உறவுகளின் வலைப்பூக்கள்

புதிய இடுகைகள்
» தோல்வி நிலையென நினைத்தால்-மினி தொடர்கதை
by ANUBAMA KARTHIK Yesterday at 10:57 pm

» வாட்ஸ் & வோல்ட் & ஆம்ப் இவற்றிற்குண்டான தொடர்பு என்ன?
by கென்னடி,நா Yesterday at 10:13 pm

» காந்தியுகம் தோன்றும் கனிந்து...!
by ayyasamy ram Yesterday at 9:50 pm

» எப்படி அம்மா பிடிப்பது...?
by ayyasamy ram Yesterday at 9:45 pm

» வாய் விட்டுப் படிப்பது வாய்ப்பாடு...!
by ayyasamy ram Yesterday at 9:44 pm

» நல்லதும் அவனே, கெட்டதும் அவனே...!!
by ayyasamy ram Yesterday at 9:37 pm

» `கரூர் - கோவை ஆறுவழிச் சாலையால் 3,000 ஏக்கர் விளைநிலங்கள் பாழாகும்!’ - கொந்தளிக்கும் விவசாயிகள்
by பழ.முத்துராமலிங்கம் Yesterday at 8:43 pm

» கேபிள் டிவி, டிடிஎச் வாடிக்கையாளர்களே உஷார்: ஜனவரி 1 முதல் உங்கள் பட்ஜெட் அதிகரிக்கும் அபாயம்!
by பழ.முத்துராமலிங்கம் Yesterday at 8:15 pm

» அருமையான எருமை மாடுகள்
by பழ.முத்துராமலிங்கம் Yesterday at 7:48 pm

» துபாயில் சாப்ட்வேர் நிறுவனம் நடத்தும் இந்தியச் சிறுவன்
by பழ.முத்துராமலிங்கம் Yesterday at 7:43 pm

» பட்டாம் பூச்சி-ரா.கி.ரங்கராஜன் -தெளிவான மின்நூல்
by T.N.Balasubramanian Yesterday at 7:25 pm

» காதல்
by T.N.Balasubramanian Yesterday at 7:05 pm

» ரா. கி. ரங்கராஜன் நாவல்கள்
by ரா.ரமேஷ்குமார் Yesterday at 5:27 pm

» திருச்சி முக்கொம்பில் ரூ.387 கோடி செலவில் புதிய அணை: தமிழக அரசு அரசாணை வெளியீடு
by பழ.முத்துராமலிங்கம் Yesterday at 12:16 pm

» ரூ.1,258 கோடி மதிப்பீட்டில் மதுரையில் எய்ம்ஸ்: மத்திய அமைச்சரவை ஒப்புதல்
by பழ.முத்துராமலிங்கம் Yesterday at 12:14 pm

» மொபைல் எண் மாற்றாமல் வேறு நெட்வொர்க் மாறுவது இனி ரொம்ப ஈஸி!
by பழ.முத்துராமலிங்கம் Yesterday at 12:05 pm

» சவுதி, கத்தார் உட்பட 18 நாடுகளில் வேலை செய்வோருக்கு இ-மைகிரேட் பதிவு: ஜன.1 முதல் கட்டாயம்
by பழ.முத்துராமலிங்கம் Yesterday at 9:40 am

» நிலத்தடி நீருக்கும் இனி கட்டணம்; மனிதநேயமற்ற பெரும் கொள்ளை: ராமதாஸ் கண்டனம்
by பழ.முத்துராமலிங்கம் Yesterday at 9:31 am

» கோபுர தரிசனம் - தொடர் பதிவு
by பழ.முத்துராமலிங்கம் Yesterday at 9:22 am

» தண்ணீர் பருகுவதால் உடலில் உள்ள பல பிரச்சினைகள் தீர்க்கிறது
by பழ.முத்துராமலிங்கம் Yesterday at 9:17 am

» மாயாஜாலம்...ரோன்டா பைர்ன்
by pkselva Yesterday at 8:35 am

» 'தமிழ் சினிமா வளர்ந்த கதை' நுாலிலிருந்து:
by பழ.முத்துராமலிங்கம் Yesterday at 7:26 am

» ஜம்மு-காஷ்மீரில் ஜனாதிபதி ஆட்சி?
by பழ.முத்துராமலிங்கம் Yesterday at 7:17 am

» கொடுப்பதற்கு மனம் இல்லையா!
by ayyasamy ram Yesterday at 7:15 am

» ஒரே கோவிலில் இரண்டு அழகர்கள்!
by பழ.முத்துராமலிங்கம் Yesterday at 7:13 am

» அறிவோம் ஆன்மிகம்! - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 7:09 am

» ரூ.2 லட்சம் விவசாய கடன் தள்ளுபடி: கமல்நாத் முதல் கையெழுத்து
by பழ.முத்துராமலிங்கம் Yesterday at 7:09 am

» பி.சி.கணேசன் எழுதிய, 'அண்ணாவின் அரசியல்' நுாலிலிருந்து:
by ayyasamy ram Yesterday at 7:02 am

» ஆந்திராவை புரட்டி போட்ட பெய்ட்டி புயல்
by பழ.முத்துராமலிங்கம் Yesterday at 7:00 am

» அட.. அம்மா சமைச்ச மாதிரியே இருக்கே..
by விமந்தனி Mon Dec 17, 2018 10:11 pm

» உலக சுற்றுலா தினம் - கவிதை
by ayyasamy ram Mon Dec 17, 2018 10:09 pm

» தக்கர் கொள்ளையர்கள் - இரா வரதராசன் மின்னூல்
by விமந்தனி Mon Dec 17, 2018 10:08 pm

» அறம் சிறுகதைகள் - ஒலிப்புத்தகம்
by விமந்தனி Mon Dec 17, 2018 9:50 pm

» உலக அழகியானார் பிலிப்பைன்ஸ் நாட்டுப்பெண்
by ayyasamy ram Mon Dec 17, 2018 9:36 pm

» ஆன்லைன் மருந்து விற்பனை தடை நீட்டிப்பு; விதிமுறைகளை உருவாக்க மத்திய அரசுக்கு உயர் நீதிமன்றம் கெடு
by பழ.முத்துராமலிங்கம் Mon Dec 17, 2018 7:48 pm

» 18 வயதுக்கு மேற்பட்டவர்கள் இதை வாசித்தால் நன்று ஏனெனில் அவர்களுக்கு மட்டும்தான் புரியும்
by ரா.ரமேஷ்குமார் Mon Dec 17, 2018 7:33 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by ரா.ரமேஷ்குமார் Mon Dec 17, 2018 7:28 pm

» கற்பக தரு 30: பனையோலைக் கொழுக்கட்டை
by பழ.முத்துராமலிங்கம் Mon Dec 17, 2018 7:27 pm

» கற்பக தரு 30: மீனவர்களின் மடப்பெட்டி
by பழ.முத்துராமலிங்கம் Mon Dec 17, 2018 7:18 pm

» ஆந்திர மாநிலம் கிழக்கு கோதாவரியில் பெய்ட்டி புயல் கரையை கடந்தது; ஒடிசா, மே. வங்காளத்தில் மழை
by பழ.முத்துராமலிங்கம் Mon Dec 17, 2018 6:54 pm

» ரயிலில் போகாமலேயே ‘விர்ச்சுவல் ரியாலிட்டி’யில் சுற்றுலா அனுபவம்
by பழ.முத்துராமலிங்கம் Mon Dec 17, 2018 6:13 pm

» தஞ்சை பிரகதீஸ்வரர் ஆலய தரிசனம்
by பழ.முத்துராமலிங்கம் Mon Dec 17, 2018 6:09 pm

» ஒரு அருமையான குட்டிக் கதை…!
by பழ.முத்துராமலிங்கம் Mon Dec 17, 2018 6:07 pm

» மார்கழி மாதம்- ஓசோன் ரகசியம்
by பழ.முத்துராமலிங்கம் Mon Dec 17, 2018 6:04 pm

» ஊர்களும் உணவுகளும்...!
by பழ.முத்துராமலிங்கம் Mon Dec 17, 2018 5:56 pm

» சாலையோரம் - என் முதல் முயற்சி
by sridharnsr Mon Dec 17, 2018 4:52 pm

» திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்
by பழ.முத்துராமலிங்கம் Mon Dec 17, 2018 4:24 pm

» சுய அறிமுகம் - ஸ்ரீதர் சிவராமன்
by sridharnsr Mon Dec 17, 2018 3:05 pm

» தமிழகத்தின் கண்ணாடி
by ரா.ரமேஷ்குமார் Mon Dec 17, 2018 2:14 pm

» கருணாநிதி சிலை திறப்பு: எச்.ராஜா ட்வீட்டால் மீண்டும் சர்ச்சை
by ரா.ரமேஷ்குமார் Mon Dec 17, 2018 2:00 pm

Admins Online

ஐ.எஸ்.ஓ தரச்சான்று பெற்று அசத்தும் 'குக்கிராம' அரசுப்பள்ளி..!

ஐ.எஸ்.ஓ தரச்சான்று பெற்று அசத்தும் 'குக்கிராம' அரசுப்பள்ளி..!

Post by பழ.முத்துராமலிங்கம் on Sun Apr 15, 2018 12:16 pm


தமிழக அளவில் இதுவரை ஆறு பள்ளிகள்தான் ஐ.எஸ்.ஓ தரச்சான்றை பெற்றுள்ளன. அந்த ஐ.எஸ்.ஓ தரச்சான்றை பெறும் ஏழாவது பள்ளியாக இணைந்திருக்கிறது கரூர் மாவட்டம், குளித்தலை ஒன்றியத்தின் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி.
நூற்றுக்கும் மேற்பட்ட மாணவர்கள் படிக்கும் இந்த அரசுப்பள்ளியில் எண்ணற்ற வசதிகள் செய்யப்பட்டுள்ளன. ஒருபக்கம் மாடித்தோட்டம், இயற்கை காய்கறிகள் பயிடுதல், கீரைகள் என்று விவசாயம் நடக்கிறது. மற்றொருபுறம், பள்ளிவளாகம் முழுக்க வைபை வசதி, கம்ப்யூட்டர்கள்.

கரூர் மாவட்டத்திலேயே முதலாவதாக அமைக்கப்பட்ட ஏ.சி கிளாஸ் ரூம், ஸ்மார்ட் கிளாஸ் ரூம்கள், மாணவர்களுக்கு கராத்தே உள்ளிட்ட தனித்திறமைகளை வளர்க்கும் கிளாஸ்கள் என்று ஏகப்பட்ட வசதிகளை செய்திருப்பதால், இந்தப் பள்ளி ஐ.எஸ்.ஓ தரச்சான்றிதழை பெற்றிருக்கிறது. தமிழகத்தில் இதுவரை ஆறு பள்ளிகள்தான் இந்த ஐ.எஸ்.ஓ தரச்சான்றிதழை பெற்றுள்ளன. கரூர் மாவட்டத்தில் இந்தச் சான்றை பெறும் இரண்டாவது பள்ளியாகவும் இது மாறி இருக்கிறது.
நன்றி
விகடன்
avatar
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 10832
இணைந்தது : 27/09/2015
மதிப்பீடுகள் : 2322

View user profile

Back to top Go down

Re: ஐ.எஸ்.ஓ தரச்சான்று பெற்று அசத்தும் 'குக்கிராம' அரசுப்பள்ளி..!

