புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by Ammu Swarnalatha Today at 3:55 pm

» சுஜா சந்திரன் நாவல்கள் வேண்டும்
by Guna.D Today at 3:21 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 11:55 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:45 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:40 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:35 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:24 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:18 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:11 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 10:57 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:50 pm

» பார்க்க வேண்டிய திரைப்படங்கள்
by ayyasamy ram Yesterday at 9:04 pm

» இன்றைய தேதிக்கு தூணிலும் துரும்பிலும் இருப்பது…!
by ayyasamy ram Yesterday at 8:57 pm

» அவருக்கு ஆன்டியும் பிடிக்கும், மிக்சரும் பிடிக்கும்!
by ayyasamy ram Yesterday at 8:56 pm

» யாருக்கென்று அழுத போதும் தலைவனாகலாம்…!
by ayyasamy ram Yesterday at 8:55 pm

» பொண்டாட்டியையே தங்கமா நினைக்கிறவன் பெரிய மனுஷன்!
by ayyasamy ram Yesterday at 8:53 pm

» இறைவன் படத்தின் முன் பிரார்த்தனை செய்…
by ayyasamy ram Yesterday at 8:52 pm

» மாமனார், மாமியரை சமாளித்த அனுபவம்
by ayyasamy ram Yesterday at 8:50 pm

» மாலை வாக்கிங்தான் பெஸ்ட்!
by ayyasamy ram Yesterday at 8:48 pm

» அட்சய திரிதியை- தங்கம் வேணாம்… இதைச் செய்தாலே செல்வம் சேரும்!
by ayyasamy ram Yesterday at 8:45 pm

» அட்சய திருதியை- தானம் வழங்க சிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 8:43 pm

» இசை வாணி, வாணி ஜயராம் பாடிய முத்தான பாடல்கள்
by ayyasamy ram Yesterday at 8:39 pm

» கன்னத்தில் முத்தம்
by jairam Yesterday at 6:02 pm

» ஆஹா! மாம்பழத்தில் இத்தனை விஷயங்கள் இருக்கா?!
by ayyasamy ram Yesterday at 4:09 pm

» கருத்துப்படம் 10/05/2024
by mohamed nizamudeen Yesterday at 4:01 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 12:33 pm

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Yesterday at 12:26 pm

» ‘சுயம்பு’ படத்துக்காக 700 ஸ்டன்ட் கலைஞர்களுடன் போர்க்காட்சி படப்பிடிப்பு
by ayyasamy ram Yesterday at 8:40 am

» வெற்றியைத் தொடரும் முனைப்பில் சென்னை சூப்பர் கிங்ஸ்: முக்கிய ஆட்டத்தில் குஜராத் அணியுடன் இன்று மோதல்
by ayyasamy ram Yesterday at 8:35 am

» சிதம்பரம் நடராஜர் கோவில் பற்றிய 75 தகவல்கள்
by ayyasamy ram Thu May 09, 2024 5:36 pm

» ஜல தீபம் சாண்டில்யன்
by kargan86 Thu May 09, 2024 11:58 am

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Thu May 09, 2024 11:33 am

» பஞ்சாங்க பலன்
by ayyasamy ram Thu May 09, 2024 11:31 am

» சினிமா செய்திகள்
by ayyasamy ram Thu May 09, 2024 11:29 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Thu May 09, 2024 11:28 am

» மித்ரன் வாரஇதழ் - சமையல் குறிப்புகள்
by ayyasamy ram Thu May 09, 2024 11:25 am

» எனது விவாகரத்தால் குடும்பம் அதிகம் காயம்பட்டது... பாடகர் விஜய் யேசுதாஸ்!
by ayyasamy ram Thu May 09, 2024 5:43 am

» "காட்டுப்பயலுங்க சார்" லக்னோவின் இலக்கை அசால்ட்டாக அடுச்சு தூக்கிய ஹைதராபாத் அணி
by ayyasamy ram Thu May 09, 2024 5:37 am

» வாலிபம் வயதாகிவிட்டது
by jairam Wed May 08, 2024 8:03 pm

» கவிதைச்சோலை - இன்றே விடியட்டும்!
by ayyasamy ram Wed May 08, 2024 7:10 pm

» சிறுகதை - காரணம்
by ayyasamy ram Wed May 08, 2024 7:01 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Tue May 07, 2024 11:36 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Tue May 07, 2024 11:21 pm

» நோயில்லாத வாழ்வு வாழ எளிய வழிகள்
by ayyasamy ram Tue May 07, 2024 9:05 pm

» தாத்தாவும் பேரனும்! – முகநூலில் படித்தது.
by ayyasamy ram Tue May 07, 2024 8:49 pm

» சாந்தகுமாரின் அடுத்த படைப்பு ‘ரசவாதி’
by ayyasamy ram Tue May 07, 2024 8:46 pm

» கவின் நடிப்பில் வெளியாகும் ‘ஸ்டார்’
by ayyasamy ram Tue May 07, 2024 8:46 pm

» மாரி செல்வராஜ், துருவ் விக்ரம் கூட்டணியில் ‘பைசன்’
by ayyasamy ram Tue May 07, 2024 8:43 pm

» திரைக்கொத்து
by ayyasamy ram Tue May 07, 2024 8:42 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
  `14 ஆண்டுகள் புற்றுநோயை எதிர்த்துப் போராடி ஜெயித்தேன்!'' - கெளதமி Poll_c10  `14 ஆண்டுகள் புற்றுநோயை எதிர்த்துப் போராடி ஜெயித்தேன்!'' - கெளதமி Poll_m10  `14 ஆண்டுகள் புற்றுநோயை எதிர்த்துப் போராடி ஜெயித்தேன்!'' - கெளதமி Poll_c10 
68 Posts - 45%
heezulia

65 Posts - 43%
mohamed nizamudeen

5 Posts - 3%
prajai

4 Posts - 3%
Jenila

2 Posts - 1%
jairam

Ammu Swarnalatha

kargan86

1 Post - 1%
Guna.D

D. sivatharan

இந்த மாத அதிக பதிவர்கள்

108 Posts - 52%

68 Posts - 33%

9 Posts - 4%

6 Posts - 3%

4 Posts - 2%
Rutu

3 Posts - 1%
Ammu Swarnalatha
  `14 ஆண்டுகள் புற்றுநோயை எதிர்த்துப் போராடி ஜெயித்தேன்!'' - கெளதமி Poll_c10  `14 ஆண்டுகள் புற்றுநோயை எதிர்த்துப் போராடி ஜெயித்தேன்!'' - கெளதமி Poll_m10  `14 ஆண்டுகள் புற்றுநோயை எதிர்த்துப் போராடி ஜெயித்தேன்!'' - கெளதமி Poll_c10 
2 Posts - 1%
Baarushree

ரா.ரமேஷ்குமார்

நிகழ்நிலை நிர்வாகிகள்

`14 ஆண்டுகள் புற்றுநோயை எதிர்த்துப் போராடி ஜெயித்தேன்!'' - கெளதமி

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82055
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Sun Feb 04, 2018 12:45 pm

  `14 ஆண்டுகள் புற்றுநோயை எதிர்த்துப் போராடி ஜெயித்தேன்!'' - கெளதமி Kauthami_20249
-

சமீபகாலமாக உலகம் முழுவதும் இதயநோயாளிகளைவிட
கேன்சர் நோயாளிகள் பெருத்துவிட்டனர். பிப்ரவரி 4-ம்தேதி
உலக கேன்சர் தினம். கடந்த பல ஆண்டுகளாக கேன்சர்
நோயின் கொடுமைகளை எப்படி எதிர்த்துப் போராட
வேண்டும் என்கிற கருத்தை வலியுறுத்தி, உலக நாடுகளில்
சுற்றுபயணம் செய்துவருகிறார், நடிகை கெளதமி.

பொதுவாக, மற்ற துறைகளைச் சேர்ந்த பெண்களைவிட
திரைப்பட நடிகைகள் தங்கள் மேனிஅழகைப் பேணி
காப்பார்கள் என்பது உலகறிந்த உண்மை. தமிழ்த் திரைப்பட
உலகில் முன்னணி நடிகையாகத் திகழ்ந்து, பின்னர்
திருமணமாகி, ஒரு பெண் குழந்தைக்குத் தாயாகி
வாழ்க்கையை நகர்த்திய தருணத்தில் ஒருநாள் உச்சிவானில்
இருந்து உச்சந்தலையில் இடிவிழுந்த மாதிரி உருக்குலைந்து
போனார் கெளதமி.

தனிமனிதத் தன்னம்பிக்கையையும் துணிச்சலையையும்
துணையாகக் கொண்டு புற்றுநோயை எதிர்த்துப் போராடி
வென்ற வீராங்கனை கெளதமியிடம் பேசினோம்...

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82055
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Sun Feb 04, 2018 12:45 pm

''முதலில் புற்றுநோய் வந்துவிட்டாலே 'நாம் வாழ்க்கை
அவ்வளவுதான் முடிந்துவிட்டது' என்று விரக்தி கொள்வதை
முதலில் கைவிட வேண்டும். நம் உடலில் எந்த நோய் வந்தாலும்
கவனமாக இருக்க வேண்டும். ஜலதோஷம் தொடர்ந்து வந்தால்,
`சாதாரணச் சளிதானே...’ என்று அலட்சியமாக இருந்துவிட்டால்,
நிமோனியா வந்து நுரையீரலில் புற்றுநோய் வரும் வாய்ப்பு
இருக்கிறது.

கேன்சர் நோய் குட்டிகுட்டியாக சிக்னல் காட்டிக்கொண்டே
இருக்கும். நாம் கவனித்துப் பார்க்க வேண்டும். நம் உடலில்
இருமலோ, சளியோ, காய்ச்சலோ தொடர்ந்து இருந்து,
ஆரம்பத்திலேயே கவனித்துவிட்டால், புற்றுநோயிலிருந்து
சுலபமாக விடுபட்டுவிடலாம். சிலர், தனக்கு நோய் இருப்பது
தெரிந்தும், உயிர் பயத்தில் அதை வெளியே சொல்வதில்லை.

நம் உடலில் உள்ள செல்கள் ஆரோக்கியப் பாதையில் செல்லாமல்,
தவறான வகையில் வளர்ச்சி அடையும்போது வியாதி கொண்ட
செல்லாக உருமாறும். அதுதான் புற்றுநோய். பொதுவாக,
`நம் எல்லோருடைய உடலிலும் புற்றுநோய் செல்கள் இருக்கின்றன’
என்று சொல்கிறது விஞ்ஞானம்.

வழக்கமாக உடலில் தூங்கிக்கொண்டிருக்கும் செல்கள்,
நாம் முழு வாழ்க்கையையும் வாழ்ந்து முடிக்கும் வரை எந்தவிதத்
தொல்லையும் தராமல் நம்மோடு வாழ்ந்து, நம்மோடு இறந்து
போகும்.

சிலருக்கு பரம்பரை பரம்பரையாக வருவது தெரியாது.
திடீரென ஒரு தலைமுறையில் வெளிப்படையாகத் தெரிய
ஆரம்பிக்கும். புதிதாகச் சிலருக்கு புற்றுநோய் வருவது என்பது
அவர்கள் தானாக வரவழைத்துக்கொள்வது. அதுபாட்டுக்கு
தூங்கிக்கொண்டிருக்கிற செல்களை நாமே தூண்டிவிட்டு
வரச்செய்வதும் ஒரு காரணம்.

அடிக்கடி உணர்ச்சிவசப்படுவது, தவறான உணவு வகைகளை
பயன்படுத்துவது, பொதுவாக வாழ்க்கை நெறிமுறைகளை
மீறி செயல்படுவது ஆகியவை முக்கியக் காரணங்களாகும்.

இப்போதும் நம் முன்னோர்கள் 100 வயது வரை பிளட் பிரஷர்,
சர்க்கரைநோயில்லாமல் வாழ்ந்தார்கள் என்று நாம்
பெருமையாகச் சொல்வதற்கு முக்கியக் காரணம், அவர்கள்
வாழ்ந்த வாழ்க்கையில் காலம் தவறாத உணவுப்பழக்கம்,
முறையான உடற்பயிற்சி, நேர்த்தியான வாழ்க்கை முறை,
ஆரோக்கியம் மிக்க உணவு வகைகளை உண்பது என
இருந்ததுதான்.
-
---------------------------------------------

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82055
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Sun Feb 04, 2018 12:46 pm

  `14 ஆண்டுகள் புற்றுநோயை எதிர்த்துப் போராடி ஜெயித்தேன்!'' - கெளதமி Cancer_6_17208_20114
-

இப்போது புற்றுநோய் வருவதற்குக் காரணங்கள்...
உண்ணும் உணவில் உப்பை அதிகமாகச் சேர்த்துக்கொள்வது,
அதிக எண்ணெயைப்பயன்படுத்துவது, கண்ட நேரத்துக்கு
ஃபாஸ்ட் ஃபுட் சாப்பிடுவது. ஏனென்றால், நாம் உண்ணும் உணவு
உடலின் அனைத்துப் பகுதிகளுக்கும் செல்லும் தன்மை கொண்டது.

அது மட்டுமல்ல, நாம் பயன்படுத்தும் அழகுசாதனப் பொருள்கள்,
வாசனைப் பொருள்கள், தலைக்குப் பயன்படுத்தும் ஷாம்பூ
போன்ற பெரும்பாலானவற்றில் புற்றுநோயைப் பரப்பக்கூடிய
கெமிக்கல்கள் கலந்திருக்கின்றன என்ற உண்மை கண்டு
பிடிக்கப்பட்டு நிரூபிக்கப்பட்டும் இருக்கிறது.

இதையெல்லாம் தெரிந்திருந்தும், அவற்றையே நாம் பயன்
படுத்துகிறோம். வியாபாரிகளும் இவற்றை உற்பத்தி செய்து,
நம் தலையில் கட்டுகிறார்கள். இப்போது இருப்பவர்கள்

நம் முன்னோர்களின் பாரம்பர்ய உணவையே விரும்புவதில்லை.
குறிப்பாக, இளம் தலைமுறையினர் விரும்பிச் சாப்பிடும் பீட்சா,
பர்க்கரில் நிச்சயம் ஆபத்து இருக்கிறது. முதலில் பீட்சா என்பது
ஒரு ரொட்டி. அதன் மேல் சீஸ், அதன் மேல் ரொட்டி வைப்பார்கள்.

அதில் வெறும் மைதா மற்றும் எண்ணெய் மட்டும்
கலந்திருக்கவில்லை. மெல்லியதாக இருக்கிற பீட்சா, தடிமனாகத்
தெரிவதற்காக ஒரு கெமிக்கலையும், இன்னும் பல
பொருள்களையும் சேர்க்கிறார்கள். அதன் பின்னர் ஒவ்வொரு
கிளைகளுக்கும் அனுப்புவார்கள்.

கிளையிலிருப்பவர்கள், பீட்சாவை ஃப்ரீஸரில் வைப்பார்கள்
அதற்காக ஃப்ரீஸருக்குள் கெமிக்கலைப் போடுவார்கள்
அதைப் பல வாரங்கள் கழித்து எடுத்து, ஃப்ரெஷ்ஷாக இருப்பதற்காக
மீண்டுமொரு கெமிக்கலைச் சேர்துப் பயன்படுத்தி விற்பனை
செய்வார்கள்.

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82055
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Sun Feb 04, 2018 12:46 pm

  `14 ஆண்டுகள் புற்றுநோயை எதிர்த்துப் போராடி ஜெயித்தேன்!'' - கெளதமி Gautami_subbulakshmi_20254
-

சென்னை போன்ற பெருநகரங்களில் இருக்கும் இளம்
தலைமுறையினர் பலர் ரிலாக்ஸுக்காக `டிஸ்கோதே செல்கிறேன்...’
என்று சொல்கிறார்கள். நிறையப்பேர் அங்கே செல்வதால்தான்
டென்ஷனே ஏற்படுகிறது.

இப்போது வாழ்பவர்களின் வாழ்க்கை முறையாலும், உணவுப்
பழக்கத்தாலும் முன்பைவிட புற்று நோயாளிகள் அதிகமாகி
விட்டார்கள் என்பது கசப்பான உண்மை.முன்னோர்களுக்கு
புற்றுநோய் இருந்திருந்தால், அவர்களின் அடுத்த தலைமுறையை
சந்ததியினரும் கண்டிப்பாக சந்திக்கவேண்டி வரும் என்று
சொல்வதும் தவறு. `

என் முன்னோர்களுக்கு இல்லை. அதனால் எனக்கும் வரவே வராது’
என்று நினைத்துக்கொண்டிருப்பதும் தவறு. எனது குடும்பத்தில்
இருந்த முன்னோர்கள் யாருக்குமே புற்றுநோய் வந்ததே இல்லை.
எனக்கு வந்துவிட்டதே என்னத்தைச் சொல்வது? ஆண்களுக்கு
புற்றுநோய் வந்துவிட்டால், அருகில் உறவுப் பெண்கள் இருந்து
பராமரிப்பார்கள்.

பெண்களுக்கு வந்துவிட்டால், பெரும் துன்பம்.
அதனால் பெண்களைப் பாதுகாப்பது நம் முக்கியக் கடமை.
நம் வீட்டில் இருக்கும் அம்மாவை, குடும்ப உறுப்பினர்கள் யாருமே
கண்டுகொள்வதில்லை. வயதான அம்மா, தன் உடல்நிலையைச்
சரியாக கவனித்துக்கொள்கிறாரா... சரியான நேரத்துக்கு உணவு
உட்கொள்ளுகிறாரா... நீங்கள் ஆபிஸ்விட்டு வீட்டுக்கு வந்தவுடன்
அம்மாவில் அருகில் உட்கார்ந்து ஜாலியாக ஜோக்கடித்து,
அவரை மனம்விட்டு சிரிக்கவைக்கிறீர்களா?’ இதையெல்லாம்
கவனத்தில்கொண்டு நாம் அன்றாடம் செயல்பட வேண்டும்.

நம் நாட்டு, வீட்டு நடைமுறையே வேறு... ஆபிஸ் செல்லும் கணவன்
தன் கோபத்தை மனைவியிடமும், காலேஜ் போகும் மகன் தன்
டென்ஷனை அம்மாவிடமும் காட்டுவார்கள். அம்மாக்கள்
தங்களுக்கு என்று நேரம் ஒதுக்குவது கிடையாது. வீட்டில் மீந்து
போன உணவுகளைச் சாப்பிடுவது, எல்லோருடைய டென்ஷனையும்
தன் தலையில் ஏற்றிக்கொள்வது என இருப்பதால், தாய்க்கு வியாதி
ஏற்படும் சூழ்நிலை உண்டாகிறது.
-
--------------------------------

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82055
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Sun Feb 04, 2018 12:47 pm

  `14 ஆண்டுகள் புற்றுநோயை எதிர்த்துப் போராடி ஜெயித்தேன்!'' - கெளதமி Kauthami_3_20303
-

எனக்கு கேன்சர் நோய் வந்து 14 ஆண்டுகள் ஆகின்றன.
எனக்கு வந்த புற்றுநோயை நானாகத்தான் கண்டுபிடித்தேன்.
முதலில், என் உடலில் கட்டி தோன்றியபோது 'இது கேன்சர்
கட்டிதானா?' என்கிற சந்தேகம் எழுந்தது. டாக்டரிடம் சென்று
பரிசோதித்தபோது நான் நினைத்தது உண்மை என்று
நிரூபணமானது.

நான் அடிக்கடி டென்ஷனாகும் இயல்புகொண்டவள். அதனால்
கூட எனக்கு புற்றுநோய் வந்திருக்கலாம். அப்போது என் மகள்
குழந்தையாக இருந்தாள். புற்றுநோயை எதிர்த்துப் போராடி,
என் மகளுக்காக நான் வாழ்ந்தே ஆக வேண்டும் என்று எனக்கு
நானே உறுதி செய்துகொண்டேன்.

என்னைப்போல் பெண் குழந்தையிருக்கும் ஒரு பெண்ணுக்கு
புற்றுநோய் வந்தால், என்னென்ன கஷ்டங்களையும்
பிரச்னைகளையும் அனுபவிப்பாள் என்பதை நான் 14 ஆண்டுகள்
அனுபவித்தேன்.

அதுபோல வேறு ஒரு பெண்ணுக்கு நேரவே கூடாது என்றுதான்
நான் களத்தில் இறங்கிப் போராடிக்கொண்டிருக்கிறேன்.
சிலருக்கு சூழ்நிலை காரணமாக புற்றுநோய் வந்துவிட்டால்,
அதற்காக அவர்கள் கலங்கிப் போய், பயந்துவிடக் கூடாது.

துணிச்சலாக எப்படி எதிர்கொள்ள வேண்டும் என்பதைச்
சாதாரணமான ஒருவர் எடுத்துச் சொல்வதைவிட, ஏற்கெனவே
பாதிக்கப்பட்டு அந்த நோயில் இருந்து மீண்டுவந்த நான்
சொல்வதைக் கேட்பது அவர்களுக்கு துணிச்சலையும்
தைரியத்தையும் கண்டிப்பாக தரும் என்று நம்புகிறேன்.’’
-
----------------------------------எம்.குணா
-விகடன்

Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக