புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 02/05/2024
by mohamed nizamudeen Today at 10:16 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:03 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:47 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 6:39 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 6:31 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:00 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:45 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:40 pm

» நாவல்கள் வேண்டும்
by Rutu Yesterday at 8:40 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:38 pm

» இன்றைக்கு ஏன் இந்த ஆனந்தமே ...
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:34 pm

» சினிமா செய்திகள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:06 pm

» மே 7- 3 ஆம் கட்ட தேர்தலில் 123 பெண் வேட்பாளர்கள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 3:58 pm

» ஐ.பி.எல். 2024: பில் சால்ட் அதிரடியால் டெல்லியை சுலபமாக வீழ்த்திய கொல்கத்தா
by ayyasamy ram Tue Apr 30, 2024 7:20 am

» அதிகாலையின் அமைதியில் நாவல் ஆடியோ வடிவில்
by viyasan Mon Apr 29, 2024 10:42 pm

» காந்தியடிகளின் அரசியல் குரு - பொது அறிவு கேள்வி & பதில்
by ayyasamy ram Mon Apr 29, 2024 7:14 pm

» நீலகிரி வரையாடு: தமிழ்நாட்டின் பெருமிதம்
by சிவா Mon Apr 29, 2024 6:12 pm

» ரோட்ல ஒரு மரத்தை கூட காணோம்...!!
by ayyasamy ram Mon Apr 29, 2024 6:10 pm

» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by ayyasamy ram Sun Apr 28, 2024 10:08 pm

» எல்லா பெருமையும் ஷஷாங்க் சிங்குக்கே.. அவர் அடிச்ச அடிதான் எல்லாத்துக்கும் காரணம் - ஜானி பேர்ஸ்டோ பேட்டி
by ayyasamy ram Sun Apr 28, 2024 10:07 pm

» கடற்கரை பாட்டு - சிறுவர் பாடல்
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:24 pm

» தீக்குளியல் & சத்திர வாசம் - கவிதைகள்
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:21 pm

» இரு பக்கங்கள் - கவிதை
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:20 pm

» தொலைந்து போனவர்கள் –(கவிதை)- அப்துல் ரகுமான்)
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:19 pm

» கொஞ்சம் சாணக்கியத்தனத்துடன் இருப்பதே நல்லது!
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:16 pm

» மீண்டும் புல் தானாகவே வளருகிறது – ஓஷோ
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:13 pm

» மனிதன் விநோதமானவன்!
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:11 pm

» தமிழுக்கு ஈடில்லை காண்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sun Apr 28, 2024 6:05 pm

» சனாகீத் நாவல் வேண்டும்
by மொஹமட் Sun Apr 28, 2024 3:36 pm

» இந்தியாவின் பணக்கார ஆன்மீக குருக்களின் சொத்து மதிப்பு…!!
by ayyasamy ram Sun Apr 28, 2024 3:18 pm

» காங்கிரஸ் காஷ்மீரை சீனாவுக்கு ரகசியமக கொடுக்க நினைத்திருக்கின்றது?
by சிவா Sun Apr 28, 2024 12:27 pm

» நாவல்கள் வேண்டும்
by M. Priya Sun Apr 28, 2024 9:22 am

» “மியாவ் மியாவ்” போதைப் பொருள்.. ரகசிய லேப்கள்.. குஜராத், ராஜஸ்தானில் ரூ. 300 கோடி “பவுடர்” வேட்டை!
by ayyasamy ram Sun Apr 28, 2024 8:21 am

» மம்மூட்டி போல் பாலிவுட் ஹீரோக்கள் நடிக்க மாட்டார்கள்: வித்யா பாலன்
by ayyasamy ram Sat Apr 27, 2024 8:31 pm

» 2-ம் கட்ட லோக்சபா தேர்தல்.. கேரளா உள்பட 13 மாநிலங்களில் வாக்குப்பதிவு..
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:47 pm

» வாயாலேயே வடை சுடுற நண்பன்...!!
by ayyasamy ram Sat Apr 27, 2024 6:10 pm

» பஹத்துக்கு ஐஸ் வைத்த சமந்தா
by ayyasamy ram Sat Apr 27, 2024 2:07 pm

» அஜித் பிறந்தநாளில் பில்லா படம் ரீ-ரிலீஸ்
by ayyasamy ram Sat Apr 27, 2024 2:06 pm

» சஞ்சனா சிங்கின் ‘வேட்டைக்காரி’
by ayyasamy ram Sat Apr 27, 2024 1:51 pm

» ஒரு நொடி விமர்சனம்
by ayyasamy ram Sat Apr 27, 2024 1:48 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Sat Apr 27, 2024 11:41 am

» மீல்மேக்கர் ஆரோக்கிய நன்மைகள்
by ayyasamy ram Sat Apr 27, 2024 11:00 am

» நல்ல நண்பர்கள் என்பது கடவுளின் பரிசு.
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:18 am

» குளிர்பிரதேசமாக மாறப்போகிறதா தென்தமிழகம்?. புவிசார் துறை செயலாளர் விளக்கம்.!!!
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:13 am

» வால்மீகி இராமாயணம் கீதா ப்ரஸ் மின்னூல் பதிப்பு வேண்டும்
by bala_t Fri Apr 26, 2024 7:04 pm

» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by heezulia Fri Apr 26, 2024 4:39 pm

» காலம் எவ்வளவு வேகமா சுத்துது பாத்தீங்களா..!
by ayyasamy ram Fri Apr 26, 2024 10:31 am

» புத்தகமே கடவுள் ......
by rajuselvam Fri Apr 26, 2024 8:48 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
எனக்குள் ஒரு கவிஞன் SK - Page 3 Poll_c10எனக்குள் ஒரு கவிஞன் SK - Page 3 Poll_m10எனக்குள் ஒரு கவிஞன் SK - Page 3 Poll_c10 
30 Posts - 57%
ayyasamy ram
எனக்குள் ஒரு கவிஞன் SK - Page 3 Poll_c10எனக்குள் ஒரு கவிஞன் SK - Page 3 Poll_m10எனக்குள் ஒரு கவிஞன் SK - Page 3 Poll_c10 
13 Posts - 25%
mohamed nizamudeen
எனக்குள் ஒரு கவிஞன் SK - Page 3 Poll_c10எனக்குள் ஒரு கவிஞன் SK - Page 3 Poll_m10எனக்குள் ஒரு கவிஞன் SK - Page 3 Poll_c10 
3 Posts - 6%
prajai
எனக்குள் ஒரு கவிஞன் SK - Page 3 Poll_c10எனக்குள் ஒரு கவிஞன் SK - Page 3 Poll_m10எனக்குள் ஒரு கவிஞன் SK - Page 3 Poll_c10 
2 Posts - 4%
Baarushree
எனக்குள் ஒரு கவிஞன் SK - Page 3 Poll_c10எனக்குள் ஒரு கவிஞன் SK - Page 3 Poll_m10எனக்குள் ஒரு கவிஞன் SK - Page 3 Poll_c10 
2 Posts - 4%
Rutu
எனக்குள் ஒரு கவிஞன் SK - Page 3 Poll_c10எனக்குள் ஒரு கவிஞன் SK - Page 3 Poll_m10எனக்குள் ஒரு கவிஞன் SK - Page 3 Poll_c10 
1 Post - 2%
சிவா
எனக்குள் ஒரு கவிஞன் SK - Page 3 Poll_c10எனக்குள் ஒரு கவிஞன் SK - Page 3 Poll_m10எனக்குள் ஒரு கவிஞன் SK - Page 3 Poll_c10 
1 Post - 2%
viyasan
எனக்குள் ஒரு கவிஞன் SK - Page 3 Poll_c10எனக்குள் ஒரு கவிஞன் SK - Page 3 Poll_m10எனக்குள் ஒரு கவிஞன் SK - Page 3 Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
எனக்குள் ஒரு கவிஞன் SK - Page 3 Poll_c10எனக்குள் ஒரு கவிஞன் SK - Page 3 Poll_m10எனக்குள் ஒரு கவிஞன் SK - Page 3 Poll_c10 
10 Posts - 77%
mohamed nizamudeen
எனக்குள் ஒரு கவிஞன் SK - Page 3 Poll_c10எனக்குள் ஒரு கவிஞன் SK - Page 3 Poll_m10எனக்குள் ஒரு கவிஞன் SK - Page 3 Poll_c10 
2 Posts - 15%
Rutu
எனக்குள் ஒரு கவிஞன் SK - Page 3 Poll_c10எனக்குள் ஒரு கவிஞன் SK - Page 3 Poll_m10எனக்குள் ஒரு கவிஞன் SK - Page 3 Poll_c10 
1 Post - 8%

நிகழ்நிலை நிர்வாகிகள்

எனக்குள் ஒரு கவிஞன் SK


   
   

Page 3 of 8 Previous  1, 2, 3, 4, 5, 6, 7, 8  Next

SK
SK
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8474
இணைந்தது : 10/12/2010

PostSK Tue Apr 24, 2018 10:44 am

First topic message reminder :

குழப்பம்


அமாவாசை முடிந்து மூன்றாம் நாள் 
சந்திரனை பார்த்தல் நல்லதாம் 
இந்த மாதம் முடிவு செய்துவிட்டேன் 
நண்பர் அமாவாசையுடன் சென்று 
அவர் மைத்துனர் சந்திரனை 
பார்த்துவிடுவேன் .......!    நக்கல் நாயகம் நக்கல் நாயகம் நக்கல் நாயகம் நக்கல் நாயகம்


பாதுகாப்பு 

நாங்கள் தேர்ந்தெடுத்த ச.ம.உ (mla) வை 
சந்திக்க அனுமதி மறுப்பு 
காரணம் கேட்டோம்  
பாதுகாப்பாம் எங்களிடம் இருந்து  சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது




SK
SK
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8474
இணைந்தது : 10/12/2010

PostSK Thu Apr 26, 2018 10:28 am

ஜாஹீதாபானு wrote:எல்லாமே சூப்பர்  எஸ்கே .... இனிமே கொளுத்தும் வெயிலில் ஈகரையில்   கவிதை மழை தான்  போங்க ....
மேற்கோள் செய்த பதிவு: 1267320


அச்சச்சோ  அந்த அளவுக்கு எல்லாம் எதிர்பார்க்காதீர்கள் அக்கா



SK
SK
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8474
இணைந்தது : 10/12/2010

PostSK Thu Apr 26, 2018 10:34 am

நிலவு 

கணவனுடன் இருக்கும் நாட்களில் 
அவளை யாரும் பார்ப்பதில்லை (அமாவாசை)
தனியே வந்தால் என்றால் 
அவள் மீது ஆயிரம் கண்கள் 
காதல் மழை பொழிகின்றன.......



ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31430
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Thu Apr 26, 2018 3:26 pm

SK wrote:நிலவு 

கணவனுடன் இருக்கும் நாட்களில் 
அவளை யாரும் பார்ப்பதில்லை (அமாவாசை)
தனியே வந்தால் என்றால் 
அவள் மீது ஆயிரம் கண்கள் 
காதல் மழை பொழிகின்றன.......
மேற்கோள் செய்த பதிவு: 1267366

அதுவும் சரி தான் ... எனக்குள் ஒரு கவிஞன் SK - Page 3 3838410834



z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31430
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Thu Apr 26, 2018 3:27 pm

SK wrote:
ஜாஹீதாபானு wrote:எல்லாமே சூப்பர்  எஸ்கே .... இனிமே கொளுத்தும் வெயிலில் ஈகரையில்   கவிதை மழை தான்  போங்க ....
மேற்கோள் செய்த பதிவு: 1267320


அச்சச்சோ  அந்த அளவுக்கு எல்லாம் எதிர்பார்க்காதீர்கள் அக்கா
மேற்கோள் செய்த பதிவு: 1267364

எல்லாம் நல்லா தான் இருக்கு எஸ்கே ... சிறப்புப்பதிவாளரை தூக்கிட்டு கவிஞர் என போட்டுற வேண்டியது தான்புன்னகை



z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31430
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Thu Apr 26, 2018 3:28 pm

T.N.Balasubramanian wrote:
ஜாஹீதாபானு wrote:எல்லாமே சூப்பர் எஸ்கே .... இனிமே கொளுத்தும் வெயிலில் ஈகரையில் கவிதை மழை தான் போங்க ....
மேற்கோள் செய்த பதிவு: 1267320

சூப்பர் பானு !

ரமணியன்
மேற்கோள் செய்த பதிவு: 1267362

சிரி சிரி சிரி



z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
SK
SK
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8474
இணைந்தது : 10/12/2010

PostSK Thu Apr 26, 2018 3:42 pm

முத்தம் 

ஆயிரம் கூட கொடுத்து விடலாம் 
அனுமதி இன்றி ஒன்று கூட 
வாங்க முடியாது 
குழந்தையிடம் முத்தம்    முத்தம் முத்தம் முத்தம்



SK
SK
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8474
இணைந்தது : 10/12/2010

PostSK Thu Apr 26, 2018 3:48 pm

வரம்


குழந்தை வரம் வேண்டி 
மண் சோறு உண்டு கொண்டிருந்தான் 
3 முறை கரு களைத்த 
காதலியின் நினைவோடு......



SK
SK
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8474
இணைந்தது : 10/12/2010

PostSK Thu Apr 26, 2018 3:56 pm

தாய் 

தாயை முதியோர் இல்லத்தில்
விட்டுவிட்டு சென்றார் 
தாய்ப்பாசம் வெற்றிப்பட இயக்குனர்....



ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 81987
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Thu Apr 26, 2018 5:34 pm

அனைத்தும் .... எனக்குள் ஒரு கவிஞன் SK - Page 3 3838410834 எனக்குள் ஒரு கவிஞன் SK - Page 3 3838410834
-
எனக்குள் ஒரு கவிஞன் SK - Page 3 28-1432813368-haiku45-600

SK
SK
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8474
இணைந்தது : 10/12/2010

PostSK Fri May 04, 2018 9:57 am

அம்மா 

கவிதை என்றால் பொய்கள் மட்டுமே 
இருக்க வேண்டும் என்று நினைத்து கொண்டிருந்தேன் 
என் அம்மாவை பற்றி கவிதை எழுதும் வரை



Sponsored content

PostSponsored content



Page 3 of 8 Previous  1, 2, 3, 4, 5, 6, 7, 8  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக