புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 26/04/2024
by mohamed nizamudeen Yesterday at 8:17 pm

» வால்மீகி இராமாயணம் கீதா ப்ரஸ் மின்னூல் பதிப்பு வேண்டும்
by bala_t Yesterday at 7:04 pm

» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by heezulia Yesterday at 4:39 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:22 pm

» 2-ம் கட்ட லோக்சபா தேர்தல்.. கேரளா உள்பட 13 மாநிலங்களில் வாக்குப்பதிவு..
by ayyasamy ram Yesterday at 11:38 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:32 am

» காலம் எவ்வளவு வேகமா சுத்துது பாத்தீங்களா..!
by ayyasamy ram Yesterday at 10:31 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 10:01 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:52 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 9:42 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 9:33 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:22 am

» புத்தகமே கடவுள் ......
by rajuselvam Yesterday at 8:48 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:29 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:19 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:01 am

» நெல்லிக்காய் டீ குடிப்பதால் இவ்வளவு நன்மைகளா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:18 pm

» இஞ்சி மிளகு பட்டை கிராம்பு கலந்த மசாலா டீ.. உடலுக்கு எவ்வளவு நன்மை தெரியுமா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:11 pm

» வெற்றிலையுடன் சோம்பு, மிளகு, உலர்ந்த திராட்சை.. செரிமானத்திற்கு நல்லது..!
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:08 pm

» திரவ நைட்ரஜன் பயன்படுத்தினால் 10 ஆண்டுகள் சிறை; ரூ.10 லட்சம் அபராதம்! உணவு பாதுகாப்பு துறை
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:06 pm

» ஐபிஎல் திருவிழாவில் இன்றைய போட்டி.. காட்டடி சன் ரைசர்ஸை சமாளிக்குமா பெங்களூரு?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:04 pm

» போலி டாக்டர் யாராவது இருந்தா சொல்லு!
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:34 pm

» சுவையான மாங்காய் உறுகாய்
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:32 pm

» கடந்து செல்!
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:13 am

» புகழ் மனைவியாக ஷிரின் கான்சீவாலா
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:07 am

» 14 கோடி வீரரை நம்பி ஏமாந்த தோனி.. 10 பந்தை காலி செய்த நியூசிலாந்து வீரர்..
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:05 am

» மாம்பழம் இரத்த அழுத்த நோய் உள்ளவர்களும் சாப்பிடலாம்!
by ayyasamy ram Tue Apr 23, 2024 7:11 pm

» நேர்முகத் தேர்வு!
by ayyasamy ram Tue Apr 23, 2024 7:10 pm

» அட்சய திருதியைக்கு கோல்டு வாங்கணும்!!
by ayyasamy ram Tue Apr 23, 2024 6:26 pm

» இறைவா! இந்த ரவாவில் நீ என் பெயரை எழுத வில்லை! செதுக்கி இருக்காய் !
by ayyasamy ram Tue Apr 23, 2024 6:13 pm

» ஆனந்த தாண்டவம்
by ayyasamy ram Tue Apr 23, 2024 5:58 pm

» மன்னிக்க தெரிந்தவர்களுக்கு வாழ்க்கை அழகாக தெரியும்!
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:33 pm

» பருப்பு வத்தல், கிள்ளு வத்தல், தக்காளி வத்தல் & கொத்தவரை வத்தல்
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:27 pm

» காசி வத்தல், குச்சி வத்தல், புளிமிளகாய், & முருங்கைக்காய் வத்தல் -
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:26 pm

» பவுலிங்கில் சந்தீப் ..பேட்டிங்கில் ஜெய்ஸ்வால் ..!! மும்பையை வீழ்த்தியது ராஜஸ்தான் ..
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:24 pm

» அனுமனுக்கு சாத்தப்படும் வடைமாலை பற்றி காஞ்சி மகா பெரியவா:
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:23 pm

» யாரிவள்??? - லாவண்யா மணிமுத்து
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:21 pm

» சந்திரபாபு ஹீரோவாக நடித்த ‘குமார ராஜா’
by heezulia Tue Apr 23, 2024 8:43 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Mon Apr 22, 2024 11:21 pm

» பத்ம விருதுகளை வழங்கினார் குடியரசுத் தலைவர்!
by ayyasamy ram Mon Apr 22, 2024 8:31 pm

» நாளை சித்ரா பவுர்ணமி : கிரிவலம் செல்ல உகந்த நேரம் இது தான்..!
by ayyasamy ram Mon Apr 22, 2024 8:13 pm

» ஆன்மீகம் அறிவோம்
by ayyasamy ram Mon Apr 22, 2024 3:39 pm

» ஸ்ரீ கனகதாரா ஸ்தோத்திரம்
by ayyasamy ram Mon Apr 22, 2024 3:37 pm

» சித்திரகுப்த வழிபாடு (மேலும் காண்க)
by ayyasamy ram Mon Apr 22, 2024 3:32 pm

» அகல் விளக்கு உணர்த்தும் தத்துவம் என்ன தெரியுமா...!
by ayyasamy ram Mon Apr 22, 2024 3:30 pm

» பனிப்புஷ்பங்கள்- கவிதை
by ayyasamy ram Mon Apr 22, 2024 3:16 pm

» வேட்டை - கவிதை
by ayyasamy ram Mon Apr 22, 2024 3:13 pm

» முசுகுந்த சக்கரவர்த்தி... சப்த விடங்க தலங்கள்!
by ayyasamy ram Mon Apr 22, 2024 1:22 pm

» கஷ்டம் வரும்போது கண்ணை மூடாதே! …
by ayyasamy ram Mon Apr 22, 2024 1:17 pm

» எல்லாம் காவிமயம்
by ayyasamy ram Mon Apr 22, 2024 10:35 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
கும்பகோணம் பூரி-பாஸந்தி ! - Page 3 Poll_c10கும்பகோணம் பூரி-பாஸந்தி ! - Page 3 Poll_m10கும்பகோணம் பூரி-பாஸந்தி ! - Page 3 Poll_c10 
60 Posts - 50%
ayyasamy ram
கும்பகோணம் பூரி-பாஸந்தி ! - Page 3 Poll_c10கும்பகோணம் பூரி-பாஸந்தி ! - Page 3 Poll_m10கும்பகோணம் பூரி-பாஸந்தி ! - Page 3 Poll_c10 
49 Posts - 40%
mohamed nizamudeen
கும்பகோணம் பூரி-பாஸந்தி ! - Page 3 Poll_c10கும்பகோணம் பூரி-பாஸந்தி ! - Page 3 Poll_m10கும்பகோணம் பூரி-பாஸந்தி ! - Page 3 Poll_c10 
5 Posts - 4%
ஜாஹீதாபானு
கும்பகோணம் பூரி-பாஸந்தி ! - Page 3 Poll_c10கும்பகோணம் பூரி-பாஸந்தி ! - Page 3 Poll_m10கும்பகோணம் பூரி-பாஸந்தி ! - Page 3 Poll_c10 
3 Posts - 2%
rajuselvam
கும்பகோணம் பூரி-பாஸந்தி ! - Page 3 Poll_c10கும்பகோணம் பூரி-பாஸந்தி ! - Page 3 Poll_m10கும்பகோணம் பூரி-பாஸந்தி ! - Page 3 Poll_c10 
1 Post - 1%
Kavithas
கும்பகோணம் பூரி-பாஸந்தி ! - Page 3 Poll_c10கும்பகோணம் பூரி-பாஸந்தி ! - Page 3 Poll_m10கும்பகோணம் பூரி-பாஸந்தி ! - Page 3 Poll_c10 
1 Post - 1%
bala_t
கும்பகோணம் பூரி-பாஸந்தி ! - Page 3 Poll_c10கும்பகோணம் பூரி-பாஸந்தி ! - Page 3 Poll_m10கும்பகோணம் பூரி-பாஸந்தி ! - Page 3 Poll_c10 
1 Post - 1%
prajai
கும்பகோணம் பூரி-பாஸந்தி ! - Page 3 Poll_c10கும்பகோணம் பூரி-பாஸந்தி ! - Page 3 Poll_m10கும்பகோணம் பூரி-பாஸந்தி ! - Page 3 Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
கும்பகோணம் பூரி-பாஸந்தி ! - Page 3 Poll_c10கும்பகோணம் பூரி-பாஸந்தி ! - Page 3 Poll_m10கும்பகோணம் பூரி-பாஸந்தி ! - Page 3 Poll_c10 
280 Posts - 42%
heezulia
கும்பகோணம் பூரி-பாஸந்தி ! - Page 3 Poll_c10கும்பகோணம் பூரி-பாஸந்தி ! - Page 3 Poll_m10கும்பகோணம் பூரி-பாஸந்தி ! - Page 3 Poll_c10 
277 Posts - 41%
Dr.S.Soundarapandian
கும்பகோணம் பூரி-பாஸந்தி ! - Page 3 Poll_c10கும்பகோணம் பூரி-பாஸந்தி ! - Page 3 Poll_m10கும்பகோணம் பூரி-பாஸந்தி ! - Page 3 Poll_c10 
52 Posts - 8%
mohamed nizamudeen
கும்பகோணம் பூரி-பாஸந்தி ! - Page 3 Poll_c10கும்பகோணம் பூரி-பாஸந்தி ! - Page 3 Poll_m10கும்பகோணம் பூரி-பாஸந்தி ! - Page 3 Poll_c10 
25 Posts - 4%
sugumaran
கும்பகோணம் பூரி-பாஸந்தி ! - Page 3 Poll_c10கும்பகோணம் பூரி-பாஸந்தி ! - Page 3 Poll_m10கும்பகோணம் பூரி-பாஸந்தி ! - Page 3 Poll_c10 
16 Posts - 2%
ஆனந்திபழனியப்பன்
கும்பகோணம் பூரி-பாஸந்தி ! - Page 3 Poll_c10கும்பகோணம் பூரி-பாஸந்தி ! - Page 3 Poll_m10கும்பகோணம் பூரி-பாஸந்தி ! - Page 3 Poll_c10 
6 Posts - 1%
ஜாஹீதாபானு
கும்பகோணம் பூரி-பாஸந்தி ! - Page 3 Poll_c10கும்பகோணம் பூரி-பாஸந்தி ! - Page 3 Poll_m10கும்பகோணம் பூரி-பாஸந்தி ! - Page 3 Poll_c10 
5 Posts - 1%

4 Posts - 1%
manikavi
கும்பகோணம் பூரி-பாஸந்தி ! - Page 3 Poll_c10கும்பகோணம் பூரி-பாஸந்தி ! - Page 3 Poll_m10கும்பகோணம் பூரி-பாஸந்தி ! - Page 3 Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

கும்பகோணம் பூரி-பாஸந்தி !

Page 2 of 3 Previous  1, 2, 3  Next

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Wed Oct 31, 2018 9:13 pm

First topic message reminder :

கும்பகோணம் பூரி-பாஸந்தி !

கும்பகோணம்.  வேறு வர்ணனை எதுவும் தேவை இல்லை. சில பெயர்கள் இப்படிதான். தாமாகவே ஓர் உலகத்தை சிருஷ்டித்துக் கொண்டுவிடும்! திக்கெட்டும் தெரியும் கோபுரங்களிடையே அருள்மிகு ராமசாமி கோயில் கோபுரத்துக்கு ஏதிரே, அதாவது, ராமசாமி கோயில் சன்னதி வீதியில் நீங்கள் இறங்குகிறீர்கள். 

கொழுந்து வெற்றிலை, பன்னீர்ப் புகையிலை, வாசனைச் சுண்ணாம்பு, ஊதுபத்திகள், சாம்பிராணி, சந்தனம், பூக்கள், நாட்டு மருந்துகள் என எல்லாமும் கலந்த ரம்மியான மணம் உங்கள் நாசியைத் துளைக்கிறது. மெல்ல நடக்கிறீர்கள். எதிரே பெரிய கடைவீதியின் முதல் கடை. 'முராரி ஸ்வீட்ஸ்'. நீங்கள் ஆவலுடன் எதிர்பார்த்த பூரி, பாஸந்தி இரண்டும் ஒருசேரக் கிடைக்குமிடம். இன்னும் 7 ஆண்டுகளில் நூற்றாண்டைக் கொண்டாடப்போகும் 'முராரி ஸ்வீட்'ஸின் பூரி, பாஸந்தியைச் சுவைக்கும்.

முன் கும்பகோணத்தின் அன்றைய நாட்களில் கொஞ்சம் உலாவி வருவோமா?

                         கும்பகோணத்துக்கென்றே தனியாக ஒரு சாப்பாட்டுப் புராணம் எழுதும் அளவுக்கு ஒவ்வோர் உணவு வகைக்கும் பெயர்போன உணவகங்களும் அந்த உணவுக்காகக் காத்திருந்து சாப்பிட்டுச் சென்ற கலாரசிகர்களும் வாழ்ந்த காலகட்டம் அது. தவில் சக்கரவர்த்தி தங்கவேல் பிள்ளையின் தேர்வு 'வெங்கடா லாட்ஜ்' அல்வா என்றால், பிடில் சக்கரவர்த்தி ராஜமாணிக்கம், நாகசுரச் சக்கரவர்த்தி திருவாவடுதுறை ராஜரத்தினம் பிள்ளை இருவரின் தேர்வும் 'பசும்பால் பஞ்சாமி அய்யர் கடை' காபி. எழுத்தாளர்கள் தி. ஜானகிராமன், எம்.வி. வெங்கட்ராம், கரிச்சான்குஞ்சு மூவரும் காந்தி பூங்காவில் சந்தித்துக்கொள்வார்கள். பேச்சு முடிந்ததும் மூவருக்கும் இட்லி வேண்டும். 'மங்களாம்பிகா' இட்லி... அவர்களுக்குப் பிடித்த மிளகாய்ப் பொடியோடு!

                         எல்லா உணவகங்களிலுமே கலைஞர்களுக்குத் தனி மரியாதை; குறிப்பாக இசைக் கலைஞர்களுக்கு. அவர்கள் பாராட்டினால்தான் சமையல் கலைஞர்களின் மனது நிறையும். இசைக் கலைஞர்களும் அவர்கள் பாஷையிலேயே மனதாரப் பாராட்டுவார்கள்: "ஓய், ஒரு ததிங்கினத்தோமே போட்டுட்ட ஓய்..!'' - கும்பகோணத்துக்கே உரிய பண்பு இது. நல்ல விஷயங்களை மனதாரப் பாராட்டுவது! இன்று கும்பகோணத்தில் அத்தகைய அற்புதமான கலைஞர்களும் இல்லை; அந்த நாளைய கடைகளும் இல்லை. சரி... பூரி கதைக்கு வருவோம்.

                         நம்மூரில் பூரி வந்த புதிதில் மைதா பூரி கிடையாது. நயமான  கோதுமையிலேயே பூரி செய்தார்கள். பூரிக்குத் தொட்டுக்கொள்ள தொட்டுக்கை என்ன தெரியுமா? சுவையான பாஸந்தி. ஆமாம். ரொம்ப தாமதமாகவே உருளைக்கிழங்கு மசாலாவைத் தொட்டுக்கொள்ளும் பழக்கம் நம்மவர்களிடம் வந்தது. கடைக்காரரிடம் உருளைக்கிழங்கு மசாலா வேண்டும் என்றால் முதலிலேயே சொல்லிவிட வேண்டும். 

இல்லாவிடில், பூரியோடு பாஸந்தியே வரும். இப்போது மாதிரி அல்ல. பால் சுண்டும்போது மங்கிய வெண்மையும் குங்குமப்பூ நிறமும் கலந்த மெல்லிய மங்கல் நிற பாசந்தி! சுடச்சுட பூரியைப் பிய்த்து பாஸந்தி பாலேட்டைத் தொட்டுச் சாப்பிடும் ருசி இருக்கிறதே... அதெல்லாம் ஒரு காலம்... இப்போது மாறிவிட்டது எல்லாமும். பூரியைவிட அதிகமாகிவிட்டது பாஸந்தி விலை. தவிர, பூரிக்குக் காரசாரமாக தொட்டுக்கொள்ளும் பழக்கமும் வந்துவிட்டது. 

பாஸந்தி போயேபோய்விட்டது. ஆனால், கும்பகோணம் 'முராரி ஸ்வீட்'ஸில் இன்றும் பூரி, பாஸந்தி கிடைக்கிறது. தனித்தனியாக. பூரிக்குத் தொட்டுக்கொள்ள எல்லாக் கடைகளையும்போல உருளைக்கிழங்கு மசாலா, குருமா, வெங்காயப் பச்சடி தருகிறார்கள். கேட்டால் தனியாக பாஸந்தியும் தருகிறார்கள்.

தொடரும்....

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Sat Nov 03, 2018 7:26 pm

T.N.Balasubramanian wrote:
ராஜா wrote:
T.N.Balasubramanian wrote:பாஸந்தி பண்ணுவது எனக்கு பிடித்த பொழுதுபோக்குகளில் ஒன்று .தேவையானவை
சுத்தமான பால்/சர்க்கரை  /அகலமான வாணலி 2 /3 தென்னங்குச்சிகள் /குங்குமப்பூ --அதிகமான பொறுமை  ( சிலர் பச்சை கற்பூரம் சேர்ப்பார்கள் --நான் சேர்ப்பதில்லை)

எனக்கு பிடித்த இனிப்புகளில் இதுவும் ஒன்று.
இதே குடும்பத்தை சேர்ந்தது ரபடி.
.ரபடி +ஜிலேபி நல்ல இணைப்பு .ஜிலேபியை ரபடியில் முக்கி முக்கி மூக்கு பிடிக்க......
ம்ம்ம்ம்ம் ( ஆக்டொபர் மாதம் 2 நாட்கள் டில்லியில் ரபடி /ஜிலேபி சுவைத்தேன்)

ரமணியன்
ஐயா , அப்படியே உங்கள் கைவண்ணத்தை எங்களுக்கும் சொல்லிக்கொடுங்க , நானும் செய்து பார்க்கிறேன் , இப்பவே நா ஊறுகிறது
மேற்கோள் செய்த பதிவு: 1284034

பாஸந்தி செய்யும் முறை.
தேவை
இரு  லிட்டர்  -திக்கான க்ரீம்  பால்,
200 கிராம் சர்க்கரை (இனிப்பு தேவைக்கேற்ப மாற்றுவது நம் கையில்)
குங்குமப்பூ 15/20 திரிகள்.(strands )
சிலர் ஏலக்காய் +பச்சை கற்பூரத்தையும் சேர்ப்பார்கள்.(எனக்கு அது பிடிப்பதில்லை)
வாய் அகன்ற அடிப்பக்கம் தடிமனான பித்தளை பாணலி அல்லது கைய்ய உருளி .
இவை இல்லையா கவலை வேண்டாம் ஸ்டெயின்லெஸ் ஸ்டீல் பாணலி/உருளி
5/6 தென்னங்குச்சிகள் . (அதற்கு எங்கே போவது? இருக்கவே இருக்கிறது ஸ்டெயின்லெஸ் கரண்டிகள் flat  பின்பாகம்.)
மிதமான சூட்டில் எரியும் அடுப்பு அல்லது குறிப்பிட்ட நேரத்திற்கு பிறகு sim மில் வைக்கவைக்கும் வசதி.
செய்முறை.
சுத்தமான பாணலியை அடுப்பில் வைத்து பாலை அதில் விட்டு காய்ச்சவும் பாணலியின் முக்கால் பாகத்திற்கு கீழாக பால் அளவு இருக்கட்டும்.
ஆரம்ப நிலையில் hi flame இல் இருந்தாலும் பரவாயில்லை. பால் கொதித்து பொங்கும் சமயத்தில் sim இல் வைத்து காய்ச்சுங்கள்.சிறிது நேரத்தில் பால் ஏடு மெலிதாக படியும். அதை அந்த தென்னகுச்சியால்  பாணலியின் பக்கங்களில் ஒதுக்கவும். முதலில் மெலிதாக இருந்த பால் ஏடு நேரம் ஆக ஆக சிறிது கெட்டிப்படும் அந்த  ஏடையும் பாணலியின்
பக்கங்களில் ஒதுக்கவும்.இந்த ஆடையை நாலாபுர பக்கங்களிலும் ஒதுக்கவும் .(இந்த நேரத்தில் நம்மை நாம் கவிஞர்களாக நினைத்துக்கொள்ளவேண்டும்.அந்த கால கவிஞர்கள் ஏடு படித்தார்கள். நாம் ஏடு பிடிப்போம்)
பொறுமை மிக அவசியம் , இரு லிட்டர் பால் காய்ச்ச காய்ச்ச வற்றி 1/5 ஆகும் 400ml  லிட்டர் ஆகும் சமயத்தில் (பாலின் தரத்திற்கேற்ப 1 1/2 மணிமுதல் 2 மணி வரை ஆகலாம்
கண்ணை பாணலியில் ஓடவிடுங்கள்.பக்கங்களில் கெட்டியான ஏடு ஒட்டிக்கொண்டு இருக்கும்.பாலும் லேசாக கொதித்துக்கொண்டு இருக்கும்.இனிமேல் ஏடு இல்லை அய்யா, என்னை விடுங்கள் என்று கெஞ்சுவது போலிருக்கும்.
அப்போது அந்த சர்க்கரை அதில் போட்டு கிளறுங்கள்.அதற்கு முன் சிறிய கரண்டியில் கொஞ்சம் சூடு பாலை எடுத்து அதில் 10/12 குங்குமப்பூவை போட்டு ஊறவையுங்கள்.பாணலியின் பக்கத்தில் ஒட்டிக்கொண்டு இருக்கும் ஏடுகளை சுரண்டி கொதித்துக் கொண்டு இருக்கும் மீதமுள்ள பாலுடன் சேர்க்கவும் குங்குமப்பூ பாலையும் சேர்க்கவும்.
நல்ல வாசமிகு பாஸந்தி ரெடி. சூடு குறைந்தவுடன் சாப்பிடவும் . fridge இல் வைத்தும் ஜில்லென்று சாப்பிடலாம். ( சூடாக இருக்கும்போதே வேண்டுமெனில் மேலும் சுகரை சேர்க்கவும்.சிறிது நீர்த்துவிடும்)
நல்ல பாஸந்தி என்றால் இனிப்பான திக்கான  ஏடுடன் கூடிய பால் .ஒரு ஸ்பூன் எடுத்தால் அடியில் பால்  மேலே குங்குமப்பூ வாசமிகு பாலேடு .  
சிலர் பொடி பண்ணிய  ஏலக்காய் / வறுத்த  சாரை/பிஸ்தா இவைகளை ஒன்று ரெண்டாக பொடி  பண்ணி சேர்ப்பார்கள்.
இதையே வடநாடுகளில் ரபடி என்பார்கள்.

ராஜா,  தீபாவளிக்கு இதை செய்தால் அதுதான் ராயல் சுவீட் .

ரமணியன்
அருமை அருமை மிக அருமை ஐயா...... கும்பகோணம் பூரி-பாஸந்தி ! - Page 3 3838410834 கும்பகோணம் பூரி-பாஸந்தி ! - Page 3 3838410834 கும்பகோணம் பூரி-பாஸந்தி ! - Page 3 3838410834 ..... மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மிக்க நன்றி ! ...அடுத்தவாரம் செய்து பார்க்கிறேன் புன்னகை

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Sat Nov 03, 2018 7:26 pm

T.N.Balasubramanian wrote:தென்னங்குச்சிகளை கரண்டியாக மாற்றுவது :
ஆறேழு குச்சிகளை ஒரு அடி நீளத்திற்கு வெட்டி
அதன் தலையில் ஒரு முடிச்சுப்போட்டால் பரந்த
விரிந்த fork கிடைக்கும்

ரமணியன்
மேற்கோள் செய்த பதிவு: 1284101

சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
aeroboy2000
aeroboy2000
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 263
இணைந்தது : 29/08/2012

Postaeroboy2000 Sat Nov 03, 2018 8:11 pm

அம்மா
இது சென்னையில்
எங்கு கிடைக்கும் என்றும் பதிவிட்டால் நல்லது ....
வாயில் நீர் ஊற வைத்து விட்டீர்கள் ...

எல்லோருக்கும் செய்யத்தெரிந்த மனைவியர் (இது பன்மை அல்ல)
அமைவது இல்லை ...

மேலும் சீடைகள் வெடிக்கும் குணம் உள்ளதால் நல்ல சீடைகள்
எங்கு கிடைக்கும் என்றும் பதிவிடுங்கள் ...

மயிலாப்பூர் குளம் எதிரில் உள்ள கடையில் குப்தா / கங்கா இனிப்பகத்தை விட அதிக விலை...

ஹாட் சிப்ஸ் ... பெட்டி கடைகள் எல்லாம் பால்மாயில் ...
....
ஈகரை உறவுகள்
அனைவருக்கும் முன் கூட்டியே
தீபாவளி வாழ்த்துகள் ....

க்ரிஷ்ணா க்ரிஷ்ணா ...
கும்பகோணம் பூரி-பாஸந்தி ! - Page 3 3838410834 கும்பகோணம் பூரி-பாஸந்தி ! - Page 3 3838410834 கும்பகோணம் பூரி-பாஸந்தி ! - Page 3 3838410834

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Sat Nov 03, 2018 8:24 pm

aeroboy2000 wrote:அம்மா
இது சென்னையில்
எங்கு கிடைக்கும் என்றும் பதிவிட்டால் நல்லது ....
வாயில் நீர் ஊற வைத்து விட்டீர்கள் ...

எல்லோருக்கும் செய்யத்தெரிந்த மனைவியர் (இது பன்மை அல்ல)
அமைவது இல்லை ...

மேலும் சீடைகள் வெடிக்கும் குணம் உள்ளதால் நல்ல சீடைகள்
எங்கு கிடைக்கும் என்றும் பதிவிடுங்கள் ...

மயிலாப்பூர் குளம் எதிரில் உள்ள கடையில் குப்தா / கங்கா இனிப்பகத்தை விட அதிக விலை...  

ஹாட் சிப்ஸ் ... பெட்டி கடைகள் எல்லாம் பால்மாயில் ...
....
ஈகரை உறவுகள்
அனைவருக்கும் முன் கூட்டியே
தீபாவளி வாழ்த்துகள் ....

க்ரிஷ்ணா க்ரிஷ்ணா ...
கும்பகோணம் பூரி-பாஸந்தி ! - Page 3 3838410834 கும்பகோணம் பூரி-பாஸந்தி ! - Page 3 3838410834 கும்பகோணம் பூரி-பாஸந்தி ! - Page 3 3838410834
நீங்கள் ரபடி - பாஸந்தி பற்றி கேட்கிறீர்களா அல்லது உங்களுக்கு சீடை  வேண்டுமா? புன்னகை.... 
.
.
.
பாஸந்தி என்றால், வடக்கத்தியர்களின் ஸ்வீட் ஸ்டாலில் களில் கிடைக்கும்....
.
.
.
சீடை  என்றால், கிருஷ்ணா ஸ்வீட்ஸ் ல் அல்லது கிராண்ட் ஸ்வீட்ஸ் அல்லது அம்பிகா வில் கிடைக்கும்....ஆனால் அதை செய்வது மிக எளிது நான் குறிப்பு எழுதி வைத்துள்ளேன்...வேண்டுமானால் செய்து பாருங்கள் புன்னகை

அன்புடன்,

கிருஷ்ணாம்மா புன்னகை

உங்கள் வாழ்த்துகளுக்கு மிக்க நன்றி.....உங்களுக்கும் உங்கள் குடும்பத்தாருக்கும் எங்களின் இனிய தீபாவளி நல் வாழ்த்துகள் !.......என்னுடைய sub  forum  பாருங்கள் ......ஆமாம் உங்களின் பெயர் என்ன? புன்னகை 

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Sat Nov 03, 2018 11:42 pm

T.N.Balasubramanian wrote:
ராஜா wrote:
T.N.Balasubramanian wrote:பாஸந்தி பண்ணுவது எனக்கு பிடித்த பொழுதுபோக்குகளில் ஒன்று .தேவையானவை
சுத்தமான பால்/சர்க்கரை  /அகலமான வாணலி 2 /3 தென்னங்குச்சிகள் /குங்குமப்பூ --அதிகமான பொறுமை  ( சிலர் பச்சை கற்பூரம் சேர்ப்பார்கள் --நான் சேர்ப்பதில்லை)

எனக்கு பிடித்த இனிப்புகளில் இதுவும் ஒன்று.
இதே குடும்பத்தை சேர்ந்தது ரபடி.
.ரபடி +ஜிலேபி நல்ல இணைப்பு .ஜிலேபியை ரபடியில் முக்கி முக்கி மூக்கு பிடிக்க......
ம்ம்ம்ம்ம் ( ஆக்டொபர் மாதம் 2 நாட்கள் டில்லியில் ரபடி /ஜிலேபி சுவைத்தேன்)

ரமணியன்
ஐயா , அப்படியே உங்கள் கைவண்ணத்தை எங்களுக்கும் சொல்லிக்கொடுங்க , நானும் செய்து பார்க்கிறேன் , இப்பவே நா ஊறுகிறது
மேற்கோள் செய்த பதிவு: 1284034

பாஸந்தி செய்யும் முறை.
தேவை
இரு லிட்டர் -திக்கான க்ரீம் பால்,
200 கிராம் சர்க்கரை (இனிப்பு தேவைக்கேற்ப மாற்றுவது நம் கையில்)
குங்குமப்பூ 15/20 திரிகள்.(strands )
சிலர் ஏலக்காய் +பச்சை கற்பூரத்தையும் சேர்ப்பார்கள்.(எனக்கு அது பிடிப்பதில்லை)
வாய் அகன்ற அடிப்பக்கம் தடிமனான பித்தளை பாணலி அல்லது கைய்ய உருளி .
இவை இல்லையா கவலை வேண்டாம் ஸ்டெயின்லெஸ் ஸ்டீல் பாணலி/உருளி
5/6 தென்னங்குச்சிகள் . (அதற்கு எங்கே போவது? இருக்கவே இருக்கிறது ஸ்டெயின்லெஸ் கரண்டிகள் flat பின்பாகம்.)
மிதமான சூட்டில் எரியும் அடுப்பு அல்லது குறிப்பிட்ட நேரத்திற்கு பிறகு sim மில் வைக்கவைக்கும் வசதி.
செய்முறை.
சுத்தமான பாணலியை அடுப்பில் வைத்து பாலை அதில் விட்டு காய்ச்சவும் பாணலியின் முக்கால் பாகத்திற்கு கீழாக பால் அளவு இருக்கட்டும்.
ஆரம்ப நிலையில் hi flame இல் இருந்தாலும் பரவாயில்லை. பால் கொதித்து பொங்கும் சமயத்தில் sim இல் வைத்து காய்ச்சுங்கள்.சிறிது நேரத்தில் பால் ஏடு மெலிதாக படியும். அதை அந்த தென்னகுச்சியால் பாணலியின் பக்கங்களில் ஒதுக்கவும். முதலில் மெலிதாக இருந்த பால் ஏடு நேரம் ஆக ஆக சிறிது கெட்டிப்படும் அந்த ஏடையும் பாணலியின்
பக்கங்களில் ஒதுக்கவும்.இந்த ஆடையை நாலாபுர பக்கங்களிலும் ஒதுக்கவும் .(இந்த நேரத்தில் நம்மை நாம் கவிஞர்களாக நினைத்துக்கொள்ளவேண்டும்.அந்த கால கவிஞர்கள் ஏடு படித்தார்கள். நாம் ஏடு பிடிப்போம்)
பொறுமை மிக அவசியம் , இரு லிட்டர் பால் காய்ச்ச காய்ச்ச வற்றி 1/5 ஆகும் 400ml லிட்டர் ஆகும் சமயத்தில் (பாலின் தரத்திற்கேற்ப 1 1/2 மணிமுதல் 2 மணி வரை ஆகலாம்
கண்ணை பாணலியில் ஓடவிடுங்கள்.பக்கங்களில் கெட்டியான ஏடு ஒட்டிக்கொண்டு இருக்கும்.பாலும் லேசாக கொதித்துக்கொண்டு இருக்கும்.இனிமேல் ஏடு இல்லை அய்யா, என்னை விடுங்கள் என்று கெஞ்சுவது போலிருக்கும்.
அப்போது அந்த சர்க்கரை அதில் போட்டு கிளறுங்கள்.அதற்கு முன் சிறிய கரண்டியில் கொஞ்சம் சூடு பாலை எடுத்து அதில் 10/12 குங்குமப்பூவை போட்டு ஊறவையுங்கள்.பாணலியின் பக்கத்தில் ஒட்டிக்கொண்டு இருக்கும் ஏடுகளை சுரண்டி கொதித்துக் கொண்டு இருக்கும் மீதமுள்ள பாலுடன் சேர்க்கவும் குங்குமப்பூ பாலையும் சேர்க்கவும்.
நல்ல வாசமிகு பாஸந்தி ரெடி. சூடு குறைந்தவுடன் சாப்பிடவும் . fridge இல் வைத்தும் ஜில்லென்று சாப்பிடலாம். ( சூடாக இருக்கும்போதே வேண்டுமெனில் மேலும் சுகரை சேர்க்கவும்.சிறிது நீர்த்துவிடும்)
நல்ல பாஸந்தி என்றால் இனிப்பான திக்கான ஏடுடன் கூடிய பால் .ஒரு ஸ்பூன் எடுத்தால் அடியில் பால் மேலே குங்குமப்பூ வாசமிகு பாலேடு .
சிலர் பொடி பண்ணிய ஏலக்காய் / வறுத்த சாரை/பிஸ்தா இவைகளை ஒன்று ரெண்டாக பொடி பண்ணி சேர்ப்பார்கள்.
இதையே வடநாடுகளில் ரபடி என்பார்கள்.

ராஜா, தீபாவளிக்கு இதை செய்தால் அதுதான் ராயல் சுவீட் .

ரமணியன்
சூப்பர் ... தீபாவளிக்கு செய்துடுறோம் ஐயா

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 34968
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Sun Nov 04, 2018 5:31 pm

AEROBOY 2000 wrote:இது சென்னையில்
எங்கு கிடைக்கும் என்றும் பதிவிட்டால் நல்லது ....
வாயில் நீர் ஊற வைத்து விட்டீர்கள் ...
பாசந்திதானே ?
சென்னையில் shri mithai யில் கிடைக்கும் .சேத்துப்பட்டில் அவர்கள் மெய்ன் ஷாப் உள்ளது.
நுங்கம்பாக்கத்தில் கிளை உண்டு.
Mansukh ,T நகர் /அசோக் நகரில் கிடைக்கும்.
Phulka வுடன் பாஸந்தி சாப்பிட்ட அனுபவம் உண்டு.

ரமணியன்

 இரமணியன்    

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 34968
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Sun Nov 04, 2018 5:45 pm

Krishnaamma wrote:கும்பகோணம் பூரி-பாஸந்தி ! - Page 3 3838410834 கும்பகோணம் பூரி-பாஸந்தி ! - Page 3 3838410834 கும்பகோணம் பூரி-பாஸந்தி ! - Page 3 3838410834 ஐயா...... மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி ..... மிக்க நன்றி ! ...அடுத்தவாரம் செய்து பார்க்கிறேன் புன்னகை

{உங்களுக்கு தெரியாததா ? இந்த கிண்டல்தானே வேண்டாமென்கிறது !!}
நன்றி. செய்து பார்த்து ருசித்துவிட்டு கூறுங்கள்.

ரமணியன்

 இரமணியன்    

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Mon Nov 05, 2018 8:31 am

T.N.Balasubramanian wrote:
Krishnaamma wrote:கும்பகோணம் பூரி-பாஸந்தி ! - Page 3 3838410834 கும்பகோணம் பூரி-பாஸந்தி ! - Page 3 3838410834 கும்பகோணம் பூரி-பாஸந்தி ! - Page 3 3838410834  ஐயா...... மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி    .....  மிக்க நன்றி ! ...அடுத்தவாரம் செய்து பார்க்கிறேன் புன்னகை

{உங்களுக்கு தெரியாததா ? இந்த கிண்டல்தானே வேண்டாமென்கிறது !!}
நன்றி. செய்து பார்த்து ருசித்துவிட்டு கூறுங்கள்.

ரமணியன்
அப்படி இல்லை ஐயா, ஒருவருக்கு  எல்லாமே எப்படித் தெரிந்திருக்க முடியும்? புன்னகை....நான் இதை வீட்டில் செய்தது இல்லை .... செய்து பார்த்துவிட்டு எழுதுகிறேன் புன்னகை

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
Sponsored content

PostSponsored content

Page 2 of 3 Previous  1, 2, 3  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக