உறவுகளின் வலைப்பூக்கள்

புதிய இடுகைகள்
» சென்னையில் திடீரென நீல நிறமாக மாறிய கடல் அலைகள்..
by T.N.Balasubramanian Today at 9:09 pm

» ஜெயலலிதா உயிரோடு இருந்திருந்தால், என்னை அமைச்சராக்கியிருப்பார் என கருணாஸ்
by T.N.Balasubramanian Today at 9:05 pm

» சாஹோவில் ஸ்டண்ட் காட்சிகள் சவாலாக இருந்தது- ஷ்ரத்தா கபூர்
by ayyasamy ram Today at 8:36 pm

» சங்கடங்களைத் தீர்க்கும் மஹா சங்கடஹர சதுர்த்தியான இன்று இதைச் செய்ய மறக்காதீங்க!
by T.N.Balasubramanian Today at 8:19 pm

» கல்வி, 'டிவி' வரும் 26ல் துவக்கம்
by T.N.Balasubramanian Today at 6:42 pm

» வங்காளதேசத்தில் பயங்கர தீ விபத்து: 15 ஆயிரம் வீடுகள் எரிந்து சாம்பல் - 50 ஆயிரம் பேர் உடைமைகளை இழந்து தவிப்பு
by T.N.Balasubramanian Today at 6:36 pm

» வாழ்க்கையும் ஒரு பாரதம்தான்….
by T.N.Balasubramanian Today at 6:34 pm

» தண்ணியில்லாக் காட்டுக்கு மாத்திட்டாங்க…!!
by T.N.Balasubramanian Today at 6:29 pm

» கவர்னர் மாளிகையில் கண்டுபிடிக்கப்பட்ட 15 ஆயிரம் சதுர அடி பதுங்கு குழி அருங்காட்சியகமாக மாற்றம்
by T.N.Balasubramanian Today at 6:25 pm

» பிரம்மச்சரியம் மட்டுமே பீஷ்மமாகாது
by T.N.Balasubramanian Today at 6:19 pm

» பீகார் முன்னாள் முதல்வர் ஜெகன்நாத் மிஸ்ரா மறைவு
by ayyasamy ram Today at 2:23 pm

» காலம் கற்பித்த பாடம்…!
by ayyasamy ram Today at 2:18 pm

» அத்திவரதர் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Today at 2:15 pm

» நிம்மதி – ஒரு பக்க கதை
by ayyasamy ram Today at 2:15 pm

» எதுக்கு ரெண்டு திருஷ்டி பொம்மை..?
by ayyasamy ram Today at 2:13 pm

» வயிற்றுப் போக்கினால் அவஸ்தையா? இது உதவும்
by ayyasamy ram Today at 1:06 pm

» வீடியோ கால் லஞ்ச்
by ayyasamy ram Today at 12:56 pm

» எல்லாமே தண்ணிதான்..!
by ayyasamy ram Today at 12:55 pm

» அழுகை – ஒரு பக்க கதை
by ayyasamy ram Today at 12:53 pm

» கருட வாகனமும் கருடக் கொடியும்:
by ayyasamy ram Today at 12:09 pm

» எந்த கிழமையில் கருடனை தரிசித்தால் என்ன பலன்
by ayyasamy ram Today at 12:01 pm

» இன்றைய கோபுர தரிசனம்
by ayyasamy ram Today at 11:58 am

» இது இன்றைய மீம்ஸ்.
by ayyasamy ram Today at 11:39 am

» திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்
by பழ.முத்துராமலிங்கம் Today at 11:18 am

» பிரான்சில் நடைபெறும் சைக்கிள் போட்டி - நடிகர் ஆர்யா பங்கேற்பு
by பழ.முத்துராமலிங்கம் Today at 10:55 am

» ”இந்தியாவின் சிறந்த அக்பர்” ஐநா இந்திய தூதர் அக்பருதீனுக்கு குவியும் பாராட்டுகள்
by பழ.முத்துராமலிங்கம் Today at 10:53 am

» ஜிப்மர் ஆஸ்பத்திரியில் சி.பி.ஐ. அதிகாரிகள் திடீர் சோதனை; முக்கிய ஆவணங்கள் சிக்கியது
by பழ.முத்துராமலிங்கம் Today at 10:41 am

» அரசு, தனியார் மருத்துவக் கல்லூரிகளில் 97 எம்.பி.பி.எஸ். இடங்கள் காலியாக உள்ளது - சென்டாக் ஒருங்கிணைப்பாளர் தகவல்
by ayyasamy ram Today at 7:27 am

» கிறிஸ்துமஸ் பண்டிகையில் சூர்யா, சிவகார்த்திகேயன் படங்கள் மோதல்
by ayyasamy ram Today at 7:02 am

» ‘ஆர்டர்’ செய்த உணவு வர தாமதம்: ஓட்டல் ஊழியரை சுட்டுக்கொன்ற வாடிக்கையாளர்
by ayyasamy ram Today at 6:57 am

» கார்ட்டூன் & கருத்து சித்திரம் - தொடர் பதிவு
by ayyasamy ram Today at 6:53 am

» ஆப்கனில் இன்று 100வது சுதந்திர தினம்
by ayyasamy ram Today at 6:49 am

» பாதுகாப்பை குறைங்க: கவர்னர் விருப்பம்
by ayyasamy ram Today at 6:47 am

» ராமர் கோவிலுக்கு நிலம் வழங்க தயார்: முகலாய இளவரசர் ஹாபிபுதின் டுசி
by ayyasamy ram Today at 6:45 am

» வாக்காளர் சரிபார்ப்புக்கு ஆதார் எண் தேவை
by ayyasamy ram Today at 6:41 am

» தந்தைக்குத் துணை தேடிய தனயன் - மகாபாரதம்
by ayyasamy ram Yesterday at 7:52 pm

» அன்று சொன்னதை இன்று செய்து காட்டிய நரேந்திர மோடி
by சிவனாசான் Yesterday at 6:10 pm

» விவசாயிகளுக்கான ஓய்வூதிய திட்டத்தின் சிறப்பம்சங்கள்
by சிவனாசான் Yesterday at 5:59 pm

» ஆறு வித்தியாசம் - கண்டுபிடிங்க...!
by சக்தி18 Yesterday at 3:21 pm

» கர்நாடகாவில் மின்சாரம் தாக்கி 5 மாணவர்கள் பரிதாப பலி
by ayyasamy ram Yesterday at 2:45 pm

» இணைப்பைக் கொடுங்கள்
by ayyasamy ram Yesterday at 2:26 pm

» ட்விட்டரில் ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 12:02 pm

» நாவல் மரமும் நான்குமுனைச் சந்திப்பும் – கவிதை
by ayyasamy ram Yesterday at 12:01 pm

» ரூ.5 கோடி போதைப்பொருளை விழுங்கி கடத்தி வந்த வெளிநாட்டு பெண் விமானநிலையத்தில் சிக்கினார்
by ayyasamy ram Yesterday at 6:30 am

» தீபா மாலிக்குக்கு கேல்ரத்னா விருது: ஜடேஜா, அஜய் தாகூர் உள்பட 19 பேர் அர்ஜூனா விருதுக்கு தேர்வு
by ayyasamy ram Yesterday at 6:25 am

» தமிழக அரசு அறிவிப்பு: ஆவின் பால் விலை லிட்டருக்கு ரூ.6 உயர்வு - நாளை முதல் அமலுக்கு வருகிறது
by ayyasamy ram Yesterday at 6:18 am

» அனந்தசரஸ் குளத்தில் வைக்கப்பட்டார் அத்திவரதர்
by ayyasamy ram Yesterday at 6:15 am

» சீன மாஞ்சாவால் 200 பறவைகள் பலி
by ayyasamy ram Yesterday at 6:12 am

» பாக்.,கிற்கு நிதியுதவி 'கட்': அமெரிக்கா அதிரடி
by ayyasamy ram Yesterday at 6:09 am

» நாட்டுக்காய்கறிகளின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Sat Aug 17, 2019 10:17 pm

Admins Online

வ.உ.சி எனும் பேரறிஞன்...

வ.உ.சி எனும் பேரறிஞன்... Empty வ.உ.சி எனும் பேரறிஞன்...

Post by sundaram77 on Fri Oct 26, 2018 6:43 pm

வ.உ.சி பற்றி முன்னம் ஒரு தடவை சொல்லியிருக்கிறேன்...
அவர் சிறந்த தேசப்பக்தர் என்பதைவிட எனக்கு முக்கியமாகப்படுவது அவர் மிகச்சிறந்த தமி
ழ்ப்பற்றாளர் மட்டுமல்ல,
மிக, மிகச் சிறந்த தமிழறிஞர் என்பதுதான் !
வெஞ்சிறையில் செக்கிழுத்துப்பட்ட துயரெயெல்லாம் தமிழ் படித்து மறந்திருக்க அவரால் முடிந்திருக்கிறது!
பல்வித மரபுக்கவிதைகள் புனைவதிலும் வல்லவர் அவர் என்பதற்கு ஒரு சிறு எ.கா !
தன் மனைவிக்கு சிறையிலிருந்து என்ன எழுதுகிறார் பாருங்கள் ...

புதுமையைக் கேளாய்என் பொன்மயிலே தீதால்
புதுமையும்சாம் வெஞ்சிறையும் பட்டென் புதுமையில்
நீங்கி இளமையுற்றேன் நித்தம் தமிழ்க்கனிகள்
வாங்கிநன் குண்டு மகிழ்ந்துஇது மட்டுமில்லை ,  வ.உ.சி அவர்கள் நாள் , காசு , பிறப்பு , மலர் என முடியும் வெண்பா பாடல்கள் பல எழுதியுள்ள்ளார். மலர் என முடியும் வெண்பாக்களில் சான்றுக்கு ஒன்று !

[b]" பன்னீர் தருமலரும் பல்சாதி நன்மலரும்
இன்னீர்மை நல்லார் இதழ்மலரும் வின்னீர்மை
பூணீசர் உள்மலரும் பூண்டேன்யான் பூணோணோ
மாணீசன் தாளின் மலர் "


திருக்குறள் , தொல்காப்பியம் நூல்களையும் பதிப்பித்துள்ளார்...அதன் விவரமாவது...
[/b][b][b]1910-இல் தொல்காப்பியாத்தைப் படிக்கும் வாய்ப்பு கிட்டியது .அந்நூலின் சிறப்பையும் கடுமையையும் உணர்ந்து எளிய உரை எழுதும் முயற்சியில் ஈடுபட்டார். எழுத்தில் மூன்று இயல்களுக்கு எழுதிய பின்னர்தான் , அவருக்கு இளம்பூரணர் உரை கிடைத்தது . அவ்வுரை அவருக்கு மிக எளிமையாகப்பட்டதால் , உரை எழுதும் பணியை விடுத்து , இளம்பூரணார் உரையினைப் பதிப்பிக்க முயற்சித்து அதில் வெற்றியும் கண்டார்.
1928-ல் தொல்காப்பிய எழுத்தும் இளம்பூரணர் உரையும் பதிப்பித்தார் ;
பின்னர் 1930-ல் தொல்காப்பிய பொருளும் அதற்கான இளம்பூரணர் உரையும் பதிப்பித்தார்.
மேலும், திருக்குறளுக்கான மணக்குடவர் உரையினை 1917-ல் வெளியிட்டார் .


இந்த தமிழுக்கும் , தமிழ் மக்களுக்கும் என்ன செய்து என்ன பயன் , உண்ணா ..
நன்றி கெட்டவர்கள்...நன்றி கொன்றவர்கள்...உண்மையான உன்னதங்களைக்
கொண்டாடத் தெரியாது ...போலிகளையும் , திரை உலகச் சிங்கங்ளையும் தலையில் தூக்கி வைத்து
- தங்கள் பிழைப்பினையும் பாழாக்கிக்கொண்டு - தாங்குவார்கள் ...


நம் வ.உ.சி க்கு நேர்ந்த கதியைப் பாருங்கள்...
[/b][/b][b][b][b]வ.உ.சி சிறையிலிருந்து வெளிவந்த பின்னர் சிறிது காலம் கோவயில் தங்கி இருந்தார். அங்கு குடும்பத்தைக் காப்பாற்ற வங்கியில் பணிபுரிந்தார். பின்னர்ச் சென்னை வந்து திருமயிலை , சிந்தாதிரிப்பேட்டை , பெரம்பூர் போன்ற பகுதிகளில்  வாழ்ந்தார். இக்காலத்தில்தான் அவர் , அரிசி, நெய் முதலிய வியாபரம் செய்து வந்தார். வழக்காடியதொரு காலம் ;
வியாபாரம் செய்ததொரு காலம் . நாம் தலைவரை உணரத் தவறியதன் விளைவாக வல்லரசையும் எதிர்த்து நின்ற வ.உ.சி யை வறுமை வாட்டியது.


தன்னைப்பற்றியும் அவர் ஒரு பாடல் பாடியுள்ளார்...2, 3 தடவை வாசியுங்கள் , அன்பர்களே...

"வந்தகவி ஞர்க்கெல்லாம் மாரியென்ப பல்பொருளும்
தந்த சிதம்பரன் தாழ்ந்தின்று - சத்தமில்வெண்
பாச்சொல்லிப் பிச்சைக்குப் பாரெல்லாம் ஓடுகின்றான்
நாச்சொல்லும் தோலும் நலிந்து"


எவ்வளவு துயரம் வழிகிறது , மனம் தாங்கமட்டேன் என்கிறது ...என் செய்ய..!?
[/b][/b][/b]


Last edited by sundaram77 on Fri Oct 26, 2018 6:47 pm; edited 3 times in total (Reason for editing : for spacing)
sundaram77
sundaram77
பண்பாளர்


பதிவுகள் : 94
இணைந்தது : 19/01/2012
மதிப்பீடுகள் : 47

View user profile

Back to top Go down

வ.உ.சி எனும் பேரறிஞன்... Empty Re: வ.உ.சி எனும் பேரறிஞன்...

Post by ayyasamy ram on Fri Oct 26, 2018 7:37 pm

வ.உ.சி எனும் பேரறிஞன்... 103459460 வ.உ.சி எனும் பேரறிஞன்... 3838410834
-
வ.உ.சி சிறைக்குச் சென்றதால் அவர் வழக்கறிஞர் சன்னத்து
பறிக்கப்பட்டது. வெள்ளக்காரத்துறை வாலேஸ் தூத்துக்குடியில்
நீதிபதியாக இருந்தபோது அவருடன் வ.உ.சி. கொண்டிருந்த
நட்பினால், பின்னர் சென்னை உயர்நீதிமன்ற நீதிபதியாக
பதவி ஏற்ற நீதியரசர் வாலேஸ்,

சிதம்பரம் பிள்ளையின் சன்னத்தைத் திரும்ப வழங்க
ஆணையிட்டு மீண்டும் வழக்கறிஞர் தொழிலை மேற்கொள்ள
வாய்ப்பளித்தார்.

அந்த நன்றியை மறக்காமல்தான் தன் மகனுக்கு
வாலேஸ்வரன் என்று பெயர் சூட்டினார்.
தந்தையைப் போலவே வாலேஸ்வரன் எளிமையும்,
நேர்மையும், வாய்மையும், அஞ்சாமையும் மிக்க உயர்
பண்பாளர் ஆவார்.
-
வ.உ.சி எனும் பேரறிஞன்... Vathesh
-
வாலேஸ்வரன்
------------------
வாலேஸ்வரன், தொழிலாளர் நலத்துறை இணை ஆணையராக
பதவி வகித்து ஓய்வு பெற்றவர்.
-
அவர் 6 Jul 2015 அன்று காலமானார்
காலமான போது அவருக்கு வயது 88
ayyasamy ram
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 47367
இணைந்தது : 30/09/2013
மதிப்பீடுகள் : 12228

View user profile https://rammalar.wordpress.com/

Back to top Go down

வ.உ.சி எனும் பேரறிஞன்... Empty Re: வ.உ.சி எனும் பேரறிஞன்...

Post by ayyasamy ram on Fri Oct 26, 2018 7:44 pmஇந்தியாவின் சுதந்திரத்திற்குப் பிறகு ஜலபிரபா
என்ற கப்பல் பயணம் தொடங்கியபோது
சர்தார் வல்லபாய் பட்டேல் வ.உ.சி. யை நினைவுகூர்ந்து
அவரைப்பற்றிப் பேசினார்.

தென்பாண்டி வணிகர்கள் சங்கம் தூத்துக்குடிக்கும்,
சிங்களத் தீவிற்கும் இடையே வாணிபம் செய்ய விரும்பி
ஒரு கப்பல் வாங்கி அதற்கு வ.உ.சிதம்பரம் என்று
பெயர் வைத்து மகிழ்ந்தார்கள்.

அந்தக் கப்பல் முதல்முறையாக தன் பயணத்தைத்
தொடங்கியபோது கவர்னர் ஜெனரல் ராஜாஜி வந்திருந்து,
வீரர் வ.உ.சி. வாழ்க என்று ஐம்பதாயிரம் மக்களுக்கு
நடுவில் கோஷமிட்டார்.
மக்கள் ஆரவாரம் செய்ய அந்தக் கப்பல் மிதந்து சென்றது.

அவரைப் போற்றும் வகையில் தற்போது தூத்துக்குடி
துறைமுகத்திற்கு நம் இனத்தின் ஒளிவிளக்கான
வ.உ.சி.யின் பெயர் வைக்கப்பட்டுள்ளது.
-
மேலும் விரிவாக வ.உ.சி. வாழ்க்கை வரலாறை படிக்க
-
http://eegarai.darkbb.com/t118487-25-1-4
ayyasamy ram
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 47367
இணைந்தது : 30/09/2013
மதிப்பீடுகள் : 12228

View user profile https://rammalar.wordpress.com/

Back to top Go down

வ.உ.சி எனும் பேரறிஞன்... Empty Re: வ.உ.சி எனும் பேரறிஞன்...

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

View previous topic View next topic Back to top

பின்னூட்டம் எழுத உள்நுழைக அல்லது உறுப்பினராக பதிவு செய்க

ஈகரை உறுப்பினர்கள் மட்டுமே இங்குள்ள பதிவுகளுக்கு பின்னூட்டம் (மறுமொழி) எழுத முடியும்

உறுப்பினராக இணையுங்கள்

உறுப்பினராக பதிவு செய்து ஈகரை குடும்பத்துடன் இணையுங்கள்!


ஈகரையில் உறுப்பினராக இணைய

உள்நுழைய

நீங்கள் ஈகரையின் உறுப்பினரா?? இங்கு உள்நுழையுங்கள்.


உள் நுழை