உறவுகளின் வலைப்பூக்கள்

புதிய இடுகைகள்
» வேலன்:-டிஸ்க் கவுண்டர் வியூ-Disk Counter View
by velang Yesterday at 9:14 pm

» என்.ஆர்.சி கட்சியை வாழ்த்தி வரவேற்கிறேன்…!!
by சக்தி18 Yesterday at 8:38 pm

» வாழ்க்கையும், வசதிகளும், நமது நோய்களும்
by சக்தி18 Yesterday at 8:26 pm

» 'கொத்து சேலை கட்டிக்கிட்டு' – இளசுகளுக்கு பக்கா கிராமிய ஸ்டைலில் லவ் சாங் ரெடி!
by சக்தி18 Yesterday at 8:24 pm

» கைலாயா நாட்டுக்கு போக ‘டூர்’
by சக்தி18 Yesterday at 8:18 pm

» 350 க்கும் மேற்பட்ட நாவல்கள் ஒரே பதிவில் இலவசமாக .
by Guest Yesterday at 8:01 pm

» ஓட்ஸ் கோதுமை ரொட்டி
by ayyasamy ram Yesterday at 6:26 pm

» ‘20 ஓவர் உலக கோப்பை போட்டியில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்துவோம்’ இந்திய அணி கேப்டன் ஹர்மன்பிரீத் கவுர் நம்பிக்கை
by ayyasamy ram Yesterday at 6:25 pm

» சட்டுனு துப்பட்டா கிடைக்கலியா…
by ayyasamy ram Yesterday at 6:14 pm

» மீன் புட்டு
by ayyasamy ram Yesterday at 6:11 pm

» முக நூலில் ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 6:11 pm

» ஜோடியா கட்சியிலே சேர்ந்தா கல்யாணம் பண்ணி வைக்கிறாங்களாம்..!
by ayyasamy ram Yesterday at 6:10 pm

» சுயசரிதை ஜோக்ஸ்
by ayyasamy ram Yesterday at 6:08 pm

» தெய்வத்தைத் தேடாதே – கவிதை
by ayyasamy ram Yesterday at 6:07 pm

» புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 6:07 pm

» அர்த்தமுள்ள சிந்தனைகள்
by ayyasamy ram Yesterday at 6:06 pm

» பொன்மொழிகள்
by ayyasamy ram Yesterday at 6:05 pm

» சிரிப்ஸ்
by ayyasamy ram Yesterday at 6:05 pm

» சிரிக்கலாம் வாங்க…!
by ayyasamy ram Yesterday at 6:01 pm

» பணமா…பாசமா…! – ஆன்மீகம்
by ayyasamy ram Yesterday at 6:00 pm

» சொல்லுங்க தெரிஞ்சிக்கிறோம்
by ayyasamy ram Yesterday at 5:59 pm

» வரலாற்று செய்திகள்
by ayyasamy ram Yesterday at 5:58 pm

» செய்தி துளிகள்
by ayyasamy ram Yesterday at 5:57 pm

» மரணத்தின் பல வகைகள்
by ayyasamy ram Yesterday at 5:56 pm

» ராம நாம ரகசியம் சொன்ன மகா பெரியவர்
by ayyasamy ram Yesterday at 5:55 pm

» சப்த ரிஷிகளின் சரித்திரம்
by ayyasamy ram Yesterday at 5:53 pm

» வெள்ளைப்பூக்கள் 2-ம் பாகத்தில் விவேக்
by ayyasamy ram Yesterday at 5:44 pm

» விற்பனை – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 5:30 pm

» மறதி – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 5:30 pm

» கலப்படமில்லாத புன்னகை – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 5:29 pm

» வாட்ஸ் அப் குரூபி ஸ்டடிமா..!
by ayyasamy ram Yesterday at 5:28 pm

» தூதுவளை பாயசம் – குமுதம்
by ayyasamy ram Yesterday at 5:27 pm

» முத்தக் குளியல் – கவிதை
by ayyasamy ram Yesterday at 5:27 pm

» இடம் பொருள் இலக்கியம்: ஒரு சுவர்
by ayyasamy ram Yesterday at 5:05 pm

» சங்கத் தமிழுக்கு மேடை தாருங்கள்! - ஜேம்ஸ் வசந்தன் நேர்காணல்
by ayyasamy ram Yesterday at 5:00 pm

» முதல் பார்வை: பாரம்
by ayyasamy ram Yesterday at 4:51 pm

» எம்பிபிஎஸ் இடங்கள்: ஜிப்மரில் 200-ல் இருந்து 249 ஆக அதிகரிப்பு
by ayyasamy ram Yesterday at 4:43 pm

» டிக் டொக்கும் ஆட்டுக்கல்லும்
by ayyasamy ram Yesterday at 4:43 pm

» டிப்ஸ்.. டிப்ஸ்.. (மகளிர்மணி)
by ஜாஹீதாபானு Yesterday at 3:59 pm

» கட்சியை வளர்க்க எடுத்த நடவடிக்கை…!!
by Dr.S.Soundarapandian Yesterday at 11:27 am

» உடலை கட்டுக்கோப்பாக வைத்திருக்க!
by Dr.S.Soundarapandian Yesterday at 11:26 am

» சுப்ரமணி – நகைச்சுவை
by Dr.S.Soundarapandian Yesterday at 11:25 am

» சங்கடங்கள் தீர்க்கும் சப்த கன்னியர்
by ayyasamy ram Yesterday at 8:43 am

» சிவராத்திரி: விரதத்தை தொடங்கிய சிவாலய ஓட்ட பக்தர்கள்
by ayyasamy ram Yesterday at 8:42 am

» சத்தியம் சிவம் சுந்தரம்
by ayyasamy ram Yesterday at 8:41 am

» விநாயகருக்கு நந்தி வாகனம்
by ayyasamy ram Yesterday at 8:40 am

» மேடையில் கூட்டம் குறைவாக இருப்பதால்…!
by ayyasamy ram Yesterday at 8:39 am

» தினமும் சர்ச்சையா பேசித் தொலைப்பதன் காரணம்…!!
by ayyasamy ram Yesterday at 8:38 am

» புகார் கேட்கும் அம்மன்கள்
by ayyasamy ram Yesterday at 8:36 am

» டினோஸர் ட்ரெயின் – சிறப்பான தொடர்
by ayyasamy ram Yesterday at 8:35 am

Admins Online

மீண்டும் காவேரி

மீண்டும் காவேரி  Empty மீண்டும் காவேரி

Post by SK on Mon Jul 16, 2018 2:11 pm

"என்னைப் பார்க்கும் ரசிகர்கள், 'மீண்டும் எப்போ நடிப்பீங்க?'ன்னு கேட்கிறாங்க. அந்த அன்பை நினைச்சு சந்தோஷப்படறேன். ஆறு வருஷத்துக்குப் பிறகு மறுபடியும் நடிக்கப்போறேன்" என உற்சாகமாகப் பேசுகிறார் நடிகை காவேரி. 'மெட்டி ஒலி', 'தங்கம்' உள்ளிட்ட சீரியல்களால் புகழ்பெற்றவர்.



மீண்டும் காவேரி  13091310

"எதனால் இந்த இடைவெளி ஏற்பட்டுச்சு?"

"ஆறு வருஷத்துக்கு முன்னாடி, 'வம்சம்' சீரியலில் நடிச்சுட்டிருந்தேன். அப்போதான் என் அம்மாவுக்கு கேன்சர் ஏற்பட்டு உடல்நிலை சரியில்லாம இருந்துச்சு. ஹாஸ்பிட்டல், ஷூட்டிங் என மாறி மாறி அலைஞ்சுட்டு இருந்தேன். ஒருகட்டத்துல அம்மா இறந்துட்டாங்க. அவங்க மேல அளவுகடந்த அன்பை வெச்சிருந்தேன். அவங்க இழப்பைத் தாங்கமுடியாம ரொம்பவே உடைஞ்சுட்டேன். ஆக்டிங்ல ஈடுபாடு செலுத்த முடியலை. அதேசமயம், எனக்குக் கல்யாணமாச்சு. அதனாலும் நடிப்புக்கு பிரேக் கொடுத்தேன்."
" 'தங்கம்' சீரியலில் இளவஞ்சியாக கலக்கிய அனுபவங்கள் பற்றி..."

" 'வம்சம்' சீரியலுக்கு முன்னாடி நடிச்சது தங்கம் சீரியல். வித்தியாசமான வில்லி ரோல். தன் தாய்மாமா சொத்தை, அவரின் இரண்டாம் மனைவியின் குடும்பம் அனுபவிக்கக் கூடாதுனு சதிசெய்யும் ரோல். கூடவே, பயங்கரமா காமெடியும் செய்வேன். அதனால், க்யூட் வில்லினு கூப்பிடுவாங்க. எனக்குள் இருந்த நடிப்புத் திறமையைப் புதிய பரிமாணத்தில் வெளிக்காட்ட, அந்த சீரியல் இயக்குநர் நல்ல வாய்ப்பு கொடுத்தார். அந்த கேரக்டருக்காக, 'சிறந்த வில்லி', 'சிறந்த காமெடி நடிகை' என இரண்டு சன் குடும்பம் விருதுகளை வாங்கினேன். இப்பவும் எங்கே போனாலும் இளவஞ்சி கேரக்டரைப் பற்றி மக்கள் பேசறாங்க."


SK
SK
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 8068
இணைந்தது : 10/12/2010
மதிப்பீடுகள் : 1548

Back to top Go down

மீண்டும் காவேரி  Empty Re: மீண்டும் காவேரி

Post by SK on Mon Jul 16, 2018 2:12 pm

"இப்போ ரொம்பவே எடை குறைஞ்சு இருக்கீங்களே. எப்படி?"

"திட்டமிட்டு எந்த முயற்சியும் செய்யலை. எப்போதும்போல சாப்பாடு, தூக்கம், வழக்கமான செயல்பாடுகள்தான். ஆனால், ஆக்டிங்ல பிரேக் எடுத்த கொஞ்ச காலத்திலேயே தானாக உடல் எடை குறைய ஆரம்பிச்சது. உடம்புல ஏதாச்சும் பிரச்னையா இருக்குமோனுகூட நினைச்சேன். என் மாமனார் டாக்டர்.  மெடிக்கல் செக்கப் பண்ணினோம். எந்தப் பிரச்னையும் இல்லைனு சொல்லிட்டாங்க. மாமனார், மாமியார், கணவர் என எல்லோருக்கும் என் மேலே ரொம்ப அக்கறை. தானாக உடல் எடை குறைஞ்சதில் நானும் புத்துணர்வுடன் 
மீண்டும் காவேரி  Whatsa10

"கல்யாண வாழ்க்கை எப்படிப் போகுது?"

"ரொம்ப நல்லா போகுது. கணவர் ராக்கேஷ் ராவ், சோலார் பிசினஸ் பண்றார். கணவர், மாமனார், மாமியார் மூவரின் ஆதரவாலும் அன்பாலும்தான் அம்மாவின் இழப்பைக் கடந்துவந்தேன். குடும்பப் பொறுப்புகளில் கவனம் செலுத்திட்டிருக்கேன். தொடர்ந்து நடிச்சுட்டே இருக்கிறதைவிட, அப்பப்போ சின்ன பிரேக் எடுத்து நடிச்சா, அந்த கேரக்டர் மக்கள் மனசுல ரீச் ஆகும்ன்றது என் எண்ணம். சில வருஷ இடைவெளிக்குப் பிறகு, 'தங்கம்' சீரியலில் நடிச்சேன். இப்போ வாய்ப்புகள் வருது. சில டைரக்டர்கள், 'இளவஞ்சி' கேரக்டர் மாதிரி வெயிட் போட சொல்றாங்க. 'பலரும் ரொம்ப மெனக்கெட்டு, ட்ரீட்மென்ட் எடுத்து எடையைக் குறைக்கிறாங்க. எதுவும் செய்யாமலே குறைஞ்சிருக்கு. ஒரு கேரக்டருக்காக வெயிட் போட்டுட்டு, இன்னொரு கேரக்டருக்கு குறைக்கச் சொன்னால் சிரமம்தானே!'னு கணவர் சொல்றார். அதுவும் சரிதானே! இப்போதைய என் தோற்றத்துக்கு ஏற்ற, மக்கள் மனசுல இடம்பிடிக்கிற மாதிரியான ரோலாக வந்தால் ஓகே. விரைவில் ஒரு சீரியலில் என் நடிப்பைப் பார்க்கலாம்."
"சினிமாவில் நடிக்க ஆர்வம் இல்லையா?"
" 'வைகாசி பொறந்தாச்சு' படத்தில், பிரசாந்த் ஜோடியா அறிமுகமானேன். தொடர்ந்து தமிழ், தெலுங்கு படங்களில் நடிச்சேன். தூர்தர்ஷனின், 'அந்த ஒரு நிமிஷம்' சீரியல் மூலமாக சின்னத்திரை என்ட்ரி கொடுத்தேன். நிறைய சீரியல்களில் நடிச்சாலும், 'மெட்டி ஒலி' பெரிய பிரேக் கொடுத்துச்சு. நல்ல கேரக்டர்களில் நடிக்கணும்; மக்கள் மனசுல இடம்பிடிக்கணும். இதுதான் என் ஒரே எண்ணம். அது, சீரியல்களில்தான் நடந்துச்சு. சினிமாவோ, சீரியலோ... பவர்ஃபுல்லான ரோல் வந்தால் நிச்சயம் நடிப்பேன்." என்கிறார் இந்த க்யூட் வில்லி!


SK
SK
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 8068
இணைந்தது : 10/12/2010
மதிப்பீடுகள் : 1548

Back to top Go down

View previous topic View next topic Back to top

பின்னூட்டம் எழுத உள்நுழைக அல்லது உறுப்பினராக பதிவு செய்க

ஈகரை உறுப்பினர்கள் மட்டுமே இங்குள்ள பதிவுகளுக்கு பின்னூட்டம் (மறுமொழி) எழுத முடியும்

உறுப்பினராக இணையுங்கள்

உறுப்பினராக பதிவு செய்து ஈகரை குடும்பத்துடன் இணையுங்கள்!


ஈகரையில் உறுப்பினராக இணைய

உள்நுழைய

நீங்கள் ஈகரையின் உறுப்பினரா?? இங்கு உள்நுழையுங்கள்.


உள் நுழை