ஈகரை தமிழ் களஞ்சியம்



உறுப்பினராக இணையுங்கள்
உள்நுழைய இங்கு அழுத்தவும்
புதிய இடுகைகள்
ஏழாம் சுவர்க்கத்தில்
 முனைவர் ப.குணசுந்தரி

85015 பதிவுகள் கடந்த நம் தல சிவா அவர்களை வாழ்த்தலாம் வாங்க
 SK

தென்னிந்திய சினிமாவை நோக்கிப் படையெடுக்கும் பாலிவுட் நடிகர்கள்
 ayyasamy ram

எழுத்தாளர் கொண்டபல்லி கோடேஸ்வரம்மா மறைந்தார்..!
 ayyasamy ram

சுய அறிமுகம்
 ayyasamy ram

முத்தான பத்தாவது வருடத்தில் அடியெடுத்து வைக்கும் ஈகரை தமிழ் களஞ்சியத்திற்கு வாழ்த்துகள்
 சிவா

தண்ணீர் பருகுவதால் உடலில் உள்ள பல பிரச்சினைகள் தீர்க்கிறது
 SK

மருந்து சீட்டை டாக்டர்கள் கையால் எழுத கூடாது'
 T.N.Balasubramanian

தலைக்கு மேல் தனம் வந்தாலும் தலகாணியின் மேல் உட்காராதே. - பழமொழி விளக்கம்
 krishnaamma

மனதை பலப்படுத்தும் வரிகள் - M.S. உதயமூர்த்தி
 krishnaamma

10 நாட்களுக்குள் மூன்று இந்தியா - பாகிஸ்தான் கிரிக்கெட் போட்டி?- மகிழ்ச்சியில் ரசிகர்கள்
 krishnaamma

என் பெயர் பாரதிசந்திரன்
 krishnaamma

பாலா தமிழ் கடவுள்
 krishnaamma

தில்குஷ் கேக்!
 krishnaamma

அனைவருக்கும் இனிய வணக்கம்
 krishnaamma

அமுதாவின்   அன்பான  வணக்கங்கள் !
 krishnaamma

வணக்கம் அன்பு நண்பர்களே
 krishnaamma

அருமை உறவுகளே
 krishnaamma

வணக்கம் நண்பர்களே ...
 krishnaamma

கும்பகோணம் கோயிகள் 62.
 krishnaamma

உலகளவில் மிகவும் பிரபலமான உணவு வகைகளின் சமையல் குறிப்புகள் ! ஹம்முஸ் !
 krishnaamma

பெண்கள் ஆண் நண்பரை வாடகைக்கு எடுக்கும் புதிய செயலி அறிமுகம்
 ராஜா

வாழ்க்கையின் சாரம்
 ayyasamy ram

விண்வெளி வீராங்கனை சுனிதா வில்லியம்ஸின் பிறந்த தினம் – செப்டம்பர் 19
 ayyasamy ram

உணவுகளின் போட்டோகள் ! :) - மெது பக்கோடா வித் ஆனியன் !
 krishnaamma

அதிக காலடிபடாத மலைவாசஸ்தலம்... நெல்லியம்பதிக்கு போயிருக்கீங்களா?
 krishnaamma

1330 திருக்குறளும் ஆடியோ வடிவில் உரையுடன் தரவிறக்க
 krishnaamma

புதிய தலைமை நடத்துனர்
 krishnaamma

பட்சண டிப்ஸ்..
 krishnaamma

ஹெர்பல் பூரி!
 krishnaamma

தாளிப்பு என்றால் என்ன? ஏன் ?
 krishnaamma

ஊறவைத்து தோலை உரி…! – வீட்டுக் குறிப்புகள்
 krishnaamma

பத்திரங்கள் பதிவு செய்ய சாட்சிகள் தேவையில்லை, ஆதார் எண் இருந்தால் போதும்!
 krishnaamma

சிந்திக்க!
 krishnaamma

39,000 பதிவுகளைக் கடந்துள்ள திரு அய்யாசாமி ராம் அவர்களுக்கு வாழ்த்துகள்
 krishnaamma

தற்போதைய செய்திகள் - தொடர் பதிவு
 ayyasamy ram

ஏளனச் சிரிப்பு – கவிதை
 T.N.Balasubramanian

செல்வாக்கு - ஒரு பக்க கதை
 ayyasamy ram

பொன்மொழிகள் - ஷீரடி பாபா
 ayyasamy ram

நாட்டின் முதல் பெண் ஐ.ஏ.எஸ்., அதிகாரி மரணம்
 ayyasamy ram

இந்திய - பாக்., எல்லையில் 'செல்பி டவர்'
 ayyasamy ram

தோழன் [Thozhan]
 drkavint

*ATM கார்டு மோசடிகளுக்கு முற்றுப் புள்ளி வைத்தது கனரா வங்கி*
 krishnaamma

பிரதமர் ஸ்ரீ நரேந்திர மோடி - செய்தித் தொகுப்புகள்!
 krishnaamma

2018-ம் ஆண்டுக்கான குருப்பெயர்ச்சி எப்போது?
 சிவா

உடையார் - தெளிவான மின்நூல் | Udaiyar Pdf
 பிரபாகரன் ஒற்றன்

வாழ்வியல் சிந்தனைகள் சில
 சிவனாசான்

ஊழலின் தந்தையே தி.மு.க-தான்
 சிவனாசான்

வாரத்துல ஒருநாள்தான் மனைவிக்கு பயப்படுவேன்”
 சிவனாசான்

கல்விமானுக்கு எழுந்த சந்தேகம்! -நீதிக்கதை
 SK

ஸ்பரிசம் - சிறுகதை
 ஜாஹீதாபானு

திருக்குறளின் இலக்கண நெறி அறிவோம்
 T.N.Balasubramanian

ஆரோவில்லில் மூங்கில் தினம்
 ayyasamy ram

ராஜீவ் காந்தி கேல் ரத்னா விருதுக்கு விராட் கோலி, மீராபாய் சானு பெயர்கள் பரிந்துரை!
 ayyasamy ram

இன்றைய மாணவர்கள்
 ayyasamy ram

வாட்ஸ் அப் -ல் ரசித்தவை - பல்சுவை
 ayyasamy ram

இந்த வார சினிமா செய்திகள்
 ayyasamy ram

இந்த வார கருத்து சித்திரம்
 சிவனாசான்

பொன்மொழிகள் – வேதாத்ரி மகரிஷி
 சிவனாசான்

வானிலை அறிக்கை - தொடர் பதிவு
 சிவனாசான்

நாவல்கள் | தொடர்கள்

























Admins Online

‘விரிசல்’ விழும் கண்ணாடி பாலம்: சீனாவில் திகில் அனுபவம்

View previous topic View next topic Go down

‘விரிசல்’ விழும் கண்ணாடி பாலம்: சீனாவில் திகில் அனுபவம்

Post by ayyasamy ram on Fri Oct 13, 2017 6:40 pm


-
விரிசல் விழும் பாலத்தில் தவழ்ந்து செல்லும் சுற்றுலா
வழிகாட்டி.
——————————–

சீனாவின் ஹிபெய் மகாணத்தின் தாய்ஹெங் மலை உள்ளது.
அங்கு கிழக்கு தாய்ஹெங் பகுதியில் 3,871 அடி உயரத்தில்
மலையின் பக்கவாட்டில் கண்ணாடி பாலம் அமைக்கப்
பட்டுள்ளது.

872 அடி நீளம், 6.6 அடி அகலம் கொண்ட இந்த கண்ணாடி
பாலத்தில் இருந்து மலையின் அழகை ரசிக்க நாள்தோறும்
ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர்.

ஆனால் முதல்முறையாக கண்ணாடி பாலத்துக்கு
வருபவர்களுக்கு பயங்கர திகில் காத்திருக்கிறது. அண்மையில்
சுற்றுலா வழிகாட்டி ஒருவர் முதல்முறையாக கண்ணாடி
பாலத்துக்கு சென்றார். அவர் சில அடிகளை எடுத்து வைத்ததும்
பயங்கர சத்தத்துடன் பாலத்தில் விரிசல்கள் ஏற்பட்டன.

அதிர்ச்சியில் உறைந்த அவர் நிலை தடுமாறி கீழே விழுந்தார்.
கைகளை ஊன்றி பாலத்தில் ஊர்ந்தார். அவர் கை வைத்த
இடத்திலும் விரிசல்கள் விரிந்து கொண்டே சென்றதால் பயத்தில்
பதறினார். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக
பரவி காண்போரையும் அதிர்ச்சியில் உறைய வைக்கிறது.

உண்மை என்னவென்றால், கண்ணாடி பாலம் வலுவாக
உள்ளது. அதில் விரிசல்கள் விழுவது கிராபிக்ஸின் கைவண்ணம்.
இதற்காக பாலத்தில் சென்சார்கள் பொருத்தப்பட்டுள்ளன.

காலடி அதிர்வை உணர்ந்தவுடன் பாலத்தில் செயற்கையாக
விரிசல்கள் தென்படுகின்றன. அப்போது உண்மையான விரிசல்
போன்று சத்தமும் எழுகிறது.

இதுகுறித்து கிழக்கு தாய்ஹெங் நிர்வாகம் கூறியபோது,
திகில் அனுபவத்துக்காகவே பாலத்தை இவ்வாறு
வடிவமைத்திருக்கிறோம். விமர்சனங்கள் எழுந்தாலும்
கிராபிக்ஸ் விரிசல்களை அகற்றமாட்டோம்” என்று
தெரிவித்துள்ளது.

————————–
தி இந்து
avatar
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 39052
மதிப்பீடுகள் : 11529

View user profile

Back to top Go down

Re: ‘விரிசல்’ விழும் கண்ணாடி பாலம்: சீனாவில் திகில் அனுபவம்

Post by T.N.Balasubramanian on Fri Oct 13, 2017 8:33 pm

படுபாவிகளா !
அதிர்ச்சியிலே ஏதாவது ஆச்சுன்னா ?
போகும்போதே அரை உயிருடன் போறாங்கா ,அதுலே
இதெல்லாம் அவசியமா?
ரமணியன்


* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
avatar
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 22799
மதிப்பீடுகள் : 8479

View user profile

Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum