புதிய பதிவுகள்
» ஜூனியர் தேஜ் பேஜ் - சிறுகதைகள் 5 தொகுதிகள் -நூல் விமர்சனம்: அ.முஹம்மது நிஜாமுத்தீன்.
by mohamed nizamudeen Yesterday at 10:36 pm

» மழையில் நனைவது உனக்கு பிடிக்கும்...
by T.N.Balasubramanian Yesterday at 5:13 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:00 pm

» 17-ம் தேதி மக்களவை4 கூடுகிறது- தற்காலிக சபாநாயகர் வீரேந்திரகுமார்
by ayyasamy ram Yesterday at 4:59 pm

» மக்களின் அறியாமையை அடித்து கேட்டிருக்கிறார்.. Hats off: கங்கனாவை அறைந்த கான்ஸ்டபிளை பாராட்டிய சேரன்
by T.N.Balasubramanian Yesterday at 4:59 pm

» இன்றைய செய்திகள்....
by ayyasamy ram Yesterday at 3:46 pm

» கருத்துப்படம் 07/06/2024
by mohamed nizamudeen Yesterday at 8:10 am

» கோயிலின் பொக்கிஷத்தை கட்டுப்படுத்தும் அரச குடும்பம்!
by ayyasamy ram Yesterday at 7:13 am

» ஒன்னு வெளியே, ஒன்னு உள்ளே - காங்கிரஸ் கட்சிக்கு இன்ப அதிர்ச்சி - கூடிய பலம் குறையப்போகும் சோகம்!
by ayyasamy ram Yesterday at 7:08 am

» பாவாடை தாவணியில் பார்த்த உருவமா
by ayyasamy ram Thu Jun 06, 2024 9:29 pm

» மழை - சிறுவர் பாடல்
by ayyasamy ram Thu Jun 06, 2024 7:51 pm

» இமை முளைத்த தோட்டாக்கள்..!
by ayyasamy ram Thu Jun 06, 2024 7:49 pm

» மக்கள் மனதில் பக்தியும், நேர்மையும் வளர வேண்டும்!
by ayyasamy ram Thu Jun 06, 2024 7:46 pm

» சாதனையாளர்களின் வெற்றி சூட்சமம்.
by ayyasamy ram Thu Jun 06, 2024 7:44 pm

» கேட்டதை கொடுக்கும் தொட்டால் சிணுங்கி..!!
by ayyasamy ram Thu Jun 06, 2024 7:42 pm

» தங்கம் விலை.. இன்றைய சென்னை நிலவரம்..!
by ayyasamy ram Thu Jun 06, 2024 7:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Thu Jun 06, 2024 7:38 pm

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by T.N.Balasubramanian Thu Jun 06, 2024 4:58 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Thu Jun 06, 2024 4:48 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Thu Jun 06, 2024 4:40 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Thu Jun 06, 2024 4:23 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Thu Jun 06, 2024 4:16 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Thu Jun 06, 2024 4:11 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Thu Jun 06, 2024 3:27 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Thu Jun 06, 2024 3:17 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Thu Jun 06, 2024 3:06 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Thu Jun 06, 2024 2:55 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Thu Jun 06, 2024 2:35 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Thu Jun 06, 2024 2:19 pm

» எம்.பி.க்களுடன் சந்திரபாபு நாயுடு ஆலோசனை
by ayyasamy ram Thu Jun 06, 2024 1:12 pm

» செய்தி சுருக்கம்...
by ayyasamy ram Thu Jun 06, 2024 9:53 am

» 12.2 ஓவரிலேயே அயர்லாந்தை சாய்த்த இந்தியா..
by ayyasamy ram Thu Jun 06, 2024 9:46 am

» திரைப்பட செய்திகள்
by ayyasamy ram Thu Jun 06, 2024 9:26 am

» கேட்டதை கொடுக்கும் தொட்டால் சிணுங்கி..!!
by ayyasamy ram Thu Jun 06, 2024 9:23 am

» பாமகவை ஓரம்கட்டிய நாம் தமிழர் கட்சி..
by ayyasamy ram Thu Jun 06, 2024 9:22 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by ayyasamy ram Wed Jun 05, 2024 8:45 pm

» தமிழ் சினிமாவில் நெப்போடிசமா? வாணி போஜன் பதில்
by ayyasamy ram Wed Jun 05, 2024 7:22 am

» புஜ்ஜி விமர்சனம்
by ayyasamy ram Wed Jun 05, 2024 7:18 am

» உலக கோப்பை ஏ பிரிவில் இந்தியா – அயர்லாந்து இன்று பலப்பரீட்சை
by ayyasamy ram Wed Jun 05, 2024 7:14 am

» ஆந்திராவில் ஆட்சியை கைப்பற்றியதை தனது குடும்பத்துடன் கேக் வெட்டி கொண்டாடிய சந்திரபாபு நாயுடு
by ayyasamy ram Tue Jun 04, 2024 5:31 pm

» உடலிலுள்ள வியாதிகளை ஆட்டம் காண வைக்கும் ஆடாதோடை!!
by ayyasamy ram Tue Jun 04, 2024 8:58 am

» வெற்றிச் சிகரத்தில் - கவிதை
by ayyasamy ram Tue Jun 04, 2024 8:57 am

» 200 ஆண்டுகால தேர்தல் வரலாற்றில் முதல் பெண் அதிபர்.. மெக்சிகோ மக்கள் கொண்டாட்டம்..!
by ayyasamy ram Tue Jun 04, 2024 8:34 am

» முகமூடி அணிவதில் தவறில்லை...!
by ayyasamy ram Tue Jun 04, 2024 7:19 am

» வாழ்க்கை என்பது சூரியன் அல்ல...
by ayyasamy ram Tue Jun 04, 2024 7:19 am

» செய்திகள்- ஜூன் 3
by ayyasamy ram Tue Jun 04, 2024 7:06 am

» ரீஎண்ட்ரி கொடுத்த ராமராஜன்…
by ayyasamy ram Mon Jun 03, 2024 11:40 am

» உமாபதி ராமையா நடிக்கும் பித்தல மாத்தி
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:57 am

» மேஜிக் மேன் வேடத்தில் யோகி பாபு
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:55 am

» 03.06.2024 - தின மற்றும் ராசி பலன்கள்
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:53 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
திருமாலும் அம்பிகையும் Poll_c10திருமாலும் அம்பிகையும் Poll_m10திருமாலும் அம்பிகையும் Poll_c10 
69 Posts - 58%
heezulia
திருமாலும் அம்பிகையும் Poll_c10திருமாலும் அம்பிகையும் Poll_m10திருமாலும் அம்பிகையும் Poll_c10 
41 Posts - 34%
T.N.Balasubramanian
திருமாலும் அம்பிகையும் Poll_c10திருமாலும் அம்பிகையும் Poll_m10திருமாலும் அம்பிகையும் Poll_c10 
5 Posts - 4%
mohamed nizamudeen
திருமாலும் அம்பிகையும் Poll_c10திருமாலும் அம்பிகையும் Poll_m10திருமாலும் அம்பிகையும் Poll_c10 
5 Posts - 4%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
திருமாலும் அம்பிகையும் Poll_c10திருமாலும் அம்பிகையும் Poll_m10திருமாலும் அம்பிகையும் Poll_c10 
111 Posts - 59%
heezulia
திருமாலும் அம்பிகையும் Poll_c10திருமாலும் அம்பிகையும் Poll_m10திருமாலும் அம்பிகையும் Poll_c10 
62 Posts - 33%
T.N.Balasubramanian
திருமாலும் அம்பிகையும் Poll_c10திருமாலும் அம்பிகையும் Poll_m10திருமாலும் அம்பிகையும் Poll_c10 
7 Posts - 4%
mohamed nizamudeen
திருமாலும் அம்பிகையும் Poll_c10திருமாலும் அம்பிகையும் Poll_m10திருமாலும் அம்பிகையும் Poll_c10 
7 Posts - 4%

நிகழ்நிலை நிர்வாகிகள்

திருமாலும் அம்பிகையும்


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82420
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Wed Sep 12, 2018 4:08 pm


திருமாலும் அம்பிகையும் Tamil_News_large_2029695
மஹாவிஷ்ணு அம்பாளுக்கு உடன்பிறப்பு.
‘நாராயண ஸஹோதரி’ என்றே அம்பாளுக்குப் பெயர்.

தாக்ஷாயணி, பார்வதி, மீநாக்ஷி என்ற மாதிரி அம்பாள்
அவதாரம் செய்ததில் எதிலும் மஹாவிஷ்ணு இப்படி
ஸஹோதரராகப் பிறக்கவில்லை.

க்ருஷ்ணாவதாரத்தின் போது மட்டுமே அவர்கள் கொஞ்சம்
கொஞ்சம் ஸஹோதர – ஸஹோதரிகள் மாதிரிப் பிறந்தது.

அதாவது க்ருஷ்ண பரமாத்மா தேவகீ வஸு தேவர்களுக்குப்
புத்திரராக அவதாரம் செய்த அதே சமயத்தில், பிற்பாடு
க்ருஷ்ணருக்கு வளர்ப்புப் பெற்றோராகவிருந்த நந்தகோபர்
– யசோதா தம்பதிக்குப் புத்திரியாக அம்பிகை அவதாரம்
பண்ணினாள்.

பகவான் அவதரித்தவுடன் லோகமெல்லாம் மயங்கிக் கிடந்த
போது வஸுதேவர் அவரைத் தூக்கிக் கொண்டுபோய்,
யசோதை பக்கத்தில் விட்டுவிட்டு அவளுக்குப் பிறந்திருந்த
அம்பாளான குழந்தையை எடுத்துக் கொண்டு வந்துவிட்டார்.

பகவான் உத்திரவுப்படி இப்படிச் செய்தார். அப்புறம் கம்ஸன்
நந்தகோபர் பெண்ணான அந்த அம்பாளவதாரத்தையே
தன்னைக் கொல்லப் பிறந்த வஸுதேவரின் குழந்தை என்று
நினைத்து, வதம் செய்யப் போனான்.

குழந்தையை அவன் கல் தரையில் அடிக்க ஒங்கியபோது
அது சடக்கென்று ஆகாசத்திலே போய் அம்பாளாய் நின்று
கொண்டு, ‘அட முட்டாளே! உன்னைக் கொல்ல வந்திருக்கிறது
வேறு ஆஸாமிடா!’ என்று சொல்லி அந்தர்தானமாகி
விட்டதாக பாகவதக் கதை போகிறது.
-
---------------

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82420
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Wed Sep 12, 2018 4:09 pm



இதற்கெல்லாம் முன்னாலிருந்தே,
அவதாரங்களுக்கெல்லாம் மூலமாக இருக்கப்பட்ட
நாராயணன், பராசக்தி இவர்களையே ஸஹோதரர்களாகச்
சொல்கிற வழக்கமிருந்திருக்கிறது. நாராயணனுக்கும் ஸரி,
பராசக்திக்கும் ஸரி மாதா பிதாக்கள் கிடையாது.

அவர்கள் ஸாக்ஷாத் பரப்ரஹ்ம ஸ்வருபமேதான்.
ஆனால் பொதுவிலே சிவன் லோக வியவஹாரம் முடிந்து
போன சாந்த நிலைக்கு மூர்த்தியாக இருக்கிறாரென்றால்
இவர்களோ லோக வியவஹாரத்தைத் தங்களுடைய மாயா
சக்தியால் நடத்தி லீலையில் ரமிப்பவர்களாக
இருக்கிறார்கள்.

இரண்டுமில்லை, மூன்றுமில்லை, ஒன்றுதான். அதையே
வ்யாவஹாரிகம் (விவகார நிலை) தொடாத பரமசாந்த
பாவத்தில் சொல்லும் போது சிவன் என்றும், வ்யவஹாரக்
கூத்திலே கொண்டாட்டம் போடும்போது புருஷ ரூபத்தில்
பாவித்தால் நாரயணன் என்றும், ஸ்த்ரீ ரூபத்தில்
பாவித்தால் பராசக்தி என்றும் சொல்கிறோம்.

ஒரே மாதிரியான கார்யத்தையும், ரூபம், குணம்
முதலானதுகளையும் கொண்டிருப்பதால் விஷ்ணுவையும்
அம்பாளையும் உடன் பிறந்தவர்களாகச் சொல்கிறோம்.
ஸஹோதரர்கள்தானே ஒரு மாதிரி இருப்பார்கள்? அதனால்.

மருமகனே மாப்பிள்ளையுமாக, அதாவது ஒருத்தனே
இரண்டு அர்த்தத்திலும் “மருமவப் பிள்ளை”யாக
இருப்பதைச் சொல்லிக்கொண்டிருந்தேன்.

ஸுப்ரஹ்மண்ய ஸ்வாமி மஹாவிஷ்ணுவுக்கு
ஸஹோதரியின் பிள்ளையாதலால் மருகனாக இருப்பது
மட்டுமில்லை; அவர் கல்யாணம் பண்ணிக்கொண்ட
வல்லீ தேவஸேனைகளும் பூர்வத்தில் மஹாவிஷ்ணுவின்
புத்திரிகளாக உத்பவித்து அப்புறந்தான் ஒருத்தி
வேடராஜாவிடமும் இன்னொருத்தி தேவராஜாவிடமும்
போய்ச் சேர்ந்து வளர்ந்தார்களென்று கதை.

அதாவது முருகன் மஹாவிஷ்ணுக்கு இரண்டு
அர்த்தத்திலும் மருமகன். அதாவது இவருக்கு அவர் மாமா,
மாமனார் இரண்டுமாக வேண்டும்.
-
------------------------------

ரா. கணபதி அவர்கள் தொகுத்த
தெய்வத்தின் குரல் -நூலிலிருந்து



சிவனாசான்
சிவனாசான்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4589
இணைந்தது : 26/07/2014

Postசிவனாசான் Wed Sep 12, 2018 7:13 pm

தெய்வத்தின் குரல் நூலாசிரியருக்கு பாராட்டும் நன்றியும்.

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 34992
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Wed Sep 12, 2018 7:28 pm

அம்மான் மகளை கல்யாணம் செய்துகொள்வது இவர் ஆரம்பித்து வைத்ததுதானா?
முருகா உன் திருவிளையாடல் அன்றே ஆரம்பம் ஆகிவிட்டதே.

ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக