உறவுகளின் வலைப்பூக்கள்

புதிய இடுகைகள்
» சிங்கை…மதியழகன் கவிதைகள்(நன்றி-உதயசூரியன்- காலாண்டிதழ்)
by பழ.முத்துராமலிங்கம் Today at 11:43 am

» மசூதியில் பெண்களை அனுமதிக்க சுப்ரீம் கோர்ட்டில் மனு
by பழ.முத்துராமலிங்கம் Today at 11:36 am

» ஒரு வாரத்துக்குள் அமைகிறது ராமர் கோவில் அறக்கட்டளை
by பழ.முத்துராமலிங்கம் Today at 11:29 am

» சினிமாவில் நிலைக்கும் ரகசியம் -நடிகை ஸ்ரேயா
by பழ.முத்துராமலிங்கம் Today at 11:26 am

» உங்க ஊருல தோசை எதுல ஊத்துவாங்க
by பழ.முத்துராமலிங்கம் Today at 11:24 am

» பட்டமளிப்பு விழாவில் ரகளை; வெளியேறினார் மே.வங்க கவர்னர்
by பழ.முத்துராமலிங்கம் Today at 11:20 am

» 6 அடி உயர தக்காளி, 'மரம்'
by பழ.முத்துராமலிங்கம் Today at 11:16 am

» அடுத்த மாதம் 25 படங்கள் ரிலீஸ்
by பழ.முத்துராமலிங்கம் Today at 11:13 am

» பாரதிராஜா இயக்கும் 3 படங்கள்
by பழ.முத்துராமலிங்கம் Today at 11:10 am

» பொன்னியின் செல்வன் திரைப்படம்
by பழ.முத்துராமலிங்கம் Today at 11:06 am

» இஸ்ரேலில் சொட்டு தண்ணீர் வீணாகாது!
by பழ.முத்துராமலிங்கம் Today at 11:03 am

» முதல் ஓவரில் 'ஹாட்ரிக்'; இந்திய வீரர் உலக சாதனை
by பழ.முத்துராமலிங்கம் Today at 10:58 am

» கோபுர தரிசனம் - தொடர் பதிவு
by ayyasamy ram Today at 9:24 am

» பாகிஸ்தானில் வாசனை திரவிய தொழிற்சாலையில் பயங்கர தீவிபத்து: 11 பேர் உடல் கருகி சாவு
by ayyasamy ram Today at 5:52 am

» அரியலூர், கள்ளக்குறிச்சியில் புதிய மருத்துவ கல்லூரிகள் மத்திய அரசு அனுமதி
by ayyasamy ram Today at 5:50 am

» புற்றுநோய் நோயாளிகளுக்கு சேவை: பத்மஸ்ரீ விருது பெற்ற தமிழக டாக்டர்
by ayyasamy ram Today at 5:36 am

» அமெரிக்க தூதராக தரன்ஜித் சிங் சந்து நியமனம்
by ayyasamy ram Today at 5:32 am

» 10 எளிமையான வீட்டுக் குறிப்புகள்!
by T.N.Balasubramanian Yesterday at 8:18 pm

» பாவம் முதியவர்கள் -தவிக்க விடும் தரம் கெட்டோர்
by T.N.Balasubramanian Yesterday at 8:08 pm

» மில்க்மெய்டு சேர்த்து சர்க்கரை பொங்கல் தயாரித்தால் - (வீட்டுக் குறிப்புகள்)
by ஜாஹீதாபானு Yesterday at 6:43 pm

» கடவுளுக்கு ஏற்றும் விளக்கை குளிர வைக்கும் முறை
by ayyasamy ram Yesterday at 6:05 pm

» பழுப்பு இல்லை, பளீச்!- வீட்டுக் குறிப்புகள்
by மாணிக்கம் நடேசன் Yesterday at 2:57 pm

» 40 நாள் போருக்கு ஆயுதங்களை தயாா்படுத்துகிறது ராணுவம்!
by சக்தி18 Yesterday at 2:29 pm

» தஞ்சை பெரிய கோவிலில் தமிழ், சமஸ்கிருதத்தில் குடமுழுக்கு நடத்தப்படும் - தமிழக அரசு
by ayyasamy ram Yesterday at 2:08 pm

» பத்மஸ்ரீ விருது பெற்ற ஆரஞ்சு பழ வியாபாரி - சுவாரசிய தகவல்
by ayyasamy ram Yesterday at 2:06 pm

» நாட்டு நடப்பு - கார்ட்டூன் & வாட்ஸ் அப் பகிர்வு
by ayyasamy ram Yesterday at 1:58 pm

» சீனாவில் தவிக்கும் இந்தியர்களை அழைத்து வர சிறப்பு விமானம் தயார்
by ayyasamy ram Yesterday at 1:55 pm

» கலாமின் பொன்மொழிகள்
by ayyasamy ram Yesterday at 1:48 pm

» ஜனவரி 31, பிப். 1-இல் வங்கி ஊழியா் வேலை நிறுத்தம்: அகில வங்கி ஊழியா்கள் சங்கம் அறிவிப்பு
by ayyasamy ram Yesterday at 12:13 pm

» இந்த வாரம் வெளியாகவுள்ள ஆறு தமிழ்ப் படங்கள்!
by ayyasamy ram Yesterday at 12:08 pm

» இரண்டாயிரம் பெண்கள் பங்கேற்ற பிரம்மாண்ட பரதநாட்டியம்: இந்திய மொழிகளின் பாடல்களுக்கு நடனமாடினா்
by ayyasamy ram Yesterday at 12:03 pm

» உலக அழகிப் போட்டி
by ayyasamy ram Yesterday at 11:48 am

» 'ஆக்ஸ்போர்டு' அகராதியில் இடம்பிடித்த, 'ஆதார்'
by ayyasamy ram Yesterday at 7:11 am

» உள்நாட்டு விவகாரத்தில் தலையிடுவதா: ஐரோப்பிய யூனியனுக்கு இந்தியா சூடு
by ayyasamy ram Yesterday at 7:09 am

» வேலன்:-உங்கள் ;பாஸ்வேர்டின் உறுதி தன்மை அறிந்துகொள்ள-Passwordium
by velang Yesterday at 7:07 am

» ஆந்திராவில் மேல்சபை கலைக்கப்படும்:அமைச்சரவையில் தீர்மானம் நிறைவேற்றம்
by ayyasamy ram Yesterday at 7:07 am

» 'ஐ.என்.எஸ்., கவரட்டி' போர்க்கப்பல்:விரைவில் இந்திய கடற்படையில் சேர்ப்பு
by ayyasamy ram Yesterday at 7:04 am

» கவர்னர் சமாதானம்: மம்தா நிராகரிப்பு
by ayyasamy ram Yesterday at 7:01 am

» புத்தகம் தேவை : இறையன்பு IAS
by nahoor Mon Jan 27, 2020 9:54 pm

» முத்துலட்சுமி ராகவன் நாவல்கள்
by nahoor Mon Jan 27, 2020 9:50 pm

» வெற்றி உங்களுக்கே - பக்தி கதை
by ayyasamy ram Mon Jan 27, 2020 9:15 pm

» வடிவேலு -கைப்புள்ள உருவான விதம்
by T.N.Balasubramanian Mon Jan 27, 2020 9:14 pm

» கீதை காட்டும் பாதை
by ayyasamy ram Mon Jan 27, 2020 9:13 pm

» ஆன்மிகம் - கேளுங்க சொல்கிறோம் - தொடர் பதிவு
by ayyasamy ram Mon Jan 27, 2020 8:44 pm

» நாராயணா என்னும் நாமம், நாவால் சொன்னால் வரும் ஷேமம்
by ayyasamy ram Mon Jan 27, 2020 8:17 pm

» குயிலே, குமரன் வரக் கூவுவாய்..! - எம்.எல் வசந்தகுமாரி பாடியது
by ayyasamy ram Mon Jan 27, 2020 8:10 pm

» பிறகேன் இத்தனை வாதம்?
by T.N.Balasubramanian Mon Jan 27, 2020 4:50 pm

» ஒரு வெட்டுக்கு இது இரண்டு கிடைக்கும் – குறுக்கெழுத்துப் போட்டி
by சக்தி18 Mon Jan 27, 2020 3:07 pm

» மூளை…முடுக்கு!- விடை சொல்லுங்கள்
by ayyasamy ram Mon Jan 27, 2020 2:51 pm

» சினிமா- பழைய பாடல்கள்- காணொளிகள்
by ayyasamy ram Mon Jan 27, 2020 12:20 pm

Admins Online

மீண்டும் மீண்டது மறைந்திருந்த சில அம்சங்கள் (features)

மீண்டும் மீண்டது மறைந்திருந்த சில அம்சங்கள் (features)  - Page 2 Empty மீண்டும் மீண்டது மறைந்திருந்த சில அம்சங்கள் (features)

Post by T.N.Balasubramanian on Tue Aug 28, 2018 12:04 pm

First topic message reminder :

மீண்டும் மீண்டது மறைந்திருந்த சில அம்சங்கள் (features)

நடுவில் சில காலம்  மறைந்திருந்த சில அம்சங்கள் (features)
1 நல்வரவு பதிவர் பெயருடன்,
2  தினசரிகள்
3 கூகிள் தேடுபொறி
4 நன்றி அறிவித்தல் முதலியன .

கண்ணில் பட்டது,படாதது மீதி
காணும் போது கூறுவோம்.

மீண்டும் ஈகரை முகப்பில் வந்துள்ளது,பிறந்த வீட்டிற்கு வந்தது போல் உள்ளது.  

நன்றி நன்றி பதிவர்கள் பலர் சார்பாக ,தல  அன்பு மலர்  அன்பு மலர்

ரமணியன்


* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 25910
இணைந்தது : 03/02/2010
மதிப்பீடுகள் : 9378

Back to top Go down


மீண்டும் மீண்டது மறைந்திருந்த சில அம்சங்கள் (features)  - Page 2 Empty Re: மீண்டும் மீண்டது மறைந்திருந்த சில அம்சங்கள் (features)

Post by SK on Wed Aug 29, 2018 11:22 am

@T.N.Balasubramanian wrote:
அதென்னது மலேசியா மாவட்டம்.?
மலேசியா நாட்டின் முதல்வராக மாற்றும் ........
சொற்பிழை எழுத்து பிழை இனி வந்தால்
உங்கள் வீட்டம்மாவிடம் புகார் தெரிவிப்பேன்.SK
ரமணியன்
மேற்கோள் செய்த பதிவு: 1275506

அப்போ மலேசியா மாவட்டம் இல்லையா  சோகம் சோகம்


SK
SK
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 8068
இணைந்தது : 10/12/2010
மதிப்பீடுகள் : 1548

Back to top Go down

மீண்டும் மீண்டது மறைந்திருந்த சில அம்சங்கள் (features)  - Page 2 Empty Re: மீண்டும் மீண்டது மறைந்திருந்த சில அம்சங்கள் (features)

Post by T.N.Balasubramanian on Wed Aug 29, 2018 11:52 am

@SK wrote:
@T.N.Balasubramanian wrote:
அதென்னது மலேசியா மாவட்டம்.?
மலேசியா நாட்டின் முதல்வராக மாற்றும் ........
சொற்பிழை எழுத்து பிழை இனி வந்தால்
உங்கள் வீட்டம்மாவிடம் புகார் தெரிவிப்பேன்.SK
ரமணியன்
மேற்கோள் செய்த பதிவு: 1275506

அப்போ மலேசியா மாவட்டம் இல்லையா  சோகம் சோகம்
மேற்கோள் செய்த பதிவு: 1275614

பரிட்சையில் இது மாதிரி பதில் எழுதி இருந்தால், உங்களுக்கே " மா  வட்டம் " (big zero )
கிடைத்திருக்கும்.

ரமணியன்


* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 25910
இணைந்தது : 03/02/2010
மதிப்பீடுகள் : 9378

Back to top Go down

மீண்டும் மீண்டது மறைந்திருந்த சில அம்சங்கள் (features)  - Page 2 Empty Re: மீண்டும் மீண்டது மறைந்திருந்த சில அம்சங்கள் (features)

Post by SK on Wed Aug 29, 2018 5:21 pm

@T.N.Balasubramanian wrote:

பரிட்சையில் இது மாதிரி பதில் எழுதி இருந்தால், உங்களுக்கே " மா  வட்டம் " (big zero )
கிடைத்திருக்கும்.

ரமணியன்
மேற்கோள் செய்த பதிவு: 1275618

ஐயா D.M.E. தேர்வில்  தெர்மல் என்ஜினியரிங் பாடத்தில் 7/G ரெயின்போ காலனி கதையை எழுதி தான் தேர்ச்சி பெற்றேன்

கண்ணடி கண்ணடி கண்ணடி


SK
SK
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 8068
இணைந்தது : 10/12/2010
மதிப்பீடுகள் : 1548

Back to top Go down

மீண்டும் மீண்டது மறைந்திருந்த சில அம்சங்கள் (features)  - Page 2 Empty Re: மீண்டும் மீண்டது மறைந்திருந்த சில அம்சங்கள் (features)

Post by SK on Thu Aug 30, 2018 9:25 am

அடுத்த சிறப்பு அம்சம் 

மீண்டும் மீண்டது மறைந்திருந்த சில அம்சங்கள் (features)  - Page 2 Heiy27QiS9u0tR1VMwG3+eegarai


தல வந்த உடனே ஈகரை கல கட்டுது


SK
SK
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 8068
இணைந்தது : 10/12/2010
மதிப்பீடுகள் : 1548

Back to top Go down

மீண்டும் மீண்டது மறைந்திருந்த சில அம்சங்கள் (features)  - Page 2 Empty Re: மீண்டும் மீண்டது மறைந்திருந்த சில அம்சங்கள் (features)

Post by ராஜா on Thu Aug 30, 2018 4:08 pm

@SK wrote:
@T.N.Balasubramanian wrote:

பரிட்சையில் இது மாதிரி பதில் எழுதி இருந்தால், உங்களுக்கே " மா  வட்டம் " (big zero )
கிடைத்திருக்கும்.

ரமணியன்
மேற்கோள் செய்த பதிவு: 1275618

ஐயா D.M.E. தேர்வில்  தெர்மல் என்ஜினியரிங் பாடத்தில் 7/G ரெயின்போ காலனி கதையை எழுதி தான் தேர்ச்சி பெற்றேன்

கண்ணடி கண்ணடி கண்ணடி
மேற்கோள் செய்த பதிவு: 1275653அடப்பாவி புன்னகை புன்னகை
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 31207
இணைந்தது : 07/04/2009
மதிப்பீடுகள் : 5684

http://www.eegarai.net

Back to top Go down

மீண்டும் மீண்டது மறைந்திருந்த சில அம்சங்கள் (features)  - Page 2 Empty Re: மீண்டும் மீண்டது மறைந்திருந்த சில அம்சங்கள் (features)

Post by T.N.Balasubramanian on Thu Aug 30, 2018 7:01 pm

@SK wrote:
@T.N.Balasubramanian wrote:

பரிட்சையில் இது மாதிரி பதில் எழுதி இருந்தால், உங்களுக்கே " மா  வட்டம் " (big zero )
கிடைத்திருக்கும்.

ரமணியன்
மேற்கோள் செய்த பதிவு: 1275618

ஐயா D.M.E. தேர்வில்  தெர்மல் என்ஜினியரிங் பாடத்தில் 7/G ரெயின்போ காலனி கதையை எழுதி தான் தேர்ச்சி பெற்றேன்

கண்ணடி கண்ணடி கண்ணடி
மேற்கோள் செய்த பதிவு: 1275653

நல்ல வாத்யார் !

ரமணியன்


* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 25910
இணைந்தது : 03/02/2010
மதிப்பீடுகள் : 9378

Back to top Go down

மீண்டும் மீண்டது மறைந்திருந்த சில அம்சங்கள் (features)  - Page 2 Empty Re: மீண்டும் மீண்டது மறைந்திருந்த சில அம்சங்கள் (features)

Post by SK on Thu Aug 30, 2018 7:07 pm

@T.N.Balasubramanian wrote:


நல்ல வாத்யார் !

ரமணியன்
மேற்கோள் செய்த பதிவு: 1275806

ஒரு வேளை அவருக்கு அந்த கதை ரொம்ப புடிச்சிருந்திச்சோ  என்னவோ


SK
SK
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 8068
இணைந்தது : 10/12/2010
மதிப்பீடுகள் : 1548

Back to top Go down

மீண்டும் மீண்டது மறைந்திருந்த சில அம்சங்கள் (features)  - Page 2 Empty Re: மீண்டும் மீண்டது மறைந்திருந்த சில அம்சங்கள் (features)

Post by T.N.Balasubramanian on Thu Aug 30, 2018 7:21 pm

@SK wrote:
@T.N.Balasubramanian wrote:


நல்ல வாத்யார் !

ரமணியன்
மேற்கோள் செய்த பதிவு: 1275806

ஒரு வேளை அவருக்கு அந்த கதை ரொம்ப புடிச்சிருந்திச்சோ  என்னவோ
மேற்கோள் செய்த பதிவு: 1275809

7 G rainbow colony ஆங்கில படமோ ? நான் பார்த்தது இல்லை.நான் கடைசியாக பார்த்தது ஒளவையார்

ரமணியன்


* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 25910
இணைந்தது : 03/02/2010
மதிப்பீடுகள் : 9378

Back to top Go down

மீண்டும் மீண்டது மறைந்திருந்த சில அம்சங்கள் (features)  - Page 2 Empty Re: மீண்டும் மீண்டது மறைந்திருந்த சில அம்சங்கள் (features)

Post by SK on Thu Aug 30, 2018 7:44 pm

ஆம் ஐயா மழை சம்பந்தப்பட்ட படம்


SK
SK
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 8068
இணைந்தது : 10/12/2010
மதிப்பீடுகள் : 1548

Back to top Go down

மீண்டும் மீண்டது மறைந்திருந்த சில அம்சங்கள் (features)  - Page 2 Empty Re: மீண்டும் மீண்டது மறைந்திருந்த சில அம்சங்கள் (features)

Post by T.N.Balasubramanian on Thu Aug 30, 2018 8:25 pm

@SK wrote:ஆம் ஐயா மழை சம்பந்தப்பட்ட படம்
மேற்கோள் செய்த பதிவு: 1275820

அசந்தா எப்பிடி ஏதாவது சொல்லி ஏமாத்திடுவீங்களே !
எனக்கும் கொஞ்சம் ஆங்கிலம் தெரியும் .
அது வானவில் சம்பந்தப்பட்ட படம்.
2G /3G போல 7G முறையில் வெளியிட பட்ட படம்
google ம் அப்பிடித்தான் சொல்லுகிறது.

ரமணியன்


* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 25910
இணைந்தது : 03/02/2010
மதிப்பீடுகள் : 9378

Back to top Go down

மீண்டும் மீண்டது மறைந்திருந்த சில அம்சங்கள் (features)  - Page 2 Empty Re: மீண்டும் மீண்டது மறைந்திருந்த சில அம்சங்கள் (features)

Post by krishnaamma on Fri Dec 14, 2018 12:53 pm

@SK wrote:
@T.N.Balasubramanian wrote:
அதென்னது மலேசியா மாவட்டம்.?
மலேசியா நாட்டின் முதல்வராக மாற்றும் ........
சொற்பிழை எழுத்து பிழை இனி வந்தால்
உங்கள் வீட்டம்மாவிடம் புகார் தெரிவிப்பேன்.SK
ரமணியன்
மேற்கோள் செய்த பதிவு: 1275506

அப்போ மலேசியா மாவட்டம் இல்லையா  சோகம் சோகம்
ஹா...ஹா..ஹா..... மீண்டும் மீண்டது மறைந்திருந்த சில அம்சங்கள் (features)  - Page 2 745155 மீண்டும் மீண்டது மறைந்திருந்த சில அம்சங்கள் (features)  - Page 2 745155 மீண்டும் மீண்டது மறைந்திருந்த சில அம்சங்கள் (features)  - Page 2 745155 .....ஒரு படத்தில் தப்பு தப்பாக தனுஷ் பதில் சொல்லிவிட்டு ."ஏன் சார் " என்று பரிதாபமாக கேட்பது போல் உள்ளது செந்தில்.....புன்னகை


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 60320
இணைந்தது : 22/04/2010
மதிப்பீடுகள் : 12233

Back to top Go down

மீண்டும் மீண்டது மறைந்திருந்த சில அம்சங்கள் (features)  - Page 2 Empty Re: மீண்டும் மீண்டது மறைந்திருந்த சில அம்சங்கள் (features)

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

View previous topic View next topic Back to top

பின்னூட்டம் எழுத உள்நுழைக அல்லது உறுப்பினராக பதிவு செய்க

ஈகரை உறுப்பினர்கள் மட்டுமே இங்குள்ள பதிவுகளுக்கு பின்னூட்டம் (மறுமொழி) எழுத முடியும்

உறுப்பினராக இணையுங்கள்

உறுப்பினராக பதிவு செய்து ஈகரை குடும்பத்துடன் இணையுங்கள்!


ஈகரையில் உறுப்பினராக இணைய

உள்நுழைய

நீங்கள் ஈகரையின் உறுப்பினரா?? இங்கு உள்நுழையுங்கள்.


உள் நுழை