புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 02/05/2024
by mohamed nizamudeen Today at 10:16 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:03 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:47 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 6:39 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 6:31 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:00 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:45 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:40 pm

» நாவல்கள் வேண்டும்
by Rutu Yesterday at 8:40 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:38 pm

» இன்றைக்கு ஏன் இந்த ஆனந்தமே ...
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:34 pm

» சினிமா செய்திகள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:06 pm

» மே 7- 3 ஆம் கட்ட தேர்தலில் 123 பெண் வேட்பாளர்கள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 3:58 pm

» ஐ.பி.எல். 2024: பில் சால்ட் அதிரடியால் டெல்லியை சுலபமாக வீழ்த்திய கொல்கத்தா
by ayyasamy ram Tue Apr 30, 2024 7:20 am

» அதிகாலையின் அமைதியில் நாவல் ஆடியோ வடிவில்
by viyasan Mon Apr 29, 2024 10:42 pm

» காந்தியடிகளின் அரசியல் குரு - பொது அறிவு கேள்வி & பதில்
by ayyasamy ram Mon Apr 29, 2024 7:14 pm

» நீலகிரி வரையாடு: தமிழ்நாட்டின் பெருமிதம்
by சிவா Mon Apr 29, 2024 6:12 pm

» ரோட்ல ஒரு மரத்தை கூட காணோம்...!!
by ayyasamy ram Mon Apr 29, 2024 6:10 pm

» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by ayyasamy ram Sun Apr 28, 2024 10:08 pm

» எல்லா பெருமையும் ஷஷாங்க் சிங்குக்கே.. அவர் அடிச்ச அடிதான் எல்லாத்துக்கும் காரணம் - ஜானி பேர்ஸ்டோ பேட்டி
by ayyasamy ram Sun Apr 28, 2024 10:07 pm

» கடற்கரை பாட்டு - சிறுவர் பாடல்
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:24 pm

» தீக்குளியல் & சத்திர வாசம் - கவிதைகள்
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:21 pm

» இரு பக்கங்கள் - கவிதை
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:20 pm

» தொலைந்து போனவர்கள் –(கவிதை)- அப்துல் ரகுமான்)
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:19 pm

» கொஞ்சம் சாணக்கியத்தனத்துடன் இருப்பதே நல்லது!
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:16 pm

» மீண்டும் புல் தானாகவே வளருகிறது – ஓஷோ
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:13 pm

» மனிதன் விநோதமானவன்!
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:11 pm

» தமிழுக்கு ஈடில்லை காண்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sun Apr 28, 2024 6:05 pm

» சனாகீத் நாவல் வேண்டும்
by மொஹமட் Sun Apr 28, 2024 3:36 pm

» இந்தியாவின் பணக்கார ஆன்மீக குருக்களின் சொத்து மதிப்பு…!!
by ayyasamy ram Sun Apr 28, 2024 3:18 pm

» காங்கிரஸ் காஷ்மீரை சீனாவுக்கு ரகசியமக கொடுக்க நினைத்திருக்கின்றது?
by சிவா Sun Apr 28, 2024 12:27 pm

» நாவல்கள் வேண்டும்
by M. Priya Sun Apr 28, 2024 9:22 am

» “மியாவ் மியாவ்” போதைப் பொருள்.. ரகசிய லேப்கள்.. குஜராத், ராஜஸ்தானில் ரூ. 300 கோடி “பவுடர்” வேட்டை!
by ayyasamy ram Sun Apr 28, 2024 8:21 am

» மம்மூட்டி போல் பாலிவுட் ஹீரோக்கள் நடிக்க மாட்டார்கள்: வித்யா பாலன்
by ayyasamy ram Sat Apr 27, 2024 8:31 pm

» 2-ம் கட்ட லோக்சபா தேர்தல்.. கேரளா உள்பட 13 மாநிலங்களில் வாக்குப்பதிவு..
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:47 pm

» வாயாலேயே வடை சுடுற நண்பன்...!!
by ayyasamy ram Sat Apr 27, 2024 6:10 pm

» பஹத்துக்கு ஐஸ் வைத்த சமந்தா
by ayyasamy ram Sat Apr 27, 2024 2:07 pm

» அஜித் பிறந்தநாளில் பில்லா படம் ரீ-ரிலீஸ்
by ayyasamy ram Sat Apr 27, 2024 2:06 pm

» சஞ்சனா சிங்கின் ‘வேட்டைக்காரி’
by ayyasamy ram Sat Apr 27, 2024 1:51 pm

» ஒரு நொடி விமர்சனம்
by ayyasamy ram Sat Apr 27, 2024 1:48 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Sat Apr 27, 2024 11:41 am

» மீல்மேக்கர் ஆரோக்கிய நன்மைகள்
by ayyasamy ram Sat Apr 27, 2024 11:00 am

» நல்ல நண்பர்கள் என்பது கடவுளின் பரிசு.
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:18 am

» குளிர்பிரதேசமாக மாறப்போகிறதா தென்தமிழகம்?. புவிசார் துறை செயலாளர் விளக்கம்.!!!
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:13 am

» வால்மீகி இராமாயணம் கீதா ப்ரஸ் மின்னூல் பதிப்பு வேண்டும்
by bala_t Fri Apr 26, 2024 7:04 pm

» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by heezulia Fri Apr 26, 2024 4:39 pm

» காலம் எவ்வளவு வேகமா சுத்துது பாத்தீங்களா..!
by ayyasamy ram Fri Apr 26, 2024 10:31 am

» புத்தகமே கடவுள் ......
by rajuselvam Fri Apr 26, 2024 8:48 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
வரலாறு படைத்தது இந்தியா! 33 ஆண்டுக்கு பின் நியூசி., மண்ணில் வெற்றி Poll_c10வரலாறு படைத்தது இந்தியா! 33 ஆண்டுக்கு பின் நியூசி., மண்ணில் வெற்றி Poll_m10வரலாறு படைத்தது இந்தியா! 33 ஆண்டுக்கு பின் நியூசி., மண்ணில் வெற்றி Poll_c10 
30 Posts - 57%
ayyasamy ram
வரலாறு படைத்தது இந்தியா! 33 ஆண்டுக்கு பின் நியூசி., மண்ணில் வெற்றி Poll_c10வரலாறு படைத்தது இந்தியா! 33 ஆண்டுக்கு பின் நியூசி., மண்ணில் வெற்றி Poll_m10வரலாறு படைத்தது இந்தியா! 33 ஆண்டுக்கு பின் நியூசி., மண்ணில் வெற்றி Poll_c10 
13 Posts - 25%
mohamed nizamudeen

3 Posts - 6%
prajai

2 Posts - 4%
Baarushree

Rutu

1 Post - 2%
சிவா

viyasan

இந்த மாத அதிக பதிவர்கள்

10 Posts - 77%

2 Posts - 15%

1 Post - 8%

நிகழ்நிலை நிர்வாகிகள்

வரலாறு படைத்தது இந்தியா! 33 ஆண்டுக்கு பின் நியூசி., மண்ணில் வெற்றி

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91536
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sun Mar 22, 2009 8:42 am

வரலாறு படைத்தது இந்தியா! 33 ஆண்டுக்கு பின் நியூசி., மண்ணில் வெற்றி Tblfpnnews_94625055790

ஹாமில்டன்: தோனி தலைமையிலான இந்திய அணியின் வெற்றிப் பயணம் தொடர் கிறது. ஹாமில்டன் டெஸ்டில் ஹர்பஜன் 6 விக்கெட் கைப்பற்ற, நியூசிலாந்தை 10 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது. இதன் மூலம் நியூசிலாந்து மண்ணில் 33 ஆண்டுகளுக்குப் பின் டெஸ்ட் போட்டியில் வெற்றி பெற்று புதிய வரலாறு படைத்துள்ளது.

நியூசிலாந்து சென்றுள்ள இந்திய அணி, மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. முதல் போட்டி ஹாமில்டனில் நடந்தது. முதல் இன்னிங்சில் நியூசிலாந்து 279, இந்தியா 520 ரன்கள் எடுத்தன. 241 ரன்கள் பின்தங்கிய நிலையில், இரண்டாவது இன்னிங்சை ஆடிய நியூசிலாந்து அணி, மூன்றாம் நாள் ஆட்ட நேர முடிவில் 3 விக்கெட் இழப்புக்கு 75 ரன்கள் எடுத்திருந்தது. ஹர்பஜன் அபாரம்: நேற்று நான்காம் நாள் ஆட்டம் நடந்தது. முன்னணி வீரர் ரோஸ் டெய்லர் (4) சோபிக்க தவறினார். அதிரடி ரைடர்(21) இம்முறை ஹர்பஜன் சுழலில் சிக்கினார். அடுத்து வந்த பிராங்க்ளினும் (14) நியூசிலாந்துக்கு கைகொடுக்கவில்லை. ஒரு புறம் விக்கெட்டுகள் விழ, மறுமுனையில் நிதானமாக ஆடிய பிளின், டெஸ்ட் அரங்கில் 3 வது அரை சதம் கடந்தார்.

மெக்கலம் ஆறுதல்: ஆடுகளம் சுழலுக்கு ஒத்துழைக்க, ஹர்பஜன் தொடர்ந்து பந்து வீச்சில் மிரட்டி னார். இவரது சுழலில் நியூசிலாந்து நிலை குலைந்தது. 10 பவுண்டரி களுடன் 67 ரன்கள் சேர்த்த பிளின், இவரிடம் விக்கெட்டை பறிகொடுத் தார். "மிடில் ஆர்டர்' வீரர்களும் சொற்ப ரன்களுக்கு வெளியேற, மெக்கலம் தனி ஆளாகப் போராடி னார். வெட்டோரி (21), ஓ பிரையன் (14) ஓரளவு தாக்குப் பிடிக்க, மெக்கலம் டெஸ்ட் அரங்கில் 13 வது அரை சதம் கடந்தார். இவர் 84 ரன்கள் எடுத்தார். நியூசிலாந்து அணி இரண் டாவது இன்னிங்சில் 279 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. இதன் மூலம் இந்தியாவுக்கு 39 ரன்களை வெற்றி இலக்காக நிர்ணயித்தது.

எளிய வெற்றி: எளிய இலக்குடன் களமிறங்கிய இந்திய அணிக்கு காம்பிர், டிராவிட் அதிரடி துவக்கம் தந்தனர். 5.2 ஓவர்களில் 39 ரன்கள் குவித்த இந்திய அணி, 10 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. காம்பிர் (30), டிராவிட் (8) அவுட்டாகாமல் இருந்தனர். ஆட்ட நாயகன் விருதை சச்சின் தட்டிச் சென்றார். இவ்வெற்றியின் மூலம் தொடரில் இந்தியா 1-0 முன்னிலை பெற்றுள்ளது. இவ்விரு அணிகள் மோதும் இரண்டாவது போட்டி வரும் 26 ம் தேதி நேப்பியரில் துவங்குகிறது.
சச்சின், டிராவிட்டுக்கு அர்ப்பணிப்பேன்: நியூசிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரை வென்று, சச்சின், டிராவிட்டுக்கு அர்ப்பணிப்பேன் என்கிறார் இந்திய கேப்டன் தோனி. இது குறித்து அவர் கூறுகையில்,"" 33 ஆண்டுகளுக்குப் பின் நியூசிலாந்து மண்ணில் வெற்றி பெற்றது மகிழ்ச்சியான விஷயம். சச்சின் ஆட்டம் அணியின் வெற்றிக்கு முக்கிய காரணமாக அமைந்தது. தவிர, பந்து வீச்சாளர்களும் சிறப்பாக செயல்பட்டனர். டாஸ் ஜெயித்த பின் பீல்டிங் தேர்வு செய்தது நல்ல விஷயமாக அமைந்தது. இந்திய பந்துவீச்சாளர்களும் விரைவில் விக்கெட்டுகளை வீழ்த்தி எனது முடிவை உறுதி படுத்தினர்.

அடுத்து இரண்டு போட்டிகளிலும் சிறப்பாக செயல்பட வேண்டியது கட்டாயம். சச்சினுடன் இணைந்து விளையாடுவது சிறப்பான அனுபவம். அவர் நன்றாக விளையாடா விட்டாலும், விளையாடினாலும் அணியின் வெற்றியில் அவரது பங்களிப்பு நிச்சயம் இருக்கும். அவர் அளிக்கும் ஆலோசனைகள் அணிக்கு புத்துணர்வு அளிக்கும் விதத்தில் அமைந்துள்ளது. எனது தலைமையில் சிறப்பான அணி அமைந்திருக்கிறது.

அணியில் அனுபவம் மற்றும் இளம் வீரர்கள் சரியான அளவில் உள்ளனர். ஒவ்வொரு வீரரும் பொறுப்புணர்ந்து ஆடி வருகின் றனர். தொடரை வெல்லும் பட்சத்தில், சீனியர் வீரர்களான சச்சின், டிராவிட்டுக்கு வெற்றியை அர்ப்பணிக்க விரும்புகிறேன்,'' என்றார்.

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக