உறவுகளின் வலைப்பூக்கள்

புதிய இடுகைகள்
» களத்தில் மட்டும் தான் வீரன்: கருணை காட்டிய காளை
by ayyasamy ram Today at 1:11 pm

» இதப்படிங்க முதல்ல...(சினிமா செய்திகள்- வாரமலர்)
by சக்தி18 Today at 12:58 pm

» அவரை பிரிந்ததால் போதைக்கு அடிமையானேன் - விஷ்ணு விஷால்
by சக்தி18 Today at 12:51 pm

» அச்சம் என்பது மடமையடா!
by சக்தி18 Today at 12:47 pm

» சினிமா- பழைய பாடல்கள்- காணொளிகள்
by சக்தி18 Today at 12:34 pm

» கணினி/இணைய உலகில் ஒரு சில துளி டிப்ஸ்
by சக்தி18 Today at 12:31 pm

» கணிதப் புதிர்- தொண்ணூறிலிருந்து எழுபத்தைந்து...
by சக்தி18 Today at 12:21 pm

» அருமையான வாழைப்பூ புளிக்குழம்பு
by ayyasamy ram Today at 10:38 am

» தூங்குவதும் தனி ‘டயட்’ தான்
by ayyasamy ram Today at 10:36 am

» வேலன்:-வீடியோவில் உள்ள சப் டைடிலை நீக்கிட-MKV Tool Nix
by velang Today at 7:45 am

» வேலன்:-இரண்டு தேதிகளுக்கு இடைப்பட்ட நாட்களை கணக்கிட-Calculator Days
by velang Today at 7:43 am

» இந்தியா-ஆஸ்திரேலியா மோதும் கடைசி ஒருநாள் கிரிக்கெட் போட்டி: பெங்களூருவில் இன்று நடக்கிறது
by ayyasamy ram Today at 7:26 am

» செல்ஃபி மோகத்தால் இளம் பெண்ணுக்கு முகத்தில் 40 தையல்
by ayyasamy ram Today at 7:22 am

» யானை சிலை கோயில்
by ayyasamy ram Today at 7:13 am

» நாட்டு நடப்பு - கார்ட்டூன் & வாட்ஸ் அப் பகிர்வு
by ayyasamy ram Today at 6:59 am

» சீனாவை மிரட்டும் 'கொரனோ' வைரஸ்: கோவை விமான நிலையத்தில், 'அலர்ட்'
by ayyasamy ram Today at 6:54 am

» கார் விபத்தில் காயமடைந்த நடிகை ஷபானா ஆஸ்மி குணமடைய மோடி பிரார்த்தனை
by ayyasamy ram Today at 6:53 am

» வசூல்ராஜா பட பாணியில் தேர்வெழுத வந்த இளைஞர்
by ayyasamy ram Yesterday at 10:41 pm

» ஈகரையில் இந்து என்ற தலைப்பில் வந்த..........
by T.N.Balasubramanian Yesterday at 10:18 pm

» இரட்டை வேடத்தில் யோகிபாபு
by ayyasamy ram Yesterday at 7:42 pm

» நயன்தாராவுக்கு அண்ணன்
by ayyasamy ram Yesterday at 7:40 pm

» விண்ணைத்தொடும் கட்டடங்கள்
by ayyasamy ram Yesterday at 7:34 pm

» ஆஹா கோதுமை ரெசிப்பிகள்
by ஜாஹீதாபானு Yesterday at 5:16 pm

» கண்ணதாசன் பாடல்களில் பிடித்த சில வரிகள்
by ayyasamy ram Yesterday at 5:13 pm

» திரைப்பட பாடல் வரிகள் - ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 5:09 pm

» நல்லவை சூழ்ந்திருக்க அல்லாதவை அணுகுமா?
by ayyasamy ram Yesterday at 4:48 pm

» ஈசாப் கதைப் பாடல்கள் - ஜாதி நாய
by ayyasamy ram Yesterday at 4:24 pm

» நல்லவை முப்பது
by ayyasamy ram Yesterday at 4:21 pm

» தேன் தினை லட்டு
by ayyasamy ram Yesterday at 1:23 pm

» ஊக்கம் தரும் அறிவுரைகள்
by ayyasamy ram Yesterday at 1:04 pm

» பாலித்தீன் சூட்!
by ayyasamy ram Yesterday at 12:49 pm

» மகிழ வைப்பதே சிறந்த ஓவியம்!
by ayyasamy ram Yesterday at 12:42 pm

» உலகின் மிகச்சிறிய கின்னஸ் சாதனையாளர் காலமானார்
by ayyasamy ram Yesterday at 10:44 am

» பிரபாஸின் அடுத்த படம் பற்றிய அறிவிப்பு
by ayyasamy ram Yesterday at 10:39 am

» நல்ல நண்பர்கள் ஏன் தேவை?
by ayyasamy ram Yesterday at 7:23 am

» பாரதீய ஜனதா கட்சியின் அகில இந்திய தலைவராகிறார் ஜே.பி.நட்டா: 20-ந்தேதி தேர்தல்
by ayyasamy ram Yesterday at 7:16 am

» சிந்தனையாளர் முத்துக்கள்!
by ayyasamy ram Yesterday at 6:54 am

» கோழி முட்டையிலிருந்து இன்சுலின்!
by ayyasamy ram Yesterday at 6:52 am

» பாரத ரத்னா விருதை விட உயர்ந்தவர் மஹாத்மா: உச்சநீதிமன்றம் கருத்து
by ayyasamy ram Yesterday at 6:46 am

» இந்தியா அசத்தல் வெற்றி * தவான், கோஹ்லி, ராகுல் அபாரம்
by ayyasamy ram Yesterday at 6:44 am

» மோடிக்கு குடியுரிமை இருக்கா?: ஆர்டிஐ.,யில் கேள்வி
by ayyasamy ram Yesterday at 6:40 am

» அமெரிக்காவில் ஹிந்தி பேசுவோர் அதிகரிப்பு
by ayyasamy ram Yesterday at 6:38 am

» நாவல்கள் வேண்டும்
by saravanapriyaprakash Fri Jan 17, 2020 11:33 pm

» 350 க்கும் மேற்பட்ட நாவல்கள் ஒரே பதிவில் இலவசமாக .
by sethu756 Fri Jan 17, 2020 8:49 pm

» கோகுல் ஷேசாத்ரி எழுதிய மதுர கவி தெளிவான மின்னூல்
by sethu756 Fri Jan 17, 2020 8:48 pm

» புத்தக தேவைக்கு...
by sethu756 Fri Jan 17, 2020 8:46 pm

» கோகுல் சேஷாத்ரி திருமாளிகை
by sethu756 Fri Jan 17, 2020 8:45 pm

» ரொம்பக் கோவக்கார மாடா இருக்குமோ...!!
by ayyasamy ram Fri Jan 17, 2020 8:19 pm

» அர்ஜூன்னுக்கு நடந்தது எல்லோருக்கும் நடக்கும்
by ayyasamy ram Fri Jan 17, 2020 8:04 pm

» வெள்ளிக்கிழமை பூஜை
by ayyasamy ram Fri Jan 17, 2020 8:01 pm

Admins Online

சேலம் போறீங்களா? அப்போ இதை மிஸ் பண்ணாம சாப்பிட்டுட்டு வாங்க!

சேலம் போறீங்களா? அப்போ இதை மிஸ் பண்ணாம சாப்பிட்டுட்டு வாங்க! Empty சேலம் போறீங்களா? அப்போ இதை மிஸ் பண்ணாம சாப்பிட்டுட்டு வாங்க!

Post by பழ.முத்துராமலிங்கம் on Sun Apr 29, 2018 6:51 pm

சேலம் போறீங்களா? அப்போ இதை மிஸ் பண்ணாம சாப்பிட்டுட்டு வாங்க! DvmdO4Z3QGyqLcOLfXUo+8afd23ade206c4aa6d5a13accf56da63
சம்மர் தொடங்கிடுச்சு, ஜில்லுன்னு இருக்க ஊருக்கு கண்டிப்பா ஒரு விசிட் அடிப்போம். நானும் ஒரு டிரைலரா ஏற்காடு போய்ட்டு வந்தேன். அப்படியே சேலம் சைடு இருக்குற உணவுகளையும் மறக்காம டேஸ்ட் பண்ணிட்டு வந்தேன் (நான் போனதே அதுக்குத்தான் மக்களே). சேலம், ஈரோடு பகுதிகள்ல 'தண்ணீர் குழம்பு' ரொம்ப ஃபேமஸ்ன்னு தெரிய வந்துச்சு, உடனே ஜூட் விட்டுட்டேன்.
காய், கறின்னு எல்லாத்துலயும் இந்த குழம்ப செய்ய முடியும். கிரேவி கெட்டியா இல்லாம, முழுக்க முழுக்க தண்ணியா இருக்கும், ஆனா டேஸ்ட்ட அடிச்சுக்கவே முடியாது. நான் இந்த குழம்ப இது வரைக்கும் சாப்பிட்டதே இல்ல, அதனால நாட்டுக் கோழி தண்ணீர் குழம்ப ஆர்டர் பண்ணுனேன்.
சேலம் போறீங்களா? அப்போ இதை மிஸ் பண்ணாம சாப்பிட்டுட்டு வாங்க! Sp070wHBRhOe9zykBK8X+890ddf604019de2c898ab18a6448fd82
மிளகு, சீரகம், மசாலான்னு நாட்டுக் கோழி குழம்புல என்னல்லாம் இருந்த, எந்த மணம் வீசுனா நாக்குல எச்சில் ஊறுமோ, சந்தேகமே இல்லாம அப்படியே இருந்தது. மசாலாவோட அளவெல்லாம் கரெக்ட்டா இருந்ததால டேஸ்ட்டும் யம்மியா இருந்துச்சு. மசாலாவுல வெந்திருந்த எலும்பும் சதையுமான பீஸெல்லாம் எப்படி வயித்துக்குள்ள போச்சுன்னே தெரியல. பொதுவா நிறைய பேருக்கு நாட்டுக் கோழி கொஞ்சம் கடினமா இருக்கும்ன்னு, சாப்பிட மாட்டாங்க. ஆனா இந்த குழம்புல இருந்த கறி அப்படி இல்ல. நல்லா வெந்து, சாப்பிடும்போது இதமா இருந்துச்சு. சாதம், தோசை, இட்லின்னு எல்லாத்துக்கும் சாப்பிடலாம். கால் கிலோ குழம்பு 200 ரூபாய்.
இன்னொரு விஷயம் என்னன்னா, தண்ணீர் குழம்பு எப்படி எனக்கு ஃபர்ஸ்ட் டைமோ, அதே மாதிரி நாட்டுக் கோழி முட்டையோட பையையும் அப்போ தான் முதல் முறையா பார்த்தேன். முட்டையோட டேஸ்ட் ஒரே மாதிரி இருந்தாலும், பார்வைக்கு வித்தியாசமா இருந்துச்சு.
இனிமேல் யாராச்சும் ஈரோடு, சேலம் பக்கம் போனீங்கன்னா, மறக்காம இந்த தண்ணீர் குழம்ப டேஸ்ட் பண்ணிட்டு வாங்க!
நன்றி
Newstm
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 13343
இணைந்தது : 27/09/2015
மதிப்பீடுகள் : 3304

Back to top Go down

சேலம் போறீங்களா? அப்போ இதை மிஸ் பண்ணாம சாப்பிட்டுட்டு வாங்க! Empty Re: சேலம் போறீங்களா? அப்போ இதை மிஸ் பண்ணாம சாப்பிட்டுட்டு வாங்க!

Post by ரா.ரமேஷ்குமார் on Sun Apr 29, 2018 10:39 pm

உணவகங்களில் எல்லாம் எப்படி என்று தெரியவில்லை ஆனால் எங்கள் பகுதியில் இது பிரபலம் ... கெடா விருந்து என்றால் நிச்சயம் தண்ணி குழம்பு , கெட்டிக் கொழம்பு, தலை கறி என தனி தனியாக செய்வோம்...

. பொதுவா நிறைய பேருக்கு நாட்டுக் கோழி கொஞ்சம் கடினமா இருக்கும்ன்னு, சாப்பிட மாட்டாங்க.

கறி கோழி (பண்ணைக் கோழி ) சாப்பிடுபவர்களுக்கு நாட்டுகோழி கொழம்பு பற்றி தெரியாது.. தெரிந்து இருந்தாலும் இப்பொழுது எல்லாம் நாட்டுகோழி கிடைப்பதும் இல்லை நகரத்தில் வசிப்பவர்களுக்கு ...
ரா.ரமேஷ்குமார்
ரா.ரமேஷ்குமார்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 4539
இணைந்தது : 23/01/2011
மதிப்பீடுகள் : 1077

Back to top Go down

சேலம் போறீங்களா? அப்போ இதை மிஸ் பண்ணாம சாப்பிட்டுட்டு வாங்க! Empty Re: சேலம் போறீங்களா? அப்போ இதை மிஸ் பண்ணாம சாப்பிட்டுட்டு வாங்க!

Post by ayyasamy ram on Mon Apr 30, 2018 2:03 am

சேலம் போறீங்களா? அப்போ இதை மிஸ் பண்ணாம சாப்பிட்டுட்டு வாங்க! 103459460
-
அசைவ உணவில் கோழி குழம்பு முக்கியமானது.
மீனுக்கு அடுத்தபடியாக நன்மை தரக் கூடியது கோழியே.
பிராய்லர் கோழி இல்லீங்க. நாட்டுக்கோழிதான்.

பிராய்லர் கோழிதான் மிருதுவாகவும் சுவையாகவும்
இருக்கும் என்பது நிறையப் பேருடைய அபிப்ராயம்.
சுவையோடு மட்டுமல்லாமல் ஆரோக்கியத்திற்கும்
ஏற்றது நாட்டுக் கோழியே.

நாட்டுக் கோழி வாங்கும் போது 1½கிலோ கிராம் அல்லது
அதற்குக் குறைவான எடையுள்ள கோழியைத்
தேர்ந்தெடுத்து வாங்கினால் சக்கை போல் இராது.
ஒரு தடவை நாட்டுக் கோழி குழம்பு செய்து பாருங்கள்

அதன் ருசியே தனி.
-
----------------------------
கோழி குழம்பு செய்வது எப்படி? என்ற கட்டுரையில்
பிரதிபா செந்தில்
ayyasamy ram
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 52065
இணைந்தது : 30/09/2013
மதிப்பீடுகள் : 12710

https://rammalar.wordpress.com/

Back to top Go down

சேலம் போறீங்களா? அப்போ இதை மிஸ் பண்ணாம சாப்பிட்டுட்டு வாங்க! Empty Re: சேலம் போறீங்களா? அப்போ இதை மிஸ் பண்ணாம சாப்பிட்டுட்டு வாங்க!

Post by SK on Mon Apr 30, 2018 9:44 am

அங்கு முட்டை பூரி கூட பிரசித்தம் என்று கேள்விப்பட்டேன் ஒரு முறை நண்பர் வீட்டில் செய்து கொடுத்தார்கள் சுவை அமோகம்


SK
SK
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 8068
இணைந்தது : 10/12/2010
மதிப்பீடுகள் : 1548

Back to top Go down

சேலம் போறீங்களா? அப்போ இதை மிஸ் பண்ணாம சாப்பிட்டுட்டு வாங்க! Empty Re: சேலம் போறீங்களா? அப்போ இதை மிஸ் பண்ணாம சாப்பிட்டுட்டு வாங்க!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

View previous topic View next topic Back to top

பின்னூட்டம் எழுத உள்நுழைக அல்லது உறுப்பினராக பதிவு செய்க

ஈகரை உறுப்பினர்கள் மட்டுமே இங்குள்ள பதிவுகளுக்கு பின்னூட்டம் (மறுமொழி) எழுத முடியும்

உறுப்பினராக இணையுங்கள்

உறுப்பினராக பதிவு செய்து ஈகரை குடும்பத்துடன் இணையுங்கள்!


ஈகரையில் உறுப்பினராக இணைய

உள்நுழைய

நீங்கள் ஈகரையின் உறுப்பினரா?? இங்கு உள்நுழையுங்கள்.


உள் நுழை