புதிய பதிவுகள்
» வாழ்க்கையின் இரு துருவங்கள்!
by ayyasamy ram Today at 7:19 pm

» ஜீ தமிழில் மீண்டும் டப்பிங் சீரியல் வந்தாச்சு.
by ayyasamy ram Today at 7:17 pm

» தலைவலி எப்படி இருக்கு?
by ayyasamy ram Today at 7:16 pm

» விளம்பரங்களில் நடித்து வரும் பிக் பாஸ் ஜனனி
by ayyasamy ram Today at 7:13 pm

» தன்னை அடக்கத் தெரிந்தவனுக்கு…
by ayyasamy ram Today at 7:07 pm

» பிஸ்தா மிலக் செய்வது எப்படி?
by ayyasamy ram Today at 7:05 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 6:29 pm

» இன்றைய நாள் 23/05/2024
by ayyasamy ram Today at 6:21 pm

» நான் மனிதப்பிறவி அல்ல; கடவுள் தான் என்னை இந்த பூமிக்கு அனுப்பி வைத்திருக்கிறார்- பிரதமர் மோடி
by T.N.Balasubramanian Today at 6:06 pm

» எண்ணங்கள் அழகானால் வாழ்க்கை அழகாகும்!
by ayyasamy ram Today at 3:38 pm

» இன்றைய (மே 23) செய்திகள்
by ayyasamy ram Today at 3:35 pm

» நாவல்கள் வேண்டும்
by PriyadharsiniP Today at 3:23 pm

» அனிருத் இசையில் வெளியானது இந்தியன்– 2 படத்தின் முதல் பாடல்..
by ayyasamy ram Today at 11:59 am

» பூசணிக்காயும் வேப்பங்காயும்
by ayyasamy ram Today at 10:50 am

» ஐ.பி.எல் 2024- வெளியேறிய பெங்களூரு….2-வது குவாலிபயர் சென்ற ராஜஸ்தான் அணி..!
by ayyasamy ram Today at 10:46 am

» மக்களவை தேர்தலில் போட்டியிடும் பெண் வேட்பாளர்கள் சதவீதம் எவ்வளவு தெரியுமா?
by ayyasamy ram Today at 10:43 am

» வாழ்க்கை வாழவே!
by ayyasamy ram Today at 10:38 am

» கல் தோசை சாப்பிட்டது தப்பா போச்சு!
by ayyasamy ram Today at 10:31 am

» கருத்துப்படம் 23/05/2024
by mohamed nizamudeen Today at 8:29 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 8:18 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 8:13 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 8:06 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 8:00 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 7:55 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:46 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 7:39 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 7:34 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 7:28 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 7:18 am

» வேலைக்காரன் பொண்டாட்டி வேலைக்காரி தானே!
by ayyasamy ram Yesterday at 8:05 pm

» ஒரு சில மனைவிமார்கள்....
by ayyasamy ram Yesterday at 8:02 pm

» நல்ல புருஷன் வேணும்...!!
by ayyasamy ram Yesterday at 8:00 pm

» மே 22- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 5:25 pm

» என்ன நடக்குது அங்க.. பிட்சில் கதகளி ஆடிய த்ரிப்பாட்டி - சமாத்.. கையை நீட்டி கத்தி டென்ஷனான காவ்யா!
by ayyasamy ram Yesterday at 3:03 pm

» அணு ஆயுத போர் பயிற்சியைத் துவக்கியது ரஷ்யா: மேற்கத்திய நாடுகளுக்கு எச்சரிக்கை
by ayyasamy ram Yesterday at 2:42 pm

» வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வுப் பகுதி: தமிழகத்தில் இன்று 11 மாவட்டங்களில் மழை
by ayyasamy ram Yesterday at 2:33 pm

» இன்று வைகாசி விசாகம்... நரசிம்ம ஜெயந்தி.. புத்த பூர்ணிமா... என்னென்ன சிறப்புக்கள், வழிபடும் முறை, பலன்கள்!
by ayyasamy ram Yesterday at 2:29 pm

» அதிகரிக்கும் KP.2 கொரோனா பரவல்!. மாஸ்க் கட்டாயம்!. தமிழக அரசு எச்சரிக்கை!
by ayyasamy ram Yesterday at 2:21 pm

» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:50 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by ayyasamy ram Yesterday at 11:57 am

» புத்திசாலி புருஷன்
by ayyasamy ram Yesterday at 11:30 am

» வண்ண நிலவே வைகை நதியே சொல்லி விடவா எந்தன் கதையே
by ayyasamy ram Tue May 21, 2024 8:42 pm

» இன்றைய நாள் 21/05
by ayyasamy ram Tue May 21, 2024 8:34 pm

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Tue May 21, 2024 8:30 pm

» மகளை நினைத்து பெருமைப்படும் ஏ.ஆர்.ரஹ்மான்
by ayyasamy ram Tue May 21, 2024 6:47 am

» வைகாசி விசாகம் 2024
by ayyasamy ram Tue May 21, 2024 6:44 am

» நாம் பெற்ற வரங்களே - கவிதை
by ayyasamy ram Mon May 20, 2024 7:34 pm

» விபத்தில் நடிகை பலி – சக நடிகரும் தற்கொலை செய்ததால் பரபரப்பு
by ayyasamy ram Mon May 20, 2024 7:24 pm

» பெண்களை ஆக்க சக்தியா வளர்க்கணும்…!
by ayyasamy ram Mon May 20, 2024 7:22 pm

» நல்லவனாக இரு. ஆனால் கவனமாயிரு.
by ayyasamy ram Mon May 20, 2024 7:19 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
சீனாவில் தலைவாழை இலை சாப்பாடு !  Poll_c10சீனாவில் தலைவாழை இலை சாப்பாடு !  Poll_m10சீனாவில் தலைவாழை இலை சாப்பாடு !  Poll_c10 
68 Posts - 53%
heezulia
சீனாவில் தலைவாழை இலை சாப்பாடு !  Poll_c10சீனாவில் தலைவாழை இலை சாப்பாடு !  Poll_m10சீனாவில் தலைவாழை இலை சாப்பாடு !  Poll_c10 
47 Posts - 36%
T.N.Balasubramanian
சீனாவில் தலைவாழை இலை சாப்பாடு !  Poll_c10சீனாவில் தலைவாழை இலை சாப்பாடு !  Poll_m10சீனாவில் தலைவாழை இலை சாப்பாடு !  Poll_c10 
7 Posts - 5%
mohamed nizamudeen
சீனாவில் தலைவாழை இலை சாப்பாடு !  Poll_c10சீனாவில் தலைவாழை இலை சாப்பாடு !  Poll_m10சீனாவில் தலைவாழை இலை சாப்பாடு !  Poll_c10 
3 Posts - 2%
D. sivatharan
சீனாவில் தலைவாழை இலை சாப்பாடு !  Poll_c10சீனாவில் தலைவாழை இலை சாப்பாடு !  Poll_m10சீனாவில் தலைவாழை இலை சாப்பாடு !  Poll_c10 
1 Post - 1%
PriyadharsiniP
சீனாவில் தலைவாழை இலை சாப்பாடு !  Poll_c10சீனாவில் தலைவாழை இலை சாப்பாடு !  Poll_m10சீனாவில் தலைவாழை இலை சாப்பாடு !  Poll_c10 
1 Post - 1%
Guna.D
சீனாவில் தலைவாழை இலை சாப்பாடு !  Poll_c10சீனாவில் தலைவாழை இலை சாப்பாடு !  Poll_m10சீனாவில் தலைவாழை இலை சாப்பாடு !  Poll_c10 
1 Post - 1%
Shivanya
சீனாவில் தலைவாழை இலை சாப்பாடு !  Poll_c10சீனாவில் தலைவாழை இலை சாப்பாடு !  Poll_m10சீனாவில் தலைவாழை இலை சாப்பாடு !  Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
சீனாவில் தலைவாழை இலை சாப்பாடு !  Poll_c10சீனாவில் தலைவாழை இலை சாப்பாடு !  Poll_m10சீனாவில் தலைவாழை இலை சாப்பாடு !  Poll_c10 
249 Posts - 47%
ayyasamy ram
சீனாவில் தலைவாழை இலை சாப்பாடு !  Poll_c10சீனாவில் தலைவாழை இலை சாப்பாடு !  Poll_m10சீனாவில் தலைவாழை இலை சாப்பாடு !  Poll_c10 
210 Posts - 40%
mohamed nizamudeen
சீனாவில் தலைவாழை இலை சாப்பாடு !  Poll_c10சீனாவில் தலைவாழை இலை சாப்பாடு !  Poll_m10சீனாவில் தலைவாழை இலை சாப்பாடு !  Poll_c10 
20 Posts - 4%
T.N.Balasubramanian
சீனாவில் தலைவாழை இலை சாப்பாடு !  Poll_c10சீனாவில் தலைவாழை இலை சாப்பாடு !  Poll_m10சீனாவில் தலைவாழை இலை சாப்பாடு !  Poll_c10 
15 Posts - 3%
prajai
சீனாவில் தலைவாழை இலை சாப்பாடு !  Poll_c10சீனாவில் தலைவாழை இலை சாப்பாடு !  Poll_m10சீனாவில் தலைவாழை இலை சாப்பாடு !  Poll_c10 
10 Posts - 2%
சண்முகம்.ப
சீனாவில் தலைவாழை இலை சாப்பாடு !  Poll_c10சீனாவில் தலைவாழை இலை சாப்பாடு !  Poll_m10சீனாவில் தலைவாழை இலை சாப்பாடு !  Poll_c10 
9 Posts - 2%
jairam
சீனாவில் தலைவாழை இலை சாப்பாடு !  Poll_c10சீனாவில் தலைவாழை இலை சாப்பாடு !  Poll_m10சீனாவில் தலைவாழை இலை சாப்பாடு !  Poll_c10 
4 Posts - 1%
Guna.D
சீனாவில் தலைவாழை இலை சாப்பாடு !  Poll_c10சீனாவில் தலைவாழை இலை சாப்பாடு !  Poll_m10சீனாவில் தலைவாழை இலை சாப்பாடு !  Poll_c10 
4 Posts - 1%
Jenila
சீனாவில் தலைவாழை இலை சாப்பாடு !  Poll_c10சீனாவில் தலைவாழை இலை சாப்பாடு !  Poll_m10சீனாவில் தலைவாழை இலை சாப்பாடு !  Poll_c10 
4 Posts - 1%
ஜாஹீதாபானு
சீனாவில் தலைவாழை இலை சாப்பாடு !  Poll_c10சீனாவில் தலைவாழை இலை சாப்பாடு !  Poll_m10சீனாவில் தலைவாழை இலை சாப்பாடு !  Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

சீனாவில் தலைவாழை இலை சாப்பாடு !

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Thu Jan 11, 2018 1:19 pm

சீனாவில் தலைவாழை இலை சாப்பாடு !  WMygacZHSCCst9VRbBwJ+gallerye_163127987_1936487
சீனாவில் தலைவாழை இலை சாப்பாடு

மக்களின் ரசனை மாறிவருகிறது.

தங்கம் வாங்குதல்,இடம் வாங்கிப்போடுதல்,பாங்கில் பணம் சேமித்தல் என்பதில் இருந்து மாறி சுற்றுலா செல்வதில் ஆர்வம் காட்டி வருகின்றனர்.

சீனாவில் தலைவாழை இலை சாப்பாடு !  QuZbQlHqToSUhZgmVpYz+gallerye_163122777_1936487

இதற்கு காரணம் அன்றாட வாழ்க்கை முறை முன் எப்போதும் இல்லாத அளவிற்கு அழுத்தமும் நெருக்கடியும் மிகுந்ததாக மாறி வருவதுதான்.

வாழும் ஒவ்வொரு நாளும் போனசாக மாறிவரும் நிலையில் இருக்கும் நாட்களில் நாலு இடத்தை சுற்றிப்பார்த்து சந்தோஷமாய் அனுபவிப்போம் என்ற மனநிலைக்கு வந்துவிட்டனர்.

இந்த மனநிலையில் உள்ளவர்களின் முதல் விருப்பம் வெளிநாட்டு சுற்றுலாதான்.

தொடரும்.........

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Thu Jan 11, 2018 1:20 pm

சீனாவில் தலைவாழை இலை சாப்பாடு !  P28OwruKR9xla4t8EH3J+gallerye_163243426_1936487

வெளிநாட்டு சுற்றுலா என்றாலே சிங்கப்பூர்,மலேசியா என்ற சொல்லிக்கொண்டிருந்த நிலையில் இப்போது எல்லோர் உதடுகளும் உச்சரிப்பது சீனா நாட்டைத்தான்.

இரும்புத்திரையை விலக்கிக் கொண்ட பிறகு அமெரிக்காவையே பின் தள்ளும் அளவிற்கு சீனா எல்லா நிலையிலும் அசுர வளர்ச்சி பெற்றுள்ளது,அதிலும் குறிப்பாக சுற்றுலாவிற்கு மிக அதிக முக்கியத்துவம் கொடுத்து வருடத்திற்கு பல லட்சம் சுற்றுலா பயணிகள் வந்து போகும் முதன்மை நாடாக தன்னை மாற்றிக்கொண்டுவிட்டது.

சீனாவில் தலைவாழை இலை சாப்பாடு !  PF7oCKQl6TieLU2vQfcQ+gallerye_163449869_1936487
உலக அதிசயமான சீனப்பெருஞ்சுவர்,மணிக்கு 310 கிலோமீட்டர் வேகத்தில் பறக்கும் புல்லட் ரயில்,சியான் நகரத்தின் கண்கவர் நடனங்கள்,மாசேதுங் சதுக்கம்,ஜின்மாவ் கோபுரம்,மிதக்கும் சொர்க்கமான க்ரூஸ் கப்பல் என்று மலைப்பை ஏற்படுத்தும் சுற்றுலா தலங்கள் இங்கு நிறையவே உள்ளன.

தொடரும்....

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Thu Jan 11, 2018 1:22 pm

சீனாவில் தலைவாழை இலை சாப்பாடு !  UmKUreoVQvA8hr8EJN4g+gallerye_163457203_1936487

இதன் காரணமாக இப்போது நாட்டில் உள்ள பல சுற்றுலா நிறுவனங்களும் சீனா சுற்றுலாவை முதன்மைப்படுத்துகின்றன.இதில் ஸ்ரீ டிராவல்ஸ் சிறப்பான இடத்தில் இருக்கிறது.இது எப்படி சாத்தியம் என்பது குறித்து ஸ்ரீ டிராவல்ஸ் நிறுவனர் இளந்திரையன் கூறியதாவது...
இந்த துறையில் 29 வருட அனுபவம் இருக்கிறது.கடந்த 2017ம் ஆண்டு மட்டும் 7 முறை சீனா டூர் நடத்தினோம் இந்த 2018ல் 11 முறை நடத்த உள்ளோம் இந்த வருடம் எப்படியும் ஆயிரம் பேரை அழைத்துச் செல்வோம்.

ஒவ்வொரு டூருக்கு நானே தலைமை தாங்குகிறேன்,எனது விருந்தினர்களுக்கு போகும் இடத்தில் எல்லாம் தலை வாழை இலை போட்டு வடை பாயசத்துடன் நம்ம ஊர் சாப்பாடு போடுவது எங்களது ஸ்பெஷாலிட்டி.

அடிக்கடி போய்வருவதால் சீனாவின் ஒவ்வொரு இடமும் அத்துப்படி தவிர அங்குள்ளவர்களிடம் சிநேகமாக இருப்பதால் எந்த பிரச்னை வந்தாலும் சமாளிக்கமுடியும் ஒரு முறை 30 பேர் பாஸ்போர்ட்டையே தொலைத்துவிட்டார்கள் ஆனாலும் உடனடியாக சமாளித்து அவர்கள் சந்தோஷம் எள்ளளவும் குறையாமல் பார்த்துக்கொண்டோம்.

வயதானவர்களுக்கு கூடுதல் அக்கறை எடுத்துக் கொள்கிறோம் கிரடிட் கார்டு வசதி இருப்பதால் மத்திய தர வகுப்பு மக்கள் அதிகம் வருகின்றனர். கட்டணம் மிகக்குறைவு என்பதுடன் நிறைய சலுகைகளும் வசதிகளும் டூரில் உண்டு என்பதால் நாங்கள் எந்த டூர் அறிவித்தாலும் நிறைய பேர் உடனே புக் செய்துவிடுவர், இதில் ஏற்கனவே வந்தவர்கள் திரும்ப திரும்ப வருவதுதான் எங்கள் மீதான நம்பிக்கையாக நினைக்கிறோம்.

எல்.முருகராஜ்

நன்றி தினமலர்

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Thu Jan 11, 2018 7:42 pm

சீனாவில் தலைவாழை இலை சாப்பாடு அருமை நம் பாரம்பரியம் அங்கும் பெருமையாக உள்ளது அம்மா, நல்ல தொடர் பதிவு
சீனாவில் தலைவாழை இலை சாப்பாடு !  3838410834 சீனாவில் தலைவாழை இலை சாப்பாடு !  3838410834 சீனாவில் தலைவாழை இலை சாப்பாடு !  103459460 சீனாவில் தலைவாழை இலை சாப்பாடு !  1571444738
பழ.முத்துராமலிங்கம்
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் பழ.முத்துராமலிங்கம்

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Thu Jan 11, 2018 8:01 pm

ஆமாம் ஐயா, சென்றுவர ஆவலாக உள்ளோம் புன்னகை

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக