், ஒப்பாரிகள், உரக்கக் கத்திப் பேசுதல், சோக இசைகள் மற்றும் சாவு மேளதாளம் இசைகள் ,

இவையெல்லாம் 
உங்கள் வீட்டில் இருக்கும் 
லக்ஷ்மி கடாக்ஷத்தைச் சீர்குலைத்துக் கெடுத்து விடும்.

இதனால் அபசகுனமான
நிகழ்ச்சிகளின் காட்சிகள் டிவிக்குள் நடந்தாலும் அதன் ஒளி ஒலி அதிர்வுகளின் நிகழ்வுகள் நமது வீட்டிற்குள்ளேயேநடப்பதால் 
குடும்பத்தில் பல பிரச்சனைகள் உருவாகும் என்பது அசைக்க முடியாத ஆன்மீக நம்பிக்கையாளர்களின் ஆய்வு ஆகும்.

இதனால் பல நோய்கள் வரலாம் 
வீட்டில் பணம் தாங்காமல் போகலாம்,
வீண் செலவுகள் ஏற்படலாம் 
தொழில் நஷ்டம் ஏற்படலாம்,
என்று ,

இப்படிப்பட்ட 
அதிர்ச்சி தரும் ஆன்மீக  ஆய்வு முடிவுகள் ஒரு பக்கம் எச்சரிக்கை செய்கிறது..

அதே சமயம் ஆன்மீக நம்பிக்கை இல்லாதவர்களுக்கும் அதிர்ச்சி தரும் மருத்துவ ஆராய்ச்சி ஆய்வு முடிவுகள் மிகவும்  அபாயகரமானதாக உள்ளது.

ஆமாம்...

உங்கள் உடல் நலத்தையும் சீரழித்துவிடும்
அதிர்ச்சி ரிப்போர்ட்...

இதனால் கண் பார்வை கோளாறில் ஆரம்பித்து மன இறுக்கம் , மன அழுத்தம் 
மன நோய் வந்து... உடல் எடை அதிகரித்து.... 

இதன் தொடர்ச்சியாக...
சர்க்கரை வியாதி 
மாரடைப்பு , இருதயக் கோளாறு,
இரத்த அழுத்தம், கழுத்து எலும்புத் தேய்மானம் , தலைசுற்றல் , தலைவலி , மூளை மற்றும் நரம்பியல் சம்பந்தமான பிரச்சனைகள் வரும்...

இதற்கு எல்லாம் 
முக்கியமான காரணம்....

தொடரும்....

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Wed Oct 31, 2018 10:41 pm

பிறரை எப்படிக் கெடுப்பது, அழிப்பது, துன்புறுத்துவது , 

குடும்பத்தினருக்குள்
மாமியார் மருமகள் சண்டை, 
அண்ணன் தம்பி சண்டை 
சந்தேகப்படுவது, 
சகுனி வேலை பார்ப்பது,
எல்லாம் கற்றுக் கொள்ளலாம்.

எப்படி லஞ்சம் பெறுவது ,
கற்றுக் கொள்ளலாம் 

அதோடு 
நேர்மையான அரசு அதிகாரிகளை 
எப்படி லஞ்சம் வாங்கியதுபோல்
திட்டமிட்டு மாட்டி விடுவது
இவையும் கற்றுக் கொடுக்கப்படுகின்றன .

பிறர் தொழிலை எப்படிக் கெடுப்பது 
என்பது எல்லாம்  காண்பிக்கப்பட்டு 
மக்களுக்கு பழக்குவிக்கப்படுகிறது.

இவையெல்லாம் விட
பெரிய பேரிழப்பு ....

உங்கள் அருமைக் குழந்தைகளின் 
விலை மதிப்பற்ற எதிர்காலம் பாழாக்கப்படுகிறது...

இத்தனை பாதிப்புகள் தெரிந்ததும்
தொலைக்காட்சி நிறுவனங்கள் தங்கள் TRP ரேட்டிங் அதிகரித்திட
சுய லாபத்துக்காக இப்படிப்பட்ட  மக்களைச் சீரழிக்கும் 
டிவி சீரியல்கள் தயாரிக்க முக்கியத்துவம் தருகிறது..

தயவுசெய்து மக்களே, 
இது போன்ற கேவலமான நாடகங்களைப்  புறக்கணியுங்கள்..

நாம் புறக்கணித்தால் தானே 
TRP ரேட்டிங் குறைந்தால் 
தொலைக்காட்சி நிறுவனங்கள் மக்களை சீரழிக்கும் சீரியல்களை தானே நிறுத்தி விடுவார்கள் .

நமது செயல் மட்டும் இல்லை எண்ணங்களும் நமது கர்மா தான் .

எனவே உங்கள் 
விலைமதிப்பில்லா ஓய்வு நேரத்தை 
அன்பான குழந்தைகள் மற்றும் வீட்டில் உள்ள கணவன், மனைவி, பெரியவர்களோடும் சிரித்து பேசி பாசத்துடன் பழகி வாழ்க்கையை அனுபவியுங்கள் 

குறைந்த நேரம் நல்ல தொலைக்காட்சி நிகழ்ச்சிகளை பாருங்கள் .

மற்ற நேரங்களில் 
நல்ல புத்தகங்களைப் படியுங்கள்.. .
கிடைக்க கூடிய பொன்னான நேரங்களில் பிறருக்கு நன்மை செய்யும் நல்ல காரியங்களிலும் ஈடுபடுங்கள் .

இல்லையேல் வரும் பலன்களை 
நல்லதோ கெட்டதோ 
நீங்கள்தான் அவற்றை டிவி பார்த்து 
உருவாக்கினீர்கள் என்பதை உணர்ந்து 
அனுபவிக்கத் தயாராகுங்கள்.....

*அல்லதை விடுத்து நண்பர்களே 
நல்லதை பாருங்கள் , கேளுங்கள் 
பேசுங்கள், சிந்தியுங்கள் 
வாழ்வில் எல்லாம் நல்லதாய் 
நடக்கும்*

வாழ்க வளமுடன்
வாழ்க நலமுடன் 

தீதும் நன்றும் பிறர் தர வாரா 
நம்மை சுற்றி நடப்பனவற்றுக்கு 
நாமே பொறுப்பு........

எண்ணம் போல் வாழ்க்கை!

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Wed Oct 31, 2018 10:45 pm

//இதனால் அபசகுனமான
நிகழ்ச்சிகளின் காட்சிகள் டிவிக்குள் நடந்தாலும் அதன் ஒளி ஒலி அதிர்வுகளின் நிகழ்வுகள் நமது வீட்டிற்குள்ளேயேநடப்பதால் 
குடும்பத்தில் பல பிரச்சனைகள் உருவாகும் என்பது அசைக்க முடியாத ஆன்மீக நம்பிக்கையாளர்களின் ஆய்வு ஆகும்.//

அதனால் தான் எப்பொழுதும் சுபமாகவே பேசவேண்டும் என்று சொல்வார்கள்...நம்மை சுற்றி நல்ல பாசிட்டிவ் வைப்ரேஷன்  என்று சொல்லக்கூடிய நல்ல அதிர்வுகள் நம்மை சுற்றி இருக்கும் புன்னகை 

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91536
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed Oct 31, 2018 10:54 pm

டிவி சீரியல்களைப் பார்த்து நிஜ வாழ்வில் வில்லிகளாக அலையும் பெண்கள் அதிகரித்து விட்டனர்.

என் அண்ணியிடம், மகளின் பிளஸ்2 தேர்வுக்கு டிவியை திறக்க வேண்டாம் எனக் கூறியதற்கு, படிக்கும் பிள்ளை எங்கிருந்தாலும் படிக்கும், அதற்காக நான் சீரியல் பார்க்காமல் இருக்க முடியுமா எனக் கூறினார்.

என்னால் மறக்க இயலாத சம்பவம் இது.

சீரியல்களால் சமுதாயம் சீரழிந்து கொண்டிருக்கிறது என்று கூறினால் மிகையாகாது.

டிவி நாடகங்கள் பற்றிய அதிர்ச்சி தரும் ஆய்வு முடிவுகள் ! Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவனாசான்
சிவனாசான்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4589
இணைந்தது : 26/07/2014

Postசிவனாசான் Wed Oct 31, 2018 11:04 pm

விளம்பரத்திற்காக ஆடும் அலங்கோலத்தில் வரும் பெண்களை பாரும் அவர்களுக்கு அச்சம், மடம்,நாணம், பயிர்ப்பு என்பதெல்லாம் கிடையாது....பொய்விளம்பரத்திற்கு நடித்து பாவத்தை சுமக்கின்றனர். சீரியலுக்கு கதை எழும் கயவனை பிடித்து உள்ளே போடனும் எல்லாம் சரியாய்விடும்.

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Wed Oct 31, 2018 11:27 pm

சிவா wrote:டிவி சீரியல்களைப் பார்த்து நிஜ வாழ்வில் வில்லிகளாக அலையும் பெண்கள் அதிகரித்து விட்டனர்.

என் அண்ணியிடம், மகளின் பிளஸ்2 தேர்வுக்கு டிவியை திறக்க வேண்டாம் எனக் கூறியதற்கு, படிக்கும் பிள்ளை எங்கிருந்தாலும் படிக்கும், அதற்காக நான் சீரியல் பார்க்காமல் இருக்க முடியுமா எனக் கூறினார்.

என்னால் மறக்க இயலாத சம்பவம் இது.

சீரியல்களால் சமுதாயம் சீரழிந்து கொண்டிருக்கிறது என்று கூறினால் மிகையாகாது.
மேற்கோள் செய்த பதிவு: 1283840

உண்மை சிவா.... சமுதாயம் சீரழிந்து கொண்டிருக்கிறது சோகம்

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Wed Oct 31, 2018 11:28 pm

சிவனாசான் wrote:விளம்பரத்திற்காக  ஆடும்  அலங்கோலத்தில் வரும் பெண்களை பாரும் அவர்களுக்கு அச்சம், மடம்,நாணம், பயிர்ப்பு  என்பதெல்லாம் கிடையாது....பொய்விளம்பரத்திற்கு  நடித்து பாவத்தை சுமக்கின்றனர்.  சீரியலுக்கு கதை எழும்  கயவனை பிடித்து உள்ளே போடனும் எல்லாம் சரியாய்விடும்.
மேற்கோள் செய்த பதிவு: 1283845

ஆமோதித்தல் ஆமோதித்தல் ஆமோதித்தல்

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக