புதிய பதிவுகள்
» கருடன் - திரை விமர்சனம்
by ayyasamy ram Today at 5:33 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 5:19 pm

» முட்டை பணியாரம்
by ayyasamy ram Today at 5:17 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 3:28 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 3:13 pm

» தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள்
by ayyasamy ram Today at 2:47 pm

» தேர்தல் – கருத்துக்கணிப்பு-தமிழ் நாடு
by ayyasamy ram Today at 2:46 pm

» கருத்துப்படம் 02/06/2024
by mohamed nizamudeen Today at 2:45 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:39 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 2:27 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 2:08 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:51 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 1:39 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 1:26 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 1:06 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:53 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 12:41 pm

» உன்னுடன் என்றால் அம்பது லட்சம் வண்டியில் போகலாம்!
by ayyasamy ram Today at 12:02 pm

» ஆணுக்கும் பெண்ணுக்கும் சிறு வித்தியாசம்தான்!
by ayyasamy ram Yesterday at 8:29 pm

» சர்வதேச பெற்றோர்கள் தினம் இன்று.
by ayyasamy ram Yesterday at 8:22 pm

» ஸ்பெல்லிங் பீ’ போட்டோ -மீண்டும் இந்திய வம்சாவளி மாணவர் வெற்றி
by ayyasamy ram Yesterday at 8:01 pm

» மகிழ்ச்சியான வாழ்விற்கு 10 தாரக மந்திரம்
by ayyasamy ram Yesterday at 8:00 pm

» “அம்மாவின் மறைவிற்குப் பிறகு எனக்குள் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டிருக்கிறது” – ஜான்வி கபூர்
by ayyasamy ram Yesterday at 7:55 pm

» நரசிம்மர் வழிபட்ட அருள்மிகு கஸ்தூரி அம்மன் திருக்கோயில்
by ayyasamy ram Yesterday at 7:53 pm

» சிவபெருமானின் மூன்று வித வடிவங்கள்
by ayyasamy ram Yesterday at 7:52 pm

» ஹிட் லிஸ்ட் – திரைவிமர்சனம்!
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» இனி வரும் புயலுக்கான பெயர்கள்…
by T.N.Balasubramanian Yesterday at 7:50 pm

» பிரதோஷம் நடக்காத ஒரே சிவாலயம்
by ayyasamy ram Yesterday at 7:50 pm

» வண்ண வண்ண பூக்கள்
by ayyasamy ram Yesterday at 3:16 pm

» செய்திகள்- சில வரிகளில்
by ayyasamy ram Yesterday at 1:20 pm

» சிரிக்கலாம் வாங்க
by ayyasamy ram Yesterday at 1:16 pm

» சர்தாரும் நீதிபதியும்!
by ayyasamy ram Yesterday at 12:57 pm

» சிகாகோ மாநாட்டின் இறுதி நாளில் விவேகானந்தர் ஆற்றிய உரையின் வரிகள் மோடிக்கு தெரியுமா?: சீதாராம் யெச்சூரி கேள்வி
by ayyasamy ram Yesterday at 6:43 am

» அருணாச்சல பிரதேசத்தில் ஜூன் 2ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை!
by ayyasamy ram Yesterday at 6:39 am

» வண்டுகளைக் குழப்பாதே! - கவிதை
by ayyasamy ram Fri May 31, 2024 12:42 pm

» பீட்ரூட் ரசம்
by ayyasamy ram Fri May 31, 2024 12:40 pm

» 8 அடி பாம்பை வைத்து விழிப்புணர்வு ஏற்படுத்திய பெண் பாம்பு பிடி வீராங்கனை!
by ayyasamy ram Fri May 31, 2024 11:23 am

» பயறு வகைகள் சாப்பிடுவதால் உடலுக்கு ஏற்படும் நன்மைகள் என்னென்ன?
by ayyasamy ram Fri May 31, 2024 11:21 am

» கால் வைக்கிற இடமெல்லாம் கண்ணி வெடி: வடிவேலு கல கல
by ayyasamy ram Fri May 31, 2024 11:19 am

» சாமானியன் விமர்சனம்
by ayyasamy ram Fri May 31, 2024 11:17 am

» ஜூன் வரை வெளிநாட்டில் சமந்தா தஞ்சம்
by ayyasamy ram Fri May 31, 2024 11:16 am

» குற்றப்பின்னணி- விமர்சனம்
by ayyasamy ram Fri May 31, 2024 11:15 am

» கண்கள் - கவிதை
by ayyasamy ram Fri May 31, 2024 11:13 am

» உடலை சுத்தப்படுத்தும் முத்திரை
by ayyasamy ram Fri May 31, 2024 11:11 am

» கோபத்தை தூக்கி எறி…வாழ்க்கை சிறக்கும்!
by ayyasamy ram Fri May 31, 2024 11:08 am

» பரமசிவனுக்குத்தான் தெரியும்!
by ayyasamy ram Fri May 31, 2024 11:03 am

» கலக்கும் அக்கா - தம்பி.. சாம்பியன்களாக வாங்க.. பிரக்ஞானந்தா, வைஷாலிக்கு உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து!
by ayyasamy ram Fri May 31, 2024 10:56 am

» நாவல்கள் வேண்டும்
by D. sivatharan Fri May 31, 2024 9:53 am

» ’கடிக்கும் நேரம்’...!
by ayyasamy ram Thu May 30, 2024 6:26 pm

» டாக்டர்கிட்ட சொல்ல கூச்சப் படக்கூடாதுமா...
by ayyasamy ram Thu May 30, 2024 6:25 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஆண் - பெண் யார் பலம்? Poll_c10ஆண் - பெண் யார் பலம்? Poll_m10ஆண் - பெண் யார் பலம்? Poll_c10 
95 Posts - 52%
heezulia
ஆண் - பெண் யார் பலம்? Poll_c10ஆண் - பெண் யார் பலம்? Poll_m10ஆண் - பெண் யார் பலம்? Poll_c10 
76 Posts - 41%
mohamed nizamudeen
ஆண் - பெண் யார் பலம்? Poll_c10ஆண் - பெண் யார் பலம்? Poll_m10ஆண் - பெண் யார் பலம்? Poll_c10 
6 Posts - 3%
T.N.Balasubramanian
ஆண் - பெண் யார் பலம்? Poll_c10ஆண் - பெண் யார் பலம்? Poll_m10ஆண் - பெண் யார் பலம்? Poll_c10 
3 Posts - 2%
ஜாஹீதாபானு
ஆண் - பெண் யார் பலம்? Poll_c10ஆண் - பெண் யார் பலம்? Poll_m10ஆண் - பெண் யார் பலம்? Poll_c10 
2 Posts - 1%
D. sivatharan
ஆண் - பெண் யார் பலம்? Poll_c10ஆண் - பெண் யார் பலம்? Poll_m10ஆண் - பெண் யார் பலம்? Poll_c10 
1 Post - 1%
rajuselvam
ஆண் - பெண் யார் பலம்? Poll_c10ஆண் - பெண் யார் பலம்? Poll_m10ஆண் - பெண் யார் பலம்? Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஆண் - பெண் யார் பலம்? Poll_c10ஆண் - பெண் யார் பலம்? Poll_m10ஆண் - பெண் யார் பலம்? Poll_c10 
35 Posts - 58%
heezulia
ஆண் - பெண் யார் பலம்? Poll_c10ஆண் - பெண் யார் பலம்? Poll_m10ஆண் - பெண் யார் பலம்? Poll_c10 
21 Posts - 35%
T.N.Balasubramanian
ஆண் - பெண் யார் பலம்? Poll_c10ஆண் - பெண் யார் பலம்? Poll_m10ஆண் - பெண் யார் பலம்? Poll_c10 
2 Posts - 3%
mohamed nizamudeen
ஆண் - பெண் யார் பலம்? Poll_c10ஆண் - பெண் யார் பலம்? Poll_m10ஆண் - பெண் யார் பலம்? Poll_c10 
2 Posts - 3%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஆண் - பெண் யார் பலம்?


   
   
தாமு
தாமு
வழிநடத்துனர்

பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009
http://azhkadalkalangiyam.blogspot.com

Postதாமு Thu Nov 26, 2009 6:59 am

உண்மையான விளக்கங்கள்

மருத்துவர் ( மருத்துவர்கள் மன்னிக்க. நகைச்சுவைக்காக மட்டுமே புன்னகை)

மாத்திரை கொடுத்து நோயை கொல்வார். பில்லை கொடுத்து உங்களை கொல்வார்


சிரிப்பு புன்னகை

சிரிக்கும் போது ஆகும் வாய் கோணலுக்கு பல கோணல்களை நேராக்கும் சக்தி உண்டு


பள்ளிக்கூடம்

மகன் விளையாடவும், புரியாமல் பேசுவதற்கும், அப்பா பணம் செலுத்தும் இடம்


காப்பிடு ( இன்சுரன்ஸ்)

வாழும்போது ஏழையாகவும், சாகும் போது பணக்காரனாகவும் வைத்திருக்கும் ஒரு ஒப்பந்தம்.

சாவதற்க்காக வாழும்போது சேர்த்து வைக்கும் ஒரு திட்டம்.


திருமணம்

ஒரு முற்றுகையிடப்பட்ட கோட்டை. உள்ளே இருப்பவர்கள் வெளியே வர துடிப்பார்கள். வெளியே இருப்பவர்கள் உள்ளே நுழைய துடிப்பார்கள்.


***********************************
புதிய தத்துவம் 10023

நல்ல பழக்கங்கள் உங்கள் தோற்றத்தை உயர்த்திக்காட்டும் ஆனால்

நல்ல தோற்றத்தால் உங்கள் பழக்கங்களை உயர்த்திக்காட்ட முடியாது.

-----

நல்ல கற்பனைகள் செய்பவன் நிறைய பயப்படுவனாக இருக்கிறான். ( பயம் என்பதே வீண் கற்பனைதானே)

----


ஒரு துளி கண்ணீர்

பல துளி ரத்தம்

சிந்தாதீர்கள்

சிந்தவிடாதீர்கள்

**************************************

சமீபத்தில் படித்தது மற்றும் சுய சிந்தனை

ஆண்/பெண் ஆக இருப்பது இயற்கையிலேயே சில விசயங்களுக்கு வரமாகவும், தண்டனையாகவும் அமைந்துவிடும். அது யாதெனில்

[You must be registered and logged in to see this link.]

ஆண்

பலம்

1. எங்க வேணாலும் உச்சா போகலாம்

2. பொதுவாக புத்திசாலி என்று ஒரு பொது கருத்து உண்டு ( நாம் எப்படி வெள்ளைக்காரங்கன்னாவே அறிவாளி நினைக்கிறோம் இல்லையா? அது மாதிரி)

3. குழப்பமில்லாத எளிதான நட்பு.
பலவீனம்

1. மீசை , தாடி மற்றும் தினம் வளர்ந்து கடுப்பேத்துவது

2. தைரியமே இல்லையென்றாலும் டிபால்ட்டாக பாதுகாவலன் ஆவது. (கைப்பிள்ளை தெரியும் இல்லையா?)

3. வலி தாங்கும் தன்மை இல்லாததது.
பெண்

பலம்



1. வித விதமான உடைகள் உடுத்த உண்டு

2. அழுது நிறைய பிரச்சினைகளில் தப்பிக்கலாம் ( பெண்களே அடிக்க வராதீங்க)

3. ஒரே நேரத்தில் பல வேலைகள் செய்யக்கூடிய திறமை.

4. வலி தாங்கும் தன்மை அதிகம்

பலவீனம்

1. அதே வேலை செய்யும் ஆண்களைவிட குறைந்த சம்பளம். ( இந்த நிலைமை சிங்கையிலும் உண்டு)

2. தோற்றத்திற்க்காக மெனக்கெடவேண்டும்.

3. பிரசவம் மற்றும் அதன் உபாதைகள்


-- by யாசவி.

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக