உறவுகளின் வலைப்பூக்கள்

புதிய இடுகைகள்
» ஆறாத் துயரம் மாறாதோ ?
by T.N.Balasubramanian Today at 5:46 pm

» தாழம்பூ - திரைப்பட பாடல் வரிகள் & காணொளி
by சக்தி18 Today at 4:04 pm

» ராமர் சிலையை செருப்பால் அடித்ததை ஒப்புக்கொண்ட தி.க.,
by சக்தி18 Today at 3:54 pm

» கூடையில் வெட்டுக்கிளி பார்சலை எடுத்து வந்த எம்.எல்.ஏ
by kram Today at 3:51 pm

» பள்ளிக்கு ஒருநாள் தலைமை ஆசிரியையான 10-ம் வகுப்பு மாணவி
by சக்தி18 Today at 3:51 pm

» வழிகாட்டிய மலர்கள்!
by ayyasamy ram Today at 2:00 pm

» மணி ரத்னம் தயாரிப்பில் சித் ஸ்ரீராம் இசையமைத்துள்ள வானம் கொட்டட்டும் படத்தின் பாடல்கள்!
by ayyasamy ram Today at 1:57 pm

» நான் ரசித்த சமீபத்திய கவிதைகள்
by ayyasamy ram Today at 1:50 pm

» உலகில் ஏன் இத்தனை மொழிகள்?
by ayyasamy ram Today at 1:42 pm

» தாத்தா காந்தி!
by ayyasamy ram Today at 1:41 pm

» நகைச்சுவை- இணையத்தில் ரசித்தவை
by சக்தி18 Today at 1:40 pm

» அடுத்த தலை முறை ஏ,பி,சி,டி
by சக்தி18 Today at 1:38 pm

» பொன்மொழிகள்! தொகுப்பு: சுவாமி கமலாத்மானந்தர்
by ayyasamy ram Today at 12:46 pm

» குளிக்காமலும் தரிசிக்கலாம்
by ayyasamy ram Today at 12:16 pm

» கரோனா வைரஸ்: சீனாவில் வெளியே வர முடியாமல் தவிக்கும் தமிழக மாணவர்கள்!
by ayyasamy ram Today at 11:34 am

» முதியோர் இல்லத்தில் அடைத்துவைக்கப்பட்டிருந்த 73 பேர் மீட்பு
by ayyasamy ram Today at 11:31 am

» அதிமுக முன்னாள் எம்.பி. கே.சி. பழனிசாமி கைது
by ayyasamy ram Today at 11:30 am

» நண்பா
by சண்முகம்.ப Today at 10:37 am

» குறியீடாய் மாறினாய்
by சண்முகம்.ப Today at 10:25 am

» அதிக வரி சமூக அநீதி: சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதி
by ayyasamy ram Today at 5:30 am

» சர்ச்சைகளில் மாட்டுவதில் நானும் கோலியும் ஒன்று: கங்கனா ரனாவத்
by ayyasamy ram Today at 5:24 am

» சேலையணிந்து வந்து ஸ்ரீரெங்கநாதரைதரிசித்த தாய்லாந்து நாட்டுப் பெண்கள்
by ayyasamy ram Today at 5:23 am

» குதிரையில் சவாரி செய்த மணப்பெண்கள்! எதற்காகத் தெரியுமா?
by ayyasamy ram Today at 5:22 am

» தாய்மையே அன்பு!
by ayyasamy ram Today at 5:16 am

» ஹெட்போன் ஜாக்கிரதை
by ayyasamy ram Today at 5:16 am

» பிரச்சனைகளை சிரிப்போடு கடந்து போக கற்றுக் கொள்ளுங்கள்..!!
by ayyasamy ram Today at 5:14 am

» எண்ணம் போல் வாழ்க்கை…!
by ayyasamy ram Today at 5:12 am

» ஏல இங்கிலீசு பேசலாம் வாரீயால?
by ayyasamy ram Today at 5:11 am

» நேரு காட்டிய நகைச்சுவை
by ayyasamy ram Today at 5:07 am

» ஜீரோவின் மதிப்பு!
by ayyasamy ram Today at 5:06 am

» ஆரோக்கியம் பெற எளிய வழி
by ayyasamy ram Today at 5:05 am

» புத்தகம் தேவை : இறையன்பு IAS
by prajai Yesterday at 10:26 pm

» ஒற்றுமைக் கும்மி
by duraisingam Yesterday at 9:38 pm

» குண்டூசி - ஆசிரியப்பா
by duraisingam Yesterday at 9:22 pm

» ஈகரையில் புதிய உறுப்பினராக இணைவது எப்படி - விளக்கம்
by syedbasha Yesterday at 9:22 pm

» சனிப் பெயர்ச்சி பலன்கள் - 2020 (மேஷம், ரிஷபம், மிதுனம், கடகம்)
by ayyasamy ram Yesterday at 6:13 pm

» குடியரசு தினம் ஏன் ஜனவரி 26ம் தேதி கொண்டாடப்படுகிறது?
by ayyasamy ram Yesterday at 5:11 pm

» ஹல்வா விழா : பட்ஜெட்டுக்கு முன்பு நிதி அமைச்சகம் ஏன் இதை கொண்டாடுகிறது?
by ayyasamy ram Yesterday at 5:06 pm

» தம்பி என்னப்பா வித்தியாமா ஃபிரண்ட் பிடிச்சிருக்க
by ஜாஹீதாபானு Yesterday at 4:24 pm

» கீழடி தொன்மை
by VEERAKUMARMALAR Yesterday at 2:55 pm

» மின் நூல் படிப்பவர்களுக்கு.............
by சக்தி18 Yesterday at 2:51 pm

» Microsoft Edge புதிய வடிவில்
by சக்தி18 Yesterday at 2:47 pm

» மொக்க ஜோக்ஸ்
by சக்தி18 Yesterday at 2:35 pm

» திரை இசையில் முருகன் பக்தி பாடல்கள்
by ayyasamy ram Yesterday at 1:36 pm

» கண்களை கட்டிக்கொண்டு தன்னை சுற்றி உள்ளதை கூறி அசத்தும் மாணவர்
by ayyasamy ram Yesterday at 1:07 pm

» இன்று தை அமாவாசை: ராமேசுவரம் அக்னி தீர்த்தக்கடலில் பக்தர்கள் புனித நீராடினர்
by ayyasamy ram Yesterday at 1:04 pm

» தட்டையான வயிற்றை பெற, கொழுப்பை கரைக்க உதவும் எளிய உடற்பயிற்சிகள்
by ayyasamy ram Yesterday at 12:35 pm

» ஆன்மிக தகவல் சரபப் பறவை
by ayyasamy ram Yesterday at 12:12 pm

» ஆக்கபூர்வமான சிந்தனை, ஆக்கபூர்வமான பேச்சு!
by ayyasamy ram Yesterday at 12:09 pm

» மனைவியும் ஒரு திருக்குறள் தான்…!!
by ayyasamy ram Yesterday at 12:08 pm

Admins Online

வேண்டுதல்

வேண்டுதல் Empty வேண்டுதல்

Post by முனைவர் ப.குணசுந்தரி on Tue Jul 31, 2018 11:37 am

மாநிறத்திலும் கருப்பு
பளிச்செனத் தெரிகிறது.

மூன்றாம் விரல் தொடங்கி
கணுக்கால் இரண்டிலும் வலி

பொறுத்துக் கொள்ளமுடியாமல்
வாயடித்தும் அழுவேன் என்று
யாராவது சொல்லியிருந்தால்
சிரிப்புத்தான் வந்திருக்கும் எனக்கு

வலியில் தூங்குவதே இல்லை
என்றானபோது
எதுவுமே தோன்றவில்லை.

அவருடனும் பேசாததினால்
கோபத்தில்
குழந்தைகளையும் எனக்கெதிராய்
திருப்பும் முயற்சியில் அவர்

என்ன வாழ்க்கை
என்ன படித்து
என்ன சம்பாதித்து
யாரிருந்தும் பலனில்லாமல்
அடங்காத கோபத்தில்
ஒருநாள்

என்னைத் தனியே விட்டு
சென்றுவிடுமாறு
கத்தியதுதான் மிச்சம் அவரிடம்.

மனமும் உடலும் வலிக்க
ஒரே அடியாய் படுத்துவிட்டபோதுதான்
என் வேதனை புரிந்தது.

கம்பீரமாய் நடந்த இடத்தில்
ஊர்ந்து நடக்க விருப்பமில்லை.

மருத்துவமனையில்
மருந்தும் சேராமல்
படுக்கையில் கிடந்தபோது
இனி முடிந்தது என்றுதான் நினைத்தேன்.

அம்மாவிற்கு
உடம்பு சரியில்லை  
வருத்தம் இருந்தாலும்
விளையாட்டில் குழந்தைகள் .

மருத்துவர் பேச்சும்
என்னின் கிடப்பும்
அவருக்குள் என்ன தோன்றிற்றோ
நானறியாத இறுக்கத்தையும்
கண்ணீரையும் காணமுடியவில்லை
எனக்கு

கடவுளிடம் ஒரு விண்ணப்பம்
நானில்லை என்றாலும்
பாதிப்பில்லாத நிலை
வரும்வரை என்னை
நடமாடவிடு குடும்பத்தில்

நோய் மாறாது
மருந்தினால் வலி குறைக்கமுடியும்
பாங்காய் நடந்து கொள்ளுங்கள்
நீண்டகாலம் இருக்கலாம்
மருத்துவரின் ஆலோசனை
ஒருபுறம்

என் வேதனையோ
அவர் தவிப்போ அரவணைப்போ
குழந்தைகளின் வேண்டுதலோ
மருந்தோ
எதுவென்று சொல்வேன்
இப்பொழுது நடக்கிறேன்
பதமாக.
முனைவர் ப.குணசுந்தரி
முனைவர் ப.குணசுந்தரி
பண்பாளர்


பதிவுகள் : 141
இணைந்தது : 18/07/2015
மதிப்பீடுகள் : 100

Back to top Go down

வேண்டுதல் Empty Re: வேண்டுதல்

Post by SK on Tue Jul 31, 2018 12:17 pm

வேண்டுதல் 3838410834 வேண்டுதல் 3838410834


SK
SK
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 8068
இணைந்தது : 10/12/2010
மதிப்பீடுகள் : 1548

Back to top Go down

வேண்டுதல் Empty Re: வேண்டுதல்

Post by முனைவர் ப.குணசுந்தரி on Wed Aug 01, 2018 8:41 pm

தோழமைக்கு வணக்கம்.

வலிகளையும் பதிவு செய்ய வாய்ப்பளித்த நிர்வாகக் குழுவினருக்கு நன்றி
முனைவர் ப.குணசுந்தரி
முனைவர் ப.குணசுந்தரி
பண்பாளர்


பதிவுகள் : 141
இணைந்தது : 18/07/2015
மதிப்பீடுகள் : 100

Back to top Go down

வேண்டுதல் Empty Re: வேண்டுதல்

Post by Mr.theni on Wed Aug 01, 2018 10:24 pm

கேட்கலாமா தெரியவில்லை?
சொந்த வலியா?
சிறுவன் நான் சொல்வதற்கு அனுபவம் இல்லை.
ஆனாலும் ஒன்று சொல்வேன்.கடவுளிடம் விண்ணப்பிப்பதை விட , உங்களிடம் நீங்கள் விண்ணப்பம் செய்யுங்கள்.அந்த நம்பிக்கை உங்களை வழிநடத்தும்.
முனைவர்-ஆசிரியை நீங்கள் ,மாணவன் நான்.
தப்பிருந்தால் மன்னிப்பது ஆசிரியை கடமை.
Mr.theni
Mr.theni
பண்பாளர்


பதிவுகள் : 127
இணைந்தது : 06/07/2018
மதிப்பீடுகள் : 10

Back to top Go down

வேண்டுதல் Empty Re: வேண்டுதல்

Post by முனைவர் ப.குணசுந்தரி on Mon Aug 13, 2018 5:54 pm

தோழமைக்கு வணக்கம்.

சொந்த வலிதான் தோழரே. நம்பிக்கையில்தான் நடக்கிறேன்.  நடப்பேன். நன்றி தோழரே.
முனைவர் ப.குணசுந்தரி
முனைவர் ப.குணசுந்தரி
பண்பாளர்


பதிவுகள் : 141
இணைந்தது : 18/07/2015
மதிப்பீடுகள் : 100

Back to top Go down

வேண்டுதல் Empty Re: வேண்டுதல்

Post by சிவனாசான் on Mon Aug 13, 2018 10:09 pm

நல்லா இருக்குமுனைவரே நன்று நன்று .
சிவனாசான்
சிவனாசான்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 4334
இணைந்தது : 26/07/2014
மதிப்பீடுகள் : 1215

Back to top Go down

வேண்டுதல் Empty Re: வேண்டுதல்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

View previous topic View next topic Back to top

பின்னூட்டம் எழுத உள்நுழைக அல்லது உறுப்பினராக பதிவு செய்க

ஈகரை உறுப்பினர்கள் மட்டுமே இங்குள்ள பதிவுகளுக்கு பின்னூட்டம் (மறுமொழி) எழுத முடியும்

உறுப்பினராக இணையுங்கள்

உறுப்பினராக பதிவு செய்து ஈகரை குடும்பத்துடன் இணையுங்கள்!


ஈகரையில் உறுப்பினராக இணைய

உள்நுழைய

நீங்கள் ஈகரையின் உறுப்பினரா?? இங்கு உள்நுழையுங்கள்.


உள் நுழை