உறவுகளின் வலைப்பூக்கள்

புதிய இடுகைகள்
» உலகின் மிகச்சிறிய நாடு
by T.N.Balasubramanian Today at 3:23 pm

» க்கற்றவனுக்கு தெய்வமே துணை…!
by ayyasamy ram Today at 2:25 pm

» மனதில் உறுதி வேண்டும்…!
by ayyasamy ram Today at 2:25 pm

» தேங்காய் என்பது….{பொது அறிவு தகவல்)
by ayyasamy ram Today at 2:23 pm

» பணக்காரனாகவும் நடிக்கணும், ஏழையாகவும் நடிக்கணும்..!!
by ayyasamy ram Today at 2:22 pm

» இவர்கள் இப்பட்டித்தான் – பாரதியார்
by ayyasamy ram Today at 2:19 pm

» இவர்கள் இப்படித்தான் -வாஞ்சிநாதன்
by ayyasamy ram Today at 2:18 pm

» வீரமாமுனிவர்
by ayyasamy ram Today at 2:17 pm

» இவர்கள் இப்படித்தான்..
by ayyasamy ram Today at 2:16 pm

» யாரையும் ஏமாற்றாதீர்கள்..!
by ayyasamy ram Today at 2:14 pm

» மருத்துவ குணங்கள் நிறைந்த புளி!
by ayyasamy ram Today at 2:12 pm

» கோபுர தரிசனம் - தொடர் பதிவு
by ayyasamy ram Today at 2:10 pm

» சிறகுகளைத் தேடி,,,!தாலும் வரும் மழை
by ayyasamy ram Today at 1:39 pm

» தோற்றவர்களின் கதை
by kuloththungan Today at 12:53 pm

» புதிய மின்னூல் வேண்டல்.
by prajai Today at 11:41 am

» இந்திய வானம் எஸ்.ரா
by pkselva Today at 8:56 am

» KAVITHAI
by ANUBAMA KARTHIK Yesterday at 11:52 pm

» சென்னையில் ஒரு திருக்கடையூர்
by ayyasamy ram Yesterday at 9:52 pm

» `நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியில்லை; சட்டமன்றத் தேர்தல் தான் இலக்கு' - ரஜினிகாந்த் அறிவிப்பு!
by சிவனாசான் Yesterday at 8:53 pm

» கவர்னரிடம் அமைச்சர்கள் மீது ஊழல் புகார் கொடுத்தவர் அன்புமணி ராமதாஸ் - கேஎஸ் அழகிரி குற்றச்சாட்டு
by சிவனாசான் Yesterday at 8:45 pm

» நீதி மன்ற துளிகள்.
by சிவனாசான் Yesterday at 7:06 pm

» Tally ERP9 குறுக்குவழிகள் அடங்கிய முழு PDF ஆங்கில புத்தகம் தரவிறக்கம்
by mani2871967 Yesterday at 6:43 pm

» கருத்து சித்திரம் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 6:29 pm

» ஆடியோ மென்பொருள் கிடைக்குமா ???
by மாணிக்கம் நடேசன் Yesterday at 5:13 pm

» தமிழ் மகனே வாடா! தலை நிமிர்ந்து வாடா, தமிழ்மகளே வாவா! தரணி வெல்ல வா வா!
by ayyasamy ram Yesterday at 4:32 pm

» மனைவிகளுக்குள் ஒத்துபோகவில்லை: இங்கிலாந்து இளவரசர்கள் இடையே பிரிவு
by T.N.Balasubramanian Yesterday at 1:57 pm

» சேமிப்பு என்பது பற்பசை மாதிரி...!!
by T.N.Balasubramanian Yesterday at 1:50 pm

» மூச்சுக்கலை
by kuloththungan Yesterday at 1:29 pm

» ராஜஸ்தானில் இருந்து பெங்களூர் புறப்படட சுவிக்கி டிலிவரி.
by T.N.Balasubramanian Yesterday at 1:27 pm

» இம்சை அரசன் 24–ம் புலிகேசி படத்தில்வடிவேலுக்கு பதில் யோகிபாபு?
by SK Yesterday at 10:57 am

» அதிமுகவுடன் கூட்டணி ஏன்? சமரசம் செய்துகொண்டதா பாமக? - ராமதாஸ் நீண்ட விளக்கம்
by பழ.முத்துராமலிங்கம் Yesterday at 9:46 am

» வாட்ஸ் அப் -நகைச்சுவை
by பழ.முத்துராமலிங்கம் Yesterday at 9:34 am

» வகுப்பில் மது அருந்திய 2 மாணவியருக்கு, டி.சி.,
by SK Yesterday at 12:11 am

» நாடாளுமன்ற தேர்தலில் திமுக கூட்டணியில் காங்கிரஸ் கட்சிக்கு 10 தொகுதிகள் ஒதுக்கீடு
by SK Yesterday at 12:07 am

» ``இங்க லஞ்சம் சர்வசாதாரணம்!''- தமிழக அரசு அதிகாரிகளால் சிக்கிக்கொண்ட அமெரிக்கர்கள்
by T.N.Balasubramanian Wed Feb 20, 2019 9:52 pm

» குறுங்கவிதைக் குவியல் - தொடர் பதிவு
by ayyasamy ram Wed Feb 20, 2019 9:33 pm

» மத்திய அரசு ஊழியர்களுக்கு 3 சதவீத அகவிலைப்படி உயர்வு
by சிவனாசான் Wed Feb 20, 2019 8:39 pm

» பணம் பெற்றுக் கொண்டு அரசியல் கட்சிகளுக்காக தங்கள் சமூக வலைத்தளங்களில் பிரச்சாரம்: நடிகர்கள், பாடகர்கள் தயாராக இருப்பதாக கோப்ரா போஸ்ட் ஆய்வுத் தகவல்
by சிவனாசான் Wed Feb 20, 2019 8:27 pm

» அரசியல் துளிகள்.
by சிவனாசான் Wed Feb 20, 2019 8:18 pm

» கோர்ட் அவமதிப்பு வழக்கு: அனில் அம்பானி குற்றவாளி
by T.N.Balasubramanian Wed Feb 20, 2019 7:37 pm

» டலாஸ் டெக்சாஸ் இல் ஒரு மொய் விருந்து.
by பழ.முத்துராமலிங்கம் Wed Feb 20, 2019 6:10 pm

» இது புதிது - தொழில்நுட்பம்.
by பழ.முத்துராமலிங்கம் Wed Feb 20, 2019 6:07 pm

» காஷ்மீரில் மேலும் தற்கொலைப்படை தாக்குதல்கள் நடத்தப்படும்: ஹிஸ்புல் முஜாகிதீன் எச்சரிக்கை
by பழ.முத்துராமலிங்கம் Wed Feb 20, 2019 6:04 pm

» மன முதிர்ச்சி என்றால் என்ன?
by மாணிக்கம் நடேசன் Wed Feb 20, 2019 1:39 pm

» டெக்சாஸில் துயரம்.
by சக்தி18 Wed Feb 20, 2019 1:21 pm

» இந்திய படங்களில் நடிக்கபாகிஸ்தான் நடிகர்களுக்கு தடை
by பழ.முத்துராமலிங்கம் Wed Feb 20, 2019 9:40 am

» சுஜாதா நாவல்கள்
by pkselva Wed Feb 20, 2019 9:26 am

» கைக்குள் அடங்கும் ஹைக்கூ pdf
by Monumonu Wed Feb 20, 2019 6:13 am

» படப்பிடிப்பில் விபத்துநடிகர் கோபிசந்த் படுகாயம்
by ayyasamy ram Wed Feb 20, 2019 4:02 am

» தமிழ்நாடு உள்பட 17 மாநிலங்களில் ஒரே அவசர உதவி எண் ‘112’ அமலுக்கு வந்தது
by ayyasamy ram Wed Feb 20, 2019 3:56 am

Admins Online

ஜி.பி.எஸ் வசதியுடன் கூடிய 2 ஆயிரம் புதிய பேருந்துகள் - தமிழக அரசு ஏற்பாடு

ஜி.பி.எஸ் வசதியுடன் கூடிய 2 ஆயிரம் புதிய பேருந்துகள் - தமிழக அரசு ஏற்பாடு

Post by ayyasamy ram on Thu May 17, 2018 9:31 pm


-
ஜி.பி.எஸ் கருவி பொருத்தப்பட்ட, படுக்கை வசதி கொண்ட
புதிய பேருந்துகளை தமிழக அரசு அறிமுகப்படுத்த இருக்கிறது.

2016-17ன் ஆண்டிலேயே இந்த அறிவிப்பு அறிவிக்கப்பட்டது.
அதன் பின் அதற்கான பணிகள் நடைபெற்றன. சிற்றுந்துகள்
மற்றும் பெரிய பேருந்துகள் உருவாக்கப்பட்டது.

இந்த பேருந்துகளை முதல்வர் பழனிச்சாமி மற்றும்
போக்குவரத்த்து துறை அமைச்சர் விஜயபாஸ்கர் ஆகிய
இருவரும் பார்வையிட்டனர்.

இந்த பேருந்துகளைல் ஜி.பி.எஸ் வசதி, உள்ளேயும், வெளியேயும்
கண்காணிப்பு கேமரா, டிஜிட்டல் பெயர் பலகை, டிரைவர் மது
அருந்தினால் பேருந்தை 'ஸ்டார்ட்' செய்ய முடியாத தொழில்
நுட்பம், டிரைவருக்கு மின் விசிறி, முன் செல்லும் வாகனத்தில்
மோதுவதை தவிர்க்கும் தானியங்கி 'பிரேக் சிஸ்டம்',

ஒரே நேர்க்கோட்டில் பஸ் செல்லவில்லை எனில் எச்சரிக்கை
செய்யும் 'அலாரம்', பயணியர் பாதுகாப்புக்கு, தானியங்கி
கதவுகள், சொகுசு சாய்வு மற்றும் வசதியான இருக்கை,
'டயரில்' காற்று குறைந்தால் எச்சரிக்கும் கருவி, பொத்தானை
அழுத்தினால் திறக்கும் அவசரகால வழி என பல வசதிகள்
இருக்கிறது.

இன்னும் 2 மாதத்தில் இந்த பேருந்துகள் பயன்பாட்டுக்கு வரும்
என அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்தார்.
-
------------------------------
வெப்துனியா
ayyasamy ram
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 43067
இணைந்தது : 30/09/2013
மதிப்பீடுகள் : 11760

View user profile https://rammalar.wordpress.com/

Back to top Go down

Re: ஜி.பி.எஸ் வசதியுடன் கூடிய 2 ஆயிரம் புதிய பேருந்துகள் - தமிழக அரசு ஏற்பாடு

Post by aeroboy2000 on Fri May 18, 2018 9:30 am

அட நம்ப ஊரிலேயா


நம்ப முடியலயே ....



சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க
aeroboy2000
aeroboy2000
பண்பாளர்


பதிவுகள் : 220
இணைந்தது : 29/08/2012
மதிப்பீடுகள் : 70

View user profile

Back to top Go down

View previous topic View next topic Back to top

பின்னூட்டம் எழுத உள்நுழைக அல்லது உறுப்பினராக பதிவு செய்க

ஈகரை உறுப்பினர்கள் மட்டுமே இங்குள்ள பதிவுகளுக்கு பின்னூட்டம் (மறுமொழி) எழுத முடியும்

உறுப்பினராக இணையுங்கள்

உறுப்பினராக பதிவு செய்து ஈகரை குடும்பத்துடன் இணையுங்கள்!


ஈகரையில் உறுப்பினராக இணைய

உள்நுழைய

நீங்கள் ஈகரையின் உறுப்பினரா?? இங்கு உள்நுழையுங்கள்.


உள் நுழை