ஈகரை தமிழ் களஞ்சியம்



உறுப்பினராக இணையுங்கள்
உள்நுழைய இங்கு அழுத்தவும்
புதிய இடுகைகள்
எண்டமூரி வீரேந்திரநாத் நாவல் வரிசை 11
 தமிழ்நேசன்1981

எண்டமூரி வீரேந்திரநாத் நாவல் வரிசை 10
 தமிழ்நேசன்1981

எண்டமூரி வீரேந்திரநாத் நாவல் வரிசை 09
 தமிழ்நேசன்1981

சந்திரபாபு - தினமலர் வாரமலர்
 ajaydreams

அப்பா
 M.M.SENTHIL

18 எம்எல்ஏக்கள் தகுதிநீக்க வழக்கில் 3-வது நீதிபதியாக விமலா நியமனம்
 M.M.SENTHIL

இனிமேல் இது இருந்தால் தான் வண்டி! புதிய சட்டம்!!
 சிவனாசான்

அய்யோ... வங்கிகள் இப்படியும் நம்மை ஏமாற்றுமா? பொதுமக்கள் ஜாக்கிரதை....!!
 சிவனாசான்

சமையல் சிலிண்டர் உபயோகர்களுக்கு மிக முக்கிய அறிவிப்பு!
 T.N.Balasubramanian

”கடைல எல்லாமே இயற்கையானது... கல்லாப்பெட்டி கூட பனைஓலைதான்!” - எம்.சி.ஏ. பட்டதாரியின் முயற்சி
 பழ.முத்துராமலிங்கம்

பாதாம், முந்திரி, பிஸ்தா... எந்த நட்ஸில் என்னென்ன சத்துகள்? #VikatanPhotoCards
 பழ.முத்துராமலிங்கம்

நாட்டுக் கருப்புக் கோழி பற்றி உங்களுக்குத் தெரிந்ததும், தெரியாததும் ஒரு அலசல்...
 பழ.முத்துராமலிங்கம்

ஒரு ரூபாய் செலவின்றி நோய்கள் குணமாக! ஆண்மையை பெருக செய்யும் ரகசியம்...
 பழ.முத்துராமலிங்கம்

வீரயுக நாயகன் வேள் பாரி - 88 -சு.வெங்கடேசன் - சரித்திர தொடர்
 ரா.ரமேஷ்குமார்

கட்டாய விடுப்பில் அனுப்பப்படுகிறார் சந்தா கோச்சார்
 ஜாஹீதாபானு

வேணும்னுதானே மனைவியை கிணத்துல தள்ளினே…?
 ஜாஹீதாபானு

சிக்கிம் அரசின் விளம்பரத் தூதராக ஏ.ஆர்.ரஹ்மான் நியமனம்
 ayyasamy ram

அமெரிக்காவில் அடைக்கலம் கேட்கும் 7,000 இந்தியர்கள்: ஐ.நா. தகவல்
 ayyasamy ram

அமெரிக்காவில் அடைக்கலம் கேட்கும் 7,000 இந்தியர்கள்: ஐ.நா. தகவல்
 ayyasamy ram

பதவி விலகுகிறார் தலைமைப் பொருளாதார ஆலோசகர் அரவிந்த் சுப்ரமணியன்
 ayyasamy ram

எண்டமூரி வீரேந்திரநாத் நாவல் வரிசை 08
 தமிழ்நேசன்1981

எண்டமூரி வீரேந்திரநாத் நாவல் வரிசை 07
 தமிழ்நேசன்1981

அரசு ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை.?
 T.N.Balasubramanian

மிஸ் இந்தியா பட்டம் வென்றார் அனு கீர்த்தி வாஸ்!
 ayyasamy ram

எண்டமூரி வீரேந்திரநாத் நாவல் வரிசை 06
 தமிழ்நேசன்1981

எண்டமூரி வீரேந்திரநாத் நாவல் வரிசை 05
 தமிழ்நேசன்1981

படம் பாருங்கள்.. ரசியுங்கள்...சிரியுங்கள்....இது what 's up கலக்கல்:)III
 ayyasamy ram

டாடி லேங்குவேஜ் ஃபாலோ பண்றேன்…!!
 ayyasamy ram

எலியை எப்படி விசாரிப்பார்கள் .?
 T.N.Balasubramanian

காவல் துறையில் இனி ஆர்டலி முறை ஒழிக்கப்படும் - கேரள முதல்வர் உறுதி
 T.N.Balasubramanian

ஜூன் 25-ம் தேதி தேசிய கருப்பு தினமாக அனுசரிப்பு:பா.ஜ.,
 ayyasamy ram

இந்திராணிக்கு விவாகரத்து; பீட்டர் முகர்ஜி சம்மதம்
 ayyasamy ram

காவிரி ஆணையம் அமைப்பதில் சிக்கல் : குமாரசாமி
 ayyasamy ram

திண்டுக்கல் சீனிவாசனின் பேச்சு உளறல் அல்ல,
 ayyasamy ram

தமிழர்களை அதிர வைக்கும் புதிய உத்தரவு! இனி எதுவும் நடக்கலாம்...
 சிவனாசான்

நிபா வைரஸுக்கு இசை வழி பிரிவு உபசரிப்பு: கேரள மக்கள் கொண்டாட்டம்
 ayyasamy ram

டிராஃபிக் ராமசாமி வேடத்துக்கு ரஜினி!
 T.N.Balasubramanian

ஜம்மு காஷ்மீர் மாநில முதல்வர் மெஹபூபா முஃப்தி ராஜிநாமா என்று தகவல்
 ayyasamy ram

ஒலித்தது இசையா? கேட்டது இசையா?
 T.N.Balasubramanian

தேர்வு எழுத வேண்டும் என்றால் தாலியைக் கழட்டுங்கள்: பெண்களை அதிர வைத்த உ.பி காவல்துறை
 ayyasamy ram

வணக்கம் அன்பு நண்பர்களே
 T.N.Balasubramanian

நடிகை நயன்தாரா தயாரிப்பாளர் ஆகிறார்! புதிய படத்தை இயக்குபவர் விக்னேஷ் சிவனா?
 ayyasamy ram

சினி துளிகள்!
 ayyasamy ram

பத்து, ‘கெட்டப்’புகளில் மிரட்டும் சதீஷ்!
 ayyasamy ram

ரஜினிக்காக கதை எழுதும் தனுஷ்!
 ayyasamy ram

ஆக்ஸிடன்ட், மரண வேதனை, மன அழுத்தம்... `கில்லி’ இயக்குநர் தரணி மீண்டெழுந்த கதை!
 M.M.SENTHIL

பூமி என் தாய்
 M.M.SENTHIL

நண்பர்களே
 jemsith

தமன்னாவின் பிகினி சுற்று!
 ayyasamy ram

தமிழ் பேச பயிற்சி எடுத்து வருகிறார் ரகுல்பிரீத் சிங்.
 ayyasamy ram

கீர்த்தி சுரேஷை கண்டு பயப்படும் த்ரிஷா!
 ayyasamy ram

இசையமைப்பாளரான தம்பி ராமைய்யா!
 ayyasamy ram

சிந்தனையாளர் முத்துக்கள்
 ayyasamy ram

வளர்ப்பு...
 ayyasamy ram

உயிர் பிரிவதை பார்த்திருக்கிறீர்களா ?? இதோ !! உயிர் பிரியும் கடைசி நிமிடம் !!
 பழ.முத்துராமலிங்கம்

தமிழன் கண்டுபிடித்த ஈமெயிலை வெட்கமே இல்லாமல் உரிமை கொண்டாடும் அமெரிக்கர்
 பழ.முத்துராமலிங்கம்

6 பாஸ்போா்ட் வைத்திருந்ததாக நீரவ் மோடி மீது புதிய வழக்கு
 ரா.ரமேஷ்குமார்

கோழியும் மனிதனும்
 M.M.SENTHIL

ஒரு குட்டி கதை: முயற்சி வெற்றி தரும்...
 பழ.முத்துராமலிங்கம்

இருவர் ஒப்பந்தம் – சினிமா
 பழ.முத்துராமலிங்கம்

மின்னூல்கள் தரவிறக்கம்

























Admins Online

இந்தியாவில் விற்கப்படும் 76% எல்இடி பல்ப்கள் பாதுகாப்பானதல்ல

View previous topic View next topic Go down

இந்தியாவில் விற்கப்படும் 76% எல்இடி பல்ப்கள் பாதுகாப்பானதல்ல

Post by பழ.முத்துராமலிங்கம் on Sat Nov 04, 2017 6:12 pm



இந்தியாவில் பதிவு செய்யாத நிறுவன தயாரிப்புகளை விற்பதால் அரசுக்கு பல கோடி ரூபாய் வருவாய் இழப்பு
* 31 சதவீத பல்ப்புகளில் பிராண்ட் பெயர் கூட பொறிக்கப்படவில்லை
* இந்தியாவில் எல்இடி பல்ப் வர்த்தகம் ஆண்டுக்கு ரூ.6,500 கோடி
* சந்தையில் விற்கப்படும் 76% பல்ப்கள் பாதுகாப்பானவை அல்ல
புதுடெல்லி: இந்தியாவில் விற்பனை செய்யப்படும் 76 சதவீத எல்இடி பல்ப்கள் பாதுகாப்பானதாக இல்லை என ஆய்வு ஒன்றில் தெரியவந்துள்ளது. மின் சிக்கனம் மற்றும் சுற்றுச்சூழலை கருத்தில் கொண்டு எல்இடி பல்ப்புகள் தயாரிப்பு மற்றும் விற்பனையை இந்தியா ஊக்குவித்து வருகிறது. உஜாலா திட்டத்தின் கீழ் மலிவு விலை பல்புகள் விற்பனை செய்யப்படுகின்றன. இந்நிலையில் நெய்ல்சன் என்ற நிறுவனம் மும்பை, ஐதராபாத், அகமதாபாத் மற்றும் புதுடெல்ியில் கடந்த ஜூலை மாதத்தில் ஒரு சர்வே நடத்தியது. மேற்கண்ட நகரங்களில் உள்ள சுமார் 200 மின்பொருள் விற்பனை நிலையங்களில் இது மேற்கொள்ளளப்பட்டது.
இதில், 48 சதவீத பல்பு பிராண்ட்களில் தயாரிப்பு நிறுவனத்தின் முகவரியே இல்லை. 31 சதவீத பல்புகளில் உற்பத்தியாளர் பெயர் கூட இல்லை என ஆய்வில் தெரிய வந்துள்ளது. இதுகுறித்து ஆய்வறிக்கையில் கூறப்படுவதாவது: இந்தியாவில் எல்இடி பல்ப் உற்பத்தி மற்றும் தயாரிப்பை மத்திய அரசு ஊக்குவித்து வருகிறது. அதேநேரத்தில், போலியான தயாரிப்புகள் நிறைய உலா வருகின்றன. பலவற்றில் உற்பத்தியாளர் பெயர் கூட இல்லை. இவை மத்திய அரசின் மேக் இன் இந்தியா திட்டத்துக்கும், எளிய முறையில் தொழில் தொடங்கும் கொள்கைக்கும் எதிரானதாக உள்ளது.
இவ்வாறு விற்கப்படும் தயாரிப்புகள் தரமானவையாக இல்லை. இந்தியாவின் மொத்த எல்இடி பல்ப் விற்பனையில் சுமார் 76 சதவீத பல்புகள் பாதுகாப்பு அம்சம் கொண்டதாக இல்லை. இந்திய எல்இடி பல்ப் சந்தையில் ஆண்டு வர்த்தகம் சுமார் 100 கோடிடாலருக்கு (சுமார் ரூ.6,500 கோடி) நிகழ்கிறது. இந்நிலையில் போலியான மற்றும் பதிவு செய்யப்படாத தரமற்ற தயாரிப்புகள் விற்கப்படுவதால் அரசுக்கும் பல கோடி ரூபாய் வரி வருவாய் இழப்பு ஏற்படுகிறது என ஆய்வில் கூறப்பட்டுள்ளது. இந்திய சந்தையில் மலிவு விலை சீன தயாரிப்புகள் குவிக்கப்படுகின்றன. இதில் எல்இடி பல்புகளும் அடக்கம். இதை தடுக்கும் வகையில், எல்இடி பல்ப் உற்பத்தியாளர்கள் பதிவு செய்ய வேண்டும் என இந்திய தர நிர்ணய அமைவனம் கடந்த ஆகஸ்ட் மாதத்தில் உத்தரவிட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.
நன்றி
தினகரன்
avatar
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 8586
மதிப்பீடுகள் : 1979

View user profile

Back to top Go down

Re: இந்தியாவில் விற்கப்படும் 76% எல்இடி பல்ப்கள் பாதுகாப்பானதல்ல

Post by Dr.S.Soundarapandian on Sat Nov 04, 2017 8:59 pm

எதிர்ப்பு எதிர்ப்பு எதிர்ப்பு
avatar
Dr.S.Soundarapandian
கல்வியாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 4553
மதிப்பீடுகள் : 2420

View user profile http://ssoundarapandian.blogspot.in

Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum