உறவுகளின் வலைப்பூக்கள்

புதிய இடுகைகள்
» வாரத்தில் 3 நாள் சிலம்பு ரயில் இயக்கம்
by பழ.முத்துராமலிங்கம் Today at 10:09 am

» விமானம் கடத்தப்படுவதாக தொலைபேசி மிரட்டல்: : விமான நிலையங்களில் பாதுகாப்பை அதிகரிக்க உத்தரவு
by பழ.முத்துராமலிங்கம் Today at 10:06 am

» திருப்பதி செல்பவர்கள் எப்படி முறையாக பெருமாளை தரிசிக்க வேண்டும்
by பழ.முத்துராமலிங்கம் Today at 10:04 am

» பிரபல இயக்குநர் ரூ. 10 லட்சம் அளிக்க முன்வந்தும் பாடல் வரிகளைத் தர மறுத்த கவிஞர் வைரமுத்து!
by பழ.முத்துராமலிங்கம் Today at 9:59 am

» 15 வருடங்களுக்குப் பிறகு தமிழில் மீண்டும் நடிக்கவுள்ள அஜித் பட நாயகி!
by ayyasamy ram Today at 8:25 am

» பெங்களூருவில் விமான கண்காட்சி நடைபெற்று வரும் விமானப்படை தளத்தில் பயங்கர தீவிபத்து300 கார்கள் எரிந்து நாசம்
by ayyasamy ram Today at 7:50 am

» மராத்தியில் பேசுமாறு கூறிய அக்காள்-தங்கையை தாக்கிய கூரியர் நிறுவன ஊழியர் கைது
by ayyasamy ram Today at 7:34 am

» கவர்னரிடம் அமைச்சர்கள் மீது ஊழல் புகார் கொடுத்தவர் அன்புமணி ராமதாஸ் - கேஎஸ் அழகிரி குற்றச்சாட்டு
by M.Jagadeesan Today at 7:27 am

» ஜாலியன் வாலாபாக்கில் நினைவு சின்னம்
by ayyasamy ram Today at 7:22 am

» 108 மாணவர்களுக்குஇஸ்ரோ பயிற்சி
by ayyasamy ram Today at 7:19 am

» நினைவில் கொள்!
by M.M.SENTHIL Yesterday at 11:14 pm

» சினிமா பாடல் வரிகள் -தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 9:22 pm

» உலகக் கோப்பை துப்பாக்கிச் சுடுதல் போட்டி - இந்தியாவுக்கு முதல் தங்கம்
by T.N.Balasubramanian Yesterday at 6:57 pm

» போர் விமானத்தில் சிந்து பயணம்
by பழ.முத்துராமலிங்கம் Yesterday at 6:23 pm

» பிரான்ஸ் தாக்குதலுக்கு பொறுப்பேற்ற ஐ.எஸ். பயங்கரவாதி பலி - அமெரிக்க வான்தாக்குதலில் வீழ்ந்தார்
by பழ.முத்துராமலிங்கம் Yesterday at 6:21 pm

» அணு ஆயுதங்களை கைவிட வடகொரியாவுக்கு நெருக்கடி தரவில்லை : டிரம்ப்
by பழ.முத்துராமலிங்கம் Yesterday at 6:19 pm

» முதலை நண்பனுக்கு டூடுள் வெளியிட்டுச் சிறப்பித்த கூகுள்
by பழ.முத்துராமலிங்கம் Yesterday at 6:18 pm

» கோபுர தரிசனம் - தொடர் பதிவு
by பழ.முத்துராமலிங்கம் Yesterday at 6:13 pm

» நீதி மன்ற துளிகள்.
by பழ.முத்துராமலிங்கம் Yesterday at 6:11 pm

» பைக்கில் இருந்து விழுந்த 4 வயது சிறுமியை கால் இடுக்கில் வைத்து யானைக் கூட்டத்தில் இருந்து பாதுகாத்த யானை
by பழ.முத்துராமலிங்கம் Yesterday at 5:30 pm

» எந்த கோயிலில், என்ன பலன்?! -
by பழ.முத்துராமலிங்கம் Yesterday at 5:25 pm

» தயாரிப்பாளராகும் காஜல் அகர்வால்
by ayyasamy ram Yesterday at 2:43 pm

» முதலிடத்தில் நடிகை சன்னி லியோன்! பீஹார் இன்ஜினியர் தேர்வில் குழப்பம்
by ayyasamy ram Yesterday at 2:13 pm

» மோக முள்
by Monumonu Yesterday at 10:56 am

» அமெரிக்காவில் எச்-1பி விசா பெற்றவர்களின் மனைவிகளுக்கு சிக்கல் - வேலையை பறிக்கும் விதிமுறைகள் தாக்கல்
by ayyasamy ram Yesterday at 9:10 am

» சீரகத்தின் சில நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 8:05 am

» கார்விபத்தில் விழுப்புரம் அ.தி.மு.க., எம்.பி., உயிரிழப்பு
by ayyasamy ram Yesterday at 7:23 am

» ராமர் கோவில் கட்டுவோம் : காங்கிரசும் வாக்குறுதி
by ayyasamy ram Yesterday at 7:22 am

» 'புல்லட்' ரயிலுக்கு பெயர் வைக்கலாம்
by ayyasamy ram Yesterday at 7:18 am

» வாழ்த்தலாம் வாங்க அய்யாசாமி ராம்
by ayyasamy ram Fri Feb 22, 2019 10:47 pm

» படித்ததில் பிடித்தது – பல்சுவை
by ayyasamy ram Fri Feb 22, 2019 10:29 pm

» சிறந்த வீடியோக்கள்
by ayyasamy ram Fri Feb 22, 2019 10:18 pm

» சிந்தித்துப் பார்ப்பதற்கான ஒரு கேள்வி பதில்...!!
by ayyasamy ram Fri Feb 22, 2019 8:55 pm

» இனிமே எப்படி குறை சொல்வது...?!
by ayyasamy ram Fri Feb 22, 2019 8:36 pm

» முதல் பார்வை: கண்ணே கலைமானே
by T.N.Balasubramanian Fri Feb 22, 2019 8:15 pm

» முதல் பார்வை: டுலெட்
by T.N.Balasubramanian Fri Feb 22, 2019 8:11 pm

» டிடெக்டிவ் திருமதீஸ்
by ANUBAMA KARTHIK Fri Feb 22, 2019 7:38 pm

» பசியைத் தூண்டி ஜீரண சக்தியை அதிகரிக்கவும், பலவிதமான நோய்களுக்கான அருமருந்து இது!
by ayyasamy ram Fri Feb 22, 2019 7:29 pm

» இது...என்ன? என்ன இது? (தொடர்)
by T.N.Balasubramanian Fri Feb 22, 2019 6:48 pm

» உலகின் மிகச்சிறிய நாடு
by T.N.Balasubramanian Fri Feb 22, 2019 3:23 pm

» திக்கற்றவனுக்கு தெய்வமே துணை…!
by ayyasamy ram Fri Feb 22, 2019 2:25 pm

» மனதில் உறுதி வேண்டும்…!
by ayyasamy ram Fri Feb 22, 2019 2:25 pm

» தேங்காய் என்பது….{பொது அறிவு தகவல்)
by ayyasamy ram Fri Feb 22, 2019 2:23 pm

» பணக்காரனாகவும் நடிக்கணும், ஏழையாகவும் நடிக்கணும்..!!
by ayyasamy ram Fri Feb 22, 2019 2:22 pm

» இவர்கள் இப்பட்டித்தான் – பாரதியார்
by ayyasamy ram Fri Feb 22, 2019 2:19 pm

» இவர்கள் இப்படித்தான் -வாஞ்சிநாதன்
by ayyasamy ram Fri Feb 22, 2019 2:18 pm

» வீரமாமுனிவர்
by ayyasamy ram Fri Feb 22, 2019 2:17 pm

» இவர்கள் இப்படித்தான்..
by ayyasamy ram Fri Feb 22, 2019 2:16 pm

» யாரையும் ஏமாற்றாதீர்கள்..!
by ayyasamy ram Fri Feb 22, 2019 2:14 pm

» மருத்துவ குணங்கள் நிறைந்த புளி!
by ayyasamy ram Fri Feb 22, 2019 2:12 pm

Admins Online

இரும்புத்திரை திரை விமர்சனம்

இரும்புத்திரை திரை விமர்சனம்

Post by ayyasamy ram on Sat May 12, 2018 4:07 pm


-

ஒரு ஸ்மார்ட்போன் கையில் இருந்தால் இளைஞர்களுக்கு
இந்த உலகமே மறந்துவிடுகிறது. சமூக வலைத்தளங்கள்
முதல் சாதாரண விஷயங்கள் வரை அனைத்துக்கும்
ஸ்மார்ட்போன் நமக்கு உதவு செய்கிறது.

ஆனால் இந்த ஸ்மார்ட்போனால் ஒரு தனிமனிதனுக்கு
மட்டுமல்ல, ஒரு நாட்டிற்கே ஆபத்து என்பதை புரிய வைக்கும்
படம் தான் இரும்புத்திரை

விஷால் ஒரு ராணுவ மேஜர். பொறுப்பில்லாமல் கடன் வாங்கி
கேவலப்படுத்தும் அப்பாவால் தலைக்குனிவுக்கு ஆளாகும்
விஷால் சமந்தாவின் அறிவுரையின்படி குடும்பத்தினர்களுடன்
அன்புடன் இருக்க முயற்சிக்கின்றார்.

அப்போதுதான் தங்கை ஒரு வாலிபனை காதலித்ததும், அந்த
காதல் மாப்பிள்ளை விட்டார் கேட்ட வரதட்சணையால் நின்று
விட்டது என்பதும் தெரிய வருகிறது.

இதனால் வேறு வழியின்றி தங்கையின் திருமணத்திற்காக
வங்கியில் கடன் வாங்க முயற்சிக்கின்றார். ஆனால் வங்கி
கடன் கொடுக்க செக்யூரிட்டி கேட்கிறது. இந்த நிலையில்
ஒரு ஏஜண்ட் மூலம் வங்கியில் பொய் சொல்லி ரூ. 6 லட்சம்
கடன் வாங்குகிறார் விஷால்.

அதோடு தனது தாயின் நிலத்தை விற்ற ரூ.4 லட்சத்தையும்
தங்கையின் திருமணத்திற்காக வங்கியில் போட்டு
வைக்கின்றார். ஆனால் அந்த பணம் திடீரென காணாமல்
போகிறது. இதுகுறித்து விசாரணையில் இறங்கும் விஷாலுக்கு
பல திடுக்கிடும் தகவல்கள் கிடைக்கின்றன.

அவருடைய பணம் மட்டுமின்றி நூற்றுக்கணக்கானோர் பணம்
ஆன்லைனில் கொள்ளை போவதற்கு யார் காரணம் என்பதை
கண்டுபிடிக்க களம் இறங்குகிறார் விஷால்
அதில் வெற்றி பெற்றாரா? என்பதுதான் இந்த படத்தின் மீதிக்கதை
-
மேஜர் கேரக்டருக்கு அட்டகாசமாக பொருந்தும் பொருந்தும்
விஷால், வில்லனை தேடி செல்லும் காட்சிகளில் தனது
அபாரமான நடிப்பை தந்துள்ளார். அர்ஜூனுடன் மோதும்
ஒவ்வொரு காட்சியிலும் விஷாலின் நடிப்பில் தீப்பொறி
பறக்கின்றது.

சமந்தாவுடனான காதல் காட்சிகள் படத்திற்கு தேவையில்லை
என்றாலும் ரசிக்கும் வகையில் உள்ளது.

மனநல மருத்துவராக நடித்திருக்கும் சமந்தாவின் நடிப்பு ஓகே
என்றாலும் படத்தின் மெயின் கதையுடன் இவருக்கு அதிக
தொடர்பு இல்லை என்பது ஒரு மைனஸ்

வில்லனாக நடித்திருக்கும் அர்ஜுன், பல இடங்களில் விஷாலுக்கு
சிம்மசொப்பனமாக நடித்துள்ளார். அவரது ஒவ்வொரு
புத்திசாலித்தனமான நடவடிக்கைக்கும் தியேட்டரில் கைதட்டல்
கிடைக்கின்றது

ரோபோசங்கர், டெல்லி கணேஷ், காளி வெங்கட், வின்செண்ட்
அசோகன் ஆகியோர் தங்களுக்கு கொடுத்த கேரக்டரை சரியாக
செய்துள்ளனர்.

இயக்குனர் பி.எஸ்.மித்ரன், டிஜிட்டல் உலகில் உள்ள ஆபத்துகளை
கண்முனே கொண்டு வந்துள்ளார். இதைவிட எளிமையாக புரிய
வைக்க யாராலும் முடியாது. நம்முடைய ஸ்மார்ட்போனில்
உள்ள ஒவ்வொரு டேட்டாவும் நமக்கு மட்டும் சொந்தமில்லை,
நம்முடைய போன் நம்பர் சுமார் 30 லட்சம் பேர்களிடம் உள்ளது
என்பது உள்பட பல திடுக்கிடும் தகவல்களை காட்சிகள் மூலம்
விளக்கியுள்ளார்.

யுவன்ஷங்கர் ராஜாவின் பாடல்களும் பின்னணி இசையும் சூப்பர்.
குறிப்பாக ஆக்சன் கிங் அர்ஜுனுக்கு அவர் போட்டுள்ள
தீம் பட்டையை கிளப்புகிறது.

மொத்தத்தில் டிஜிட்டல் உலகின் மர்மங்களை வெளிக்கொண்டு
வரும்சமூகத்திற்கு தேவையான ஒரு நல்ல விழிப்புணர்வு படமே
இரும்புத்திரை
-
------------------------------
வெப்துனியா
ayyasamy ram
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 43120
இணைந்தது : 30/09/2013
மதிப்பீடுகள் : 11760

View user profile https://rammalar.wordpress.com/

Back to top Go down

View previous topic View next topic Back to top

பின்னூட்டம் எழுத உள்நுழைக அல்லது உறுப்பினராக பதிவு செய்க

ஈகரை உறுப்பினர்கள் மட்டுமே இங்குள்ள பதிவுகளுக்கு பின்னூட்டம் (மறுமொழி) எழுத முடியும்

உறுப்பினராக இணையுங்கள்

உறுப்பினராக பதிவு செய்து ஈகரை குடும்பத்துடன் இணையுங்கள்!


ஈகரையில் உறுப்பினராக இணைய

உள்நுழைய

நீங்கள் ஈகரையின் உறுப்பினரா?? இங்கு உள்நுழையுங்கள்.


உள் நுழை