Post by பழ.முத்துராமலிங்கம் on Sun Apr 15, 2018 12:18 pm

இந்தப் பள்ளி இந்த அளவுக்கு உயர்வதற்கு காரணமான பள்ளியின் ஆசிரியர் பூபதியிடம் பேசினோம். இதுகுறித்து தெரிவித்த அவர், 'இந்த வெற்றிக்குக் காரணம் பள்ளியின் தலைமை ஆசிரியர் கொடுத்த ஊக்கம்தான். அடுத்து, சக ஆசிரியர்கள், பெற்றோர் ஆசிரியர் கழகம், முன்னாள் மாணவர்கள், ஊர் மக்கள், மாணவர்கள்ன்னு எல்லோரோட கூட்டு முயற்சியால் இந்த ஐ.எஸ்.ஓ 9001-2015 தரச்சான்றிதழை பெற்றிருக்கிறோம். ஏற்கெனவே, இந்தத் தரச்சான்றிதழை பெற்ற க.பரமத்தி ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளி தலைமை ஆசிரியர் செல்வக்கண்ணன் சார் வழிக்காட்டுதலும் இதற்கு முக்கியக் காரணம். கரூர் மாவட்டத்தில் கடைக்கோடி கிராமத்தில் இருக்கிறது பொய்யாமணி. குக்கிராமமான இந்த ஊரில் வசிப்பவர்களில் அநேகம் பேர் ஏழ்மை நிலையில் உள்ளவர்கள். அவர்கள் தங்கள் பிள்ளைகளையாவது, படிக்க வைத்து நல்ல நிலைமைக்குக் கொண்டு போக நினைக்கிறார்கள். அவர்கள் நினைத்ததை அடைய வைக்கதான், இந்தப் பள்ளியை எல்லா வகையிலும் சிறந்த பள்ளியாக மாற்றணும்ன்னு முடிவு பண்ணி, இரவு பகலா உழைச்சு, சென்னை ஸ்ரீராதாகிருஷ்ண சுவாமிஜி அறக்கட்டளை உள்ளிட்ட பலதரப்பு ஸ்பான்ஸர்கள் உதவியோடு, இப்படி பள்ளியை மாற்றினோம்.


'நாங்க சரியாகதான் போய்கிட்டு இருக்கோம்' என்பதை இந்த தரச்சான்றிதழ் கிடைத்திருப்பதின் மூலம் உணர்ந்துகொண்டோம். இன்னும் இந்தப் பள்ளியை இந்திய அளவில் சிறந்த பள்ளியாக மாற்றுவோம். அதற்காக, நாலு கால் பாய்ச்சலில் ஓடுவோம்" என்றார் உறுதியாக.
உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்
avatar
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 10832
இணைந்தது : 27/09/2015
மதிப்பீடுகள் : 2322

View user profile

Back to top Go down

Re: ஐ.எஸ்.ஓ தரச்சான்று பெற்று அசத்தும் 'குக்கிராம' அரசுப்பள்ளி..!

Post by SK on Mon Apr 16, 2018 4:55 pm

சிறந்த முயற்சி
சூப்பருங்க சூப்பருங்க


avatar
SK
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 7950
இணைந்தது : 10/12/2010
மதிப்பீடுகள் : 1484

View user profile

Back to top Go down

Re: ஐ.எஸ்.ஓ தரச்சான்று பெற்று அசத்தும் 'குக்கிராம' அரசுப்பள்ளி..!

Post by பழ.முத்துராமலிங்கம் on Tue Apr 17, 2018 7:32 am

@SK wrote:சிறந்த முயற்சி
சூப்பருங்க சூப்பருங்க
மேற்கோள் செய்த பதிவு: 1266359
நன்றி ஐயா
avatar
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 10832
இணைந்தது : 27/09/2015
மதிப்பீடுகள் : 2322

View user profile

Back to top Go down

Re: ஐ.எஸ்.ஓ தரச்சான்று பெற்று அசத்தும் 'குக்கிராம' அரசுப்பள்ளி..!

Post by ayyasamy ram on Tue Apr 17, 2018 8:14 am

கடுமையாக உழைத்த பள்ளி ஆசிரியர்களுக்கு
பாராட்டுகள்...
-
avatar
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 41530
இணைந்தது : 30/09/2013
மதிப்பீடுகள் : 11742

View user profile https://rammalar.wordpress.com/

Back to top Go down

Re: ஐ.எஸ்.ஓ தரச்சான்று பெற்று அசத்தும் 'குக்கிராம' அரசுப்பள்ளி..!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

View previous topic View next topic Back to top

பின்னூட்டம் எழுத உள்நுழைக அல்லது உறுப்பினராக பதிவு செய்க

ஈகரை உறுப்பினர்கள் மட்டுமே இங்குள்ள பதிவுகளுக்கு பின்னூட்டம் (மறுமொழி) எழுத முடியும்

உறுப்பினராக இணையுங்கள்

உறுப்பினராக பதிவு செய்து ஈகரை குடும்பத்துடன் இணையுங்கள்!


ஈகரையில் உறுப்பினராக இணைய

உள்நுழைய

நீங்கள் ஈகரையின் உறுப்பினரா?? இங்கு உள்நுழையுங்கள்.


உள் நுழை