புதிய பதிவுகள்
» கருடன் - திரை விமர்சனம்
by ayyasamy ram Today at 5:33 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 5:19 pm

» முட்டை பணியாரம்
by ayyasamy ram Today at 5:17 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 3:28 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 3:13 pm

» தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள்
by ayyasamy ram Today at 2:47 pm

» தேர்தல் – கருத்துக்கணிப்பு-தமிழ் நாடு
by ayyasamy ram Today at 2:46 pm

» கருத்துப்படம் 02/06/2024
by mohamed nizamudeen Today at 2:45 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:39 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 2:27 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 2:08 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:51 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 1:39 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 1:26 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 1:06 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:53 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 12:41 pm

» உன்னுடன் என்றால் அம்பது லட்சம் வண்டியில் போகலாம்!
by ayyasamy ram Today at 12:02 pm

» ஆணுக்கும் பெண்ணுக்கும் சிறு வித்தியாசம்தான்!
by ayyasamy ram Yesterday at 8:29 pm

» சர்வதேச பெற்றோர்கள் தினம் இன்று.
by ayyasamy ram Yesterday at 8:22 pm

» ஸ்பெல்லிங் பீ’ போட்டோ -மீண்டும் இந்திய வம்சாவளி மாணவர் வெற்றி
by ayyasamy ram Yesterday at 8:01 pm

» மகிழ்ச்சியான வாழ்விற்கு 10 தாரக மந்திரம்
by ayyasamy ram Yesterday at 8:00 pm

» “அம்மாவின் மறைவிற்குப் பிறகு எனக்குள் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டிருக்கிறது” – ஜான்வி கபூர்
by ayyasamy ram Yesterday at 7:55 pm

» நரசிம்மர் வழிபட்ட அருள்மிகு கஸ்தூரி அம்மன் திருக்கோயில்
by ayyasamy ram Yesterday at 7:53 pm

» சிவபெருமானின் மூன்று வித வடிவங்கள்
by ayyasamy ram Yesterday at 7:52 pm

» ஹிட் லிஸ்ட் – திரைவிமர்சனம்!
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» இனி வரும் புயலுக்கான பெயர்கள்…
by T.N.Balasubramanian Yesterday at 7:50 pm

» பிரதோஷம் நடக்காத ஒரே சிவாலயம்
by ayyasamy ram Yesterday at 7:50 pm

» வண்ண வண்ண பூக்கள்
by ayyasamy ram Yesterday at 3:16 pm

» செய்திகள்- சில வரிகளில்
by ayyasamy ram Yesterday at 1:20 pm

» சிரிக்கலாம் வாங்க
by ayyasamy ram Yesterday at 1:16 pm

» சர்தாரும் நீதிபதியும்!
by ayyasamy ram Yesterday at 12:57 pm

» சிகாகோ மாநாட்டின் இறுதி நாளில் விவேகானந்தர் ஆற்றிய உரையின் வரிகள் மோடிக்கு தெரியுமா?: சீதாராம் யெச்சூரி கேள்வி
by ayyasamy ram Yesterday at 6:43 am

» அருணாச்சல பிரதேசத்தில் ஜூன் 2ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை!
by ayyasamy ram Yesterday at 6:39 am

» வண்டுகளைக் குழப்பாதே! - கவிதை
by ayyasamy ram Fri May 31, 2024 12:42 pm

» பீட்ரூட் ரசம்
by ayyasamy ram Fri May 31, 2024 12:40 pm

» 8 அடி பாம்பை வைத்து விழிப்புணர்வு ஏற்படுத்திய பெண் பாம்பு பிடி வீராங்கனை!
by ayyasamy ram Fri May 31, 2024 11:23 am

» பயறு வகைகள் சாப்பிடுவதால் உடலுக்கு ஏற்படும் நன்மைகள் என்னென்ன?
by ayyasamy ram Fri May 31, 2024 11:21 am

» கால் வைக்கிற இடமெல்லாம் கண்ணி வெடி: வடிவேலு கல கல
by ayyasamy ram Fri May 31, 2024 11:19 am

» சாமானியன் விமர்சனம்
by ayyasamy ram Fri May 31, 2024 11:17 am

» ஜூன் வரை வெளிநாட்டில் சமந்தா தஞ்சம்
by ayyasamy ram Fri May 31, 2024 11:16 am

» குற்றப்பின்னணி- விமர்சனம்
by ayyasamy ram Fri May 31, 2024 11:15 am

» கண்கள் - கவிதை
by ayyasamy ram Fri May 31, 2024 11:13 am

» உடலை சுத்தப்படுத்தும் முத்திரை
by ayyasamy ram Fri May 31, 2024 11:11 am

» கோபத்தை தூக்கி எறி…வாழ்க்கை சிறக்கும்!
by ayyasamy ram Fri May 31, 2024 11:08 am

» பரமசிவனுக்குத்தான் தெரியும்!
by ayyasamy ram Fri May 31, 2024 11:03 am

» கலக்கும் அக்கா - தம்பி.. சாம்பியன்களாக வாங்க.. பிரக்ஞானந்தா, வைஷாலிக்கு உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து!
by ayyasamy ram Fri May 31, 2024 10:56 am

» நாவல்கள் வேண்டும்
by D. sivatharan Fri May 31, 2024 9:53 am

» ’கடிக்கும் நேரம்’...!
by ayyasamy ram Thu May 30, 2024 6:26 pm

» டாக்டர்கிட்ட சொல்ல கூச்சப் படக்கூடாதுமா...
by ayyasamy ram Thu May 30, 2024 6:25 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
புதிய சமயங்கள்  - Page 2 Poll_c10புதிய சமயங்கள்  - Page 2 Poll_m10புதிய சமயங்கள்  - Page 2 Poll_c10 
95 Posts - 52%
heezulia
புதிய சமயங்கள்  - Page 2 Poll_c10புதிய சமயங்கள்  - Page 2 Poll_m10புதிய சமயங்கள்  - Page 2 Poll_c10 
76 Posts - 41%
mohamed nizamudeen
புதிய சமயங்கள்  - Page 2 Poll_c10புதிய சமயங்கள்  - Page 2 Poll_m10புதிய சமயங்கள்  - Page 2 Poll_c10 
6 Posts - 3%
T.N.Balasubramanian
புதிய சமயங்கள்  - Page 2 Poll_c10புதிய சமயங்கள்  - Page 2 Poll_m10புதிய சமயங்கள்  - Page 2 Poll_c10 
3 Posts - 2%
ஜாஹீதாபானு
புதிய சமயங்கள்  - Page 2 Poll_c10புதிய சமயங்கள்  - Page 2 Poll_m10புதிய சமயங்கள்  - Page 2 Poll_c10 
2 Posts - 1%
D. sivatharan
புதிய சமயங்கள்  - Page 2 Poll_c10புதிய சமயங்கள்  - Page 2 Poll_m10புதிய சமயங்கள்  - Page 2 Poll_c10 
1 Post - 1%
rajuselvam
புதிய சமயங்கள்  - Page 2 Poll_c10புதிய சமயங்கள்  - Page 2 Poll_m10புதிய சமயங்கள்  - Page 2 Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
புதிய சமயங்கள்  - Page 2 Poll_c10புதிய சமயங்கள்  - Page 2 Poll_m10புதிய சமயங்கள்  - Page 2 Poll_c10 
35 Posts - 58%
heezulia
புதிய சமயங்கள்  - Page 2 Poll_c10புதிய சமயங்கள்  - Page 2 Poll_m10புதிய சமயங்கள்  - Page 2 Poll_c10 
21 Posts - 35%
mohamed nizamudeen
புதிய சமயங்கள்  - Page 2 Poll_c10புதிய சமயங்கள்  - Page 2 Poll_m10புதிய சமயங்கள்  - Page 2 Poll_c10 
2 Posts - 3%
T.N.Balasubramanian
புதிய சமயங்கள்  - Page 2 Poll_c10புதிய சமயங்கள்  - Page 2 Poll_m10புதிய சமயங்கள்  - Page 2 Poll_c10 
2 Posts - 3%

நிகழ்நிலை நிர்வாகிகள்

புதிய சமயங்கள்

Page 2 of 5 Previous  1, 2, 3, 4, 5  Next

avatar
krishnanramadurai
பண்பாளர்

பதிவுகள் : 146
இணைந்தது : 06/07/2017

Postkrishnanramadurai Mon Mar 19, 2018 9:48 pm

First topic message reminder :

புதிய சமயங்கள்
புதிய மதசார்பின்மை
தாழ்த்தப்பட்டவர்களை உயர்த்த
உயர்ந்தவர்களை அழித்துவிடு
அழிவே புதிய வளர்ச்சிக்கு வழி என்று கூவு
எனது மதம் பல மதங்களானால்
இஸ்லாமும் கிறிஸ்துவமும் பெரும்பான்மையினர் ஆவார்கள்.
சர்ச் மற்றும் மாஸ்க் சொத்துக்கள் அரசுடமை ஆக்கப்படும்.
கோயில்கள் நமது சொத்தாகும்
இதை ஏன் எதிர்க்க வேண்டும்

கோபால்ஜி
கோபால்ஜி
பண்பாளர்

பதிவுகள் : 197
இணைந்தது : 14/01/2017

Postகோபால்ஜி Tue Mar 20, 2018 5:29 pm

[quote="SK"]இப்போது புரிகிறது

1 ஹிந்து சமய அறநிலைய துறை என்று  ஒன்று அமைச்சராகம் உருவாக்கி அதன் கட்டுபாட்டில் அணைத்து கோயில் நிர்வாகத்தையும் நடத்தும் அரசு ஏன் மசூதிகள் மற்றும் தேவாலயங்களை கொண்டுவரவில்லை  என்பதை தான் கேட்கிறார்

உதாரணத்திற்கு
சரியாக கூறினீர்கள் நண்பரே...ஒரு சிறிய திருத்தம்,தி.மு.க மட்டும் இல்லை,போலி மதச்சார்பு பேசும் அனைத்து "முற்போக்கு" (!!!) கட்சிகளுக்கும் இது பொருந்தும்

SK
SK
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8474
இணைந்தது : 10/12/2010

PostSK Tue Mar 20, 2018 5:32 pm

ஆம் தோழி
புதிய சமயங்கள்  - Page 2 3838410834 புதிய சமயங்கள்  - Page 2 3838410834

avatar
krishnanramadurai
பண்பாளர்

பதிவுகள் : 146
இணைந்தது : 06/07/2017

Postkrishnanramadurai Tue Mar 20, 2018 5:59 pm

ஐயா / அம்மா , நீங்கள் எல்லோரும் இப்படி யூகித்தது, நான் குழப்பமாக எழுதுவதே நல்லது என்று தோன்ற வைக்கிறது, ஏனென்றால் நான் யாரோ ஒருவரை தாக்குகிறேன் என்று யாரும் நினைக்கவில்லை.

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 34987
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Tue Mar 20, 2018 6:09 pm

அது ஒரு கலை அய்யா .
தொடருங்கள்.
ரமணியன்

 இரமணியன்    

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
கோபால்ஜி
கோபால்ஜி
பண்பாளர்

பதிவுகள் : 197
இணைந்தது : 14/01/2017

Postகோபால்ஜி Tue Mar 20, 2018 6:55 pm

SK wrote:இப்போது புரிகிறது

1 ஹிந்து சமய அறநிலைய துறை என்று ஒன்று அமைச்சராகம் உருவாக்கி அதன் கட்டுபாட்டில் அணைத்து கோயில் நிர்வாகத்தையும் நடத்தும் அரசு ஏன் மசூதிகள் மற்றும் தேவாலயங்களை கொண்டுவரவில்லை என்பதை தான் கேட்கிறார்

உதாரணத்திற்கு

திமுக இந்து கடவுள மட்டுமே மறுக்கிறது

ரம்ஜான் வாழ்த்து

கிரிஸ்மஸ் வாழ்த்து

இரண்டும் சொல்லும் அவர்கள்

ஆயுத பூஜைக்கு விடுமுறை நாள் கொண்டாட்டம் என்றே கூறுகிறார்கள்

(கலைஞர் தொலைக்காட்சியில் கவனித்தவர்க்கு புரியும் )
மேற்கோள் செய்த பதிவு: 1263137
இதில் இன்னொரு விஷயமும் உள்ளது நண்பரே...நமக்கு வாழ்த்து சொல்லாததினால் நம் பண்டிகை கொண்டாட்டங்கள் எந்த விதத்தில் குறித்து விட்டன அல்லது இவர்கள் வாழ்த்து தெரிவித்தால் நமக்கு புதிதாக என்ன மகிழ்ச்சி கிடைத்துவிட போகிறது?வெங்கடாஜலபதி பற்றி கண்டவர்கள் தவறாக பேசினால் அவர் புகழ் குன்றிவிடும் என நாமே நினைத்தால்,நாம் நிஜமான ஆன்மிகவாதி இல்லை என்று தானே பொருள்..போற்றுவார் போற்றலும் தூற்றுவார் தூற்றலும் போகட்டும் கண்ணனுக்கே என்று அவர்களை அலட்சியம் செய்துவிட வேண்டுமே தவிர அவர்களுக்கு பதில் அளித்து நம் தரத்தை தாழ்த்திக் கொள்ள கூடாது....

கோபால்ஜி
கோபால்ஜி
பண்பாளர்

பதிவுகள் : 197
இணைந்தது : 14/01/2017

Postகோபால்ஜி Tue Mar 20, 2018 6:59 pm

SK wrote:ஆம் தோழி
புதிய சமயங்கள்  - Page 2 3838410834 புதிய சமயங்கள்  - Page 2 3838410834
மேற்கோள் செய்த பதிவு: 1263183
நான் தோழி அல்ல தோழன் தான் நண்பரே..எனக்கு activation லிங்க் வராததால் என் மனைவி பெயரில் ஆரம்பித்த கணக்கில் தொடர்கிறேன்..

ரா.ரமேஷ்குமார்
ரா.ரமேஷ்குமார்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 4626
இணைந்தது : 23/01/2011

Postரா.ரமேஷ்குமார் Tue Mar 20, 2018 7:01 pm

krishnanramadurai wrote:ஐயா / அம்மா , நீங்கள் எல்லோரும் இப்படி யூகித்தது, நான் குழப்பமாக எழுதுவதே நல்லது என்று தோன்ற வைக்கிறது, ஏனென்றால் நான் யாரோ ஒருவரை தாக்குகிறேன் என்று யாரும் நினைக்கவில்லை.
மேற்கோள் செய்த பதிவு: 1263189
சரிதான்... ஜாலி ஜாலி என்ன ஒரு வில்லத்தனம் ... ஓரக்கண் பார்வை நீங்க நடத்துங்க நண்பா ... சூப்பருங்க
புரிந்து கொள்ள முயற்சி செய்கிறேன் ... சிரி

புன்னகை அசாதாரணமான ஒருவனாக நினைத்து கொள்ளும் சாதாரண மனிதன் புன்னகை
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 34987
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Tue Mar 20, 2018 7:05 pm

gayathri gopal wrote:
SK wrote:ஆம் தோழி
புதிய சமயங்கள்  - Page 2 3838410834 புதிய சமயங்கள்  - Page 2 3838410834
மேற்கோள் செய்த பதிவு: 1263183
நான் தோழி அல்ல தோழன் தான் நண்பரே..எனக்கு activation லிங்க் வராததால் என் மனைவி பெயரில் ஆரம்பித்த கணக்கில் தொடர்கிறேன்..
மேற்கோள் செய்த பதிவு: 1263200

activation லிங்க் கிடைக்கவில்லையா ஏன்? .....
(ஆதார் கார்ட் லிங்க் பண்ணி விட்டீர்களா?)

பெயர் மாற்றம் செய்யவேண்டுமா?
ரமணியன்

 இரமணியன்    

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
கோபால்ஜி
கோபால்ஜி
பண்பாளர்

பதிவுகள் : 197
இணைந்தது : 14/01/2017

Postகோபால்ஜி Tue Mar 20, 2018 7:47 pm

T.N.Balasubramanian wrote:
gayathri gopal wrote:
SK wrote:ஆம் தோழி
புதிய சமயங்கள்  - Page 2 3838410834 புதிய சமயங்கள்  - Page 2 3838410834
மேற்கோள் செய்த பதிவு: 1263183
நான் தோழி அல்ல தோழன் தான் நண்பரே..எனக்கு activation லிங்க் வராததால் என் மனைவி பெயரில் ஆரம்பித்த கணக்கில் தொடர்கிறேன்..
மேற்கோள் செய்த பதிவு: 1263200

activation லிங்க் கிடைக்கவில்லையா ஏன்? .....
(ஆதார் கார்ட் லிங்க் பண்ணி விட்டீர்களா?)

பெயர் மாற்றம் செய்யவேண்டுமா?
ரமணியன்
மேற்கோள் செய்த பதிவு: 1263203
ஆம் ஐயா..என் மின்னஞ்சலுக்கு activation லிங்க் வரவே இல்லை..மீண்டும் முயன்றாலும் இந்த மின்னஞ்சல் ஏற்கனவே உபயோகத்தில் உள்ளது என்று வந்தது..எனவே என் மனைவி மின்னஞ்சல் மூலமாக புதிய கணக்கை துவக்கினேன்..பெயர் மாற்றம் செய்ய முடிந்தால் நல்லது..இல்லையென்றாலும் எனக்கு ஒரு பிரச்னையும் இல்லை,ஆனால் பெயர் மாற்றம் செய்ய முடிந்தால் நண்பர்களுக்கு குழப்பம் இல்லாமல் இருக்கும் ஐயா.. :வணக்கம்: :வணக்கம்: :வணக்கம்:

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 34987
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Tue Mar 20, 2018 10:28 pm

gayathri gopal wrote:
T.N.Balasubramanian wrote:
gayathri gopal wrote:
SK wrote:ஆம் தோழி
புதிய சமயங்கள்  - Page 2 3838410834 புதிய சமயங்கள்  - Page 2 3838410834
மேற்கோள் செய்த பதிவு: 1263183
நான் தோழி அல்ல தோழன் தான் நண்பரே..எனக்கு activation லிங்க் வராததால் என் மனைவி பெயரில் ஆரம்பித்த கணக்கில் தொடர்கிறேன்..
மேற்கோள் செய்த பதிவு: 1263200

activation லிங்க் கிடைக்கவில்லையா ஏன்? .....
(ஆதார் கார்ட் லிங்க் பண்ணி விட்டீர்களா?)

பெயர் மாற்றம் செய்யவேண்டுமா?
ரமணியன்
மேற்கோள் செய்த பதிவு: 1263203
ஆம் ஐயா..என் மின்னஞ்சலுக்கு activation லிங்க் வரவே இல்லை..மீண்டும் முயன்றாலும் இந்த மின்னஞ்சல் ஏற்கனவே உபயோகத்தில் உள்ளது என்று வந்தது..எனவே என் மனைவி மின்னஞ்சல் மூலமாக புதிய கணக்கை துவக்கினேன்..பெயர் மாற்றம் செய்ய முடிந்தால் நல்லது..இல்லையென்றாலும் எனக்கு ஒரு பிரச்னையும் இல்லை,ஆனால் பெயர் மாற்றம் செய்ய முடிந்தால் நண்பர்களுக்கு குழப்பம் இல்லாமல் இருக்கும் ஐயா.. :வணக்கம்: :வணக்கம்: :வணக்கம்:
மேற்கோள் செய்த பதிவு: 1263210

என்ன பெயர் மாற்றம் செய்யவேண்டும் பெயரில் gopalG
ரமணியன்

 இரமணியன்    

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
Sponsored content

PostSponsored content

Page 2 of 5 Previous  1, 2, 3, 4, 5  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக