புதிய பதிவுகள்
» நல்ல நண்பர்கள் என்பது கடவுளின் பரிசு.
by ayyasamy ram Today at 7:18 am

» குளிர்பிரதேசமாக மாறப்போகிறதா தென்தமிழகம்?. புவிசார் துறை செயலாளர் விளக்கம்.!!!
by ayyasamy ram Today at 7:13 am

» எல்லா பெருமையும் ஷஷாங்க் சிங்குக்கே.. அவர் அடிச்ச அடிதான் எல்லாத்துக்கும் காரணம் - ஜானி பேர்ஸ்டோ பேட்டி
by ayyasamy ram Today at 7:09 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 7:05 am

» கருத்துப்படம் 27/04/2024
by mohamed nizamudeen Today at 5:44 am

» வால்மீகி இராமாயணம் கீதா ப்ரஸ் மின்னூல் பதிப்பு வேண்டும்
by bala_t Yesterday at 7:04 pm

» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by heezulia Yesterday at 4:39 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:22 pm

» 2-ம் கட்ட லோக்சபா தேர்தல்.. கேரளா உள்பட 13 மாநிலங்களில் வாக்குப்பதிவு..
by ayyasamy ram Yesterday at 11:38 am

» காலம் எவ்வளவு வேகமா சுத்துது பாத்தீங்களா..!
by ayyasamy ram Yesterday at 10:31 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 10:01 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:52 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 9:42 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 9:33 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:22 am

» புத்தகமே கடவுள் ......
by rajuselvam Yesterday at 8:48 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:29 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:19 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:01 am

» நெல்லிக்காய் டீ குடிப்பதால் இவ்வளவு நன்மைகளா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:18 pm

» இஞ்சி மிளகு பட்டை கிராம்பு கலந்த மசாலா டீ.. உடலுக்கு எவ்வளவு நன்மை தெரியுமா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:11 pm

» வெற்றிலையுடன் சோம்பு, மிளகு, உலர்ந்த திராட்சை.. செரிமானத்திற்கு நல்லது..!
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:08 pm

» திரவ நைட்ரஜன் பயன்படுத்தினால் 10 ஆண்டுகள் சிறை; ரூ.10 லட்சம் அபராதம்! உணவு பாதுகாப்பு துறை
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:06 pm

» ஐபிஎல் திருவிழாவில் இன்றைய போட்டி.. காட்டடி சன் ரைசர்ஸை சமாளிக்குமா பெங்களூரு?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:04 pm

» போலி டாக்டர் யாராவது இருந்தா சொல்லு!
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:34 pm

» சுவையான மாங்காய் உறுகாய்
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:32 pm

» கடந்து செல்!
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:13 am

» புகழ் மனைவியாக ஷிரின் கான்சீவாலா
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:07 am

» 14 கோடி வீரரை நம்பி ஏமாந்த தோனி.. 10 பந்தை காலி செய்த நியூசிலாந்து வீரர்..
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:05 am

» மாம்பழம் இரத்த அழுத்த நோய் உள்ளவர்களும் சாப்பிடலாம்!
by ayyasamy ram Tue Apr 23, 2024 7:11 pm

» நேர்முகத் தேர்வு!
by ayyasamy ram Tue Apr 23, 2024 7:10 pm

» அட்சய திருதியைக்கு கோல்டு வாங்கணும்!!
by ayyasamy ram Tue Apr 23, 2024 6:26 pm

» இறைவா! இந்த ரவாவில் நீ என் பெயரை எழுத வில்லை! செதுக்கி இருக்காய் !
by ayyasamy ram Tue Apr 23, 2024 6:13 pm

» ஆனந்த தாண்டவம்
by ayyasamy ram Tue Apr 23, 2024 5:58 pm

» மன்னிக்க தெரிந்தவர்களுக்கு வாழ்க்கை அழகாக தெரியும்!
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:33 pm

» பருப்பு வத்தல், கிள்ளு வத்தல், தக்காளி வத்தல் & கொத்தவரை வத்தல்
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:27 pm

» காசி வத்தல், குச்சி வத்தல், புளிமிளகாய், & முருங்கைக்காய் வத்தல் -
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:26 pm

» பவுலிங்கில் சந்தீப் ..பேட்டிங்கில் ஜெய்ஸ்வால் ..!! மும்பையை வீழ்த்தியது ராஜஸ்தான் ..
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:24 pm

» அனுமனுக்கு சாத்தப்படும் வடைமாலை பற்றி காஞ்சி மகா பெரியவா:
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:23 pm

» யாரிவள்??? - லாவண்யா மணிமுத்து
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:21 pm

» சந்திரபாபு ஹீரோவாக நடித்த ‘குமார ராஜா’
by heezulia Tue Apr 23, 2024 8:43 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Mon Apr 22, 2024 11:21 pm

» பத்ம விருதுகளை வழங்கினார் குடியரசுத் தலைவர்!
by ayyasamy ram Mon Apr 22, 2024 8:31 pm

» நாளை சித்ரா பவுர்ணமி : கிரிவலம் செல்ல உகந்த நேரம் இது தான்..!
by ayyasamy ram Mon Apr 22, 2024 8:13 pm

» ஆன்மீகம் அறிவோம்
by ayyasamy ram Mon Apr 22, 2024 3:39 pm

» ஸ்ரீ கனகதாரா ஸ்தோத்திரம்
by ayyasamy ram Mon Apr 22, 2024 3:37 pm

» சித்திரகுப்த வழிபாடு (மேலும் காண்க)
by ayyasamy ram Mon Apr 22, 2024 3:32 pm

» அகல் விளக்கு உணர்த்தும் தத்துவம் என்ன தெரியுமா...!
by ayyasamy ram Mon Apr 22, 2024 3:30 pm

» பனிப்புஷ்பங்கள்- கவிதை
by ayyasamy ram Mon Apr 22, 2024 3:16 pm

» வேட்டை - கவிதை
by ayyasamy ram Mon Apr 22, 2024 3:13 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
  சினி துளிகள்! Poll_c10  சினி துளிகள்! Poll_m10  சினி துளிகள்! Poll_c10 
60 Posts - 48%
ayyasamy ram
  சினி துளிகள்! Poll_c10  சினி துளிகள்! Poll_m10  சினி துளிகள்! Poll_c10 
53 Posts - 42%
mohamed nizamudeen
  சினி துளிகள்! Poll_c10  சினி துளிகள்! Poll_m10  சினி துளிகள்! Poll_c10 
6 Posts - 5%
ஜாஹீதாபானு
  சினி துளிகள்! Poll_c10  சினி துளிகள்! Poll_m10  சினி துளிகள்! Poll_c10 
3 Posts - 2%
Kavithas
  சினி துளிகள்! Poll_c10  சினி துளிகள்! Poll_m10  சினி துளிகள்! Poll_c10 
1 Post - 1%
bala_t
  சினி துளிகள்! Poll_c10  சினி துளிகள்! Poll_m10  சினி துளிகள்! Poll_c10 
1 Post - 1%
prajai
  சினி துளிகள்! Poll_c10  சினி துளிகள்! Poll_m10  சினி துளிகள்! Poll_c10 
1 Post - 1%
rajuselvam
  சினி துளிகள்! Poll_c10  சினி துளிகள்! Poll_m10  சினி துளிகள்! Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
  சினி துளிகள்! Poll_c10  சினி துளிகள்! Poll_m10  சினி துளிகள்! Poll_c10 
284 Posts - 42%
heezulia
  சினி துளிகள்! Poll_c10  சினி துளிகள்! Poll_m10  சினி துளிகள்! Poll_c10 
277 Posts - 41%
Dr.S.Soundarapandian
  சினி துளிகள்! Poll_c10  சினி துளிகள்! Poll_m10  சினி துளிகள்! Poll_c10 
52 Posts - 8%
mohamed nizamudeen
  சினி துளிகள்! Poll_c10  சினி துளிகள்! Poll_m10  சினி துளிகள்! Poll_c10 
26 Posts - 4%
sugumaran
  சினி துளிகள்! Poll_c10  சினி துளிகள்! Poll_m10  சினி துளிகள்! Poll_c10 
16 Posts - 2%
ஆனந்திபழனியப்பன்
  சினி துளிகள்! Poll_c10  சினி துளிகள்! Poll_m10  சினி துளிகள்! Poll_c10 
6 Posts - 1%
prajai
  சினி துளிகள்! Poll_c10  சினி துளிகள்! Poll_m10  சினி துளிகள்! Poll_c10 
5 Posts - 1%
ஜாஹீதாபானு
  சினி துளிகள்! Poll_c10  சினி துளிகள்! Poll_m10  சினி துளிகள்! Poll_c10 
5 Posts - 1%
manikavi
  சினி துளிகள்! Poll_c10  சினி துளிகள்! Poll_m10  சினி துளிகள்! Poll_c10 
4 Posts - 1%
Kavithas
  சினி துளிகள்! Poll_c10  சினி துளிகள்! Poll_m10  சினி துளிகள்! Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

சினி துளிகள்!


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 81952
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Sun Jul 02, 2017 5:23 pm

  சினி துளிகள்! 7xytMvBxRe6YJ319He3I+nayanthara_2624759f
-
இமைக்கா நொடிகள் படத்தில், போலீஸ் வேடத்திற்காக,
10 கிலோ வரை எடை குறைந்துள்ளார், நடிகை நயன்தாரா.

நடிகர் விஜயுடன் இணைந்து, கத்தி படத்தில் நடித்த,
இந்தி நடிகர் நீல் நிதின் முகேஷ், தற்போது, பாகுபலி
கதாநாயகன் பிரபாஸ் நடிக்கும், சாஹோ படத்தில்,
வில்லனாக நடிக்கிறார்

.தன் மூத்த மகள் ஷிவானியை, சினிமாவில் அறிமுகம் செய்ய,
தீவிரமாக கதை கேட்டு வருகிறார், தெலுங்கு நடிகர்,
டாக்டர் ராஜசேகர்.

சத்ரியன் படத்தை அடுத்து, இப்படை வெல்லும் படத்தில்
நடித்து வருகிறார், நடிகை, மஞ்சிமா மோகன்.

இந்தி நடிகர், ரன்வீர் சிங்குடன், ‘டேட்டிங்’ செல்ல
ஆசைப்படுவதாக கூறுகிறார், நடிகை, ராகுல் ப்ரீத் சிங்.

————————————
வாரமலர்

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 81952
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Sun Jul 02, 2017 5:26 pm

ரஜினியின், ‘டாட்டூ’ ரகசியம்!
-
  சினி துளிகள்! MifZOUHITdmfbtjNgSQB+NTLRG_20170630162604340930
-
இயக்குனர், பா.ரஞ்சித் இயக்கத்தில், தற்போது, ரஜினி
நடித்து வரும் படம், காலா. மும்பையில் வாழ்ந்த நெல்லை
மாவட்டத்தை சேர்ந்த, தாதா, திரவியம் நாடாரின்
கதாபாத்திரத்தில் நடிக்கும் ரஜினி, இப்படத்துக்காக,
தன் கையில், ‘எஸ்’ வடிவில், ‘டாட்டூ’ வரைந்துள்ளார்.

இந்த, ‘டாட்டூ’வுக்கும், படத்தின் கதைக்கும் மிகப்பெரிய
சம்பந்தம் உள்ளது. இது குறித்து எழுந்த கேள்விகளுக்கு, ‘
படம் திரைக்கு வரும் போது, அதன் முக்கியத்துவம் புரியும்…’
என்று, ‘சஸ்பென்ஸ்’ வைத்துள்ளார், ரஞ்சித்.


சி.பொ.,

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 81952
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Sun Jul 02, 2017 5:26 pm

உலக அளவில் அதிக சம்பளம் வாங்கும் நடிகர்கள்!
-
  சினி துளிகள்! Zfz6nQzyQNWUDfFnJIa7+16-1489650397-sharuke1
-
ஷாருக்கான்

உலக அளவில், அதிக சம்பளம் வாங்கும், 100 நடிகர்களின்
பட்டியலை வெளியிட்டுள்ளது, பிரபல ஆங்கில பத்திரிகை
ஒன்று.

அப்பட்டியலில், 66 சதவீதம் பேர் அமெரிக்கர்கள், 20 சதவீதம்
ஐரோப்பியர், மற்றும் 12 சதவீதம் பேர் கனடாவை சேர்ந்தவர்கள்.
ஆசிய நாடுகளில், 5 சதவீதத்தினரே இடம் பெற்றுள்ளனர்.

அவ்வகையில், இந்திய நடிகர்களில் ஷாரூக்கான்,
65வது இடத்தையும், சல்மான்கான், 71வதும் மற்றும்
அக் ஷய்குமார், 80வது இடத்தையும் பிடித்துள்ளனர்.


சினிமா பொன்னையா

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 81952
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Sun Jul 02, 2017 5:29 pm

அம்மா வேடங்களில் பிரபல கதாநாயகிகள்!
-
  சினி துளிகள்! VWdKSVxQTGGeZZZuoU8c+NTLRG_20170516175135155652
-
அரவிந்த்சாமி கதாநாயகனாக நடித்து வரும் சதுரங்க வேட்டை – 2
படத்தில், அவருக்கு மனைவியாகவும், நான்கு வயது சிறுமிக்கு,
அம்மாவாகவும் நடிக்கிறார், த்ரிஷா.

அதேபோல், இமைக்கா நொடிகள் படத்தில், போலீசாக நடிக்கும்
நயன்தாராவும், நான்கு வயது சிறுமிக்கு, அம்மாவாக நடிக்கிறார்.

இந்நிலையில், கமலுடன், விஸ்வரூபம் மற்றும் உத்தம வில்லன்
படங்களில் கதாநாயகியாக நடித்த, பூஜாகுமார், தற்போது,
தெலுங்கில், டாக்டர் ராஜசேகர் கதாநாயகனாக நடிக்கும்,
கருடாவேகா என்ற படத்தில், ஆறு வயது சிறுமிக்கு, அம்மாவாக
நடித்து வருகிறார்

.— எலீசா

Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்

பதிவுகள் : 9690
இணைந்தது : 23/10/2012
http://ssoundarapandian.blogspot.in

PostDr.S.Soundarapandian Sun Aug 27, 2017 9:54 am

பாடகன்



முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக