உறவுகளின் வலைப்பூக்கள்

புதிய இடுகைகள்
» கோபுர தரிசனம் - தொடர் பதிவு
by ayyasamy ram Today at 2:33 pm

» இது வாட்ஸப் கலக்கல் - தொடர் பதிவு
by ayyasamy ram Today at 2:19 pm

» மருத்துவ பொன்மொழிகள்
by ayyasamy ram Today at 2:15 pm

» சொர்க்கத்தில் இருப்பது போல பூமியில் வாழ்
by ayyasamy ram Today at 2:14 pm

» *ஒரு குட்டி கதை
by ayyasamy ram Today at 2:06 pm

» விளக்கேற்றிய வீடு வீண் போகாது.
by ayyasamy ram Today at 2:03 pm

» ஓ பட்டர் ஃபிளை… ! ஓ பட்டர் ஃபிளை ..! டாப்ஸியின் ரிசண்ட் போட்டோஷூட்
by ayyasamy ram Today at 2:02 pm

» குட்டி ரேவதி கவிதைகள்
by ayyasamy ram Today at 1:59 pm

» உறங்கிக்கொண்டிருக்கும் இரவு - கவிதை
by ayyasamy ram Today at 1:59 pm

» குழந்தைகளுக்கான புத்தகங்கள் - குட்டி ரேவதி
by ayyasamy ram Today at 1:57 pm

» கல்லீரலை நன்கு இயக்கும் பிராண முத்ரா
by ayyasamy ram Today at 1:34 pm

» மன அழுத்தத்தை போக்கும் தியான முத்திரை
by ayyasamy ram Today at 1:29 pm

» வயிறு சம்பந்தமான வியாதிகள் நீங்க அருமையான முத்திரை
by ayyasamy ram Today at 1:26 pm

» ஜெயலலிதாவின் பிறந்த நாளான பிப்.24-ம் தேதி பெண் குழந்தைகள் பாதுகாப்பு தினம்- முதலமைச்சர் அறிவிப்பு
by ayyasamy ram Today at 1:21 pm

» தமிழைக் காத்த தமிழ் தாத்தா
by ayyasamy ram Today at 1:18 pm

» உ.வே.சா வின் தமிழ் பற்று
by ayyasamy ram Today at 1:13 pm

» இவரல்லவோ தமிழறிஞர் - கவிதை
by ayyasamy ram Today at 9:54 am

» ரயில் நிலையங்களில் இலவச வைபைக்கு முற்றுப்புள்ளி: கூகுள் திட்டம்
by ayyasamy ram Today at 9:38 am

» ஆர்.ஓ.வாட்டருக்கு தடை விதிக்க மத்திய அரசு முடிவு
by ayyasamy ram Today at 9:37 am

» தட்கல் ரெயில் டிக்கெட் இனி எளிதாக கிடைக்கும்- 60 ஏஜெண்டுகள் கைது
by ayyasamy ram Today at 9:35 am

» போலீஸ் கமிஷனராக களமிறங்கிய ஸ்ரீகாந்த்
by ayyasamy ram Today at 9:33 am

» மகா சிவாராத்திரி – முக்கியமான ஆறு அம்சங்கள்…
by ayyasamy ram Today at 9:31 am

» வாழ்வின் துளிகள்! – கவிதை
by ayyasamy ram Today at 9:30 am

» முக கவசம் முழுமையான பாதுகாப்பு தராது!
by ayyasamy ram Today at 7:51 am

» சுவரால் மறைக்க முடியுமா? காங்., கிண்டல்
by ayyasamy ram Today at 7:40 am

» வேலன்:-வேண்டிய நிறத்திற்கான கலர் கோடிங் கண்டுபிடிக்க -Colorism
by velang Today at 6:50 am

» வேலன்:-டிஸ்க் கவுண்டர் வியூ-Disk Counter View
by velang Yesterday at 9:14 pm

» என்.ஆர்.சி கட்சியை வாழ்த்தி வரவேற்கிறேன்…!!
by சக்தி18 Yesterday at 8:38 pm

» வாழ்க்கையும், வசதிகளும், நமது நோய்களும்
by சக்தி18 Yesterday at 8:26 pm

» 'கொத்து சேலை கட்டிக்கிட்டு' – இளசுகளுக்கு பக்கா கிராமிய ஸ்டைலில் லவ் சாங் ரெடி!
by சக்தி18 Yesterday at 8:24 pm

» கைலாயா நாட்டுக்கு போக ‘டூர்’
by சக்தி18 Yesterday at 8:18 pm

» 350 க்கும் மேற்பட்ட நாவல்கள் ஒரே பதிவில் இலவசமாக .
by Guest Yesterday at 8:01 pm

» ஓட்ஸ் கோதுமை ரொட்டி
by ayyasamy ram Yesterday at 6:26 pm

» ‘20 ஓவர் உலக கோப்பை போட்டியில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்துவோம்’ இந்திய அணி கேப்டன் ஹர்மன்பிரீத் கவுர் நம்பிக்கை
by ayyasamy ram Yesterday at 6:25 pm

» சட்டுனு துப்பட்டா கிடைக்கலியா…
by ayyasamy ram Yesterday at 6:14 pm

» மீன் புட்டு
by ayyasamy ram Yesterday at 6:11 pm

» முக நூலில் ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 6:11 pm

» ஜோடியா கட்சியிலே சேர்ந்தா கல்யாணம் பண்ணி வைக்கிறாங்களாம்..!
by ayyasamy ram Yesterday at 6:10 pm

» சுயசரிதை ஜோக்ஸ்
by ayyasamy ram Yesterday at 6:08 pm

» தெய்வத்தைத் தேடாதே – கவிதை
by ayyasamy ram Yesterday at 6:07 pm

» புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 6:07 pm

» அர்த்தமுள்ள சிந்தனைகள்
by ayyasamy ram Yesterday at 6:06 pm

» பொன்மொழிகள்
by ayyasamy ram Yesterday at 6:05 pm

» சிரிப்ஸ்
by ayyasamy ram Yesterday at 6:05 pm

» சிரிக்கலாம் வாங்க…!
by ayyasamy ram Yesterday at 6:01 pm

» பணமா…பாசமா…! – ஆன்மீகம்
by ayyasamy ram Yesterday at 6:00 pm

» சொல்லுங்க தெரிஞ்சிக்கிறோம்
by ayyasamy ram Yesterday at 5:59 pm

» வரலாற்று செய்திகள்
by ayyasamy ram Yesterday at 5:58 pm

» செய்தி துளிகள்
by ayyasamy ram Yesterday at 5:57 pm

» மரணத்தின் பல வகைகள்
by ayyasamy ram Yesterday at 5:56 pm

Admins Online

கதாநாயகர்களை அச்சுறுத்தும் சாயிஷா சாய்கல்!

கதாநாயகர்களை அச்சுறுத்தும் சாயிஷா சாய்கல்! Empty கதாநாயகர்களை அச்சுறுத்தும் சாயிஷா சாய்கல்!

Post by ayyasamy ram on Sun Apr 01, 2018 1:08 pm

கதாநாயகர்களை அச்சுறுத்தும் சாயிஷா சாய்கல்! NTLRG_20171024135944261519

ஜெயம் ரவி நடித்த, வனமகன் படத்தின் மூலம்,
தமிழுக்கு வந்தவர் இந்தி நடிகை, சாயிஷா சாய்கல்.

முதல் படத்திலேயே தன் அபாரமான நடனத்தால்,
ரசிகர்களை கவர்ந்தார். ஆனால், அவரது புயல் வேக
நடனத்தை பார்த்த கோலிவுட் கதாநாயகர்கள்
அதிர்ந்து போயினர்.

தற்போது ஆர்யாவுடன், கஜினிகாந்த் மற்றும்
விஜயசேதுபதியுடன், ஜூங்கா படங்களில் நடித்துள்ளார்.

இந்த இரு படங்களிலுமே சாயிஷாவுடன்
நடனமாடுவதற்கு முன், ஒருமுறைக்கு பலமுறை
ஒத்திகை பார்த்த பின்னரே கேமரா முன்
வந்திருக்கின்றனர் மேற்படி நடிகர்கள்!

ஆடாதது எல்லாம் ஆடி அவரைக்காயும் பறித்தாச்சு!
-
--------------------------------------
— எலீசா
ayyasamy ram
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 52969
இணைந்தது : 30/09/2013
மதிப்பீடுகள் : 12728

https://rammalar.wordpress.com/

Back to top Go down

கதாநாயகர்களை அச்சுறுத்தும் சாயிஷா சாய்கல்! Empty Re: கதாநாயகர்களை அச்சுறுத்தும் சாயிஷா சாய்கல்!

Post by SK on Tue Apr 03, 2018 12:08 pm

நடனம் நடனம் நடனம் நடனம்
நான் ரெடி


SK
SK
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 8068
இணைந்தது : 10/12/2010
மதிப்பீடுகள் : 1548

Back to top Go down

கதாநாயகர்களை அச்சுறுத்தும் சாயிஷா சாய்கல்! Empty Re: கதாநாயகர்களை அச்சுறுத்தும் சாயிஷா சாய்கல்!

Post by ராஜா on Wed Apr 04, 2018 10:46 am

இந்த செய்தியை தினசரியில் படித்த பிறகு அப்படி என்ன இருக்கு இவரின் ஆட்டத்தில் என்று youtube ல பார்த்தேன் சிரி சிரி அச்சறுத்துவது போல தான் இருக்கு
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 31207
இணைந்தது : 07/04/2009
மதிப்பீடுகள் : 5684

http://www.eegarai.net

Back to top Go down

கதாநாயகர்களை அச்சுறுத்தும் சாயிஷா சாய்கல்! Empty Re: கதாநாயகர்களை அச்சுறுத்தும் சாயிஷா சாய்கல்!

Post by ரா.ரமேஷ்குமார் on Wed Apr 04, 2018 12:06 pm

உங்கள் பின்னுட்டத்தை பார்த்து தான் அண்ணா நானும் இப்பொழுது இவரது சில ஆட்டங்களை பாத்தேன்...
எம்மம்மா அழகம்மா இருதயம் இருதயம் மெழுகம்மா. எம்மா நீ அழகம்மா..
அருமையோ அருமை .. பாடகன் பாடகன் கஷ்டம் தான் இவருடன் போட்டி ஆடுவது ... சிரி
ரா.ரமேஷ்குமார்
ரா.ரமேஷ்குமார்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 4539
இணைந்தது : 23/01/2011
மதிப்பீடுகள் : 1077

Back to top Go down

கதாநாயகர்களை அச்சுறுத்தும் சாயிஷா சாய்கல்! Empty Re: கதாநாயகர்களை அச்சுறுத்தும் சாயிஷா சாய்கல்!

Post by ராஜா on Wed Apr 04, 2018 2:44 pm

@ரா.ரமேஷ்குமார் wrote:உங்கள் பின்னுட்டத்தை பார்த்து தான் அண்ணா நானும் இப்பொழுது இவரது சில ஆட்டங்களை பாத்தேன்...
எம்மம்மா அழகம்மா இருதயம் இருதயம் மெழுகம்மா. எம்மா நீ அழகம்மா..
அருமையோ அருமை .. பாடகன் பாடகன் கஷ்டம் தான் இவருடன் போட்டி ஆடுவது ... சிரி
ஆஹா...ஆஹா கவித கவித
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 31207
இணைந்தது : 07/04/2009
மதிப்பீடுகள் : 5684

http://www.eegarai.net

Back to top Go down

கதாநாயகர்களை அச்சுறுத்தும் சாயிஷா சாய்கல்! Empty Re: கதாநாயகர்களை அச்சுறுத்தும் சாயிஷா சாய்கல்!

Post by ரா.ரமேஷ்குமார் on Wed Apr 04, 2018 2:58 pm

@ராஜா wrote: ஆஹா...ஆஹா கவித கவித
மேற்கோள் செய்த பதிவு: 1265072
வனமகன் படத்தில் வரும் பாடல் வரிகள் தான் அண்ணா அது ... கண்ணடி என்னமா அந்த அழகம்மா ஆடியிருக்காங்க ... சிரி
ரா.ரமேஷ்குமார்
ரா.ரமேஷ்குமார்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 4539
இணைந்தது : 23/01/2011
மதிப்பீடுகள் : 1077

Back to top Go down

கதாநாயகர்களை அச்சுறுத்தும் சாயிஷா சாய்கல்! Empty Re: கதாநாயகர்களை அச்சுறுத்தும் சாயிஷா சாய்கல்!

Post by மூர்த்தி on Wed Apr 04, 2018 7:53 pm

ஆஹா! ஆடாதது எல்லாம் ஆடி அவரைக்காயும் பறித்தாச்சு!
மூர்த்தி
மூர்த்தி
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 1046
இணைந்தது : 07/06/2016
மதிப்பீடுகள் : 506

Back to top Go down

கதாநாயகர்களை அச்சுறுத்தும் சாயிஷா சாய்கல்! Empty Re: கதாநாயகர்களை அச்சுறுத்தும் சாயிஷா சாய்கல்!

Post by ராஜா on Thu Apr 05, 2018 11:35 am

@ரா.ரமேஷ்குமார் wrote:
@ராஜா wrote: ஆஹா...ஆஹா கவித கவித
மேற்கோள் செய்த பதிவு: 1265072
வனமகன் படத்தில் வரும் பாடல் வரிகள் தான் அண்ணா அது ... கண்ணடி என்னமா அந்த அழகம்மா ஆடியிருக்காங்க ... சிரி
தெரியும் .சும்மா ஒரு ரைமிங்கா சொன்னேன் புன்னகை
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 31207
இணைந்தது : 07/04/2009
மதிப்பீடுகள் : 5684

http://www.eegarai.net

Back to top Go down

கதாநாயகர்களை அச்சுறுத்தும் சாயிஷா சாய்கல்! Empty Re: கதாநாயகர்களை அச்சுறுத்தும் சாயிஷா சாய்கல்!

Post by ராஜா on Thu Apr 05, 2018 11:36 am

@மூர்த்தி wrote:ஆஹா! ஆடாதது எல்லாம் ஆடி அவரைக்காயும் பறித்தாச்சு!
எங்க பறிச்சத காட்டுங்க புன்னகை
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 31207
இணைந்தது : 07/04/2009
மதிப்பீடுகள் : 5684

http://www.eegarai.net

Back to top Go down

கதாநாயகர்களை அச்சுறுத்தும் சாயிஷா சாய்கல்! Empty Re: கதாநாயகர்களை அச்சுறுத்தும் சாயிஷா சாய்கல்!

Post by ரா.ரமேஷ்குமார் on Thu Apr 05, 2018 11:39 am

@ராஜா wrote:
@ரா.ரமேஷ்குமார் wrote:
@ராஜா wrote: ஆஹா...ஆஹா கவித கவித
மேற்கோள் செய்த பதிவு: 1265072
வனமகன் படத்தில் வரும் பாடல் வரிகள் தான் அண்ணா அது ... கண்ணடி என்னமா அந்த அழகம்மா ஆடியிருக்காங்க ... சிரி
தெரியும் .சும்மா ஒரு ரைமிங்கா சொன்னேன் புன்னகை
மேற்கோள் செய்த பதிவு: 1265151
அதே அதே ... ஜாலி ஜாலி
ரா.ரமேஷ்குமார்
ரா.ரமேஷ்குமார்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 4539
இணைந்தது : 23/01/2011
மதிப்பீடுகள் : 1077

Back to top Go down

கதாநாயகர்களை அச்சுறுத்தும் சாயிஷா சாய்கல்! Empty Re: கதாநாயகர்களை அச்சுறுத்தும் சாயிஷா சாய்கல்!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

View previous topic View next topic Back to top

பின்னூட்டம் எழுத உள்நுழைக அல்லது உறுப்பினராக பதிவு செய்க

ஈகரை உறுப்பினர்கள் மட்டுமே இங்குள்ள பதிவுகளுக்கு பின்னூட்டம் (மறுமொழி) எழுத முடியும்

உறுப்பினராக இணையுங்கள்

உறுப்பினராக பதிவு செய்து ஈகரை குடும்பத்துடன் இணையுங்கள்!


ஈகரையில் உறுப்பினராக இணைய

உள்நுழைய

நீங்கள் ஈகரையின் உறுப்பினரா?? இங்கு உள்நுழையுங்கள்.


உள் நுழை