ஈகரை தமிழ் களஞ்சியம்



உறுப்பினராக இணையுங்கள்
உள்நுழைய இங்கு அழுத்தவும்
புதிய இடுகைகள்
இதிலென்ன இருக்கு பேசுவோம் - 3 !
 சிவனாசான்

சென்னை ஐகோர்ட் தலைமை நீதிபதி ஆகிறார் தஹில்ரமணி
 சிவனாசான்

கரையே இல்லாத ஆறு
 சிவனாசான்

மனைவியை கைவிட்ட 8 என்ஆர்ஐ.க்களின் பாஸ்போர்ட் ரத்து
 சிவனாசான்

இந்திய ரூபாயின் மதிப்பு கடும் வீழ்ச்சி
 சிவனாசான்

என் அப்பா.
 சிவனாசான்

முதியோர் காதல்
 சிவனாசான்

இது ஆரம்பம் தான் : ராகுல் பேச்சுக்கு சிவசேனா புகழாரம்
 சிவனாசான்

முத்தான 3000 பதிவுகள் கடந்த சிவனாசான் ஐயாவை வாழ்த்தலாம் வாருங்கள் ...
 சிவனாசான்

கனவென்ற ஒரு கிராமத்து பயணம்!
 sandhiya m

கல்லூரிக் குடும்பம் -காதலுண்டு காதலர் இல்லை
 Dr.S.Soundarapandian

தமிழ்நாட்டில் தாவரங்கள் (216)
 Dr.S.Soundarapandian

நாட்டில் முதல்முறையாக சிம்கார்டு இல்லாத செல்லிடப்பேசி சேவை: 25-ஆம் தேதி பிஎஸ்என்எல் அறிமுகம்
 T.N.Balasubramanian

இதிலென்ன இருக்கு பேசுவோம் - 2 !
 seltoday

புத்தகங்கள் தேவை !
 ரா.ரமேஷ்குமார்

தமிழில் பெயர் மாற்றம் செய்ய!
 PKishanthini

நாவல் தேவை
 SK

சைபர் கிரைம் விழிப்புணர்வு.
 SK

நம்பிக்கையில்லா தீர்மானம்: பா.ஜ.,வுக்கு தைரியம் எப்படி?
 SK

அவளுக்கு அறியாத வயசு ...!!
 சிவனாசான்

துயரங்களும் தூண்களாகுமே !
 சிவனாசான்

மனிதர்களை மட்டுமல்ல மொபைல்களை காப்பற்ற வருகிறது ஏர்பேக்!!
 சிவனாசான்

லிப்டு கால்கட்டு ...!!
 சிவனாசான்

போராட்டம்...
 சிவனாசான்

84 நாடுகளுக்கு பயணம் செய்த மோடி; ரூ.1,484 கோடி செலவு
 SK

நரை கூறிய அறிவுரை
 Mr.theni

வீர யுக நாயகன் ----ரமேஷ்குமாருக்கு பிறந்த தின வாழ்த்துகள்.
 ரா.ரமேஷ்குமார்

வீரயுக நாயகன் வேள் பாரி - 92 -சு.வெங்கடேசன் - சரித்திர தொடர்
 ரா.ரமேஷ்குமார்

முட்டையை மறுக்கும் இந்தியர்கள்
 SK

செய்யத் தகாத 16.
 SK

ஒரு குட்டி கதை: முயற்சி வெற்றி தரும்...
 சிவனாசான்

புத்தகங்கள் வேண்டும் இருந்தால் பகிரவும்
 சிவனாசான்

புற்றுநோய்: ரூ.32,200 கோடி இழப்பீடு வழங்க பிரபல குழந்தைகள் பவுடர் நிறுவனத்துக்கு உத்தரவு
 சிவனாசான்

தமிழ் நேசன் !?
 சிவனாசான்

குறியீடுகள், குறி ஈடுகள் மற்றும் நாம்
 சிவனாசான்

எது மென்மை
 சிவனாசான்

காடும் காடர்களும்
 சிவனாசான்

கட்சி மாநாட்டில் சைவ சாப்பாடுதானாம் ...!!
 சிவனாசான்

இன்றைய செய்தித் தலைப்புகள் - சில….
 சிவனாசான்

நான் தேனி.
 சிவனாசான்

துன்பத்தோடு அனுபவம் வருகிறது…!!
 சிவனாசான்

வந்தியத்தேவன் வாள் - மென்னூல் வேண்டும்
 valav

TNPSC தேர்விற்கு பயிற்சி செய்ய உதவும் வகையில், பாட புத்தகத்தில் இருந்து எடுக்கப்பட்ட ஒரு வரி வினா விடைகள் (book back question and answers)
 thiru907

TNPSC மற்றும் RRB தேர்விற்கு பயிற்சி செய்ய உதவும் வகையில், Ramana Coaching Center வெளியிட்ட
 thiru907

உன்னை அடிச்சிக்கவே முடியாது
 T.N.Balasubramanian

இணைய உலகில் லீக்ஸ் ...பலவகை.
 T.N.Balasubramanian

விளம்பர படத்தில் நடிக்க பிரியா வாரியருக்கு ரூ.1 கோடி
 சிவனாசான்

கோழியும் மனிதனும்
 சிவனாசான்

அனைவருக்கும் இனிய வணக்கம்
 சிவனாசான்

கோவையில் தனியார் கல்லூரியில் பயிற்சியின் போது பயிற்சியாளர் தள்ளியதால் மாணவி உயிரிழப்பு
 சிவனாசான்

urupinar arimugam
 ரா.ரமேஷ்குமார்

காமாட்சியம்மன் விளக்கு
 சாமி

மீண்டும் காவேரி
 SK

வரகில் நிறைந்துள்ள சத்துகள்!
 SK

பூக்கும் நீரூற்று! - கவிதை
 SK

கற்களை சேகரிக்கும் கவர்ச்சி நடிகை
 SK

சந்தேகம்
 சிவனாசான்

பொது அறிவு தகவல்
 சிவனாசான்

மின் இணைப்புக்கு ரூ.5 ஆயிரம் லஞ்சம்: மின் அதிகாரி கைது
 சிவனாசான்

மொக்க ஜோக்ஸ்
 Dr.S.Soundarapandian

மின்னூல்கள் தரவிறக்கம்

























Admins Online

சசிகலா தலைமையின் கீழ் பணியாற்ற அதிமுக பொதுக் குழுவில் தீர்மானம்

View previous topic View next topic Go down

சசிகலா தலைமையின் கீழ் பணியாற்ற அதிமுக பொதுக் குழுவில் தீர்மானம்

Post by ayyasamy ram on Thu Dec 29, 2016 6:02 pm


சசிகலா தலைமையின் கீழ் பணியாற்ற அதிமுக பொதுக் குழு
கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது

மிகவும் பரபரப்பான அரசியல் சூழ்நிலையில், அதிமுக பொதுக்
குழு கூட்டம் சென்னை வானகரம் ஸ்ரீவாரு வெங்கடாசலபதி பேலஸ்
திருமண மண்டபத்தில் இன்று நடைபெற்று வருகிறது.

இந்தக் கூட்டத்தில் முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் உள்ளிட்ட கட்சியின்
முக்கிய நிர்வாகிகள் பங்கேற்றுள்ளனர். கூட்டம் தொடங்கியதும்
ஜெயலலிதாவின் மறைவுக்கு இரங்கல் தெரிவித்து 2 நிமிட மௌன
அஞ்சலி செலுத்தப்பட்டது.

அதைத்தொடர்ந்து ஓ.பன்னீர்செல்வம் கண்ணீர் மல்க, ஜெயலலிதாவுக்கு
இரங்கல் தெரிவிக்கும் தீர்மானத்தை வாசித்தார்.
அதிமுக பொதுக்குழு கூட்டத்தில் முக்கிய தீர்மானமாக சசிகலா
தலைமையின் கீழ் விசுவாசத்துடன் பணியாற்ற உறுதிமொழி ஏற்று
தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
மொத்தம் 14 தீர்மானங்கள் இன்றைய கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டன.
-
------------------------------------------
தினமணி
avatar
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 37353
மதிப்பீடுகள் : 11500

View user profile

Back to top Go down

Re: சசிகலா தலைமையின் கீழ் பணியாற்ற அதிமுக பொதுக் குழுவில் தீர்மானம்

Post by ayyasamy ram on Thu Dec 29, 2016 6:08 pm

சட்டவிதிக்குட்பட்டு சசிகலாவை தேர்வு செய்துள்ளோம்: ஓ. பன்னீர்செல்வம்
-
சென்னை:
சட்டவிதிக்குட்பட்டு, அதிமுக பொதுச் செயலராக
வி.கே. சசிகலாவை தேர்வு செய்துள்ளோம் என்று தமிழக
முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் தெரிவித்தார்.

இன்று காலை சென்னை வானகரத்தில் துவங்கிய அதிமுக
பொதுக் குழுக் கூட்டத்தில், அதிமுக பொதுச் செயலராக
வி.கே. சசிகலா ஒருமனதாக தேர்வு செய்யப்பட்டார்.

பொதுக்குழுக் கூட்டத்தில் முதல்வர் ஓ. பன்னீர்செல்வம்
இந்த அறிவிப்பினை வெளியிட்டார்.

பொதுக்குழுக் கூட்டத்துக்குப் பிறகு செய்தியாளர்களை சந்தித்த
முதல்வர் ஓ. பன்னீர்செல்வம், சட்டவிதிக்குட்பட்டு, அதிமுக
பொதுச் செயலராக வி.கே. சசிகலாவை தேர்வு செய்துள்ளோம்
என்று தெரிவித்தார்.

செய்தியாளர்களின் கேள்விகளுக்கு பதில் அளிக்க அவர் மறுத்து
விட்டார்.
-
---------------------------------------
தினமணி
avatar
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 37353
மதிப்பீடுகள் : 11500

View user profile

Back to top Go down

Re: சசிகலா தலைமையின் கீழ் பணியாற்ற அதிமுக பொதுக் குழுவில் தீர்மானம்

Post by ayyasamy ram on Thu Dec 29, 2016 6:12 pm

அதிமுக பொதுக் குழுக் கூட்டத்தில் பேனர் மாறியது: பூங்கொத்துடன் சசிகலா
-


-சென்னை:

சென்னை வானகரத்தில் நடைபெற்ற அதிமுக பொதுக்குழுக் கூட்டத்தில்,
அதிமுக பொதுச்செயலராக வி.கே. சசிகலா ஒருமனதாகத் தேர்வு
செய்யப்பட்டார்.

14 தீர்மானங்கள் நிறைவேறியதுமே, பொதுக்குழுக் கூட்டம் நடைபெற்ற
இடத்தில், ஜெயலலிதாவின் பெரிய படம் இருந்த பேனருக்கு மேல் புதிய
பேனர் மாற்றப்பட்டது.

அதில், ஜெயலலிதா படம் இருந்த இடத்தில், சசிகலாவும் ஜெயலலிதாவும்
இடம்பெற்றுள்ளனர். சசிகலா பூங்கொத்து கொடுப்பது போன்று அந்த படம்
உள்ளது.
-
----------------------------------
avatar
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 37353
மதிப்பீடுகள் : 11500

View user profile

Back to top Go down

Re: சசிகலா தலைமையின் கீழ் பணியாற்ற அதிமுக பொதுக் குழுவில் தீர்மானம்

Post by ayyasamy ram on Thu Dec 29, 2016 6:13 pm

தீர்மான நகலை வாங்கி ஜெயலலிதா படம் முன்பு வைத்து கண் கலங்கிய சசிகலா

==

-
சென்னை:
அதிமுக பொதுச்செயலராக தன்னைத் தேர்வு செய்ததற்கான தீர்மான
நகலை முதல்வர் ஓ. பன்னீர்செல்வத்திடம் இருந்து பெற்ற சசிகலா,
அதனை ஜெயலலிதா படத்தின் முன் வைத்து கண் கலங்கினார்.
-
---------------------------------
avatar
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 37353
மதிப்பீடுகள் : 11500

View user profile

Back to top Go down

Re: சசிகலா தலைமையின் கீழ் பணியாற்ற அதிமுக பொதுக் குழுவில் தீர்மானம்

Post by ayyasamy ram on Thu Dec 29, 2016 6:16 pm

அதிமுக, சசிகலா குடும்பத்தாரின் குடும்ப சொத்தாக மாறிய அவலம் அரங்கேறி உள்ளது: ஆம் ஆத்மி
-

அதிமுக, சசிகலா குடும்பத்தாரின் குடும்ப சொத்தாக மாறிய அவலம்
அரங்கேறி உள்ளது என்று தமிழக ஆம் ஆத்மி கட்சியின் மாநில
ஒருங்கிணைப்பாளர் வசீகரன் விமர்சித்துள்ளார்.

இதுகுறித்து இன்று அவர் விடுத்துள்ள அறிக்கையில்,
சசிகலாவை அதிமுக பொதுச்செயலாளராக வரவேண்டி பொதுக்
குழுவில் தீர்மானம் நிறைவேற்றி அதை முதல்வர் பன்னீர் செல்வம் நேரில்
சென்று சசிகலாவிடம் கொடுத்ததாகவும், அதை அவர் ஏற்று கொண்டு
வரவேண்டும் என்று முதல்வரே கோரிக்கை வைத்ததாகவும் செய்தி
ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

ஏற்கனவே ஊழல் குற்றச்சாட்டுகளால் திளைத்து போய் இருக்கும் சசிகலா,
அதிமுகவின் பொதுச்செயலாளராகவும் அதன் பின் தமிழ் நாட்டின்
முதல்வராகவும், அவரை நியமனம் செய்ய அதிமுகவில் உள்ள ஊழல்
சக்திகள் எல்லாம் கை கோர்த்துக்குக்கொண்டு தமிழ் நாட்டை ஆள மேலும்
இன்னும் ஒரு குடும்ப அரசியலாக மாற்ற அனைத்து ஏற்பாடுகளும்
செய்தாகிவிட்டது.

அதிமுக என்ற எம்ஜிஆர் ஆரம்பித்த மக்கள் இயக்கம் மக்களை இன்று
சசிகலா குடும்பத்தாரின் குடும்ப சொத்தாக மாறிய அவலம் அரங்கேறி
உள்ள நாள் தமிழக அரசியலின் கறுப்பு நாளாக ஆம் ஆத்மி அறிவிக்கிறது.
இவ்வாறு அவர் அந்த அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.
-
-------------------------------
தினமணி
avatar
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 37353
மதிப்பீடுகள் : 11500

View user profile

Back to top Go down

Re: சசிகலா தலைமையின் கீழ் பணியாற்ற அதிமுக பொதுக் குழுவில் தீர்மானம்

Post by Sponsored content


Sponsored content

நிகழ்நிலை
இணையாநிலை


Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum