புதிய பதிவுகள்
» பாவாடை தாவணியில் பார்த்த உருவமா
by ayyasamy ram Yesterday at 9:29 pm
» மழை - சிறுவர் பாடல்
by ayyasamy ram Yesterday at 7:51 pm
» இமை முளைத்த தோட்டாக்கள்..!
by ayyasamy ram Yesterday at 7:49 pm
» மழையில் நனைவது உனக்கு பிடிக்கும்...
by ayyasamy ram Yesterday at 7:48 pm
» மக்கள் மனதில் பக்தியும், நேர்மையும் வளர வேண்டும்!
by ayyasamy ram Yesterday at 7:46 pm
» சாதனையாளர்களின் வெற்றி சூட்சமம்.
by ayyasamy ram Yesterday at 7:44 pm
» கேட்டதை கொடுக்கும் தொட்டால் சிணுங்கி..!!
by ayyasamy ram Yesterday at 7:42 pm
» தங்கம் விலை.. இன்றைய சென்னை நிலவரம்..!
by ayyasamy ram Yesterday at 7:40 pm
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 7:38 pm
» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by T.N.Balasubramanian Yesterday at 4:58 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 4:56 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:48 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:40 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:23 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:16 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:11 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 3:27 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 3:17 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:06 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:55 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:35 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 2:19 pm
» எம்.பி.க்களுடன் சந்திரபாபு நாயுடு ஆலோசனை
by ayyasamy ram Yesterday at 1:12 pm
» செய்தி சுருக்கம்...
by ayyasamy ram Yesterday at 9:53 am
» 12.2 ஓவரிலேயே அயர்லாந்தை சாய்த்த இந்தியா..
by ayyasamy ram Yesterday at 9:46 am
» திரைப்பட செய்திகள்
by ayyasamy ram Yesterday at 9:26 am
» கேட்டதை கொடுக்கும் தொட்டால் சிணுங்கி..!!
by ayyasamy ram Yesterday at 9:23 am
» பாமகவை ஓரம்கட்டிய நாம் தமிழர் கட்சி..
by ayyasamy ram Yesterday at 9:22 am
» கருத்துப்படம் 06/06/2024
by mohamed nizamudeen Yesterday at 8:33 am
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by ayyasamy ram Wed Jun 05, 2024 8:45 pm
» தமிழ் சினிமாவில் நெப்போடிசமா? வாணி போஜன் பதில்
by ayyasamy ram Wed Jun 05, 2024 7:22 am
» புஜ்ஜி விமர்சனம்
by ayyasamy ram Wed Jun 05, 2024 7:18 am
» உலக கோப்பை ஏ பிரிவில் இந்தியா – அயர்லாந்து இன்று பலப்பரீட்சை
by ayyasamy ram Wed Jun 05, 2024 7:14 am
» ஆந்திராவில் ஆட்சியை கைப்பற்றியதை தனது குடும்பத்துடன் கேக் வெட்டி கொண்டாடிய சந்திரபாபு நாயுடு
by ayyasamy ram Tue Jun 04, 2024 5:31 pm
» உடலிலுள்ள வியாதிகளை ஆட்டம் காண வைக்கும் ஆடாதோடை!!
by ayyasamy ram Tue Jun 04, 2024 8:58 am
» வெற்றிச் சிகரத்தில் - கவிதை
by ayyasamy ram Tue Jun 04, 2024 8:57 am
» 200 ஆண்டுகால தேர்தல் வரலாற்றில் முதல் பெண் அதிபர்.. மெக்சிகோ மக்கள் கொண்டாட்டம்..!
by ayyasamy ram Tue Jun 04, 2024 8:34 am
» முகமூடி அணிவதில் தவறில்லை...!
by ayyasamy ram Tue Jun 04, 2024 7:19 am
» வாழ்க்கை என்பது சூரியன் அல்ல...
by ayyasamy ram Tue Jun 04, 2024 7:19 am
» செய்திகள்- ஜூன் 3
by ayyasamy ram Tue Jun 04, 2024 7:06 am
» ரீஎண்ட்ரி கொடுத்த ராமராஜன்…
by ayyasamy ram Mon Jun 03, 2024 11:40 am
» உமாபதி ராமையா நடிக்கும் பித்தல மாத்தி
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:57 am
» மேஜிக் மேன் வேடத்தில் யோகி பாபு
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:55 am
» 03.06.2024 - தின மற்றும் ராசி பலன்கள்
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:53 am
» ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காணலாம்!
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:50 am
» உங்கள் இதயத்துடன் பேசுங்கள்...
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:15 pm
» தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள்
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:10 pm
» பரங்கிக்காய் ஸ்மூதி
by ayyasamy ram Sun Jun 02, 2024 9:42 pm
» கருடன் - திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:33 pm
» முட்டை பணியாரம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:17 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
T.N.Balasubramanian |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
T.N.Balasubramanian |
நிகழ்நிலை நிர்வாகிகள்
அ. முஹம்மது நிஜாமுத்தீன் என்கிற நான்!
Page 2 of 3 •
Page 2 of 3 • 1, 2, 3
First topic message reminder :
பெயர்: அ. முஹம்மது நிஜாமுத்தீன்.
சொந்த ஊர்: நீடூர், நாகப்பட்டினம் மாவட்டம்.
ஆண்/பெண்: ஆண்
ஈகரையை அறிந்த விதம்: ஈமெயில் மூலமாக.
பொழுதுபோக்கு: புத்தகம் வாசித்தல். வலைப்பூ ()
தொழில்: தனியார் நிறுவனத்தில் கணக்காளர்.
மேலும் என்னைப் பற்றி: 1982 முதலாக பத்திரிகைகளில் கடிதங்கள், கேள்விகள்,
துணுக்குகள், கவிதைகள் எழுதி வருகிறேன்.
'நிஜாம் பக்கம்' என்கிற வலைப்பூவை இயக்கி வருகிறேன்.
[You must be registered and logged in to see this link.]
'தமிழ் குடும்பம்' எனும் இணைய தளத்தில் சிலகாலம் துணை
எடிட்டராக பணியாற்றியுள்ளேன்.
நன்றி!
.

சிவா and mohamed nizamudeen இந்த பதிவை விரும்பியுள்ளனர்
- ஞானமுருகன்இளையநிலா
- பதிவுகள் : 283
இணைந்தது : 18/09/2018
ஞானமுருகன் wrote:கலாய்ப்போம் எந்த மெழி
நிச்சயமாக தமிழ்மொழிதான் அய்யா.
பார்க்க ta.wiktionary .....
பொருள்
கலாய்த்தல் வினைச்சொல் .
கோபித்தல்
கலகம் செய்தல்
நக்கல் அடித்தல் (புதிய வழக்கு)
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
பயன்பாடு
இவருள் ஒருவர் கொண்ட தெய்வத்தை மற்றையோர் உடம்படாது மறுத்துரைத்துக் கலாய்த்தலின், `மலைந்தனர்` என்றும் அருளிச் செய்தார்.
எல்லாம் சரி அய்யா, நீங்கள் ஏன் அன்பு தமிழ் மொழியின் காலை ஒடித்துவிட்டீர்.
: மொழி என்பதை மெழி என பதிவிட்டு உள்ளீர்.
ரமணியன்[/quote] [You must be registered and logged in to see this link.]
: பெ ாிய பிழை. விசை பலகை பயில்றேன்
ஞான முருகன்
மகிழ்வித்து மகிழ்
மகிழ்வித்து மகிழ்
mohamed nizamudeen இந்த பதிவை விரும்பியுள்ளார்
[You must be registered and logged in to see this link.]krishnaamma wrote:அன்பு வரவேற்புகள் !....
+++ வரவேற்பிற்கு நன்றி!
மிக்க நன்றி!
mohamed nizamudeen இந்த பதிவை விரும்பியுள்ளார்
[You must be registered and logged in to see this link.]ayyasamy ram wrote:
-
தமிழ் குடும்பத்தில் நானும்
எனது பங்களிப்பை வழங்கியுள்ளேன்!
-
+++ ஓ... அப்படியா?
மகிழ்ச்சி!!!
mohamed nizamudeen இந்த பதிவை விரும்பியுள்ளார்
[You must be registered and logged in to see this link.]சிவா wrote:அன்பு வரவேற்புக்கள் [You must be registered and logged in to see this link.]
தங்களின் வலைப்பூ பார்த்தேன். சிறந்த நல்ல கருத்துக்களைக் கொண்டுள்ளதாகத் தெரிகிறது, ஓய்வாக இருக்கும் பொழுது படிக்கிறேன்..
அங்கு சமீபத்திய பதிவுகளே இல்லையே? ஏன்?
+++ மகிழ்ச்சி!
தாங்கள் வருகைதந்து கருத்து தாருங்கள்!
புதிய பதிவு இறைவன் நாடினால்...
விரைவில் வரும் சார்!
mohamed nizamudeen இந்த பதிவை விரும்பியுள்ளார்
[You must be registered and logged in to see this link.]ஞானமுருகன் wrote: [You must be registered and logged in to see this link.]
+++ நன்றி!!!!!!!
mohamed nizamudeen இந்த பதிவை விரும்பியுள்ளார்
[You must be registered and logged in to see this link.]T.N.Balasubramanian wrote:அன்பு வரவேற்புகள் நிஜாமுதீன்.
ஈகரை விதிமுறைகளையும் படித்து அவைகளை பின்பற்றவும்.
நிஜாம் பாக்கிற்கும் உங்களுக்கும் ஏதாவது சம்பந்தமுண்டா?
(இப்பிடித்தான் சில சமயம் கலாய்ப்போம்.தவறாக எண்ணவேண்டாம்)
ரமணியன்
@"முஹம்மதுநிஜாமுதீன் "
விதிமுறைகள் படிக்கிறேன்...
நிஜாம் பாக்கா!!!
எப்பவாவது வாயில் போடுவேன்!
(கலாய்ப்பு!... தவறாக எண்ணவில்லை!)
[You must be registered and logged in to see this link.]SK wrote:ஈகரை தளத்தின் சார்பாக தங்களை வரவேற்கிறேன்
+++ வரவேற்பிற்கு நன்றி!
[You must be registered and logged in to see this link.]T.N.Balasubramanian wrote:ஞானமுருகன் wrote:கலாய்ப்போம் எந்த மெழி
நிச்சயமாக தமிழ்மொழிதான் அய்யா.
பார்க்க ta.wiktionary .....பொருள்
கலாய்த்தல் வினைச்சொல் .
கோபித்தல்
கலகம் செய்தல்
நக்கல் அடித்தல் (புதிய வழக்கு)
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
பயன்பாடு
இவருள் ஒருவர் கொண்ட தெய்வத்தை மற்றையோர் உடம்படாது மறுத்துரைத்துக் கலாய்த்தலின், `மலைந்தனர்` என்றும் அருளிச் செய்தார்.
எல்லாம் சரி அய்யா, நீங்கள் ஏன் அன்பு தமிழ் மொழியின் காலை ஒடித்துவிட்டீர்.
மொழி என்பதை மெழி என பதிவிட்டு உள்ளீர்.
ரமணியன்
+++ அழகிய விளக்கம்!!!
[You must be registered and logged in to see this link.]mohamed nizamudeen wrote:[You must be registered and logged in to see this link.]சிவா wrote:அன்பு வரவேற்புக்கள் [You must be registered and logged in to see this link.]
தங்களின் வலைப்பூ பார்த்தேன். சிறந்த நல்ல கருத்துக்களைக் கொண்டுள்ளதாகத் தெரிகிறது, ஓய்வாக இருக்கும் பொழுது படிக்கிறேன்..
அங்கு சமீபத்திய பதிவுகளே இல்லையே? ஏன்?
+++ மகிழ்ச்சி!
தாங்கள் வருகைதந்து கருத்து தாருங்கள்!
புதிய பதிவு இறைவன் நாடினால்...
விரைவில் வரும் சார்!
நானும் சில வருடங்கள் ஈகரைக்கு வர இயலாமல் (வேலைப்பளு மற்றும் உடல்நிலை) இருந்தேன். கடந்த இரண்டு மாதங்களாகத்தான் இணைந்துள்ளேன்.
சிறிது சோம்பல் அடைந்து பதிவுகள் எழுதாமல் விட்டால், நமது கவனம் வேறு பக்கம் திசை திரும்பி அதுவே முழுநேர பொழுது போக்காகிவிடும். எனவே வாரத்திற்கு ஓரிரு பதிவுகளாவது எழுதி வாருங்கள்!
சார் எல்லாம் மிகவும் அதிகப்படியான வார்த்தை எனக்கு, சிவா அல்லது அண்ணன் என்றே அழைக்கலாம்.
எனது கருத்துக்களை தங்களின் வலைப்பூவில் விரைவில் எழுதுகிறேன்!
[You must be registered and logged in to see this image.]
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: [You must be registered and logged in to see this link.]
- Sponsored content
Page 2 of 3 • 1, 2, 3
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 2 of 3
|
|