ஈகரை தமிழ் களஞ்சியம்



உறுப்பினராக இணையுங்கள்
உள்நுழைய இங்கு அழுத்தவும்
புதிய இடுகைகள்
மனைவியை கைவிட்ட 8 என்ஆர்ஐ.க்களின் பாஸ்போர்ட் ரத்து
 T.N.Balasubramanian

நாட்டில் முதல்முறையாக சிம்கார்டு இல்லாத செல்லிடப்பேசி சேவை: 25-ஆம் தேதி பிஎஸ்என்எல் அறிமுகம்
 T.N.Balasubramanian

இதிலென்ன இருக்கு பேசுவோம் - 3 !
 SK

இது ஆரம்பம் தான் : ராகுல் பேச்சுக்கு சிவசேனா புகழாரம்
 SK

கல்லூரிக் குடும்பம் -காதலுண்டு காதலர் இல்லை
 SK

இதிலென்ன இருக்கு பேசுவோம் - 2 !
 seltoday

முத்தான 3000 பதிவுகள் கடந்த சிவனாசான் ஐயாவை வாழ்த்தலாம் வாருங்கள் ...
 ரா.ரமேஷ்குமார்

புத்தகங்கள் தேவை !
 ரா.ரமேஷ்குமார்

தமிழில் பெயர் மாற்றம் செய்ய!
 PKishanthini

நாவல் தேவை
 SK

சென்னை ஐகோர்ட் தலைமை நீதிபதி ஆகிறார் தஹில்ரமணி
 SK

சைபர் கிரைம் விழிப்புணர்வு.
 SK

நம்பிக்கையில்லா தீர்மானம்: பா.ஜ.,வுக்கு தைரியம் எப்படி?
 SK

அவளுக்கு அறியாத வயசு ...!!
 சிவனாசான்

துயரங்களும் தூண்களாகுமே !
 சிவனாசான்

இந்திய ரூபாயின் மதிப்பு கடும் வீழ்ச்சி
 சிவனாசான்

மனிதர்களை மட்டுமல்ல மொபைல்களை காப்பற்ற வருகிறது ஏர்பேக்!!
 சிவனாசான்

லிப்டு கால்கட்டு ...!!
 சிவனாசான்

போராட்டம்...
 சிவனாசான்

84 நாடுகளுக்கு பயணம் செய்த மோடி; ரூ.1,484 கோடி செலவு
 SK

நரை கூறிய அறிவுரை
 Mr.theni

வீர யுக நாயகன் ----ரமேஷ்குமாருக்கு பிறந்த தின வாழ்த்துகள்.
 ரா.ரமேஷ்குமார்

வீரயுக நாயகன் வேள் பாரி - 92 -சு.வெங்கடேசன் - சரித்திர தொடர்
 ரா.ரமேஷ்குமார்

முட்டையை மறுக்கும் இந்தியர்கள்
 SK

செய்யத் தகாத 16.
 SK

ஒரு குட்டி கதை: முயற்சி வெற்றி தரும்...
 சிவனாசான்

புத்தகங்கள் வேண்டும் இருந்தால் பகிரவும்
 சிவனாசான்

புற்றுநோய்: ரூ.32,200 கோடி இழப்பீடு வழங்க பிரபல குழந்தைகள் பவுடர் நிறுவனத்துக்கு உத்தரவு
 சிவனாசான்

தமிழ் நேசன் !?
 சிவனாசான்

குறியீடுகள், குறி ஈடுகள் மற்றும் நாம்
 சிவனாசான்

எது மென்மை
 சிவனாசான்

காடும் காடர்களும்
 சிவனாசான்

கட்சி மாநாட்டில் சைவ சாப்பாடுதானாம் ...!!
 சிவனாசான்

இன்றைய செய்தித் தலைப்புகள் - சில….
 சிவனாசான்

நான் தேனி.
 சிவனாசான்

துன்பத்தோடு அனுபவம் வருகிறது…!!
 சிவனாசான்

வந்தியத்தேவன் வாள் - மென்னூல் வேண்டும்
 valav

TNPSC தேர்விற்கு பயிற்சி செய்ய உதவும் வகையில், பாட புத்தகத்தில் இருந்து எடுக்கப்பட்ட ஒரு வரி வினா விடைகள் (book back question and answers)
 thiru907

TNPSC மற்றும் RRB தேர்விற்கு பயிற்சி செய்ய உதவும் வகையில், Ramana Coaching Center வெளியிட்ட
 thiru907

உன்னை அடிச்சிக்கவே முடியாது
 T.N.Balasubramanian

இணைய உலகில் லீக்ஸ் ...பலவகை.
 T.N.Balasubramanian

விளம்பர படத்தில் நடிக்க பிரியா வாரியருக்கு ரூ.1 கோடி
 சிவனாசான்

கோழியும் மனிதனும்
 சிவனாசான்

அனைவருக்கும் இனிய வணக்கம்
 சிவனாசான்

கோவையில் தனியார் கல்லூரியில் பயிற்சியின் போது பயிற்சியாளர் தள்ளியதால் மாணவி உயிரிழப்பு
 சிவனாசான்

urupinar arimugam
 ரா.ரமேஷ்குமார்

காமாட்சியம்மன் விளக்கு
 சாமி

மீண்டும் காவேரி
 SK

வரகில் நிறைந்துள்ள சத்துகள்!
 SK

பூக்கும் நீரூற்று! - கவிதை
 SK

கற்களை சேகரிக்கும் கவர்ச்சி நடிகை
 SK

சந்தேகம்
 சிவனாசான்

பொது அறிவு தகவல்
 சிவனாசான்

மின் இணைப்புக்கு ரூ.5 ஆயிரம் லஞ்சம்: மின் அதிகாரி கைது
 சிவனாசான்

மொக்க ஜோக்ஸ்
 Dr.S.Soundarapandian

இன்ஸ்டாகிராம் டிவி.
 Dr.S.Soundarapandian

ஆந்திராவில் இரும்பு ஆலையில் விஷவாயு கசிவால் 6 பேர் உயிரிழப்பு, 5 பேருக்கு சிகிச்சை
 Dr.S.Soundarapandian

ஏடிஎம் இயந்திரத்தை உடைத்து கொள்ளையடிக்க முயற்சி: கல்லூரி மாணவர் கைது
 Dr.S.Soundarapandian

உங்கள் போட்டோவை editing பண்ண சிறந்த software
 Meeran

இந்த வார இதழ்கள் சில jul
 Meeran

மின்னூல்கள் தரவிறக்கம்

























Admins Online

செய்தி சுருக்கம் - தொடர் பதிவு

View previous topic View next topic Go down

செய்தி சுருக்கம் - தொடர் பதிவு

Post by ayyasamy ram on Sun Jan 01, 2017 8:18 am


-
புத்தாண்டு தினத்தைக் கொண்டாட பிரிட்டன் தலைநகர்
லண்டனுக்கு காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி
சென்றுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
-
------------------------------------------
தினமணி
avatar
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 37353
மதிப்பீடுகள் : 11500

View user profile

Back to top Go down

Re: செய்தி சுருக்கம் - தொடர் பதிவு

Post by ayyasamy ram on Sun Jan 01, 2017 8:20 am


-
சென்னை உள்பட தமிழகம் முழுவதும் உள்ள நியாயவிலைக்
கடைகளிலும் குடும்ப அட்டைகளை ஓராண்டுக்கு நீடிக்கும்
வகையில் உள்தாள் இணைக்கும் பணி ஞாயிற்றுக்கிழமை
(ஜனவரி 1) தொடங்குகிறது.
--
avatar
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 37353
மதிப்பீடுகள் : 11500

View user profile

Back to top Go down

Re: செய்தி சுருக்கம் - தொடர் பதிவு

Post by ayyasamy ram on Mon Jan 02, 2017 7:36 am

புதுடில்லி:
எஸ்.பி.ஐ., வங்கி கடன்களுக்கான வட்டி விகிதத்தை
0.9 சதவீதம் குறைத்தது.


பிரதமர் நரேந்திர மோடி நேற்று ‛டிவி' மூலம் நாட்டு மக்களுக்கு உரை
நிகழ்த்தினார். அந்த உரையில் ஏழை, மற்றும் நடுத்தர வர்க்கத்தினர்
வீடு கட்டவும், சிறு, குறு தொழில் தொடங்குவோருக்கும் குறைந்த
வட்டியில் வங்கிகள் மூலம் கடன் வழங்கப்படும் என அறிவித்தார்.
-
----------------
avatar
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 37353
மதிப்பீடுகள் : 11500

View user profile

Back to top Go down

Re: செய்தி சுருக்கம் - தொடர் பதிவு

Post by ayyasamy ram on Mon Jan 02, 2017 7:38 am


ஜன.,3-ல் பிரதமர் மோடி திருப்பதியில் சாமி தரிசனம்

ஆந்திர மாநிலம் திருப்பதியில் உள்ள வெங்கடேஸ்வரா
பல்கலைகழக வளாகத்தில் ஜன., 3-ம் தேதி முதல் 7-ம் தேதி
வரையில் 104-வது இந்திய அறிவியல் காங்கிரஸ் மாநாடு
நடைபெற உள்ளது. இந்த மாநாட்டில் பிரதமர் கலந்து
கொள்கிறார்.


கோவிலுக்கு வருகை:

மாநாட்டில் கலந்து கொள்ளும் பிரதமர் தொடர்ந்து திருப்பதி
கோவிலுக்கும் சென்று சாமி தரிசனம் செய்ய உள்ளார் என
திருமலை திருப்தி தேவஸ்தான அதிகாரி தெரிவித்துள்ளார்..
-
avatar
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 37353
மதிப்பீடுகள் : 11500

View user profile

Back to top Go down

Re: செய்தி சுருக்கம் - தொடர் பதிவு

Post by ayyasamy ram on Mon Jan 02, 2017 7:42 am


-
புதுடில்லி:
கிர்கிஸ்தான் ராணுவத்தின், கவுரவ மேஜர் ஜெனரலாக,
இந்திய வம்சாவளியைச் சேர்ந்த ஷேக் ரபிக் முகமது
நியமிக்கப்பட்டுள்ளார்.
avatar
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 37353
மதிப்பீடுகள் : 11500

View user profile

Back to top Go down

Re: செய்தி சுருக்கம் - தொடர் பதிவு

Post by ayyasamy ram on Mon Jan 02, 2017 7:55 am

சென்னை:

உள்ளாட்சி அமைப்பை நிர்வகித்து வரும் தனி அதிகாரிகளின்
பதவி காலம் ஜூன் மாதம் வரை நீடிக்கப்பட்டுள்ளது.
avatar
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 37353
மதிப்பீடுகள் : 11500

View user profile

Back to top Go down

Re: செய்தி சுருக்கம் - தொடர் பதிவு

Post by Sponsored content


Sponsored content

நிகழ்நிலை
இணையாநிலை


Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum