புதிய பதிவுகள்
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:03 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:47 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 6:39 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 6:31 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:00 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:45 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:40 pm

» கருத்துப்படம் 01/05/2024
by mohamed nizamudeen Yesterday at 12:44 pm

» நாவல்கள் வேண்டும்
by Rutu Yesterday at 8:40 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:38 pm

» இன்றைக்கு ஏன் இந்த ஆனந்தமே ...
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:34 pm

» சினிமா செய்திகள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:06 pm

» மே 7- 3 ஆம் கட்ட தேர்தலில் 123 பெண் வேட்பாளர்கள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 3:58 pm

» ஐ.பி.எல். 2024: பில் சால்ட் அதிரடியால் டெல்லியை சுலபமாக வீழ்த்திய கொல்கத்தா
by ayyasamy ram Tue Apr 30, 2024 7:20 am

» அதிகாலையின் அமைதியில் நாவல் ஆடியோ வடிவில்
by viyasan Mon Apr 29, 2024 10:42 pm

» காந்தியடிகளின் அரசியல் குரு - பொது அறிவு கேள்வி & பதில்
by ayyasamy ram Mon Apr 29, 2024 7:14 pm

» நீலகிரி வரையாடு: தமிழ்நாட்டின் பெருமிதம்
by சிவா Mon Apr 29, 2024 6:12 pm

» ரோட்ல ஒரு மரத்தை கூட காணோம்...!!
by ayyasamy ram Mon Apr 29, 2024 6:10 pm

» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by ayyasamy ram Sun Apr 28, 2024 10:08 pm

» எல்லா பெருமையும் ஷஷாங்க் சிங்குக்கே.. அவர் அடிச்ச அடிதான் எல்லாத்துக்கும் காரணம் - ஜானி பேர்ஸ்டோ பேட்டி
by ayyasamy ram Sun Apr 28, 2024 10:07 pm

» கடற்கரை பாட்டு - சிறுவர் பாடல்
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:24 pm

» தீக்குளியல் & சத்திர வாசம் - கவிதைகள்
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:21 pm

» இரு பக்கங்கள் - கவிதை
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:20 pm

» தொலைந்து போனவர்கள் –(கவிதை)- அப்துல் ரகுமான்)
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:19 pm

» கொஞ்சம் சாணக்கியத்தனத்துடன் இருப்பதே நல்லது!
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:16 pm

» மீண்டும் புல் தானாகவே வளருகிறது – ஓஷோ
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:13 pm

» மனிதன் விநோதமானவன்!
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:11 pm

» தமிழுக்கு ஈடில்லை காண்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sun Apr 28, 2024 6:05 pm

» சனாகீத் நாவல் வேண்டும்
by மொஹமட் Sun Apr 28, 2024 3:36 pm

» இந்தியாவின் பணக்கார ஆன்மீக குருக்களின் சொத்து மதிப்பு…!!
by ayyasamy ram Sun Apr 28, 2024 3:18 pm

» காங்கிரஸ் காஷ்மீரை சீனாவுக்கு ரகசியமக கொடுக்க நினைத்திருக்கின்றது?
by சிவா Sun Apr 28, 2024 12:27 pm

» நாவல்கள் வேண்டும்
by M. Priya Sun Apr 28, 2024 9:22 am

» “மியாவ் மியாவ்” போதைப் பொருள்.. ரகசிய லேப்கள்.. குஜராத், ராஜஸ்தானில் ரூ. 300 கோடி “பவுடர்” வேட்டை!
by ayyasamy ram Sun Apr 28, 2024 8:21 am

» மம்மூட்டி போல் பாலிவுட் ஹீரோக்கள் நடிக்க மாட்டார்கள்: வித்யா பாலன்
by ayyasamy ram Sat Apr 27, 2024 8:31 pm

» 2-ம் கட்ட லோக்சபா தேர்தல்.. கேரளா உள்பட 13 மாநிலங்களில் வாக்குப்பதிவு..
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:47 pm

» வாயாலேயே வடை சுடுற நண்பன்...!!
by ayyasamy ram Sat Apr 27, 2024 6:10 pm

» பஹத்துக்கு ஐஸ் வைத்த சமந்தா
by ayyasamy ram Sat Apr 27, 2024 2:07 pm

» அஜித் பிறந்தநாளில் பில்லா படம் ரீ-ரிலீஸ்
by ayyasamy ram Sat Apr 27, 2024 2:06 pm

» சஞ்சனா சிங்கின் ‘வேட்டைக்காரி’
by ayyasamy ram Sat Apr 27, 2024 1:51 pm

» ஒரு நொடி விமர்சனம்
by ayyasamy ram Sat Apr 27, 2024 1:48 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Sat Apr 27, 2024 11:41 am

» மீல்மேக்கர் ஆரோக்கிய நன்மைகள்
by ayyasamy ram Sat Apr 27, 2024 11:00 am

» நல்ல நண்பர்கள் என்பது கடவுளின் பரிசு.
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:18 am

» குளிர்பிரதேசமாக மாறப்போகிறதா தென்தமிழகம்?. புவிசார் துறை செயலாளர் விளக்கம்.!!!
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:13 am

» வால்மீகி இராமாயணம் கீதா ப்ரஸ் மின்னூல் பதிப்பு வேண்டும்
by bala_t Fri Apr 26, 2024 7:04 pm

» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by heezulia Fri Apr 26, 2024 4:39 pm

» காலம் எவ்வளவு வேகமா சுத்துது பாத்தீங்களா..!
by ayyasamy ram Fri Apr 26, 2024 10:31 am

» புத்தகமே கடவுள் ......
by rajuselvam Fri Apr 26, 2024 8:48 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
என் சமையல் குறிப்புக்கு  பரிசு கிடைத்துள்ளது - கிருஷ்ணாம்மா :)  - Page 2 Poll_c10என் சமையல் குறிப்புக்கு  பரிசு கிடைத்துள்ளது - கிருஷ்ணாம்மா :)  - Page 2 Poll_m10என் சமையல் குறிப்புக்கு  பரிசு கிடைத்துள்ளது - கிருஷ்ணாம்மா :)  - Page 2 Poll_c10 
30 Posts - 58%
ayyasamy ram
என் சமையல் குறிப்புக்கு  பரிசு கிடைத்துள்ளது - கிருஷ்ணாம்மா :)  - Page 2 Poll_c10என் சமையல் குறிப்புக்கு  பரிசு கிடைத்துள்ளது - கிருஷ்ணாம்மா :)  - Page 2 Poll_m10என் சமையல் குறிப்புக்கு  பரிசு கிடைத்துள்ளது - கிருஷ்ணாம்மா :)  - Page 2 Poll_c10 
13 Posts - 25%
Baarushree
என் சமையல் குறிப்புக்கு  பரிசு கிடைத்துள்ளது - கிருஷ்ணாம்மா :)  - Page 2 Poll_c10என் சமையல் குறிப்புக்கு  பரிசு கிடைத்துள்ளது - கிருஷ்ணாம்மா :)  - Page 2 Poll_m10என் சமையல் குறிப்புக்கு  பரிசு கிடைத்துள்ளது - கிருஷ்ணாம்மா :)  - Page 2 Poll_c10 
2 Posts - 4%
mohamed nizamudeen

prajai

viyasan

1 Post - 2%
Rutu

சிவா

இந்த மாத அதிக பதிவர்கள்

10 Posts - 83%

1 Post - 8%

நிகழ்நிலை நிர்வாகிகள்

என் சமையல் குறிப்புக்கு பரிசு கிடைத்துள்ளது - கிருஷ்ணாம்மா :)

Page 2 of 4 Previous  1, 2, 3, 4  Next

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Fri Mar 17, 2017 2:31 pm

First topic message reminder :

என்னுடைய போட்டோவும் சமையல் குறிப்பும் Big basket இல் வந்துள்ளது........பரிசு 10 KG பிபி ராயல் கோதுமை மாவு ஜாலி ஜாலி ஜாலி

[You must be registered and logged in to see this image.]

இது screen shot .......அதனுடைய லிங்க் இதோ :

[You must be registered and logged in to see this link.]

அன்புடன் ,
கிருஷ்ணம்மா புன்னகை

[You must be registered and logged in to see this link.]

Dont work hard, work smart [You must be registered and logged in to see this image.]

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!

அருள்
அருள்
பண்பாளர்

பதிவுகள் : 139
இணைந்தது : 11/10/2009

Postஅருள் Sat Mar 18, 2017 2:05 pm

வாழ்த்துக்கள் அம்மா

அன்புடன்

அருள்

மகேந்திரன்
மகேந்திரன்
பண்பாளர்

பதிவுகள் : 212
இணைந்தது : 15/12/2013
http://www.orupenavinpayanam.blogspot.in

Postமகேந்திரன் Sat Mar 18, 2017 9:06 pm

வாழ்த்துக்கள் மேடம் :-)

[You must be registered and logged in to see this link.]

முகம்கண்டு பேசிப்பழகாத ஒருவரை வெறுக்கக்காரணம்
நம்மில் இருக்கும் அறியாமையும் அதிகமான பொறாமையும்தான்
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Mon Mar 20, 2017 12:35 pm

ayyasamy ram wrote:[You must be registered and logged in to see this image.]
-
வாழ்த்துகள் கிரிஷ்ணம்மா....... அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்

மிக்க நன்றி ராம் அண்ணா புன்னகை என் சமையல் குறிப்புக்கு  பரிசு கிடைத்துள்ளது - கிருஷ்ணாம்மா :)  - Page 2 1571444738 அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்

[You must be registered and logged in to see this link.]

Dont work hard, work smart [You must be registered and logged in to see this image.]

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Mon Mar 20, 2017 12:42 pm

T.N.Balasubramanian wrote:

போகட்டும் குழந்தைகள் செய்துள்ளன .சந்தோஷம்.
ரமணியன்

ஐயோ...ஆமாம் ஐயா, மளிகை லிஸ்ட் போடும்போது பார்த்திருக்கிறார்கள், நான் கச்சோடி செய்ததும்  அவளும் போனவாரம் செய்தாள்.........அது மிகவும் நன்றாக வந்துவிடவே, BigBasket  இல் கோதுமை மாவிற்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன என்றதும், உடனே என்னுடைய குறிப்பை ஆங்கிலத்தில் எழுதி , வீடியோ சாட் இன் போது எடுத்த போட்டோவை பேஸ்ட் பண்ணி அவர்களுக்கு மெயில் பண்ணி இருக்கிறார்கள்.

அன்று எங்க அப்பா ஸ்ரார்த்தம், அப்போதான் போன் இல் பேசினேன்.......எல்லாம் நல்லபடி   நடந்ததா என்று விசாரித்தேன்....கொஞ்ச நேரத்தில் அவர்கள் மீண்டும் கூப்பிடவே, என்னவோ ஏதோ என்று பார்த்தால்........இருவரும் சந்தோஷத்தில் குதிக்கிறார்கள்  .............என்னடி இது, என்னடா இது என்றால் .........."சும்மா போட்டோம் மா, பரிசு வந்துவிட்டது" என்கிறார்கள்..........அப்புறம் நான் நெட் இல் போய் பார்த்தேன்................

இதுவரை நான் எந்த போட்டி யிலும்  கலந்து கொண்டது இல்லை ஐயா !

இங்கு மற்றும் whatsup  இல் பதிவு போட்டேன் ஐயா புன்னகை

[You must be registered and logged in to see this link.]

Dont work hard, work smart [You must be registered and logged in to see this image.]

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Mon Mar 20, 2017 12:42 pm

ராஜா wrote:வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் என் சமையல் குறிப்புக்கு  பரிசு கிடைத்துள்ளது - கிருஷ்ணாம்மா :)  - Page 2 3838410834 என் சமையல் குறிப்புக்கு  பரிசு கிடைத்துள்ளது - கிருஷ்ணாம்மா :)  - Page 2 3838410834 அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்

மிக்க நன்றி ராஜா ................நீங்களும் ஒருமுறை செய்து பாருங்களேன் ! புன்னகை

[You must be registered and logged in to see this link.]

Dont work hard, work smart [You must be registered and logged in to see this image.]

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Mon Mar 20, 2017 12:44 pm

அருள் wrote:வாழ்த்துக்கள் அம்மா

அன்புடன்

அருள்

நன்றி அருள் ! அன்பு மலர்

[You must be registered and logged in to see this link.]

Dont work hard, work smart [You must be registered and logged in to see this image.]

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Mon Mar 20, 2017 12:44 pm

மகேந்திரன் wrote:வாழ்த்துக்கள் மேடம் :-)
[You must be registered and logged in to see this link.]

நன்றி மகேந்திரன் ! புன்னகை

[You must be registered and logged in to see this link.]

Dont work hard, work smart [You must be registered and logged in to see this image.]

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Mon Mar 20, 2017 4:40 pm

krishnaamma wrote:
ராஜா wrote:வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் என் சமையல் குறிப்புக்கு  பரிசு கிடைத்துள்ளது - கிருஷ்ணாம்மா :)  - Page 2 3838410834 என் சமையல் குறிப்புக்கு  பரிசு கிடைத்துள்ளது - கிருஷ்ணாம்மா :)  - Page 2 3838410834 அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்

மிக்க நன்றி ராஜா ................நீங்களும் ஒருமுறை செய்து பாருங்களேன் ! புன்னகை
கண்டிப்பா செய்து பார்க்கிறேன், எனக்கு மிகவும் பிடித்த உணவு பண்டம் இது. சென்னை மவுண்ட்ரோட்டில் வேலை செய்தபோது மாலை நேரங்களில் மவுண்ட்சப்வே அருகில் இருக்கும் சேட் கடையில் சூடாக சாப்பிட்ட அனுபவம்

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 34968
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Mon Mar 20, 2017 5:37 pm

க்ரிஷ்ணாம்மா 
இதுவரை நான் எந்த போட்டி யிலும்  கலந்து கொண்டது இல்லை ஐயா ! 

இங்கு மற்றும் whatsup  இல் பதிவு போட்டேன் ஐயா [You must be registered and logged in to see this image.]

பிள்ளையார் சுழி போட்டாகிவிட்டது. இனிமேல் தொடர்ந்து பல ஊடகங்களில் வரும்  அன்பு மலர் அன்பு மலர்

ரமணியன் 

 இரமணியன்    

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
ranhasan
ranhasan
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2055
இணைந்தது : 04/08/2010
http://agangai.blogspot.com

Postranhasan Mon Mar 20, 2017 8:10 pm

அப்பா அம்பது வருஷ சமையல் குறிப்பு போராட்டத்துக்கு இப்போவாவது பரிசு கிடைச்சுதே ஒன்னும் புரியல ...எங்க வீட்ல கோதுமை உப்மா செஞ்சு ரொம்ப நாளாச்சு, ஒரு அஞ்சு கிலோ அப்டியே அனுப்பிவிட்டிங்கன்னா குடும்பத்தோட சாப்பிட்டு குதூகலப்படுவோம்... நன்றி

[You must be registered and logged in to see this link.] - கவிதைகள்
[You must be registered and logged in to see this link.] - உலகநாயகன் ரசிகர்களுக்கு

[You must be registered and logged in to see this image.]
with regards ரான்ஹாசன்

[You must be registered and logged in to see this image.]
Sponsored content

PostSponsored content

Page 2 of 4 Previous  1, 2, 3, 4  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக