உறவுகளின் வலைப்பூக்கள்

புதிய இடுகைகள்
» கோபுர தரிசனம் - தொடர் பதிவு
by ayyasamy ram Today at 2:33 pm

» இது வாட்ஸப் கலக்கல் - தொடர் பதிவு
by ayyasamy ram Today at 2:19 pm

» மருத்துவ பொன்மொழிகள்
by ayyasamy ram Today at 2:15 pm

» சொர்க்கத்தில் இருப்பது போல பூமியில் வாழ்
by ayyasamy ram Today at 2:14 pm

» *ஒரு குட்டி கதை
by ayyasamy ram Today at 2:06 pm

» விளக்கேற்றிய வீடு வீண் போகாது.
by ayyasamy ram Today at 2:03 pm

» ஓ பட்டர் ஃபிளை… ! ஓ பட்டர் ஃபிளை ..! டாப்ஸியின் ரிசண்ட் போட்டோஷூட்
by ayyasamy ram Today at 2:02 pm

» குட்டி ரேவதி கவிதைகள்
by ayyasamy ram Today at 1:59 pm

» உறங்கிக்கொண்டிருக்கும் இரவு - கவிதை
by ayyasamy ram Today at 1:59 pm

» குழந்தைகளுக்கான புத்தகங்கள் - குட்டி ரேவதி
by ayyasamy ram Today at 1:57 pm

» கல்லீரலை நன்கு இயக்கும் பிராண முத்ரா
by ayyasamy ram Today at 1:34 pm

» மன அழுத்தத்தை போக்கும் தியான முத்திரை
by ayyasamy ram Today at 1:29 pm

» வயிறு சம்பந்தமான வியாதிகள் நீங்க அருமையான முத்திரை
by ayyasamy ram Today at 1:26 pm

» ஜெயலலிதாவின் பிறந்த நாளான பிப்.24-ம் தேதி பெண் குழந்தைகள் பாதுகாப்பு தினம்- முதலமைச்சர் அறிவிப்பு
by ayyasamy ram Today at 1:21 pm

» தமிழைக் காத்த தமிழ் தாத்தா
by ayyasamy ram Today at 1:18 pm

» உ.வே.சா வின் தமிழ் பற்று
by ayyasamy ram Today at 1:13 pm

» இவரல்லவோ தமிழறிஞர் - கவிதை
by ayyasamy ram Today at 9:54 am

» ரயில் நிலையங்களில் இலவச வைபைக்கு முற்றுப்புள்ளி: கூகுள் திட்டம்
by ayyasamy ram Today at 9:38 am

» ஆர்.ஓ.வாட்டருக்கு தடை விதிக்க மத்திய அரசு முடிவு
by ayyasamy ram Today at 9:37 am

» தட்கல் ரெயில் டிக்கெட் இனி எளிதாக கிடைக்கும்- 60 ஏஜெண்டுகள் கைது
by ayyasamy ram Today at 9:35 am

» போலீஸ் கமிஷனராக களமிறங்கிய ஸ்ரீகாந்த்
by ayyasamy ram Today at 9:33 am

» மகா சிவாராத்திரி – முக்கியமான ஆறு அம்சங்கள்…
by ayyasamy ram Today at 9:31 am

» வாழ்வின் துளிகள்! – கவிதை
by ayyasamy ram Today at 9:30 am

» முக கவசம் முழுமையான பாதுகாப்பு தராது!
by ayyasamy ram Today at 7:51 am

» சுவரால் மறைக்க முடியுமா? காங்., கிண்டல்
by ayyasamy ram Today at 7:40 am

» வேலன்:-வேண்டிய நிறத்திற்கான கலர் கோடிங் கண்டுபிடிக்க -Colorism
by velang Today at 6:50 am

» வேலன்:-டிஸ்க் கவுண்டர் வியூ-Disk Counter View
by velang Yesterday at 9:14 pm

» என்.ஆர்.சி கட்சியை வாழ்த்தி வரவேற்கிறேன்…!!
by சக்தி18 Yesterday at 8:38 pm

» வாழ்க்கையும், வசதிகளும், நமது நோய்களும்
by சக்தி18 Yesterday at 8:26 pm

» 'கொத்து சேலை கட்டிக்கிட்டு' – இளசுகளுக்கு பக்கா கிராமிய ஸ்டைலில் லவ் சாங் ரெடி!
by சக்தி18 Yesterday at 8:24 pm

» கைலாயா நாட்டுக்கு போக ‘டூர்’
by சக்தி18 Yesterday at 8:18 pm

» 350 க்கும் மேற்பட்ட நாவல்கள் ஒரே பதிவில் இலவசமாக .
by Guest Yesterday at 8:01 pm

» ஓட்ஸ் கோதுமை ரொட்டி
by ayyasamy ram Yesterday at 6:26 pm

» ‘20 ஓவர் உலக கோப்பை போட்டியில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்துவோம்’ இந்திய அணி கேப்டன் ஹர்மன்பிரீத் கவுர் நம்பிக்கை
by ayyasamy ram Yesterday at 6:25 pm

» சட்டுனு துப்பட்டா கிடைக்கலியா…
by ayyasamy ram Yesterday at 6:14 pm

» மீன் புட்டு
by ayyasamy ram Yesterday at 6:11 pm

» முக நூலில் ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 6:11 pm

» ஜோடியா கட்சியிலே சேர்ந்தா கல்யாணம் பண்ணி வைக்கிறாங்களாம்..!
by ayyasamy ram Yesterday at 6:10 pm

» சுயசரிதை ஜோக்ஸ்
by ayyasamy ram Yesterday at 6:08 pm

» தெய்வத்தைத் தேடாதே – கவிதை
by ayyasamy ram Yesterday at 6:07 pm

» புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 6:07 pm

» அர்த்தமுள்ள சிந்தனைகள்
by ayyasamy ram Yesterday at 6:06 pm

» பொன்மொழிகள்
by ayyasamy ram Yesterday at 6:05 pm

» சிரிப்ஸ்
by ayyasamy ram Yesterday at 6:05 pm

» சிரிக்கலாம் வாங்க…!
by ayyasamy ram Yesterday at 6:01 pm

» பணமா…பாசமா…! – ஆன்மீகம்
by ayyasamy ram Yesterday at 6:00 pm

» சொல்லுங்க தெரிஞ்சிக்கிறோம்
by ayyasamy ram Yesterday at 5:59 pm

» வரலாற்று செய்திகள்
by ayyasamy ram Yesterday at 5:58 pm

» செய்தி துளிகள்
by ayyasamy ram Yesterday at 5:57 pm

» மரணத்தின் பல வகைகள்
by ayyasamy ram Yesterday at 5:56 pm

Admins Online

‘விசுவாசம்’ படத்தில் அஜித்குமார் ஜோடி, நயன்தாரா 4-வது முறையாக இணைகிறார்கள்

‘விசுவாசம்’ படத்தில் அஜித்குமார் ஜோடி, நயன்தாரா 4-வது முறையாக இணைகிறார்கள் Empty ‘விசுவாசம்’ படத்தில் அஜித்குமார் ஜோடி, நயன்தாரா 4-வது முறையாக இணைகிறார்கள்

Post by ayyasamy ram on Tue Feb 06, 2018 7:32 am

‘விசுவாசம்’ படத்தில் அஜித்குமார் ஜோடி, நயன்தாரா 4-வது முறையாக இணைகிறார்கள் 201802050208495461_For-NayantharaMore-pictures-this-year_SECVPF

அஜித்குமார் நடிக்கும் ‘விசுவாசம்’ படத்தில், அவருக்கு ஜோடியாக
நயன்தாரா நடிக்கிறார். இருவரும் 4-வது முறையாக இணைந்து
நடிக்கிறார்கள்.

‘விவேகம்’ படத்தை அடுத்து அஜித்குமார் நடிக்கும் புதிய படத்துக்கு,
‘விசுவாசம்’ என்று பெயர் சூட்டப்பட்டு இருக்கிறது. அஜித்குமார்
நடித்த ‘வீரம்,’ ‘வேதாளம்,’ ‘விவேகம்’ ஆகிய படங்களை இயக்கிய
சிவா, இந்த படத்தை டைரக்டு செய்கிறார். ‘விவேகம்’ படத்தை
தயாரித்த சத்யஜோதி பிலிம்ஸ் நிறுவனமே ‘விசுவாசம்’ படத்தையும்
தயாரிக்கிறது.

இந்த படத்தில், அஜித்குமார் ஜோடியாக நடிப்பவர் யார்?
என்பது பற்றி பல்வேறு யூகங்களுடன் தகவல்கள் வெளியாகின.

‘என்னை அறிந்தால்’ படத்தில் அஜித்குமார் ஜோடியாக நடித்த
அனுஷ்கா, ‘விசுவாசம்’ படத்தில், மீண்டும் ஜோடியாக நடிக்க
இருக்கிறார் என்று பேசப்பட்டது. கீர்த்தி சுரேசின் பெயரும்,
‘விக்ரம் வேதா,’ ‘இவன் தந்திரன்’ ஆகிய படங்களில் நடித்த
ஸ்ரத்தா ஸ்ரீநாத்தின் பெயரும் பரிசீலனையில் இருப்பதாகவும்
கூறப்பட்டது.

இந்த நிலையில், ‘விசுவாசம்’ படத்தில் அஜித்குமார் ஜோடியாக
நடிப்பவரின் பெயர் நேற்று மாலை அதிகாரப்பூர்வமாக வெளியிடப்
பட்டது. சில வருட இடைவெளிக்குப்பின், ‘விசுவாசம்’ படத்தின்
மூலம் அஜித்குமாருடன் நயன்தாரா மீண்டும் இணைய இருக்கிறார்
என்று அறிவிக்கப்பட்டது.

அஜித்குமாரும், நயன்தாராவும் ஏற்கனவே ‘பில்லா,’ ‘ஆரம்பம்,’
‘ஏகன்’ ஆகிய 3 படங்களில் ஜோடியாக நடித்தார்கள். 4-வது
முறையாக, ‘விசுவாசம்’ படத்தில் இருவரும் மீண்டும் ஜோடி
சேருகிறார்கள்.

படப்பிடிப்பு அடுத்த மாதம் (மார்ச்) சென்னையில் தொடங்குகிறது.
அஜித்குமார்-நயன்தாரா சம்பந்தப்பட்ட காட்சிகள் முதலில்
படமாக்கப்பட உள்ளன. இதற்கான ஏற்பாடுகளை ‘சத்யஜோதி பிலிம்ஸ்’
டி.ஜி.தியாகராஜன் செய்து வருகிறார்.
-
--------------------------------------------
தினத்தந்தி
ayyasamy ram
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 52969
இணைந்தது : 30/09/2013
மதிப்பீடுகள் : 12728

https://rammalar.wordpress.com/

Back to top Go down

‘விசுவாசம்’ படத்தில் அஜித்குமார் ஜோடி, நயன்தாரா 4-வது முறையாக இணைகிறார்கள் Empty Re: ‘விசுவாசம்’ படத்தில் அஜித்குமார் ஜோடி, நயன்தாரா 4-வது முறையாக இணைகிறார்கள்

Post by SK on Wed Feb 07, 2018 11:41 am

சூப்பருங்க


SK
SK
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 8068
இணைந்தது : 10/12/2010
மதிப்பீடுகள் : 1548

Back to top Go down

View previous topic View next topic Back to top

பின்னூட்டம் எழுத உள்நுழைக அல்லது உறுப்பினராக பதிவு செய்க

ஈகரை உறுப்பினர்கள் மட்டுமே இங்குள்ள பதிவுகளுக்கு பின்னூட்டம் (மறுமொழி) எழுத முடியும்

உறுப்பினராக இணையுங்கள்

உறுப்பினராக பதிவு செய்து ஈகரை குடும்பத்துடன் இணையுங்கள்!


ஈகரையில் உறுப்பினராக இணைய

உள்நுழைய

நீங்கள் ஈகரையின் உறுப்பினரா?? இங்கு உள்நுழையுங்கள்.


உள் நுழை