உறவுகளின் வலைப்பூக்கள்

புதிய இடுகைகள்
» வேலன்:-டிஸ்க் கவுண்டர் வியூ-Disk Counter View
by velang Yesterday at 9:14 pm

» என்.ஆர்.சி கட்சியை வாழ்த்தி வரவேற்கிறேன்…!!
by சக்தி18 Yesterday at 8:38 pm

» வாழ்க்கையும், வசதிகளும், நமது நோய்களும்
by சக்தி18 Yesterday at 8:26 pm

» 'கொத்து சேலை கட்டிக்கிட்டு' – இளசுகளுக்கு பக்கா கிராமிய ஸ்டைலில் லவ் சாங் ரெடி!
by சக்தி18 Yesterday at 8:24 pm

» கைலாயா நாட்டுக்கு போக ‘டூர்’
by சக்தி18 Yesterday at 8:18 pm

» 350 க்கும் மேற்பட்ட நாவல்கள் ஒரே பதிவில் இலவசமாக .
by Guest Yesterday at 8:01 pm

» ஓட்ஸ் கோதுமை ரொட்டி
by ayyasamy ram Yesterday at 6:26 pm

» ‘20 ஓவர் உலக கோப்பை போட்டியில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்துவோம்’ இந்திய அணி கேப்டன் ஹர்மன்பிரீத் கவுர் நம்பிக்கை
by ayyasamy ram Yesterday at 6:25 pm

» சட்டுனு துப்பட்டா கிடைக்கலியா…
by ayyasamy ram Yesterday at 6:14 pm

» மீன் புட்டு
by ayyasamy ram Yesterday at 6:11 pm

» முக நூலில் ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 6:11 pm

» ஜோடியா கட்சியிலே சேர்ந்தா கல்யாணம் பண்ணி வைக்கிறாங்களாம்..!
by ayyasamy ram Yesterday at 6:10 pm

» சுயசரிதை ஜோக்ஸ்
by ayyasamy ram Yesterday at 6:08 pm

» தெய்வத்தைத் தேடாதே – கவிதை
by ayyasamy ram Yesterday at 6:07 pm

» புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 6:07 pm

» அர்த்தமுள்ள சிந்தனைகள்
by ayyasamy ram Yesterday at 6:06 pm

» பொன்மொழிகள்
by ayyasamy ram Yesterday at 6:05 pm

» சிரிப்ஸ்
by ayyasamy ram Yesterday at 6:05 pm

» சிரிக்கலாம் வாங்க…!
by ayyasamy ram Yesterday at 6:01 pm

» பணமா…பாசமா…! – ஆன்மீகம்
by ayyasamy ram Yesterday at 6:00 pm

» சொல்லுங்க தெரிஞ்சிக்கிறோம்
by ayyasamy ram Yesterday at 5:59 pm

» வரலாற்று செய்திகள்
by ayyasamy ram Yesterday at 5:58 pm

» செய்தி துளிகள்
by ayyasamy ram Yesterday at 5:57 pm

» மரணத்தின் பல வகைகள்
by ayyasamy ram Yesterday at 5:56 pm

» ராம நாம ரகசியம் சொன்ன மகா பெரியவர்
by ayyasamy ram Yesterday at 5:55 pm

» சப்த ரிஷிகளின் சரித்திரம்
by ayyasamy ram Yesterday at 5:53 pm

» வெள்ளைப்பூக்கள் 2-ம் பாகத்தில் விவேக்
by ayyasamy ram Yesterday at 5:44 pm

» விற்பனை – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 5:30 pm

» மறதி – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 5:30 pm

» கலப்படமில்லாத புன்னகை – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 5:29 pm

» வாட்ஸ் அப் குரூபி ஸ்டடிமா..!
by ayyasamy ram Yesterday at 5:28 pm

» தூதுவளை பாயசம் – குமுதம்
by ayyasamy ram Yesterday at 5:27 pm

» முத்தக் குளியல் – கவிதை
by ayyasamy ram Yesterday at 5:27 pm

» இடம் பொருள் இலக்கியம்: ஒரு சுவர்
by ayyasamy ram Yesterday at 5:05 pm

» சங்கத் தமிழுக்கு மேடை தாருங்கள்! - ஜேம்ஸ் வசந்தன் நேர்காணல்
by ayyasamy ram Yesterday at 5:00 pm

» முதல் பார்வை: பாரம்
by ayyasamy ram Yesterday at 4:51 pm

» எம்பிபிஎஸ் இடங்கள்: ஜிப்மரில் 200-ல் இருந்து 249 ஆக அதிகரிப்பு
by ayyasamy ram Yesterday at 4:43 pm

» டிக் டொக்கும் ஆட்டுக்கல்லும்
by ayyasamy ram Yesterday at 4:43 pm

» டிப்ஸ்.. டிப்ஸ்.. (மகளிர்மணி)
by ஜாஹீதாபானு Yesterday at 3:59 pm

» கட்சியை வளர்க்க எடுத்த நடவடிக்கை…!!
by Dr.S.Soundarapandian Yesterday at 11:27 am

» உடலை கட்டுக்கோப்பாக வைத்திருக்க!
by Dr.S.Soundarapandian Yesterday at 11:26 am

» சுப்ரமணி – நகைச்சுவை
by Dr.S.Soundarapandian Yesterday at 11:25 am

» சங்கடங்கள் தீர்க்கும் சப்த கன்னியர்
by ayyasamy ram Yesterday at 8:43 am

» சிவராத்திரி: விரதத்தை தொடங்கிய சிவாலய ஓட்ட பக்தர்கள்
by ayyasamy ram Yesterday at 8:42 am

» சத்தியம் சிவம் சுந்தரம்
by ayyasamy ram Yesterday at 8:41 am

» விநாயகருக்கு நந்தி வாகனம்
by ayyasamy ram Yesterday at 8:40 am

» மேடையில் கூட்டம் குறைவாக இருப்பதால்…!
by ayyasamy ram Yesterday at 8:39 am

» தினமும் சர்ச்சையா பேசித் தொலைப்பதன் காரணம்…!!
by ayyasamy ram Yesterday at 8:38 am

» புகார் கேட்கும் அம்மன்கள்
by ayyasamy ram Yesterday at 8:36 am

» டினோஸர் ட்ரெயின் – சிறப்பான தொடர்
by ayyasamy ram Yesterday at 8:35 am

Admins Online

சினிமாவில் பலாத்காரம் என்ற பேச்சுக்கே இடமில்லை, சம்மதத்துடன்தான் எல்லாமே நடக்கிறது – ஷில்பா ஷிண்டே

சினிமாவில் பலாத்காரம் என்ற பேச்சுக்கே இடமில்லை, சம்மதத்துடன்தான் எல்லாமே நடக்கிறது – ஷில்பா ஷிண்டே Empty சினிமாவில் பலாத்காரம் என்ற பேச்சுக்கே இடமில்லை, சம்மதத்துடன்தான் எல்லாமே நடக்கிறது – ஷில்பா ஷிண்டே

Post by ayyasamy ram on Thu Oct 18, 2018 2:52 pm

சினிமாவில் பலாத்காரம் என்ற பேச்சுக்கே இடமில்லை, சம்மதத்துடன்தான் எல்லாமே நடக்கிறது – ஷில்பா ஷிண்டே 201810161946273866_Shilpa-Shinde-Says-Theres-No-Rape-and-Its-a-Mutual-Thing_SECVPF
-
இந்தி நடிகை ஷில்பா ஷிண்டே சினிமாவில் பலாத்காரம்
இல்லை என்றும், சம்மதத்துடன் தான் எல்லாம் நடக்கிறது
என்றும் கூறியுள்ளார். இதுகுறித்து அவர் கூறியதாவது:-

“மீ டூ-வில் பாலியல் பற்றி பேசுவது அபத்தமாக உள்ளது.
பாலியல் தொல்லையில் சிக்கினால் அப்போதே சொல்ல
வேண்டும்.

பல ஆண்டுகள் கழித்து தாமதமாக குரல் கொடுத்தால்
யாரும் கேட்கப்போவது இல்லை. எல்லா இடங்களிலும்
பாலியல் தொல்லைகள் இருக்கின்றன. ஆனால் சினிமா
துறையின் பெயரை கெடுப்பதுபோல் பேசுகிறார்கள்.

சினிமா துறை மோசமானது அல்ல. நல்ல துறைதான்.
சினிமா துறையில் இருக்கும் எல்லோரும் மோசமானவர்கள்
இல்லை. இங்கு நடப்பது கொடுத்து வாங்குவது. யாரும்
யாரையும் கட்டாயப்படுத்துவது இல்லை.

சினிமாவில் பாலியல் பலாத்காரம் என்ற பேச்சுக்கே
இடம் இல்லை.
எல்லாமே இருதரப்பினரின் சம்மதத்துடன்தான் நடக்கிறது

உங்களுக்கு விருப்பம் இல்லை என்றால் விலகிவிட
வேண்டும். அதை விட்டு புகார் தெரிவிப்பது முறையல்ல.”
என்று ஷில்பா ஷிண்டே கூறினார்

————————————-மாலைமலர்
ayyasamy ram
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 52928
இணைந்தது : 30/09/2013
மதிப்பீடுகள் : 12728

https://rammalar.wordpress.com/

Back to top Go down

சினிமாவில் பலாத்காரம் என்ற பேச்சுக்கே இடமில்லை, சம்மதத்துடன்தான் எல்லாமே நடக்கிறது – ஷில்பா ஷிண்டே Empty Re: சினிமாவில் பலாத்காரம் என்ற பேச்சுக்கே இடமில்லை, சம்மதத்துடன்தான் எல்லாமே நடக்கிறது – ஷில்பா ஷிண்டே

Post by சிவா on Thu Oct 18, 2018 3:18 pm

இவ்வாறு நடப்பதை நாங்கள் விபச்சாரம் எனக் கூறுவோம்!


அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/sivastar
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 86356
இணைந்தது : 19/09/2008
மதிப்பீடுகள் : 10878

http://www.eegarai..net

Back to top Go down

சினிமாவில் பலாத்காரம் என்ற பேச்சுக்கே இடமில்லை, சம்மதத்துடன்தான் எல்லாமே நடக்கிறது – ஷில்பா ஷிண்டே Empty Re: சினிமாவில் பலாத்காரம் என்ற பேச்சுக்கே இடமில்லை, சம்மதத்துடன்தான் எல்லாமே நடக்கிறது – ஷில்பா ஷிண்டே

Post by பழ.முத்துராமலிங்கம் on Fri Oct 19, 2018 11:46 am

ஓரிடத்தில் தன்னை தக்க வைத்து கொள்ள சில அசௌரிங்களை எதிர் கொள்ள
தான் நேரிடுகிறது. ஆனால் இது வரம் மீறியதாக இருக்கக் கூடாது.
அது மன்னிக்க கூடியதும் அல்ல.
எல்லா இடங்களிலும் கெட்டவர்களும், நல்லவர்களும் நிறைந்தே இருக்கிறார்கள்.
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 13428
இணைந்தது : 27/09/2015
மதிப்பீடுகள் : 3377

Back to top Go down

சினிமாவில் பலாத்காரம் என்ற பேச்சுக்கே இடமில்லை, சம்மதத்துடன்தான் எல்லாமே நடக்கிறது – ஷில்பா ஷிண்டே Empty Re: சினிமாவில் பலாத்காரம் என்ற பேச்சுக்கே இடமில்லை, சம்மதத்துடன்தான் எல்லாமே நடக்கிறது – ஷில்பா ஷிண்டே

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

View previous topic View next topic Back to top

பின்னூட்டம் எழுத உள்நுழைக அல்லது உறுப்பினராக பதிவு செய்க

ஈகரை உறுப்பினர்கள் மட்டுமே இங்குள்ள பதிவுகளுக்கு பின்னூட்டம் (மறுமொழி) எழுத முடியும்

உறுப்பினராக இணையுங்கள்

உறுப்பினராக பதிவு செய்து ஈகரை குடும்பத்துடன் இணையுங்கள்!


ஈகரையில் உறுப்பினராக இணைய

உள்நுழைய

நீங்கள் ஈகரையின் உறுப்பினரா?? இங்கு உள்நுழையுங்கள்.


உள் நுழை