புதிய பதிவுகள்
» ஜூனியர் தேஜ் பேஜ் - சிறுகதைகள் 5 தொகுதிகள் -நூல் விமர்சனம்: அ.முஹம்மது நிஜாமுத்தீன்.
by mohamed nizamudeen Yesterday at 10:36 pm

» மழையில் நனைவது உனக்கு பிடிக்கும்...
by T.N.Balasubramanian Yesterday at 5:13 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:00 pm

» 17-ம் தேதி மக்களவை4 கூடுகிறது- தற்காலிக சபாநாயகர் வீரேந்திரகுமார்
by ayyasamy ram Yesterday at 4:59 pm

» மக்களின் அறியாமையை அடித்து கேட்டிருக்கிறார்.. Hats off: கங்கனாவை அறைந்த கான்ஸ்டபிளை பாராட்டிய சேரன்
by T.N.Balasubramanian Yesterday at 4:59 pm

» இன்றைய செய்திகள்....
by ayyasamy ram Yesterday at 3:46 pm

» கருத்துப்படம் 07/06/2024
by mohamed nizamudeen Yesterday at 8:10 am

» கோயிலின் பொக்கிஷத்தை கட்டுப்படுத்தும் அரச குடும்பம்!
by ayyasamy ram Yesterday at 7:13 am

» ஒன்னு வெளியே, ஒன்னு உள்ளே - காங்கிரஸ் கட்சிக்கு இன்ப அதிர்ச்சி - கூடிய பலம் குறையப்போகும் சோகம்!
by ayyasamy ram Yesterday at 7:08 am

» பாவாடை தாவணியில் பார்த்த உருவமா
by ayyasamy ram Thu Jun 06, 2024 9:29 pm

» மழை - சிறுவர் பாடல்
by ayyasamy ram Thu Jun 06, 2024 7:51 pm

» இமை முளைத்த தோட்டாக்கள்..!
by ayyasamy ram Thu Jun 06, 2024 7:49 pm

» மக்கள் மனதில் பக்தியும், நேர்மையும் வளர வேண்டும்!
by ayyasamy ram Thu Jun 06, 2024 7:46 pm

» சாதனையாளர்களின் வெற்றி சூட்சமம்.
by ayyasamy ram Thu Jun 06, 2024 7:44 pm

» கேட்டதை கொடுக்கும் தொட்டால் சிணுங்கி..!!
by ayyasamy ram Thu Jun 06, 2024 7:42 pm

» தங்கம் விலை.. இன்றைய சென்னை நிலவரம்..!
by ayyasamy ram Thu Jun 06, 2024 7:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Thu Jun 06, 2024 7:38 pm

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by T.N.Balasubramanian Thu Jun 06, 2024 4:58 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Thu Jun 06, 2024 4:48 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Thu Jun 06, 2024 4:40 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Thu Jun 06, 2024 4:23 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Thu Jun 06, 2024 4:16 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Thu Jun 06, 2024 4:11 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Thu Jun 06, 2024 3:27 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Thu Jun 06, 2024 3:17 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Thu Jun 06, 2024 3:06 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Thu Jun 06, 2024 2:55 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Thu Jun 06, 2024 2:35 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Thu Jun 06, 2024 2:19 pm

» எம்.பி.க்களுடன் சந்திரபாபு நாயுடு ஆலோசனை
by ayyasamy ram Thu Jun 06, 2024 1:12 pm

» செய்தி சுருக்கம்...
by ayyasamy ram Thu Jun 06, 2024 9:53 am

» 12.2 ஓவரிலேயே அயர்லாந்தை சாய்த்த இந்தியா..
by ayyasamy ram Thu Jun 06, 2024 9:46 am

» திரைப்பட செய்திகள்
by ayyasamy ram Thu Jun 06, 2024 9:26 am

» கேட்டதை கொடுக்கும் தொட்டால் சிணுங்கி..!!
by ayyasamy ram Thu Jun 06, 2024 9:23 am

» பாமகவை ஓரம்கட்டிய நாம் தமிழர் கட்சி..
by ayyasamy ram Thu Jun 06, 2024 9:22 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by ayyasamy ram Wed Jun 05, 2024 8:45 pm

» தமிழ் சினிமாவில் நெப்போடிசமா? வாணி போஜன் பதில்
by ayyasamy ram Wed Jun 05, 2024 7:22 am

» புஜ்ஜி விமர்சனம்
by ayyasamy ram Wed Jun 05, 2024 7:18 am

» உலக கோப்பை ஏ பிரிவில் இந்தியா – அயர்லாந்து இன்று பலப்பரீட்சை
by ayyasamy ram Wed Jun 05, 2024 7:14 am

» ஆந்திராவில் ஆட்சியை கைப்பற்றியதை தனது குடும்பத்துடன் கேக் வெட்டி கொண்டாடிய சந்திரபாபு நாயுடு
by ayyasamy ram Tue Jun 04, 2024 5:31 pm

» உடலிலுள்ள வியாதிகளை ஆட்டம் காண வைக்கும் ஆடாதோடை!!
by ayyasamy ram Tue Jun 04, 2024 8:58 am

» வெற்றிச் சிகரத்தில் - கவிதை
by ayyasamy ram Tue Jun 04, 2024 8:57 am

» 200 ஆண்டுகால தேர்தல் வரலாற்றில் முதல் பெண் அதிபர்.. மெக்சிகோ மக்கள் கொண்டாட்டம்..!
by ayyasamy ram Tue Jun 04, 2024 8:34 am

» முகமூடி அணிவதில் தவறில்லை...!
by ayyasamy ram Tue Jun 04, 2024 7:19 am

» வாழ்க்கை என்பது சூரியன் அல்ல...
by ayyasamy ram Tue Jun 04, 2024 7:19 am

» செய்திகள்- ஜூன் 3
by ayyasamy ram Tue Jun 04, 2024 7:06 am

» ரீஎண்ட்ரி கொடுத்த ராமராஜன்…
by ayyasamy ram Mon Jun 03, 2024 11:40 am

» உமாபதி ராமையா நடிக்கும் பித்தல மாத்தி
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:57 am

» மேஜிக் மேன் வேடத்தில் யோகி பாபு
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:55 am

» 03.06.2024 - தின மற்றும் ராசி பலன்கள்
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:53 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
2018 ஆம் ஆண்டு எங்கெல்லாம் போலாம்னு இப்பவே ப்ளான் பண்ணுவோமா? - Page 2 Poll_c102018 ஆம் ஆண்டு எங்கெல்லாம் போலாம்னு இப்பவே ப்ளான் பண்ணுவோமா? - Page 2 Poll_m102018 ஆம் ஆண்டு எங்கெல்லாம் போலாம்னு இப்பவே ப்ளான் பண்ணுவோமா? - Page 2 Poll_c10 
69 Posts - 58%
heezulia
2018 ஆம் ஆண்டு எங்கெல்லாம் போலாம்னு இப்பவே ப்ளான் பண்ணுவோமா? - Page 2 Poll_c102018 ஆம் ஆண்டு எங்கெல்லாம் போலாம்னு இப்பவே ப்ளான் பண்ணுவோமா? - Page 2 Poll_m102018 ஆம் ஆண்டு எங்கெல்லாம் போலாம்னு இப்பவே ப்ளான் பண்ணுவோமா? - Page 2 Poll_c10 
41 Posts - 34%
mohamed nizamudeen
2018 ஆம் ஆண்டு எங்கெல்லாம் போலாம்னு இப்பவே ப்ளான் பண்ணுவோமா? - Page 2 Poll_c102018 ஆம் ஆண்டு எங்கெல்லாம் போலாம்னு இப்பவே ப்ளான் பண்ணுவோமா? - Page 2 Poll_m102018 ஆம் ஆண்டு எங்கெல்லாம் போலாம்னு இப்பவே ப்ளான் பண்ணுவோமா? - Page 2 Poll_c10 
5 Posts - 4%
T.N.Balasubramanian
2018 ஆம் ஆண்டு எங்கெல்லாம் போலாம்னு இப்பவே ப்ளான் பண்ணுவோமா? - Page 2 Poll_c102018 ஆம் ஆண்டு எங்கெல்லாம் போலாம்னு இப்பவே ப்ளான் பண்ணுவோமா? - Page 2 Poll_m102018 ஆம் ஆண்டு எங்கெல்லாம் போலாம்னு இப்பவே ப்ளான் பண்ணுவோமா? - Page 2 Poll_c10 
5 Posts - 4%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
2018 ஆம் ஆண்டு எங்கெல்லாம் போலாம்னு இப்பவே ப்ளான் பண்ணுவோமா? - Page 2 Poll_c102018 ஆம் ஆண்டு எங்கெல்லாம் போலாம்னு இப்பவே ப்ளான் பண்ணுவோமா? - Page 2 Poll_m102018 ஆம் ஆண்டு எங்கெல்லாம் போலாம்னு இப்பவே ப்ளான் பண்ணுவோமா? - Page 2 Poll_c10 
111 Posts - 59%
heezulia
2018 ஆம் ஆண்டு எங்கெல்லாம் போலாம்னு இப்பவே ப்ளான் பண்ணுவோமா? - Page 2 Poll_c102018 ஆம் ஆண்டு எங்கெல்லாம் போலாம்னு இப்பவே ப்ளான் பண்ணுவோமா? - Page 2 Poll_m102018 ஆம் ஆண்டு எங்கெல்லாம் போலாம்னு இப்பவே ப்ளான் பண்ணுவோமா? - Page 2 Poll_c10 
62 Posts - 33%
mohamed nizamudeen
2018 ஆம் ஆண்டு எங்கெல்லாம் போலாம்னு இப்பவே ப்ளான் பண்ணுவோமா? - Page 2 Poll_c102018 ஆம் ஆண்டு எங்கெல்லாம் போலாம்னு இப்பவே ப்ளான் பண்ணுவோமா? - Page 2 Poll_m102018 ஆம் ஆண்டு எங்கெல்லாம் போலாம்னு இப்பவே ப்ளான் பண்ணுவோமா? - Page 2 Poll_c10 
7 Posts - 4%
T.N.Balasubramanian
2018 ஆம் ஆண்டு எங்கெல்லாம் போலாம்னு இப்பவே ப்ளான் பண்ணுவோமா? - Page 2 Poll_c102018 ஆம் ஆண்டு எங்கெல்லாம் போலாம்னு இப்பவே ப்ளான் பண்ணுவோமா? - Page 2 Poll_m102018 ஆம் ஆண்டு எங்கெல்லாம் போலாம்னு இப்பவே ப்ளான் பண்ணுவோமா? - Page 2 Poll_c10 
7 Posts - 4%

நிகழ்நிலை நிர்வாகிகள்

2018 ஆம் ஆண்டு எங்கெல்லாம் போலாம்னு இப்பவே ப்ளான் பண்ணுவோமா?


   
   

Page 2 of 3 Previous  1, 2, 3  Next

பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Wed Dec 20, 2017 8:07 pm

First topic message reminder :

2018 ஆம் ஆண்டு எங்கெல்லாம் போலாம்னு இப்பவே ப்ளான் பண்ணுவோமா? - Page 2 Qjep5g8GR30fjDp5iepE+13-1513169926-6-20-1513772738

பொக்கிஷ புதையலை கொண்டு காணப்படும் இந்தியாவில் பார்ப்பதற்கு பல இடங்கள் உண்டு. அழகிய நிலப்பரப்புகள் பரந்து விரிந்து இயற்கையை ஆதாரமாக கொண்டிருக்க, அதீத பாரம்பரியத்தை நகரத்திலும், கிராமங்களிலும் கொண்டு நெகிழவைக்கும் நினைவிடங்களுக்கு வீடாகவும் விளங்க, கடந்த காலத்தை மிளிர்ந்த வண்ணம் பெருமையுடன் விளங்குகிறது. பல்வேறு கலாச்சாரமானது பானையிலிருந்து உருகி வழிந்தோட, இங்கே இயற்கையுடன் இணைந்த இந்தியர்கள் அமைதியாக வாழ்ந்தும் வருகின்றனர். இந்திய இலக்குகள் வழியாக நாம் பயணிக்க, ஆகையால், பல பயண ஆர்வலர்களால் பல தனித்துவமிக்க அனுபவத்தையும் கொள்ள முடிய, இருப்பினும்... போதும் என்ற மனதை நமக்கு தருவதில்லை. பனிப்பகுதியான ஜம்மு & காஷ்மீர் அல்லது கேரளாவின் உப்பங்கழி, என நாட்டின் ஒவ்வொரு மாநிலத்திலும் நாம் காண பல இடம் அமைய, அவை சொல்லும் கதைகளோ பலவிதம். 2018ஆம் ஆண்டின் மூலையை சுற்றி நாம் வர, நாம் பயணம் செய்ய வேண்டிய இடப்பட்டியலை பற்றியும் இப்போது நாம் பார்க்கலாம். நீங்கள் செல்ல விருப்பம் கொண்டாலும், அந்த இடம் பற்றி தெரியாத காரணத்தால் உங்கள் மனதானது உறுதி அற்று இருப்பின், இதோ உங்களுக்கான விரிவான வழிக்காட்டியாக பல்வேறு இலக்குகள் நோக்கி உங்கள் பாதத்தை படிய வைக்க நாங்கள் உதவ, அந்த இடங்களை நாம் காண எது சரியான சமயம்? என்பதையும் சேர்த்தே காணலாம்.

நன்றி
ஒன்இந்தியா தமிழ்



பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Wed Dec 20, 2017 8:35 pm

2018 ஆம் ஆண்டு எங்கெல்லாம் போலாம்னு இப்பவே ப்ளான் பண்ணுவோமா? - Page 2 PyFx1cErSp6YVcDxAKzf+20-1513772021-13-1513170665-19

அமிர்தசரஸ்:

இந்த நகரத்திற்கு நாம் வருவதன் மூலம், உலகிலேயே மிகவும் பிரசித்திப்பெற்ற பொற்கோவிலுக்கு வீடாக கொண்டிருப்பதை நம்மால் காண முடிய, மதிப்பிற்குரிய குருத்வாரா அல்லது சீக்கியர்களின் யாத்ரீக தளத்தையும் உலகில் இங்கே காணப்படுவதை கண்டு களிப்படைகிறது மனம். மேலும், வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த அமிர்தசரஸின் இடங்களான ஜாலியன்வாலா பாஹ், வாகா எல்லை, என பலவற்றையும் இந்த அழகிய நகரத்தில் நம்மால் கண்டு ரசிக்க முடிகிறது.

2018 ஆம் ஆண்டு எங்கெல்லாம் போலாம்னு இப்பவே ப்ளான் பண்ணுவோமா? - Page 2 CwcOCSNzRVWdnvPjCced+20-1513772032-13-1513170675-20

பாண்டிச்சேரி:

அமைதியான கடற்கரைகளும், அழகான பிரன்ஞ்ச் காலனிகளும், எழில் நயம் வாய்ந்த உணவகமும் என காணப்படும் இவ்விடம், மகிழ்விக்கும் காலநிலையை இரட்டிப்பாக நமக்கு தர, நம் எதிர்ப்பார்ப்பை பூர்த்தி செய்யும் எண்ணற்ற அழகிய இடத்தை கொண்டு தமிழ்நாட்டில் காணப்படும் ஒரு இடமாகவும் அமைய, அக்டோபர் மாதத்தில் நாம் பாண்டிச்சேரி வருவது ஆகச்சிறந்த யோசனையாக அமைகிறது. அரோவில்லி நோக்கிய ஆன்மீக பயணம் அல்லது பாண்டிச்சேரியின் கடற்கரைகள் நம் மனதை ஓய்வின் எல்லையில் பயணிக்க வைத்திடுகிறது.






பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Wed Dec 20, 2017 8:38 pm

2018 ஆம் ஆண்டு எங்கெல்லாம் போலாம்னு இப்பவே ப்ளான் பண்ணுவோமா? - Page 2 C6guPRiEQzAqgBW3OdcO+20-1513772041-13-1513170683-21

வாரனாசி:

கங்கை நதிக்கரையில் காணப்படும் இடமான வாரனாசி, இந்து பக்தர்களின் மதிப்பிற்குரிய யாத்ரீக தளங்களுள் ஒன்றாகவும் விளங்குகிறது. நவம்பர் மாதத்தில் நாம் வாரனாசி பயணிப்பதன் மூலம், மூர்க்கத்தனமான கங்கை மகா உட்சவத்தில் ஒரு அங்கமாக பங்களித்திட, இந்த மாதத்தில் வழக்கமாக நடக்கும் ஒரு விழா இதுவும் கூட. வாரனாசியின் கைவினை, கலை மற்றும் கலாச்சாரத்தை கொண்டிருக்கும் இவ்விழா, 5 நாட்கள் நடைபெறும் நீண்ட விழாவும் கூட.

2018 ஆம் ஆண்டு எங்கெல்லாம் போலாம்னு இப்பவே ப்ளான் பண்ணுவோமா? - Page 2 FCAFoxOXTx6wJUTtz9Pt+20-1513772051-13-1513170693-22

சுந்தரவனம்:

அரச குடும்பத்து வங்காள புலிகள் காணப்படும் சுந்தரவனம், அடர்த்தியான அலையாத்தி காடுகளையும் கொண்டிருக்க, இயற்கை மற்றும் வனவிலங்கு ஆர்வலர்களுக்கு மகிழ்வை தரக்கூடிய ஒரு இடமும் இதுவே. சுந்தரவனத்தின் வனவிலங்கு வாழ்க்கையை நாம் ஆராய, மற்ற விலங்குகளாக காட்டு பன்றி, நரி அல்லது கனக் தீவின் புள்ளியிட்ட ஆலிவ் ரிட்லி ஆமைகள் என வங்காளத்து விலங்குகளை கொண்டிருக்கிறது சுந்தரவனம்.






krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Wed Dec 20, 2017 8:39 pm

நன்றாக இருக்கிறது ....தொடருங்கள் ஐயா ! புன்னகை



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Wed Dec 20, 2017 8:41 pm

2018 ஆம் ஆண்டு எங்கெல்லாம் போலாம்னு இப்பவே ப்ளான் பண்ணுவோமா? - Page 2 MgglHCTwQyQ4lJd1B1UQ+20-1513772062-13-1513170704-23

அவுலி:

வருடத்தின் கடைசி மாதத்தை அவுலியில் நாம் செலவிட, பனி மூடிய மலைப்பகுதியானது பனிச்சறுக்கிற்கு ஏதுவாக அமைகிறது. அழகிய மலைப்பகுதியை நாம் பார்த்திட, மதிமயக்கும் ஆப்பிள் தோட்டத்தையும் உலா வந்திட, தேவதாரு மற்றும் ஓக் மரங்களும் அவுலியில் காணப்படுகிறது.

2018 ஆம் ஆண்டு எங்கெல்லாம் போலாம்னு இப்பவே ப்ளான் பண்ணுவோமா? - Page 2 HcLKZ9QNSLaVRijUkjES+20-1513772072-13-1513170713-24

உதய்பூர்:

ஏரிகளின் நகரமென அழைக்கப்படும் உதய்பூர், நெகிழவைக்கும் ராஜஸ்தான் நகரத்தில் காணப்பட, பல மாபெரும் கோட்டைகளையும், அரண்மனைகளையும் கொண்டிருக்க, மிளிரும் ஏரிகளும், கண்களை கொள்ளை கொள்கிறது. காலம் கடந்து நம்மை அழைத்து செல்லும் அரண்மனைகளாக, ஏரி அரண்மனை, ஜக் மந்திர், நகர அரண்மனை என பெயர் சொல்லும் பலவும் இங்கே காணப்படுகிறது.

நன்றி
ஒன்இந்தியா தமிழ்

பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Wed Dec 20, 2017 8:42 pm

krishnaamma wrote:நன்றாக இருக்கிறது ....தொடருங்கள் ஐயா ! புன்னகை
மேற்கோள் செய்த பதிவு: 1254052

நன்றி
அம்மா

பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Wed Dec 20, 2017 8:51 pm

2018 ஆம் ஆண்டு எங்கெல்லாம் போலாம்னு இப்பவே ப்ளான் பண்ணுவோமா? - Page 2 XqEKrKeeSauwlUwkIAjQ+02-11-1512987177-19-1513685167

ஒரு சுற்றுலா பயணியாக, பலரும் வருடத்தின் குறிப்பிட்ட காலத்தில் தன் விடுமுறையை திட்டமிட்டு வகுப்பது வழக்கமாக; இந்த நேரமானது நம் போக்கில் மாற்றத்தை கொண்டு வருகிறது. இந்த மாதக்காலங்களில் பல இடத்திற்கு பயணம் செய்ய, உள்ளூர் விழாக்களும், விருந்துகளும் என அழகிய கோணமானது கண்களுக்கு விருந்து படைத்திடுகிறது. அப்பேற்ப்பட்ட இலக்குகளுள் ஒன்றாக கொச்சி அமைய, டிசம்பர் மாதத்தின் கடைசி வாரம், கொச்சி திருவிழாவை காண துடிப்புடன் நாம் கிளம்பிடலாம். இந்த கொச்சி திருவிழா ஓர் மறைமுக சந்தோஷத்தை நம் மனதில் தர, அவை அனுபவமிக்க தேவைகளுடன் நடந்தேற; இதனால் சிறப்பாக அமைவதோடு, வருடத்தை சிறப்பாக வழி அனுப்பி வைக்கவும் முடியக்கூடும். இந்த விடுமுறையானது தொடக்க பாணியாக, பலவிதம் கொண்டு அமைய, மகிழ்ச்சி உருவாக்கம், அதோடு இணைந்த நூறு பேர் உடனான விருந்துகள் என களைக்கட்ட புது வருடத்தை புண்முறுவல் பூக்க வரவேற்கவும் நம்மால் முடிகிறது.

2018 ஆம் ஆண்டு எங்கெல்லாம் போலாம்னு இப்பவே ப்ளான் பண்ணுவோமா? - Page 2 D4l9mJQwKw87R6LACQcZ+19-1513684875-01-11-1512987186

கொச்சியானது மணப்பெண்ணாக அலங்கரிக்கப்படுகிறது?

கொச்சியை இந்த விழாக்காலத்தில் ‘அரபிக்கடலின் இராணி' என அழைக்கப்பட, மணப்பெண்ணை போல் இந்த வருட விழாவிற்கு மட்டும் கொச்சியை அலங்கரிப்பது வழக்கமாகிறது. இந்த ஒட்டு மொத்த இடமும் ஒவ்வொரு வருடம் காத்திருக்க, ஒவ்வொரு வருடமும் இன்னும் சிறந்த முறையில் அமைக்கப்பட்டும் வருகிறது.

நன்றி
ஒன்இந்தியா தமிழ்




பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Wed Dec 20, 2017 8:53 pm

இது வழக்கமாக டிசம்பர் மாதம் 23 முதல் தொடங்கி, ஜனவரி 1 வரை நடைப்பெற; கொச்சி கோட்டையில் இது நடக்கிறது. கிருஸ்துமஸ் மற்றும் புதுவருட கொண்டாட்டமாக இது அமைய, சந்தோஷமானது இரட்டிப்பாக கிடைப்பதோடு, விளையாட்டும் இரு மடங்காகவே காணப்படுகிறது. இதன் சுவாரஸ்யமான விஷயம் என்னவென்றால், இந்த விழாவானது அனைவரையும் ஈர்த்திட, போர்த்துக்கீசிய விருப்பப்படி, பாப்பாஞ்சியின் கொடும்பாவி அல்லது முதியவர் உருவபொம்மை எரிக்க, 31ஆம் தேதி டிசம்பர் மாதம் நள்ளிரவு நெகிழவைக்கும் வகையில் அது அமைகிறது.

2018 ஆம் ஆண்டு எங்கெல்லாம் போலாம்னு இப்பவே ப்ளான் பண்ணுவோமா? - Page 2 0hnaJrxkRjWN2AKHWgWV+19-1513684885-02-11-1512987177

போர்த்துக்கீசிய பிணைப்பு:

இந்த விருப்பமானது 33 வருடங்களாக நடந்துவர, 1984 ஆம் ஆண்டு, ஒரு வயதானவர் உருவத்தை, அதாவது தாடி வைத்த ஐரோப்பிய மனிதரை கடற்கரையில் எரித்ததாகவும் சொல்லப்படுகிறது. இதனால், உள்ளூர் யூதர்களால் ஒத்த விருப்பமானது கடைப்பிடிக்கப்பட, அமைச்சரின் உருவபொம்மை மீது கற்கள் விட்டு வீசியதாகவும், அவர் செய்த கொடுமைக்கு எதிர்ப்பாகவும் அந்த கல்வீச்சு நடத்தப்பட்டது. இதேபோல், இராவணனின் உருவப்பொம்மையானது இங்கே தசராவின்போது எரிக்கப்படுகிறது. இந்த விருப்பமானது புது வருடம் தொடங்குவதற்கு முன்னே பழையன யாவும் கழிவதனை அடையாளப்படுத்துகிறது.

இந்த திருவிழாவானது அதிகாரப்பூர்வமாக திறந்து வைக்கப்பட, திருவிழாவின் கொடியானது வாஸ்கோட காமா சதுரத்தில் ஏற்றப்பட, இது போர்த்துகீசியர்களின் பாரம்பரியத்தை கொண்டு கருதப்படுகிறது. குத்து சண்டை, மல்யுத்தம், சைக்கிள் ரேஸ் பயணம், படகுப்பயணம், நீச்சல் போட்டி, போர் தொட்டி, கடற்கரையில் கைப்பந்து விளையாட்டு என பல போட்டிகளும் காணப்பட இவை யாவும் திருவிழாவின் முக்கிய நிகழ்வாக நம்மை மகிழ்ச்சியில் திளைக்க செய்கிறது.






krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Wed Dec 20, 2017 8:55 pm

இரண்டு திரிகளை ஒன்றாகவே போடலாமே ஐயா  புன்னகை............இணைத்த்துவிடவா?



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Wed Dec 20, 2017 8:57 pm

2018 ஆம் ஆண்டு எங்கெல்லாம் போலாம்னு இப்பவே ப்ளான் பண்ணுவோமா? - Page 2 1chzfCDmSiCHcgVyF7eR+19-1513684893-03-11-1512987168

ஆடம்பரமான ஆடைகள் மற்றும் வண்ணம் பொங்கும் ஊர்வலம்:

உடுத்தப்பட்ட ஆடம்பரமான உடைகள், அனைத்து தரப்பினரின் ஒற்றுமையை நிலை நாட்ட, உற்சாகம் பொங்க எரித்திட, நிறுத்தமற்ற ஆற்றலையும் அவர்கள் கொள்கின்றனர். இந்த திருவிழாவின் சிறப்பம்சமாக, மாபெரும் ஊர்வலமானது புத்தாண்டு அன்று காணப்பட, சண்டி மேளம் முழங்க, இசை பொங்க, காட்சிகளால் கண் கலங்க அலங்கரிக்கப்பட்ட யானையுடன் இந்த அணிவகுப்பானது மாலை 4 மணிக்கு தொடங்க, சுமார் 70 அடி கொச்சி கோட்டைக்கு செல்ல, இரவில் கடற்கரையில் அனைவரும் சேர்கின்றனர். வேலி தரைத்தளத்தில் மாபெரும் ஆலமரமானது விழாக்காலத்தில் ஒளியூட்டப்பட, இந்த நகரத்தின் மாபெரும் கிருஸ்துமஸ் மரமாகவும் இதனை மாற்றப்பட, அவை பல மக்களால் வரைந்த வண்ணம் காணப்படுகிறது. கொச்சி கோட்டையின் அனைத்து வீடுகளும், கட்டிடங்களும், விழாக்கோலம் பூண்டு தேவதையாக விளக்குகளால் அலங்கரிக்க, மற்ற வண்ணமயமான அலங்காரங்களும் இங்கே மேலும் அழகுப்படுத்துகிறது இவ்விடத்தை. இந்த வாஸ்கோட காமா சதுரம் மற்றும் தெருக்களில் தற்காலிக கடைகள் காணப்பட, அவர்கள் நினைவு பொருட்கள், செயற்கை அணிகலன்கள், பாரம்பரிய உடைகள் என பலவற்றையும் விற்கின்றனர்

2018 ஆம் ஆண்டு எங்கெல்லாம் போலாம்னு இப்பவே ப்ளான் பண்ணுவோமா? - Page 2 L9ZWQQEURwyAApD4Dcwl+19-1513684902-04-11-1512987158

எப்படி நாம் அடைவது?

ஆகாய மார்க்கமாக அடைவது எப்படி? கொச்சி கோட்டையின் அருகாமையில் காணப்படும் விமான நிலையமாக நெடும்பஞ்சேரியின் கொச்சி சர்வதேச விமான நிலையமானது இங்கிருந்து சுமார் 37 கிலோமீட்டர் தொலைவில் காணப்படுகிறது. இந்த விமான நிலையமானது முக்கிய விமான நிலையமான பெங்களூரு, சென்னை, மும்பை என நாடு முழுவதும் பல இடங்களுடன் இணைந்து காணப்பட, சில விமானங்கள் அயல் நாட்டை நோக்கியும் பறக்கிறது.
தண்டவாள மார்க்கமாக செல்வது எப்படி? அருகாமையில் காணப்படும் இரயில் நிலையமாக எர்னாக்குளம் சந்திப்பு காணப்பட, இங்கிருந்து சுமார் 12 கிலோமீட்டர் தொலைவில் காணப்படுகிறது. இந்த நிலையமானது கேரளா முழுவதுமான முக்கிய நகரங்களுடன் இணைக்கப்பட்டிருக்க, மாநிலத்தின் வெளிப்புறத்திலும் இரயில்கள் இயக்கப்பட்டு வருகிறது. சாலை மார்க்கமாக அடைவது எப்படி? இந்த இடத்தை அடைய சிறந்த வழிகளுள் ஒன்றாக, சாலை பயணம் அல்லது படகு சேவையானது அமைய, எர்னாக்குளம் ஜெட்டி முதல் கொச்சி கோட்டை வரை காணப்படுகிறது. சாலை வழியான இணைப்பானது சிறந்த தேர்வாக அமைய, எண்ணற்ற பேருந்துகளும் எர்னாக்குளத்திலிருந்து கொச்சி கோட்டைக்கு காணப்படுகிறது.

பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Wed Dec 20, 2017 8:58 pm

krishnaamma wrote:இரண்டு திரிகளை ஒன்றாகவே போடலாமே ஐயா  புன்னகை............இணைத்த்துவிடவா?
மேற்கோள் செய்த பதிவு: 1254060
நன்றி அம்மா இது இரண்டையும் இணைத்து விடுங்கள்

Sponsored content

PostSponsored content



Page 2 of 3 Previous  1, 2, 3  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக