புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by manikavi Today at 9:22 pm

» அதிகாலையின் அமைதியில் நாவல் ஆடியோ வடிவில்
by ரா.ரமேஷ்குமார் Today at 4:33 pm

» கருத்துப்படம் 02/05/2024
by mohamed nizamudeen Today at 10:16 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:03 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:47 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 6:39 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 6:31 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:00 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:45 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:40 pm

» நாவல்கள் வேண்டும்
by Rutu Yesterday at 8:40 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:38 pm

» இன்றைக்கு ஏன் இந்த ஆனந்தமே ...
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:34 pm

» சினிமா செய்திகள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:06 pm

» மே 7- 3 ஆம் கட்ட தேர்தலில் 123 பெண் வேட்பாளர்கள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 3:58 pm

» ஐ.பி.எல். 2024: பில் சால்ட் அதிரடியால் டெல்லியை சுலபமாக வீழ்த்திய கொல்கத்தா
by ayyasamy ram Tue Apr 30, 2024 7:20 am

» காந்தியடிகளின் அரசியல் குரு - பொது அறிவு கேள்வி & பதில்
by ayyasamy ram Mon Apr 29, 2024 7:14 pm

» நீலகிரி வரையாடு: தமிழ்நாட்டின் பெருமிதம்
by சிவா Mon Apr 29, 2024 6:12 pm

» ரோட்ல ஒரு மரத்தை கூட காணோம்...!!
by ayyasamy ram Mon Apr 29, 2024 6:10 pm

» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by ayyasamy ram Sun Apr 28, 2024 10:08 pm

» எல்லா பெருமையும் ஷஷாங்க் சிங்குக்கே.. அவர் அடிச்ச அடிதான் எல்லாத்துக்கும் காரணம் - ஜானி பேர்ஸ்டோ பேட்டி
by ayyasamy ram Sun Apr 28, 2024 10:07 pm

» கடற்கரை பாட்டு - சிறுவர் பாடல்
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:24 pm

» தீக்குளியல் & சத்திர வாசம் - கவிதைகள்
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:21 pm

» இரு பக்கங்கள் - கவிதை
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:20 pm

» தொலைந்து போனவர்கள் –(கவிதை)- அப்துல் ரகுமான்)
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:19 pm

» கொஞ்சம் சாணக்கியத்தனத்துடன் இருப்பதே நல்லது!
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:16 pm

» மீண்டும் புல் தானாகவே வளருகிறது – ஓஷோ
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:13 pm

» மனிதன் விநோதமானவன்!
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:11 pm

» தமிழுக்கு ஈடில்லை காண்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sun Apr 28, 2024 6:05 pm

» சனாகீத் நாவல் வேண்டும்
by மொஹமட் Sun Apr 28, 2024 3:36 pm

» இந்தியாவின் பணக்கார ஆன்மீக குருக்களின் சொத்து மதிப்பு…!!
by ayyasamy ram Sun Apr 28, 2024 3:18 pm

» காங்கிரஸ் காஷ்மீரை சீனாவுக்கு ரகசியமக கொடுக்க நினைத்திருக்கின்றது?
by சிவா Sun Apr 28, 2024 12:27 pm

» “மியாவ் மியாவ்” போதைப் பொருள்.. ரகசிய லேப்கள்.. குஜராத், ராஜஸ்தானில் ரூ. 300 கோடி “பவுடர்” வேட்டை!
by ayyasamy ram Sun Apr 28, 2024 8:21 am

» மம்மூட்டி போல் பாலிவுட் ஹீரோக்கள் நடிக்க மாட்டார்கள்: வித்யா பாலன்
by ayyasamy ram Sat Apr 27, 2024 8:31 pm

» 2-ம் கட்ட லோக்சபா தேர்தல்.. கேரளா உள்பட 13 மாநிலங்களில் வாக்குப்பதிவு..
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:47 pm

» வாயாலேயே வடை சுடுற நண்பன்...!!
by ayyasamy ram Sat Apr 27, 2024 6:10 pm

» பஹத்துக்கு ஐஸ் வைத்த சமந்தா
by ayyasamy ram Sat Apr 27, 2024 2:07 pm

» அஜித் பிறந்தநாளில் பில்லா படம் ரீ-ரிலீஸ்
by ayyasamy ram Sat Apr 27, 2024 2:06 pm

» சஞ்சனா சிங்கின் ‘வேட்டைக்காரி’
by ayyasamy ram Sat Apr 27, 2024 1:51 pm

» ஒரு நொடி விமர்சனம்
by ayyasamy ram Sat Apr 27, 2024 1:48 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Sat Apr 27, 2024 11:41 am

» மீல்மேக்கர் ஆரோக்கிய நன்மைகள்
by ayyasamy ram Sat Apr 27, 2024 11:00 am

» நல்ல நண்பர்கள் என்பது கடவுளின் பரிசு.
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:18 am

» குளிர்பிரதேசமாக மாறப்போகிறதா தென்தமிழகம்?. புவிசார் துறை செயலாளர் விளக்கம்.!!!
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:13 am

» வால்மீகி இராமாயணம் கீதா ப்ரஸ் மின்னூல் பதிப்பு வேண்டும்
by bala_t Fri Apr 26, 2024 7:04 pm

» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by heezulia Fri Apr 26, 2024 4:39 pm

» காலம் எவ்வளவு வேகமா சுத்துது பாத்தீங்களா..!
by ayyasamy ram Fri Apr 26, 2024 10:31 am

» புத்தகமே கடவுள் ......
by rajuselvam Fri Apr 26, 2024 8:48 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
வாட்சப் எழுத்துவடிவ நகைச்சுவைகள்.(தொடர் பதிவு) - Page 3 Poll_c10வாட்சப் எழுத்துவடிவ நகைச்சுவைகள்.(தொடர் பதிவு) - Page 3 Poll_m10வாட்சப் எழுத்துவடிவ நகைச்சுவைகள்.(தொடர் பதிவு) - Page 3 Poll_c10 
30 Posts - 54%
ayyasamy ram
வாட்சப் எழுத்துவடிவ நகைச்சுவைகள்.(தொடர் பதிவு) - Page 3 Poll_c10வாட்சப் எழுத்துவடிவ நகைச்சுவைகள்.(தொடர் பதிவு) - Page 3 Poll_m10வாட்சப் எழுத்துவடிவ நகைச்சுவைகள்.(தொடர் பதிவு) - Page 3 Poll_c10 
13 Posts - 23%
mohamed nizamudeen
வாட்சப் எழுத்துவடிவ நகைச்சுவைகள்.(தொடர் பதிவு) - Page 3 Poll_c10வாட்சப் எழுத்துவடிவ நகைச்சுவைகள்.(தொடர் பதிவு) - Page 3 Poll_m10வாட்சப் எழுத்துவடிவ நகைச்சுவைகள்.(தொடர் பதிவு) - Page 3 Poll_c10 
3 Posts - 5%
Baarushree
வாட்சப் எழுத்துவடிவ நகைச்சுவைகள்.(தொடர் பதிவு) - Page 3 Poll_c10வாட்சப் எழுத்துவடிவ நகைச்சுவைகள்.(தொடர் பதிவு) - Page 3 Poll_m10வாட்சப் எழுத்துவடிவ நகைச்சுவைகள்.(தொடர் பதிவு) - Page 3 Poll_c10 
2 Posts - 4%
ரா.ரமேஷ்குமார்

prajai

சிவா
வாட்சப் எழுத்துவடிவ நகைச்சுவைகள்.(தொடர் பதிவு) - Page 3 Poll_c10வாட்சப் எழுத்துவடிவ நகைச்சுவைகள்.(தொடர் பதிவு) - Page 3 Poll_m10வாட்சப் எழுத்துவடிவ நகைச்சுவைகள்.(தொடர் பதிவு) - Page 3 Poll_c10 
1 Post - 2%
viyasan

manikavi

Rutu

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
வாட்சப் எழுத்துவடிவ நகைச்சுவைகள்.(தொடர் பதிவு) - Page 3 Poll_c10வாட்சப் எழுத்துவடிவ நகைச்சுவைகள்.(தொடர் பதிவு) - Page 3 Poll_m10வாட்சப் எழுத்துவடிவ நகைச்சுவைகள்.(தொடர் பதிவு) - Page 3 Poll_c10 
10 Posts - 63%

2 Posts - 13%

1 Post - 6%

நிகழ்நிலை நிர்வாகிகள்

வாட்சப் எழுத்துவடிவ நகைச்சுவைகள்.(தொடர் பதிவு)

Page 3 of 4 Previous  1, 2, 3, 4  Next

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 34968
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Sat Sep 22, 2018 12:26 pm

First topic message reminder :

வாட்சப் எழுத்துவடிவ நகைச்சுவைகள்.(தொடர் பதிவு)

" ஏம்மா, குழந்தைக்கு 4 வயசு ஆகிறது என்கிறீர்கள். இன்னும் ஏன் ஸ்கூலில் சேர்க்கவில்லை?

" அதே ஏம்மா, கேட்கிறீங்க ? 2 வயதுலே எல்லோரையும் போல ஸ்கூலில்தான் சேர்த்தேன்.
ஒரு முறை காணாமல் போனதால் வாட்சப் மெசேஜ் கொடுத்தோம். நல்ல ரெஸ்பான்ஸ் .அன்று இரவே குழந்தை கிடைத்துவிட்டது. ஆனால் ரெண்டு வருஷமா அதே மெசேஜ் வாட்ஸப்பில் புது புது பதிவாக வந்துகொண்டு இருக்கு. ஸ்கூல் பஸ்ஸுக்கு காத்து இருந்தா , உடனே பிடித்துக்கொண்டு வந்து,வீட்டிலே விட்டுட்டு,' குழந்தையை ஒழுங்கா பாத்துக்க தெரிலென ஏம்மா பெத்துக்கிறீங்க?'னு திட்டிட்டு வேறே போறாங்க. 2 வருஷமா இதே கதைதான்."

ரமணியன்

 இரமணியன்    

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி

சிவா இந்த பதிவை விரும்பியுள்ளார்

SK
SK
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8474
இணைந்தது : 10/12/2010

PostSK Fri Sep 28, 2018 5:16 pm

மே ஐ கமின் டாக்டர்
வந்துட்டீங்களே! உட்காருங்க!

தேங்க் யூ!

சொல்லுங்க!

என்னது?

என்ன பிரச்னைன்னு சொல்ல சொன்னேன்!

ஓ! பையனுக்கு ஒடம்பு சரியில்லை!

பேர் என்னம்மா?

மஞ்சுளா!

என்னது ஆம்பளப் பிள்ளைக்கு மஞ்சுளான்னு பேர் வெச்சிருக்கீங்க?

டாக்டர் அது என் பேரு!

பையன் பேர சொல்லுங்கம்மா!

குஞ்சு!

மொத்தமே அதுதான் பேரா?

இல்லை. அது நாங்க வீட்டுல கூப்பிடுற பேர்!

படுத்தாதீங்கம்மா! பையனுக்கு என்ன?

லூஸ் மோஷன்!

எப்படிப் போறான்?

மஞ்சளா!

அதுதான் மொதல்லியே சொல்லிட்டீங்களே பையனப் பத்தி சொல்லுங்கம்மா!

நான் ஸ்டூல் கலரைக் கேட்டேன்!

இந்த ஸ்டூல் வெள்ளை, அங்கிட்டு இருக்கே அது சிகப்பு!

அந்த சுவர் வெள்ளை, இந்த ஸ்க்ரீன் நீலம்!

ஏம்மா, இது என்ன கண் ஆஸ்பத்திரியா?

பையன் எப்படி வெளியே போறான்னு கேட்டேன்!

அது, கதவத் தொறந்து வெச்சா போதும் டாக்டர், உடனேஓடிப்போயிடுவான்!

அம்மா நீங்க எப்போவுமே இப்படித்தானா!

இல்ல டாக்டர், சுடிதாரும் போடுவேன்! இன்னைக்கு சாரி கட்டிருக்கேன்!

கடவுளே! அம்மா, பையன் ஆய், ஆய்… அது எந்தக் கலர்ல போறான்னு கேட்டேன்! புரிஞ்சுதா!

அதுதான் சொன்னேனே, மஞ்சளா!

ஐயோ, அது உங்க பேருன்னு சொன்னீங்க?

இல்ல டாக்டர், என் பேரு இல்ல, இவன் மஞ்சளாப் போறான்னு சொன்னேன்!

ஓ! சாரி! சாப்ட்டானா?

இல்ல டாக்டர், நல்லவேளை,அதுக்குள்ளே கையைக் கழுவி விட்டுட்டேன்!

அம்மா, நான் அதக் கேட்கலம்மா!

இப்படிப் படுத்தறீங்களே!

உங்க வீட்டுல வேற யாரும் இல்லையா?

இல்லைங்க அவரு துபாய் போய் அஞ்சு வருஷம் ஆச்சு!

என்னம்மா இது பையனுக்கு ரெண்டு வயசு! அவர் ஊருக்குப் போய் அஞ்சு வருஷம்! எப்படி இது? ஸ்கைப்லயேவா !

சீ! அவர் நடுவுல ஒரு ரெண்டுநாள் வந்திருந்தார்! ஒரு பிரச்னைக்கு!

வந்தபோது பிரச்னை பண்ணிட்டார் போல!

சரி, சொல்லுங்க, என்ன பிரச்னை!

அது ஒரு சொத்துப் பிரச்னை டாக்டர்!

அதுக்கு நீங்க வக்கீல்கிட்டதானே போகணும்? இங்க ஏன் வந்தீங்க?

நான் பையனுக்கு என்ன பிரச்னைன்னு கேட்டேன்!

அதுதான் சொன்னேனே, லூஸ் மோஷன்!

ஓ சாரி!

அதுதான் சரி பண்ணிடுவீங்களே,அப்புறம் எதுக்கு சாரி?

ஆண்டவா! பையன் சாப்பிட்டானான்னு கேட்டேன்!

இல்லை டாக்டர், காலைல ரெண்டு தடவை பால்தான் குடிச்சான்!

சர்க்கரை எவ்வளவு போட்டீங்க?

தாய்ப்பாலுக்கு எப்படி சர்க்கரை போடறது டாக்டர்?

ரெண்டு வயசுப் பையனாச்சே, தாய்ப்பால் இன்னும் கொடுக்கறீங்களா?

ஆமாம் டாக்டர்! அவன் அவங்க அப்பா மாதிரி!

என்னம்மா இவ்வளவு பச்சையா ...

இல்ல டாக்டர், மஞ்சளாப் போறான்!

அம்மா! நீங்க பச்சையா பேசறீங்கன்னு சொல்லவந்தேன்!

டாக்டர், நீங்க தப்பா புரிஞ்சுக்கிட்டீங்க!

அவங்க அப்பா அஞ்சு வயசு வரைக்கும் தாய்ப்பால் குடிச்சாறாம். நான் அதைச் சொன்னேன்.

எனக்கு இந்த இன்பர்மேஷன் ரொம்பத் தேவை!

பையன் ஆவின் பால் ஏதும் குடிச்சானா?

இல்லை டாக்டர் நான் ஆரோக்யாதான் வாங்கறேன்.

முருகா! ஏம்மா இப்படி! உங்க வீட்டுக்காரர் எப்பம்மா வருவார்?

அவர் இன்னும் அஞ்சு வருஷம்கழிச்சுத்தான் வருவார்!

ம் ...கொடுத்து வெச்சவன்!

சரி, நீங்க என்ன சாப்பிட்டீங்க?

வர்ற வழியில தலப்பாக்கட்டி பிரியாணி!

ஏம்மா, பையனுக்கு லூஸ் மோஷன், தாய்ப்பால் வேற கொடுக்குறீங்க, பிரியாணி சாப்பிடலாமா?

ஏன் டாக்டர், புல்லு சாப்பிடுற மாட்டுப் பாலே தர்றோம்! அது மட்டும் பரவாயில்லையா?

அம்மா! நான் உங்கள மாதிரி மாட்டையெல்லாம் உட்கார வெச்சு அட்வைஸ் பண்ண முடியாது. புரிஞ்சுதா?

சரி, எத்தனைதடவை போனான்?

எங்க டாக்டர்?

ம்! என் தலை மேல!

லூஸ் மோஷன் எத்தனை தடவைம்மா போனான்?

அப்படிக் கேட்கலாம்ல்ல, என்ன டாக்டரோ!

நாலுதடவை!

தண்ணி மாதிரி போனானா?

இல்ல டாக்டர், சாம்பார் மாதிரி மஞ்சளா!

அம்மா, மஞ்சுளா, உங்க சாம்பார் பத்தி நான் கேட்கலம்மா!

சாம்பார் எப்படியிருக்குன்னு கேட்டா என்ன சொல்லுவீங்கன்னு நெனைச்சாலே திக்குங்குது!

இதுக்குமேல நீங்க பேசவே வேண்டாம்!

இந்த மாத்திரைய மூணு வேலை தண்ணீல கரைச்சுக் குடுங்க!

அப்புறம் இந்த பௌடர,

பூசிவிடவா டாக்டர்?

ம். ஆமாம், அதுக்கு முன்னால, அந்த எடத்துல fair and lovely கொஞ்சம் பூசிவிடுங்க!

சாவடிக்கறீங்களே! நான் என்ன மேக் அப் கிளாசாம்மா நடத்துறேன்?

சுடுதண்ணீல கரைச்சுக் குடுங்கம்மா!

ரெண்டு நாள்ல மோஷன் நிக்கலைன்னா, வந்து காட்டுங்க!

டப்பாவுல போட்டு எடுத்துக்கிட்டுவரவா டாக்டர்?

அம்மா பரதேவதே,

என் பேர் மஞ்சுளா டாக்டர்!

உங்க பையன் குஞ்சுவைக் கொண்டாந்து காமிங்க! புரிஞ்சுதா?

மோஷன் பின்னாடிதான போகும்,அப்புறம் ஏன் குஞ்சுவை...

அம்மா, உங்க பையன் பேர் அதுதானே!

இல்ல டாக்டர், அது வீட்டுல கூப்பிடுறது! வெளியில ஹ்ரிதிக் ரோஷன்ன்னு கூப்பிடுவோம்!

நீங்க லூஸ் மோஷன்னே கூப்பிடுங்க! எனக்கென்ன போச்சு!

டாக்டர், டயட் சொல்லலியே!

என்ன எங்கம்மா பேச விட்டே நீ!

காலைல மூணு இட்லி, மதியம் ஒரு கப் தயிர் சாதம், ராத்திரி ரெண்டு தோசை அல்லது மூணு இட்லி!

அவன் அவ்வளவு சாப்பிட மாட்டான் டாக்டர்!

தாயே, அது உங்களுக்கு! ரோஷனுக்கு மோஷன் நிக்கற வரைக்கும்!

அப்போ, நைட்டுக்கு வாங்கிட்டு வந்த பார்சல் சிக்கனை என்ன செய்ய?

உங்க வீட்டுல நாய் இல்லைன்னா, வெளியில நர்ஸ் இருக்கும், அதுக்குக் கொடுத்துடுங்க!

ஏன், அவங்க உங்க செட் அப்பா?

கடவுளே, கிளம்பும்மா ப்ளீஸ்!

டாக்டர் பீஸ்?

நர்ஸ்கிட்ட கொடுத்துட்டுப் போம்மா!

அப்போ செட் அப்புதான்!

நான் வரேன் டாக்டர்!

வராதம்மா! தயவு செஞ்சு அப்படியே போய்டு!

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 34968
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Fri Sep 28, 2018 6:07 pm

மே ஐ கமின் டாக்டர்
வந்துட்டீங்களே! உட்காருங்க!

மேலும் தொடர்ச்சி .............

ஏற்கனவே வந்த நகைச்சுவை என்றாலும்
எவ்வளவு முறை படித்தாலும் சிரிப்பு வருகிறது  ஜாலி  ஜாலி  ஜாலி

ரமணியன்
@SK

 இரமணியன்    

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31430
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Fri Sep 28, 2018 6:57 pm

சிவா wrote: கால் கிலோ காஃபித்தூள்!  உரையாடல்  

சொல்லு, எதுக்கு கால் பண்ணுனே?

ஏன் ரெண்டு தடவையும் எடுக்கல?

ஒரு மீட்டிங்ல இருந்தேன்.

எனக்குத் தோணும்போது போன் பண்ணி சொல்ல நினைச்சா, அப்போ எடுக்காதீங்க!

அப்படி ஏதாவது அவசரமான விஷயம்னா வாட்ஸாப் மெசேஜ் அனுப்பியிருக்கலாமே?

ஆமாம், மெசேஜ்லேயே குடும்பம் நடத்திக்கலாம்! பொண்டாட்டிகிட்ட இருந்து வர்ற ஒரு போன் கூட அட்டெண்ட் பண்ணமுடியாத ஆபீஸ்!

விடுடி, அதுதான் கூப்பிட்டுட்டேன்ல, சொல்லு!

இப்போவாவது ஃப்ரீயா, இல்லையா?

ஃப்ரீதான் தாயே, சொல்லு!

என்ன சொல்ல வந்தேன், ஆ! நியாபகம் வந்துருச்சு!

சொல்லு!

டிகாஷன் போடலாம்னு கிச்சனுக்கு போனேன், காஃபித்தூள் டப்பாவை தேடுனா எங்கேயோ தூக்கி வெச்சுட்டீங்க!

அடியே, நான் அதை கண்டிப்பா இங்க எடுத்துக்கிட்டு வரல! தேடிப்பாரு ப்ளீஸ்!

ஐயோ, என்னை பேச விடுங்களேன், இப்போ உங்களை எடுத்துக்கிட்டு போயிட்டீங்கன்னு யாரு சொன்னா!

வேற என்னதான் சொல்ல வர்றே?

ஒரு நிமிஷம் பொண்டாட்டிகிட்ட பேச பொறுமை இருக்கா உங்களுக்கு? இதே மத்தவங்க கிட்ட மணிக்கணக்குல பேசமுடியுது! உங்க தம்பியெல்லாம் பாருங்க எப்படி இருக்காருன்னு!

சரி, கேட்கறேன், சொல்லு, என்ன?

இப்படி குறுக்க குறுக்க பேசுனா சொல்லவர்றதே மறந்துபோகுது!

சரி பேசல, சொல்லு!

என்ன சொல்லிக்கிட்டிருந்தேன்?

ம்ம்ம்.. காஃபித்தூள்!

அதுக்கு ஏன் சலிச்சுக்கறீங்க!

இல்லடி, சொல்லு!

ம், காஃபித்தூள் டப்பாவை தூக்கி மேல வெச்சுட்டீங்க! எட்டி எடுக்கலாம்ன்னு பார்த்தா, இந்த ஆப்ரேஷன் பண்ணுன கால்ல சுரீர்ன்னு வலிக்குது! எதுக்கும் வேற ஒரு நல்ல டாக்டர்கிட்ட ஒப்பீனியன் வாங்கணும்!

அதுக்குதான் ஃபோன் பண்ணுனியா?

இல்லை சாமி, உங்களை ஆஸ்பத்திரிக்கு கூட்டிட்டு போகச் சொல்ல நான் என்ன பைத்தியமா? ஆபரேஷன் அன்னைக்கும் விட்டுட்டு ஆபீஸ கட்டிக்கிட்டு அழப்போன ஆள்தான நீங்க!

அதுக்கு இப்போ எதுக்குடி போன் பண்ணி சண்டை போடறே?

ஆமா, என்னப்பாத்தா சண்டைக்காரி மாதிரிதான் தெரியும் உங்களுக்கு! உங்கள மாதிரியேதான் உங்க புள்ளைகளும்! அம்மான்னாலே அதுங்களுக்கு எளக்காரம்!

சரி, நம்ம சண்டையெல்லாம் வீட்டுக்கு வந்ததும் வெச்சுக்கலாம்! இப்போ எதுக்கு கால் பண்ணுனே, அதைச் சொல்லு!

என்னை எங்க சொல்ல விடறீங்க! ஒரு வார்த்தை பேசறதுக்குள்ள குறுக்க பேசுனா மனுஷி என்ன பேசறது?

மறுபடியும் ஆரம்பிக்காதே, சொல்லு, என்ன விஷயம்?

ச்சே, இந்த நைட்டி வேற கால்ல சிக்குது! இந்த அழுக்கு கலர்ல வாங்காதீங்கன்னு சொன்னா கேட்டாத்தானே! தொவைச்சுப் போட்டாலும் அழுக்கு மாதிரியே தெரியுது!

எதுக்கு ஃபோன் பண்ணுனே, அதை சொல்லு ப்ளீஸ்! இன்னைக்கு நிறைய வேலை இருக்கு!

சரி நீங்க போய் வேலையைப் பாருங்க, நான் அப்புறமா கூப்பிடுறேன்!

தாயே, வதைக்காதே, எதுக்கு ஃபோன் பண்ணுனே? சொல்லு!

அதென்ன, வீட்டிலிருந்து ஃபோன் வந்தாலே இவ்வளவு சலிச்சுக்கறீங்க?

இல்லம்மா, சொல்லு!

எங்க சொல்லவிடறீங்க? வீட்டுக்கு ஒன்னு வேணும்ன்னாகூட ஃபோன் பண்ணக்கூடாதா?

என்னதான் வேணும் உனக்கு இப்போ!

அதுதான் மறந்தே போச்சு, எத்தனை தடவை குறுக்கே பேசறீங்க! ஞாபகம் வந்ததும் சொல்றேன்!

சரி!

வெச்ச மறுநொடி அடுத்த போன்!

ஏன் கட் பண்ணீங்க?

நீதானடி நியாபகம் வந்ததும் சொல்றேன்னே?

இப்போ நியாபகம் வந்துருச்சு!

சரி சொல்லு!

காஃபித்தூள் டப்பாவை அவ்வளவு கஷ்டப்பட்டு எடுக்கவேண்டி இருக்கு! ஏன் மேல தூக்கி வெச்சீங்க? இனிமேல் இப்படி எல்லாத்தையும் கலைச்சு வைக்காதீங்க!

சரி, இனிமேல் வைக்கல! சொல்லு!

அவ்வளவு கஷ்டப்பட்டு எடுத்துப் பார்த்தா, காஃபித்தூள் கொஞ்சம்தான் இருக்குது! காலைல காஃபி நீங்கதானே போட்டீங்க? சொல்லமாட்டீங்களா?

மறந்துட்டேன்! விடு! இப்போ எதுக்கு போன் பண்ணுனே?

ஒரு வார்த்தை பேச விட்றாதீங்க! சரி, மறக்காம சாயங்காலம் வரும்போது கால் கிலோ காஃபித்தூள் வாங்கிக்கிட்டு வந்துடுங்க!

உனக்கே இது நியாயமா இருக்கா? காஃபித்தூள் வாங்கிட்டு வாங்கன்னு ஒரு வார்த்தைல சொல்லமுடியாதா?

ம்க்கும்! தப்புதான் சாமி! ஒரு வார்த்தை எக்ஸ்டரா பேசக்கூடாது!
உங்களுக்கு எதுக்கு தொந்தரவு! நீங்க ஒன்னும் வாங்கிக்கிட்டு வரவேண்டாம், நானே வாங்கிக்கறேன்! நீங்க உங்க ஆபீஸையே பாருங்க!

ஹலோ, ஹல்லோ    
மேற்கோள் செய்த பதிவு: 1278960

அடேங்கப்பா கண்ணைக் கட்டுது இப்படி இருந்தா அதான் அவன் ஆபிஸேகதின்னு கிடக்கிறான் சிரிப்பு சிரிப்பு சிரிப்பு சிரிப்பு

z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 34968
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Fri Sep 28, 2018 8:42 pm

ஓரின சேர்க்கை குற்றமல்ல
கள்ள தொடர்பு குற்றமில்லை (நித்யானந்தா மைண்ட் வாய்ஸ் : நான் அப்பவே சொல்லலே ஜட்ஜ் அய்யா என்னோட தீவிர பக்தருனு.)

கொலை குற்றவாளிகள் தேர்தலில் போட்டி இடலாம்.
பின் எதுதான் தப்பு ?

ஹெல்மெட் போடாததுதான்  தப்பு.

ரமணியன்

 இரமணியன்    

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Sat Sep 29, 2018 11:31 am

T.N.Balasubramanian wrote:முன்பெல்லாம் கணவனிடமோ மனைவியிடமோ ரெண்டு மொபைல் போன் இருந்தால்
நம்பரை சேவ் பண்ணும் போது கணவன் 1 --கணவன் 2  சேவ் பண்ணுவோம்.
இப்போதெல்லாம் அதற்கு அர்த்தமே வேறு .

ரமணியன்
அடாடா ஆமாம் ஐயா..... அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Sat Sep 29, 2018 11:39 am

மே ஐ கமின் டாக்டர்
வந்துட்டீங்களே! உட்காருங்க!

சிரிப்பு சிரிப்பு சிரிப்பு சிரிப்பு சிரிப்பு சிரிப்பு சிரிப்பு சிரிப்பு சிரிப்பு சிரிப்பு வாட்சப் எழுத்துவடிவ நகைச்சுவைகள்.(தொடர் பதிவு) - Page 3 433338962 வாட்சப் எழுத்துவடிவ நகைச்சுவைகள்.(தொடர் பதிவு) - Page 3 433338962 வாட்சப் எழுத்துவடிவ நகைச்சுவைகள்.(தொடர் பதிவு) - Page 3 433338962 வாட்சப் எழுத்துவடிவ நகைச்சுவைகள்.(தொடர் பதிவு) - Page 3 433338962 வாட்சப் எழுத்துவடிவ நகைச்சுவைகள்.(தொடர் பதிவு) - Page 3 433338962 வாட்சப் எழுத்துவடிவ நகைச்சுவைகள்.(தொடர் பதிவு) - Page 3 433338962 வாட்சப் எழுத்துவடிவ நகைச்சுவைகள்.(தொடர் பதிவு) - Page 3 433338962 சிரி சிரி சிரி சிரி சிரி சிரி சிரி சிரி சிரி சிரி சிரி சிரி சிரி சிரி சிரித்து சிரித்த கண்ணில் தண்ணியே வந்துவிட்டது செந்தில்....சூப்பர் ...............புன்னகை 

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Sat Sep 29, 2018 11:44 am

T.N.Balasubramanian wrote:ஓரின சேர்க்கை குற்றமல்ல
கள்ள தொடர்பு குற்றமில்லை (நித்யானந்தா மைண்ட் வாய்ஸ்  : நான் அப்பவே சொல்லலே ஜட்ஜ் அய்யா என்னோட தீவிர பக்தருனு.)

கொலை குற்றவாளிகள் தேர்தலில் போட்டி இடலாம்.
பின் எதுதான் தப்பு ?

ஹெல்மெட் போடாததுதான்  தப்பு.

ரமணியன்
மேற்கோள் செய்த பதிவு: 1279645

ஆமோதித்தல் ஆமோதித்தல் ஆமோதித்தல்

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 34968
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Tue Oct 02, 2018 5:02 pm

கணவனுக்கு மனைவியிடமிருந்து sms வந்தது .
" காலையில் உங்களிடம் கொடுத்த லிஸ்ட் பிரகாரம்
மளிகை சாமான்கள் வாங்கி வரவும்.
ஜெயந்தி உங்களை மிகவும் கேட்டதாக சொல்ல சொல்கிறாள்"
கணவனிடம் இருந்து உடனே ஒரு பதில் மெஸேஜ்
"ஆமாம் யாரிந்த ஜெயந்தி?"
மனைவி : அதெல்லாம் யாருமில்லே. ஆபீஸ்லே பிசி
உன்னோட லிஸ்ட் மறந்து போச்சு .உன்னோட sms ஐயும் பார்க்கவே இல்லைனு
எப்போதும் போல சொல்லமாட்டீங்க இன்று .நான் அனுப்பித்த sms ஞாபக செய்தியை படித்தீர்களா என்பதைஉறுதி செய்ய ஏற்படுத்திய கற்பனை பெயர் அது. ஞாபகமா எல்லாவற்றையும் வாங்கிட்டு வாங்க ,ஆமாம் சொல்லிட்டேன்"

ரமணியன்

 இரமணியன்    

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
SK
SK
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8474
இணைந்தது : 10/12/2010

PostSK Tue Oct 02, 2018 8:11 pm

நாம ஒன்னு நினைச்சா...
தெய்வம் ஒன்னு நினைக்குது...!!!!

கோவில் கூட்டத்தில் வரிசையில் சென்று கொண்டிருந்தேன்.
உண்டியல் அருகே வந்தவுடன் ஒரு பத்து ரூபாய் எடுத்துப் போட்டேன், அதைப் பலர் பார்க்கும்படி பெருமிதமாக.

ஆனால்.... அது சற்று கிழிந்து , வெளியில் யாரிடமாவது கொடுத்தால் வாங்காத அளவில் அழுக்காய் இருந்த நோட்டை. சரி. விடு. கடவுள் தானே அவரிடம் செல்லாதது ஏதேனும் உண்டோ....????
வரும் பணம் எல்லாம் அவரிடம் தான் செல்ல வேண்டும் என்று வரிசை நகர... நகர, சில வினாடிகளில் பின்னாளில் இருந்து எனது தோளை தொட்டு ஒருவர் 2000 ரூபாய் நோட்டை. என்னிடம் கொடுத்தார்.

அவருக்கு உண்டியல் தூரமாக இருக்கவே சரி என்று நான் அதை வாங்கி உண்டியலில் போட்டு விட்டு, 'சே....... எவ்வளவு பக்தி இவருக்கு' என்று வியந்தேன்.
பின் கூப்பிடு பிள்ளையாரை.... வணங்கி விட்டு , வெளியே வந்தால்,
அவரும் அருகே நடக்க அவரிடம், "சார் நீங்கள் உண்மையிலேயே.... கிரேட் என்றேன்.

அவர் புரியாமல், "எதுக்கு?" என்றார்.

"கடவுளின் உண்டியலில் ரூ 2 000 போடுகிறீர்களே.... எவ்வளவு பக்தி உங்களுக்கு என்றேன் நான்.

*நானா..? இல்லங்க சார்.
சார் நீங்க *காசு எடுக்கும் பொழுது உங்கள் பாக்கெட்டில் இருந்து.... அந்த 2 000 ரூபாய் நோட்டு விழுந்தது.. அதைத்தான் நான் எடுத்து உங்ஙளுக்கு கொடுத்தேன். அதை வாங்கி உண்டியலில் போட்ட நீங்கள்தான். உன்னதமான கிரேட் மேன்" என்றார். டமார்னு ஒரு சத்தம். (வேற என்ன நெஞ்சு தான்)
இதுதான் கடவுளின் விளையாட்டு. ????????????????

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 34968
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Tue Oct 02, 2018 8:18 pm

நாம ஒன்னு நினைச்சா... தெய்வம் ஒன்னு நினைக்குது...!!!!
நல்லதோர் படிப்பினை. கடவுளை ஏமாற்றாதீர்கள் .
ரமணியன்

 இரமணியன்    

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
Sponsored content

PostSponsored content

Page 3 of 4 Previous  1, 2, 3, 4  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக