உறவுகளின் வலைப்பூக்கள்

புதிய இடுகைகள்
» மும்பையில் தேசிய சினிமா அருங்காட்சியகம் பிரதமர் மோடி திறந்து வைத்தார்
by பழ.முத்துராமலிங்கம் Today at 11:04 am

» விராட் கோலியின் சாதனையை முறியடித்தார் ஹசிம் அம்லா
by பழ.முத்துராமலிங்கம் Today at 10:57 am

» வீட்டுக்குறிப்புகள்
by பழ.முத்துராமலிங்கம் Today at 10:44 am

» 100 மில்லியன் பார்வை! தமிழ் சினிமாவில் 'ரவுடி பேபி' தெறிக்க விட்ட சாதனை!!
by T.N.Balasubramanian Today at 10:43 am

» மோடி சர்கார்! கடன் சர்கார்! ... அதிர்ச்சி தரும் புள்ளி விவரங்கள்
by பழ.முத்துராமலிங்கம் Today at 10:42 am

» ஜோதிட சாஸ்திரத்தில் கூறப்படும் புணர்ப்பு தோஷம்
by பழ.முத்துராமலிங்கம் Today at 10:39 am

» ஒரு நல்ல புத்தகமே சிறந்த துணையாகும்.
by பழ.முத்துராமலிங்கம் Today at 10:34 am

» உங்களுக்கான நேரத்தை, இறைவன் ஒதுக்கி கொடுப்பான்
by பழ.முத்துராமலிங்கம் Today at 9:54 am

» ஜலதோஷம், இருமலுக்கு...
by பழ.முத்துராமலிங்கம் Today at 9:50 am

» பல்சுவை செய்திகள்
by பழ.முத்துராமலிங்கம் Today at 9:47 am

» தலை முடி உதிர்வதைத் தடுக்கும் வழி முறைகள்!
by ayyasamy ram Today at 9:28 am

» உங்கள் கைபேசியில் இந்த ஆப்கள் இருந்தால் உடனே நீக்கி விடுங்கள்.
by pkselva Today at 8:41 am

» சில புதிய மின்புத்தகங்கள்
by Monumonu Today at 8:27 am

» உலகம் பலவிதம்
by ayyasamy ram Today at 7:38 am

» இலங்கை தமிழர் வரலாறு pdf
by Monumonu Today at 6:15 am

» புதிய உறுப்பினர் அறிமுகம்
by ayyasamy ram Today at 1:02 am

» பிறந்த தினம் காணும் க்ரிஷ்ணாம்மாவை வாழ்த்தலாம் வாருங்கள்.
by ayyasamy ram Today at 12:59 am

» மாலி: பயங்கரவாதிகள் தாக்குதலில் ஐ.நா. அமைதிப்படை வீரர்கள் 8 பேர் பலி
by ayyasamy ram Today at 12:49 am

» விஜய் ஆண்டனி படத்தில் அறிமுகமாகும் பிரபல இயக்குநரின் மகன்!
by ayyasamy ram Today at 12:31 am

» அட்லீ இயக்கத்தில் 'விஜய் - 63' பூஜையுடன் துவக்கம்
by ayyasamy ram Today at 12:26 am

» தேர்தல் தகவல்களை துல்லியமாக தேடிக் கொடுக்கும், புதிய, 'மொபைல் ஆப்' அறிமுகம் செய்யப்பட்டுள்ளது
by ayyasamy ram Today at 12:20 am

» உலகின் வயதான மனிதர் காலமானார்
by ayyasamy ram Today at 12:17 am

» கர்நாடக சொகுசு விடுதியில் காங்., எம்.எல்.ஏ.,க்கள் அடிதடி; காயத்துடன் ஒருவர் அப்பல்லோவில் அனுமதி
by ayyasamy ram Today at 12:15 am

» நேபாளம், பூடான் செல்ல ஆதார் போதும்
by ayyasamy ram Today at 12:13 am

» விராலிமலை ஜல்லிக்கட்டு:கின்னஸ் சாதனையாக அறிவிப்பு
by ayyasamy ram Today at 12:09 am

» 83 ஆண்டுகளாக 'மட்டன் பிரியாணி' பிரசாதம்: வரும் 25-ம் தேதி திருவிழாவுக்காக மதுரை பக்தர்கள் காத்திருப்பு
by பழ.முத்துராமலிங்கம் Yesterday at 8:36 pm

» கார்ட்டூன் & கருத்து சித்திரம் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 7:01 pm

» புத்தாண்டு உறுதிமொழி
by ayyasamy ram Yesterday at 6:49 pm

» புத்தகம் தேவை
by Saravana2945 Yesterday at 6:47 pm

» சுற்றுலா பயணியருக்குத் தடை
by ayyasamy ram Yesterday at 6:44 pm

» 15 ஆண்டுகளுக்குப் பின் மீண்டும் வருகிறது: ரயில் நிலையங்களில் ‘மண் குவளை’ பயன்பாடு
by ayyasamy ram Yesterday at 6:17 pm

» இது...என்ன? என்ன இது? (தொடர்)
by சக்தி18 Yesterday at 5:03 pm

» அரியணை அனுமன் தாங்க என்று கம்பர் அனுமனை சிறப்பித்தது ஏன்?
by ayyasamy ram Yesterday at 2:45 pm

» வாழ்க்கை உனக்கு எலுமிச்சம்பழங்களை வழங்குகின்றபோது,
by ayyasamy ram Yesterday at 9:06 am

» மனமே தினமும் உன் சிந்தனைக்கு
by ayyasamy ram Yesterday at 8:59 am

» காந்திஜிக்கும் - நேதாஜிக்கும் இடையே நடந்த உரையாடல்...
by பழ.முத்துராமலிங்கம் Yesterday at 8:41 am

» சினிமாவுக்கு முழுக்கு ஏன்?
by பழ.முத்துராமலிங்கம் Yesterday at 8:38 am

» ஒரு புத்தகத்தில் படித்தது...
by பழ.முத்துராமலிங்கம் Yesterday at 8:32 am

» எல்லா ராசிக்காரர்களுக்கும் பண வரவு...!!
by பழ.முத்துராமலிங்கம் Yesterday at 8:25 am

» மகிழ்ச்சி குறித்த பொன்மொழிகள்
by பழ.முத்துராமலிங்கம் Yesterday at 8:24 am

» ஐன்ஸ்டீன் பொன்மொழிகள்
by பழ.முத்துராமலிங்கம் Yesterday at 8:18 am

» யார் வரப் போகிறீர்கள்! – கவிதை
by ayyasamy ram Yesterday at 6:10 am

» முதன் முதலாக பாடப்பட்ட தேசிய கீதம்,
by ayyasamy ram Yesterday at 6:08 am

» ரூ.20 ஆயிரத்திற்கு மேல் ரொக்கமா? வருமானவரித்துறை நோட்டீஸ் வரும்
by ayyasamy ram Sat Jan 19, 2019 11:18 pm

» ‘வயசு அப்படி…’- சின்ன சின்ன கவிதைகள்
by ayyasamy ram Sat Jan 19, 2019 10:43 pm

» செய்திகள் பலவிதம் -இது ஒரு விதம்
by சக்தி18 Sat Jan 19, 2019 8:18 pm

» புத்தகம் தேவை - ஐராவதம் மஹாதேவன்
by ManiThani Sat Jan 19, 2019 7:52 pm

» 5ஜி ஒவ்வொருவரையும் டிஜிட்டலுக்குள் கொண்டு வரும் - மத்திய அரசு
by பழ.முத்துராமலிங்கம் Sat Jan 19, 2019 7:35 pm

» பண்ருட்டி மலைக்கோயிலில் சித்தர்கள் அமர்ந்த நிலையில் ஜீவ சமாதியாகியுள்ளதால் பக்தர்கள் பரவசம்
by பழ.முத்துராமலிங்கம் Sat Jan 19, 2019 7:07 pm

» சித்தர்களின் பரிசு படித்ததில்!!! தொப்புளில் எண்ணை போடுங்கள்!
by பழ.முத்துராமலிங்கம் Sat Jan 19, 2019 6:58 pm

Admins Online

தமிழகத்தில் 25 புதிய துணை மின் நிலையங்கள்: முதல்வர் பழனிசாமி அறிவிப்பு

தமிழகத்தில் 25 புதிய துணை மின் நிலையங்கள்: முதல்வர் பழனிசாமி அறிவிப்பு

Post by ayyasamy ram on Wed Jun 13, 2018 9:31 am


தமிழகத்தில் புதிதாக 25 துணை மின் நிலையங்கள் அமைக்கப்படும்
என்று முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி அறிவித்தார்.

சட்டப் பேரவையில் விதி 110-இன் கீழ் அவர் செவ்வாய்க்கிழமை
படித்தளித்த அறிக்கை:

திருநெல்வேலி மாவட்டம் ஆரல்வாய்மொழி பகுதியில் காற்றாலை
மற்றும் சூரிய சக்தி மூலம் உற்பத்தியாகும் மின்சாரத்தை வெளிக்
கொணர்வதற்காக சமூகரங்கபுரத்தில் ஒரு புதிய 400 கிலோ
வோல்ட் துணை மின் நிலையம் ரூ.600 கோடியில் அமைக்கப்படும்.

கடலூர் மாவட்டம் நெய்வேலி, சிவகங்கை மாவட்டம் கோந்தகை,
கோவை பரலி ஆகிய இடங்களில் புதிய 400 கிலோ வோல்ட் துணை
மின் நிலையங்கள் ரூ.1,669 கோடி மதிப்பில் அமைக்கப்படும்.

உடன்குடி ஒன்றாவது அலகில் இருந்து உற்பத்தியாகும் மின்சாரத்தை
வெளியேற்றவும், இந்த் பாரத் அனல் மின் நிலையத்தில் இருந்து
உற்பத்தியாகும் மின்சாரத்தை வெளியேற்றவும், புதிய காற்றாலை
மற்றும் சூரிய சக்தி மூலம் உற்பத்தியாகும் மின்சாரத்தை வெளிக்
கொணரவும் தூத்துக்குடி மாவட்டம் ஒட்டப்பிடாரத்தில்
ரூ.1,039 கோடியில் புதிய 400 கிலோ வோல்ட் துணை மின் நிலையம்
அமைக்கப்படும்.

சென்னை-மதுரை: மதுரை மாவட்டம் கே.புதூர், திருநெல்வேலி
மாவட்டம் ராஜகோபாலபுரம், திருப்பூர் மாவட்டம் கலிவேலம்பட்டி,
சேலம் மாவட்டம் எடப்பாடி என மொத்தம் நான்கு இடங்களில்
230 கிலோ வோல்ட் துணை மின் நிலையங்கள் அமைக்கப்படும்.

சென்னை மாநகரத்தின் மின் கட்டமைப்பை மேம்படுத்த சென்னை
மாவட்டத்தில் கே.கே.நகர் மற்றும் கணேஷ் நகர், திருவள்ளூர்
மாவட்டம் ஆவடி, எண்ணூர், காஞ்சிபுரம் மாவட்டம் மறைமலைநகர்,
பல்லாவரம் ஆகிய ஆறு இடங்களில் 230 கிலோ வோல்ட் துணை மின்
நிலையங்கள் அமைக்கப்படும்.

திருவண்ணாமலை மாவட்டம் காரப்பட்டு, காஞ்சிபுரம் மாவட்டம்
இந்தளுர், நாகை மாவட்டம் ஆச்சாள்புரம், வேலூர் மாவட்டம்
மேல்பாடி, தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம், தருமபுரி மாவட்டம்
இலக்கியம்பட்டி, திருப்பூர் மாவட்டம் பனப்பாளையம், கோவை
மாவட்டம் சின்னத்தடாகம், மதுரை மாவட்டம் தானியமங்கலம்,
மாணிக்கம்பட்டி ஆகிய இடங்களில் 110 கிலோ வோல்ட் துணை
மின் நிலையங்கள் அமைக்கப்படும்.

சூரிய மின்சக்தித் திட்டம்: தமிழகத்திலுள்ள பல்வேறு
நீர்த் தேக்கங்களில் நீர் ஆவியாவதைத் தடுக்கவும், சூரிய சக்தி
கட்டாய கொள்முதல் அளவை அதிகரிக்கவும் முதல் முறையாக
250 மெகாவாட் மிதக்கும் சூரியசக்தி மின் நிலையங்கள் சாத்தியக்
கூறின் அடிப்படையில் அமைக்கப்படும்.

65 ஆண்டுகளுக்கும் மேலாக உள்ள மோயாறு புனல் மின்
நிலையத்தின் ஆயுள் காலத்தை மேலும் 25 ஆண்டுகள் நீட்டிக்கச்
செய்யவும், நிறுவு திறனை மேலும் அதிகரிக்கவும் நவீனமயமாக்கும்
பணிகள் மேற்கொள்ளப்படும்.

புதிய எரிசக்திக் கொள்கை: வரும் 2023-ஆம் ஆண்டு சூரிய
எரிசக்தியில் 8,884 மெகாவாட் திறனை அடைவதற்கு ஏதுவாக,
சூரிய எரிசக்திக் கொள்கை 2012 வகுக்கப்பட்டது.

இந்தக் கொள்கையானது மாற்றியமைக்கப்படும். இதன் மூலம்
சூரிய எரிசக்திக் கொள்கை, தமிழ்நாடு தொலைநோக்குப் பார்வை,
தேசிய சூரிய இயக்கம் ஆகியவற்றின் நோக்கங்கள்
ஒருங்கிணைக்கப்படும்.

தொலைநோக்குப் பார்வை 2023 ஆவணத்தின்படி, உயர்ந்த
பொருளாதார, சமூக குறிக்கோளை நிறைவேற்றும் வகையில்,
புதிய எரிசக்திக் கொள்கை உருவாக்கப்படும்.
-
---------------------------
தினமணி

avatar
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 42413
இணைந்தது : 30/09/2013
மதிப்பீடுகள் : 11755

View user profile https://rammalar.wordpress.com/

Back to top Go down

Re: தமிழகத்தில் 25 புதிய துணை மின் நிலையங்கள்: முதல்வர் பழனிசாமி அறிவிப்பு

Post by T.N.Balasubramanian on Wed Jun 13, 2018 2:55 pm

வீடுகளில் சூரிய ஒளி மின்சாரத்தை தயாரிக்க போதிய அளவு
செயலாக்க திட்டங்கள் குறைவு. பலர் வீட்டு மொட்டைமாடிகள்
மொட்டையாக இருக்கின்றது. விழிப்புணர்ச்சியை உண்டாக்க மின்துறை
செயல்படவேண்டும்.

ரமணியன்.


* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
avatar
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 23900
இணைந்தது : 03/02/2010
மதிப்பீடுகள் : 8698

View user profile

Back to top Go down

View previous topic View next topic Back to top

பின்னூட்டம் எழுத உள்நுழைக அல்லது உறுப்பினராக பதிவு செய்க

ஈகரை உறுப்பினர்கள் மட்டுமே இங்குள்ள பதிவுகளுக்கு பின்னூட்டம் (மறுமொழி) எழுத முடியும்

உறுப்பினராக இணையுங்கள்

உறுப்பினராக பதிவு செய்து ஈகரை குடும்பத்துடன் இணையுங்கள்!


ஈகரையில் உறுப்பினராக இணைய

உள்நுழைய

நீங்கள் ஈகரையின் உறுப்பினரா?? இங்கு உள்நுழையுங்கள்.


உள் நுழை