உறவுகளின் வலைப்பூக்கள்

புதிய இடுகைகள்
» இலங்கையின் மன்னார் நகரில் தோண்ட தோண்ட தமிழர்களின் எலும்புக்கூடுகள்
by பழ.முத்துராமலிங்கம் Today at 11:30 am

» ''தங்கக்கழிவறை பணக்காரர்களுக்கு மத்தியில் இப்படியும் ஒருவர்!''- பாராட்டு மழையில் பில்கேட்ஸ்
by பழ.முத்துராமலிங்கம் Today at 11:19 am

» மும்பையில் தேசிய சினிமா அருங்காட்சியகம் பிரதமர் மோடி திறந்து வைத்தார்
by பழ.முத்துராமலிங்கம் Today at 11:04 am

» விராட் கோலியின் சாதனையை முறியடித்தார் ஹசிம் அம்லா
by பழ.முத்துராமலிங்கம் Today at 10:57 am

» வீட்டுக்குறிப்புகள்
by பழ.முத்துராமலிங்கம் Today at 10:44 am

» 100 மில்லியன் பார்வை! தமிழ் சினிமாவில் 'ரவுடி பேபி' தெறிக்க விட்ட சாதனை!!
by T.N.Balasubramanian Today at 10:43 am

» மோடி சர்கார்! கடன் சர்கார்! ... அதிர்ச்சி தரும் புள்ளி விவரங்கள்
by பழ.முத்துராமலிங்கம் Today at 10:42 am

» ஜோதிட சாஸ்திரத்தில் கூறப்படும் புணர்ப்பு தோஷம்
by பழ.முத்துராமலிங்கம் Today at 10:39 am

» ஒரு நல்ல புத்தகமே சிறந்த துணையாகும்.
by பழ.முத்துராமலிங்கம் Today at 10:34 am

» உங்களுக்கான நேரத்தை, இறைவன் ஒதுக்கி கொடுப்பான்
by பழ.முத்துராமலிங்கம் Today at 9:54 am

» ஜலதோஷம், இருமலுக்கு...
by பழ.முத்துராமலிங்கம் Today at 9:50 am

» பல்சுவை செய்திகள்
by பழ.முத்துராமலிங்கம் Today at 9:47 am

» தலை முடி உதிர்வதைத் தடுக்கும் வழி முறைகள்!
by ayyasamy ram Today at 9:28 am

» உங்கள் கைபேசியில் இந்த ஆப்கள் இருந்தால் உடனே நீக்கி விடுங்கள்.
by pkselva Today at 8:41 am

» சில புதிய மின்புத்தகங்கள்
by Monumonu Today at 8:27 am

» உலகம் பலவிதம்
by ayyasamy ram Today at 7:38 am

» இலங்கை தமிழர் வரலாறு pdf
by Monumonu Today at 6:15 am

» புதிய உறுப்பினர் அறிமுகம்
by ayyasamy ram Today at 1:02 am

» பிறந்த தினம் காணும் க்ரிஷ்ணாம்மாவை வாழ்த்தலாம் வாருங்கள்.
by ayyasamy ram Today at 12:59 am

» மாலி: பயங்கரவாதிகள் தாக்குதலில் ஐ.நா. அமைதிப்படை வீரர்கள் 8 பேர் பலி
by ayyasamy ram Today at 12:49 am

» விஜய் ஆண்டனி படத்தில் அறிமுகமாகும் பிரபல இயக்குநரின் மகன்!
by ayyasamy ram Today at 12:31 am

» அட்லீ இயக்கத்தில் 'விஜய் - 63' பூஜையுடன் துவக்கம்
by ayyasamy ram Today at 12:26 am

» தேர்தல் தகவல்களை துல்லியமாக தேடிக் கொடுக்கும், புதிய, 'மொபைல் ஆப்' அறிமுகம் செய்யப்பட்டுள்ளது
by ayyasamy ram Today at 12:20 am

» உலகின் வயதான மனிதர் காலமானார்
by ayyasamy ram Today at 12:17 am

» கர்நாடக சொகுசு விடுதியில் காங்., எம்.எல்.ஏ.,க்கள் அடிதடி; காயத்துடன் ஒருவர் அப்பல்லோவில் அனுமதி
by ayyasamy ram Today at 12:15 am

» நேபாளம், பூடான் செல்ல ஆதார் போதும்
by ayyasamy ram Today at 12:13 am

» விராலிமலை ஜல்லிக்கட்டு:கின்னஸ் சாதனையாக அறிவிப்பு
by ayyasamy ram Today at 12:09 am

» 83 ஆண்டுகளாக 'மட்டன் பிரியாணி' பிரசாதம்: வரும் 25-ம் தேதி திருவிழாவுக்காக மதுரை பக்தர்கள் காத்திருப்பு
by பழ.முத்துராமலிங்கம் Yesterday at 8:36 pm

» கார்ட்டூன் & கருத்து சித்திரம் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 7:01 pm

» புத்தாண்டு உறுதிமொழி
by ayyasamy ram Yesterday at 6:49 pm

» புத்தகம் தேவை
by Saravana2945 Yesterday at 6:47 pm

» சுற்றுலா பயணியருக்குத் தடை
by ayyasamy ram Yesterday at 6:44 pm

» 15 ஆண்டுகளுக்குப் பின் மீண்டும் வருகிறது: ரயில் நிலையங்களில் ‘மண் குவளை’ பயன்பாடு
by ayyasamy ram Yesterday at 6:17 pm

» இது...என்ன? என்ன இது? (தொடர்)
by சக்தி18 Yesterday at 5:03 pm

» அரியணை அனுமன் தாங்க என்று கம்பர் அனுமனை சிறப்பித்தது ஏன்?
by ayyasamy ram Yesterday at 2:45 pm

» வாழ்க்கை உனக்கு எலுமிச்சம்பழங்களை வழங்குகின்றபோது,
by ayyasamy ram Yesterday at 9:06 am

» மனமே தினமும் உன் சிந்தனைக்கு
by ayyasamy ram Yesterday at 8:59 am

» காந்திஜிக்கும் - நேதாஜிக்கும் இடையே நடந்த உரையாடல்...
by பழ.முத்துராமலிங்கம் Yesterday at 8:41 am

» சினிமாவுக்கு முழுக்கு ஏன்?
by பழ.முத்துராமலிங்கம் Yesterday at 8:38 am

» ஒரு புத்தகத்தில் படித்தது...
by பழ.முத்துராமலிங்கம் Yesterday at 8:32 am

» எல்லா ராசிக்காரர்களுக்கும் பண வரவு...!!
by பழ.முத்துராமலிங்கம் Yesterday at 8:25 am

» மகிழ்ச்சி குறித்த பொன்மொழிகள்
by பழ.முத்துராமலிங்கம் Yesterday at 8:24 am

» ஐன்ஸ்டீன் பொன்மொழிகள்
by பழ.முத்துராமலிங்கம் Yesterday at 8:18 am

» யார் வரப் போகிறீர்கள்! – கவிதை
by ayyasamy ram Yesterday at 6:10 am

» முதன் முதலாக பாடப்பட்ட தேசிய கீதம்,
by ayyasamy ram Yesterday at 6:08 am

» ரூ.20 ஆயிரத்திற்கு மேல் ரொக்கமா? வருமானவரித்துறை நோட்டீஸ் வரும்
by ayyasamy ram Sat Jan 19, 2019 11:18 pm

» ‘வயசு அப்படி…’- சின்ன சின்ன கவிதைகள்
by ayyasamy ram Sat Jan 19, 2019 10:43 pm

» செய்திகள் பலவிதம் -இது ஒரு விதம்
by சக்தி18 Sat Jan 19, 2019 8:18 pm

» புத்தகம் தேவை - ஐராவதம் மஹாதேவன்
by ManiThani Sat Jan 19, 2019 7:52 pm

» 5ஜி ஒவ்வொருவரையும் டிஜிட்டலுக்குள் கொண்டு வரும் - மத்திய அரசு
by பழ.முத்துராமலிங்கம் Sat Jan 19, 2019 7:35 pm

Admins Online

துமிலன் எழுதிய, 'என்ன உலகம் பார்!' கட்டுரையில்:

துமிலன் எழுதிய, 'என்ன உலகம் பார்!' கட்டுரையில்:

Post by ayyasamy ram on Sun Jun 10, 2018 3:55 pm

உலகப் புகழ்பெற்ற நகைச்சுவை எழுத்தாளர்,
மார்க் டுவைன்; இவரிடம் ஒரு பழக்கம், யாராவது
ஆராய்ச்சி செய்து, ஏதாவது புதிதாக கண்டுபிடிக்க
முயற்சிக்கிறார் என்றால், உடனே, முதலாவதாக
முதலீடு செய்வார்.

எழுத்தில் நிறையவே சம்பாதித்தார்.
ஆனால், இப்படி, 'ஷேர்' எடுத்தே நொடித்துப் போய்
விட்டார்.

அப்படி இவர் நொடித்திருந்த வேளையில் அவரிடம்,
'இது என் புதிய கண்டுபிடிப்பு; கம்பெனி ஆரம்பித்து
அதை உற்பத்தி செய்ய நீங்கள் உதவ வேண்டும்...'
என்று வேண்டினாராம் ஒரு விஞ்ஞானி.

'இந்த விஷயத்தில் நான் நிறையவே பாடம் கற்றுக் -
கொண்டேன்...' என்று கூறி, விஞ்ஞானியை துரத்தி
விட்டார் டுவைன்.

அவர் மட்டும் அந்த சமயத்தில் பங்கு எடுத்திருந்தால்
கோடீஸ்வரராகி, கோட்டை விட்ட பணத்தை எல்லாம்
மீட்டிருக்கலாம்.

காரணம், தேடி வந்த விஞ்ஞானி அலெக்சாண்டர்
கிரகாம்பெல்; அவர் கண்டுபிடித்த கருவி, டெலிபோன்!
-
--------------------------------------------
நடுத்தெரு நாராயணன்
திண்ணை - வாரமலர்
avatar
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 42413
இணைந்தது : 30/09/2013
மதிப்பீடுகள் : 11755

View user profile https://rammalar.wordpress.com/

Back to top Go down

Re: துமிலன் எழுதிய, 'என்ன உலகம் பார்!' கட்டுரையில்:

Post by பழ.முத்துராமலிங்கம் on Mon Jun 11, 2018 4:14 pm

துரதிர்ஷ்டவசமாக இந்த
வாய்ப்பை நழுவ விட்டார்.
avatar
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 11370
இணைந்தது : 27/09/2015
மதிப்பீடுகள் : 2460

View user profile

Back to top Go down

View previous topic View next topic Back to top

பின்னூட்டம் எழுத உள்நுழைக அல்லது உறுப்பினராக பதிவு செய்க

ஈகரை உறுப்பினர்கள் மட்டுமே இங்குள்ள பதிவுகளுக்கு பின்னூட்டம் (மறுமொழி) எழுத முடியும்

உறுப்பினராக இணையுங்கள்

உறுப்பினராக பதிவு செய்து ஈகரை குடும்பத்துடன் இணையுங்கள்!


ஈகரையில் உறுப்பினராக இணைய

உள்நுழைய

நீங்கள் ஈகரையின் உறுப்பினரா?? இங்கு உள்நுழையுங்கள்.


உள் நுழை