உறவுகளின் வலைப்பூக்கள்

புதிய இடுகைகள்
» இன்று நான் ரசித்த பாடல்
by சக்தி18 Today at 11:10 am

» ஏரி, குளங்களில் குட்டைகளை ஏற்படுத்தி நிலத்தடி நீரை செறிவூட்ட புதிய முறை
by சக்தி18 Today at 11:06 am

» மகாத்மா காந்தி 150-வது பிறந்தநாளையொட்டி பிளாஸ்டிக்கை ஒழிக்க மக்கள் இயக்கம் - பிரதமர் மோடி அழைப்பு
by சக்தி18 Today at 11:04 am

» முதல்வர் முருகேசன் வாழ்க.
by சக்தி18 Today at 11:02 am

» “காதலை தேடி ஓட வேண்டாம்” - நித்யா மேனன்
by சக்தி18 Today at 10:59 am

» சென்னையில் முதன்முறையாக மின்சார பஸ் எடப்பாடி பழனிசாமி இன்று தொடங்கி வைக்கிறார்
by சக்தி18 Today at 10:55 am

» குமரி சுற்றுச்சூழல் பூங்காவில் மலர் கண்காட்சி: அரசுக்கு தோட்டக்கலைத் துறை பரிந்துரை
by ayyasamy ram Today at 8:02 am

» சூரியனைச் சுற்றி பிரகாசமான ஒளி வட்டம்: வானத்தில் உருவான அபூர்வ நிகழ்வு
by ayyasamy ram Today at 7:53 am

» 36 ஆண்டுகளுக்கு பின் உலக பேட்மிண்டன் தொடரில் இந்தியாவுக்கு தங்க பதக்கம்!
by ayyasamy ram Today at 7:09 am

» ஞானிகளின் அருளை பெற வேண்டுமா -{ஞானி ரைக்வர் கதை}
by ayyasamy ram Today at 6:42 am

» சமையலறை குறிப்புகள்!
by ayyasamy ram Today at 6:33 am

» `கானாறாய்’ மாறிப் போன பாலாற்றை மீட்டெடுக்கும் இளைஞரகள்
by ayyasamy ram Today at 6:30 am

» ராக பந்தம் உள்ளவர்கள், செய்த அந்திம சடங்கு
by ayyasamy ram Today at 6:18 am

» கள்ளுண்ணாமை போராட்டத்தில் ம.பொ.சி
by ayyasamy ram Today at 6:15 am

» கார்ட்டூன் & கருத்து சித்திரம் - தொடர் பதிவு
by ayyasamy ram Today at 6:08 am

» வங்க கடலில் காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்பு
by ayyasamy ram Today at 6:06 am

» ஒரே சமயத்தில் மூன்று அரசு வேலைகளில்
by T.N.Balasubramanian Yesterday at 9:31 pm

» அமேசன் என்கிற ஆச்சரியம்!????????❤❤
by T.N.Balasubramanian Yesterday at 6:41 pm

» வாய்விட்டு சிரித்தால், நோய் விட்டுப் போகும்.
by T.N.Balasubramanian Yesterday at 6:08 pm

» இன்றைய கோபுர தரிசனம்
by ayyasamy ram Yesterday at 1:00 pm

» சைரா நரசிம்மா ரெட்டி படத்தில் நடிக்கும் அனுஷ்கா
by ayyasamy ram Yesterday at 12:57 pm

» தைரியமும், தன்னம்பிக்கையும் கொடுத்ததுக்கு நன்றி - விக்ராந்த்
by ayyasamy ram Yesterday at 12:54 pm

» நீ மற்றவர்களுக்கு பரிசு அளிக்க விரும்பினால் ——-
by T.N.Balasubramanian Yesterday at 12:04 pm

» லஷ்கர்-இ-தொய்பாவுடன் தொடர்பு: தேடப்பட்ட வாலிபர் இளம்பெண்ணுடன் கொச்சியில் கைது
by T.N.Balasubramanian Yesterday at 11:59 am

» புன்னகை நிலவு.. பொங்கும் அழகு..
by ayyasamy ram Yesterday at 10:53 am

» ஐக்கிய அரபு அமீரகத்தில் ‘ரூபே’ கார்டு திட்டம்: பிரதமர் மோடி தொடங்கி வைத்தார்
by ayyasamy ram Yesterday at 10:43 am

» வடகொரிய தலைவர் முன்னிலையில் நடந்த மிக பெரிய ஏவுகணை லாஞ்சர் பரிசோதனை
by ayyasamy ram Yesterday at 10:41 am

» முன்னாள் மத்திய நிதி அமைச்சர் அருண் ஜேட்லி காலமானார்
by ayyasamy ram Yesterday at 10:40 am

» அற்புத கான்டாக்ட் லென்ஸ்
by ayyasamy ram Yesterday at 9:01 am

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Yesterday at 9:00 am

» தழும்பை தவிர்க்கும் மஞ்சள் பிளாஸ்திரி
by ayyasamy ram Yesterday at 8:58 am

» மொக்க ஜோக்ஸ் – சிறுவர் மலர்
by ayyasamy ram Yesterday at 8:55 am

» விருப்பம் : ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 8:55 am

» வாய்ப்பு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 8:54 am

» தலைவர் ஏன் ஏக்கப் பெருமூச்சு விடறார்..?!
by ayyasamy ram Yesterday at 7:23 am

» லயன் காமிக்ஸ் | Free Download
by i6appar Yesterday at 7:18 am

» பழைய பாடல்கள் - காணொளி {தொடர் பதிவு}
by ayyasamy ram Yesterday at 7:00 am

» தீர காதல் காண கண்டேனே
by ayyasamy ram Yesterday at 6:53 am

» உடும்பு சிவலிங்கம்
by ayyasamy ram Yesterday at 6:39 am

» பிள்ளையார்பட்டியில் சதுர்த்தி விழா கொடியேற்றம்
by ayyasamy ram Yesterday at 6:19 am

» வலைப்பேச்சு - ரசித்தவை
by ayyasamy ram Sat Aug 24, 2019 8:45 pm

» காது – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Aug 24, 2019 8:40 pm

» கைதட்டல் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Aug 24, 2019 8:40 pm

» தும்பிகளற்ற வானம் – கவிதை
by ayyasamy ram Sat Aug 24, 2019 8:37 pm

» நீதிமன்ற ஓட்டுநராக தந்தை; நீதிபதியாகி சாதித்த மகன்
by ayyasamy ram Sat Aug 24, 2019 8:32 pm

» '74 வயதாகும் ஒருவரை சுவரேறிக் குதித்து கைதுசெய்ய வேண்டுமா?' - என்.ராம்
by கோபால்ஜி Sat Aug 24, 2019 8:04 pm

» “மம்மி”யுடன் படுத்துறங்க அரிய வாய்ப்பு
by சக்தி18 Sat Aug 24, 2019 7:41 pm

» காதல் ஜோடிகள் -இது உண்மைக் காதல்
by சக்தி18 Sat Aug 24, 2019 7:40 pm

» ரிலக்ஸ் பண்ண – பதில் சொல்ல முடிகிறதா?
by சக்தி18 Sat Aug 24, 2019 7:32 pm

» சென்னையின் 380-வது பிறந்த நாள்; மிக நீண்ட கடற்கரை; உலகின் மிக பழமையான மாநகராட்சி; 2,000 ஆண்டுகள் பழமை
by T.N.Balasubramanian Sat Aug 24, 2019 6:08 pm

Admins Online

நீர்,நிலவள திட்ட பணிகளுக்காக ஒதுக்கீடு செய்த நிதியில் ரூ.1.50 கோடியில் 2 சொகுசு கார் 10 ஏ.சி. வாங்கிய அதிகாரிகள்

நீர்,நிலவள திட்ட பணிகளுக்காக ஒதுக்கீடு செய்த நிதியில் ரூ.1.50 கோடியில் 2 சொகுசு கார் 10 ஏ.சி. வாங்கிய அதிகாரிகள் Empty நீர்,நிலவள திட்ட பணிகளுக்காக ஒதுக்கீடு செய்த நிதியில் ரூ.1.50 கோடியில் 2 சொகுசு கார் 10 ஏ.சி. வாங்கிய அதிகாரிகள்

Post by பழ.முத்துராமலிங்கம் on Sun Apr 15, 2018 10:20 am

சென்னை: நீர், நிலவள திட்ட பணிகளுக்காக ஒதுக்கீடு செய்த நிதி ரூ1.50 கோடி செலவில் 2 சொகுசு கார், 10 ஏசி வாங்கிய சம்பவம் பொதுப்பணித்துறையில் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. தமிழகத்தில் பாசன உள்கட்டமைப்புகளை மேம்படுத்தும் நோக்கில் நீர், நில வளத்திட்டம் கொண்டு வரப்பட்டது. இதற்கான திட்ட அலுவலகம் சேப்பாக்கம் எழிலகம் வளாகத்தில் உள்ளது. அந்த அலுவலகம் 2007 முதல் செயல்பட்டு வருகிறது. இந்த அலுவலகத்தில் திட்ட இயக்குனர், செயற்பொறியாளர் உள்ளிட்ட பல்வேறு நிலைகளில் 100க்கும் மேற்பட்ட அதிகாரிகள் பணியாற்றி வருகின்றனர்.
இந்த அலுவலகத்தின் மூலம் தான் தமிழக முழுவதும் செயல்படுத்தப்பட்டு வரும் நீர்வள,நில வள திட்டம் கண்காணிக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் தற்போது, நீர்,நிலவள திட்டம் இரண்டாவது கட்டமாக உலக வங்கி நிதியுதவியின் கீழ் ரூ.3 ஆயிரம் கோடி செலவில் 4,778 ஏரிகள், 477 அணைகள்ட்டுகளை புனரமைத்தல், தடுப்பணை கட்டுதல் உள்ளிட்ட பணிகள் மேற்கொள்ளப்படுகிறது. இதற்கான திட்ட அறிக்கை தயார் செய்து உலக வங்கியின் ஒப்புதலுக்கு அனுப்பி வைக்கப்பட்டது. முதற்கட்டமாக ரூ.780 கோடி செலவில் 1,200 ஏரிகளை புனரமைக்க உலக வங்கி நிதி ஒதுக்கீடு செய்ய சம்மதம் தெரிவித்திருப்பதாக கூறப்படுகிறது. இதை தொடர்ந்து தமிழக அரசு சார்பில் ரூ.780 கோடி நிதி ஒதுக்கீடு செய்து அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.
இந்த நிலையில் தற்போது இப்பணிக்காக பொதுப்பணித்துறை சார்பில் டெண்டர் விடப்பட்டு, ஒரு சில இடங்களில் பணிகள் நடந்து வருகிறது. இந்த நிலையில், நீர்வள,நில திட்டத்திற்கு ஏரி, அணைக்கட்டு, தடுப்பனை கட்டுவதற்கு ஒதுக்கப்பட்டுள்ள இந்த நிதியில் ரூ1.50 கோடி மதிப்பில் 2 சொகுசு கார் மற்றும் 15 ஏசி உள்ளிட்ட பொருட்கள் வாங்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதற்காக, செயற்பொறியாளர் நிலையிலான அதிகாரி ஒருவர் ஒப்புதல் அளித்து பில் தொகை சம்பந்தப்பட்ட நிறுவனங்களுக்கு செட்டில் செய்யப்பட்டிருப்பதாக கூறப்படுகிறது. ஏரிகள் புனரமைப்பு பணிக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டிருந்த நிதியில் இருந்து கார், ஏசி வாங்கியிருப்பது பொதுப்பணித்துறையில் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இது குறித்து பொதுப்பணித்துறை அதிகாரி ஒருவர் கூறும் போது, நீர்வள,நிலவள திட்ட அலுவலகத்தில் ஏசி இருந்தும் புதிதாக வாங்க வேண்டிய அவசியம் இல்லை. அதே போன்று உயர் அதிகாரிகளுக்காக 2 சொகுசு காரும் வாங்கப்பட்டுள்ளது. அப்படியிருந்தும் அரசு நிதியை வீணாக்கும் நோக்கத்தில் இது போன்று வாங்கியுள்ளனர். இந்த விவகாரத்தில் அரசு உரிய விசாரணை நடத்த வேண்டும்’ என்றார்.
நன்றி
தினகரன்
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 12847
இணைந்தது : 27/09/2015
மதிப்பீடுகள் : 2973

View user profile

Back to top Go down

View previous topic View next topic Back to top

பின்னூட்டம் எழுத உள்நுழைக அல்லது உறுப்பினராக பதிவு செய்க

ஈகரை உறுப்பினர்கள் மட்டுமே இங்குள்ள பதிவுகளுக்கு பின்னூட்டம் (மறுமொழி) எழுத முடியும்

உறுப்பினராக இணையுங்கள்

உறுப்பினராக பதிவு செய்து ஈகரை குடும்பத்துடன் இணையுங்கள்!


ஈகரையில் உறுப்பினராக இணைய

உள்நுழைய

நீங்கள் ஈகரையின் உறுப்பினரா?? இங்கு உள்நுழையுங்கள்.


உள் நுழை